வடசென்னையின் பர்மா அத்தோ! | Shades of Atho | Kutty Documentary

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக மக்கள் பிழைப்புக்காக மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், பர்மா, போன்ற நாடுகளுக்குச் சென்றனர். அங்குச் சென்று ஐந்து தலைமுறைகளாக வாழ்ந்து வந்த நிலையில் பர்மாவில் 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழர்கள் தங்களது சொந்த ஊருக்கே அகதிகளாக அனுப்பப்பட்டனர். குறிப்பாகச் சென்னையில் வியாசர்பாடி சர்மா நகர், ஐ.ஓ.சி. நேதாஜி நகர், கத்திவாக்காம் அன்னை சிவகாமி நகர் போன்ற இடங்களில் பர்மா தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். பர்மா தமிழர்கள் அறிமுகம் செய்த ஒரு வகையான நூடல்ஸ்தான் அத்தோ. சென்னை பீச் ஸ்டேஷன் மற்றும் வட சென்னையின் பல பகுதிகளில் இந்த அத்தோ கிடைக்கிறது. இதில் சைவமும் உண்டு, அசைவமும் உண்டு. பர்மா உணவான அத்தோ தற்போது தமிழ்நாட்டில் அனைவருக்கும் பிடித்தமான உணவாக மாறியிருக்கிறது. அத்தோ பற்றிய இந்த வீடியோவை பாருங்கள். பிடித்திருந்தால் பகிருங்கள்.
    #atho #eggbejo #burmesefood #bejo #streetfood #foodstagram #foodphotography #chennai #foodie #chennaifoodie #burma #food #chennaifood #foodblogger #confiance #collaboration #communication #helenogrady #foodporn #picoftheday #foodies #ativit #dramarocks #cr #egg #burmese #mohinga #burmafood
    Stay tuned to A Kutty Documentary for latest updates on Social impact and documentary videos.Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to A kutty Documentary Channel and click the bell icon 🔔
    #akuttydocumentary #kuttydocumentary #shades #meetseries #socialimpact #asiaville #asiavillekuttydocumentary
    Also, Like and Follow us on:
    Facebook: / asiavilletamil
    Twitter: / asiavilletamil
    Website: asiaville.in/
    Instagram: / a_kutty_documentary
    Subscribe to our group channels for other interesting content:
    Asiaville Tamil : / @asiavilletamil
    Asiaville Malayalam : / @asiavillemalayalam0
    Asiaville Hindi : / @asiavillehindi

Komentáře • 7