Betel Leaf | என்னது! வெற்றிலையில் ஆண் பெண் இருக்கா? |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உறவு கொண்டுள்ள தாவரம் வெற்றிலை. வெற்றிலை நாம் பல்வேறு வகையில் பயன்படுத்துகிறோம். சுப நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள், மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் அமைந்துள்ளது வெற்றிலை. மேலும் இந்திய சித்தமருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆவூர் மற்றும் கோவிந்தகுடி பகுதிகளில் வெற்றிலை சாகுபடி ஆனது பல தலைமுறைகளாக செய்யப்பட்டு வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் வெற்றிலைகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. திருச்சி, சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கும்பகோணம் மார்க்கெட்டில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வெற்றிலையின் வகைகள் மற்றும் அதனை பயிர் செய்யும் முறை ஆகியவற்றை விளக்குகிறார் திருவாரூர் வெற்றிலை விவசாயி
    #BetelLeaf #Thiruvarur

Komentáře • 1

  • @selvarajv403
    @selvarajv403 Před rokem

    உண்மையான உழைப்பாளிகள்