A day in எங்க ஊரு ஏலகிரி மலை | Hidden Places in yelagiri | Part 1 | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 16. 10. 2023
  • A day in Yelagiri Hills | Part 1
    Yelagiri Hidden Waterfall Parking - maps.google.com/?q=12.568268,...
    Jalagamparai - • ஏலகிரியில் ஒரு தரமான ந...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 502

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před 9 měsíci +120

    தங்களின் குழந்தை நலமுடன் தேறியிருப்பார் என நம்புகிறேன். எங்களை மிகவும் காக்கவைக்க கூடாது என்று உடனே அருமையான மலைவாச தலத்தை காணொலியாக போட்டதற்கு மிக்க நன்றி. வெறுமனே காணொலியாக இல்லாமல், மக்களுக்கு சுத்தம், சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 9 měsíci +20

      Thank you brother

    • @kumbakonamramesh1149
      @kumbakonamramesh1149 Před 9 měsíci +4

      சூப்பர் வாழ்த்துக்கள் மாது 💥💥🌹

    • @km-fl2gb
      @km-fl2gb Před 9 měsíci +2

      ஏலகிரி மலை மலை சார்ந்த வீடியோ அருமை.. நீர்வீழ்ச்சி சூப்பர் 🎉🎉

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 9 měsíci +4

      @@manoharanrajan824 மிக்க நன்றிகள் sir

    • @c.muruganantham
      @c.muruganantham Před 9 měsíci

      வணக்கம் மதன் ப்ரோ மிகவும் அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😂🇮🇳😂👍🙏

  • @vithuvijay33
    @vithuvijay33 Před 9 měsíci +35

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களையும் காணொளியையும் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது அண்ணா..💚

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Před 9 měsíci +12

    தம்பியின் பழைய சிரிப்பும் பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. இப்படியே என்றும் இருங்கள். உங்க ஊர் ஏலகிரி மலை சூப்பராக இருந்தது. மிகவும் நன்றி. Be happy with your family.

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 Před 9 měsíci +15

    1970 களில் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் படித்த காலத்தில் கல்லூரி விடுதியிலிருந்து சைக்கிளில் வந்து பார்த்த இடங்கள் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது!! காலத்தின் வலிமையே வலிமை!! நன்றி மாதவா, பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள், அடே அப்பா!!!

  • @rathakrishnanm3471
    @rathakrishnanm3471 Před 3 dny

    Full different. இந்த வீடியோல உங்கள பார்க்கிறது வெளி நாட்டு டூர் வீடியோ பார்த்திட்டு இந்த வீடியோ ல பார்கிறது

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Před 9 měsíci +7

    அவ்வளவு அழகு சொல்ல வார்த்தை இல்லை என் மனம் கவர்ந்த மலைகளும் அருவிகளும் மக்களும் கண்கொள்ளா காட்சியாக உள்ளன. ❤❤❤

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 Před 9 měsíci +9

    தமிழ்நாட்டில் சாதாரண மக்கள் செல்ல இயலாத வனவிலங்கு சரணாலயங்கள் நிறைய உள்ளன. அவை அனைத்தையும் நீங்கள் காணொலி படுத்தினால் எல்லோரும் கண்டு களிப்பர்.வாழ்த்துக்கள்❤

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 9 měsíci +13

    ஏலகிரி மலையோட அழகே தனி அழகுதான் 😍😍👍🏼👍🏼

  • @jyothir1120
    @jyothir1120 Před 9 měsíci +5

    இயற்கையான இடம்.அருமையாக இருந்தது.மாதவன் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நேரத்திலும் மக்களை சந்தோசப்படுத்த இயற்கையான இடங்களை தேர்ந்தெடுத்து வீடியோ போட்டதற்கு நன்றி.
    வாழ்த்துக்கள்

  • @charlesprestin595
    @charlesprestin595 Před 9 měsíci +1

    Diff view of ஏலகிரி
    Very nice

  • @samueljoseph4106
    @samueljoseph4106 Před 9 měsíci

    ஏல தம்பி அருமை... வாழ்த்துக்கள் அருமையான காணொளி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @gulabjan7199
    @gulabjan7199 Před 2 měsíci

    Fantastic nalla vilakkam

  • @logusamyl7549
    @logusamyl7549 Před 15 dny

    மிகவும் அருமை❤

  • @bpradeesh4937
    @bpradeesh4937 Před 9 měsíci

    மலை மாடு இயற்கை நீர் ஊற்று அருமையான பதிவு

  • @MrsBhuvanaChannel
    @MrsBhuvanaChannel Před 9 měsíci +1

    Super மாதவன் அண்ணா

  • @syedjakeerhussain1932
    @syedjakeerhussain1932 Před 9 měsíci

    மிக்க மகிழ்ச்சி
    விடியோ "Supper"
    Excellent,,,,,,,,

  • @muraliaj5129
    @muraliaj5129 Před 8 měsíci

    Super bro , yella Giri mallaye chennaiyil irunthe paarthuvitten.
    Mikka nanri.

  • @kishorekumar-jh7nh
    @kishorekumar-jh7nh Před 9 měsíci

    அருமை மாதவன்....

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 Před 9 měsíci

    அருமை நண்பா வாழ்த்துகள் 💐

  • @Angela-iw8fm
    @Angela-iw8fm Před 9 měsíci +7

    தம்பிய பார்த்ததே ரொம்ப refreshingஆ இருக்கு 😂
    Hope your son doing good ❤

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove4239 Před 9 měsíci

    bro super Iintha video na ethirpathathu tha because ung native ku pakathula ithu romba pakathula irku ..... very nice super waiting for part 2 and next different videos.....

  • @massmaran5978
    @massmaran5978 Před 9 měsíci +7

    இரண்டு வாரங்களுக்கு பிறகு புத்துணர்ச்சியோடு ஒரு தமிழ்நாட்டு வீடியோ.🎉🎉🎉🎉🎉🎉

  • @Anbarasan385
    @Anbarasan385 Před 9 měsíci +8

    இயற்கை அழகு ஏலகிரி❤❤❤❤

  • @motogptamil8653
    @motogptamil8653 Před 9 měsíci

    Romba arumaiya erunthuchi bro full video vum skip panama pathan yapothume apditha pakuvan but ethu romba neram ahh erunthalum skip panama patha super bro waiting for jawathu Malai bro..❤❤❤️

  • @NPeriyarNPeriyar-pl5qq
    @NPeriyarNPeriyar-pl5qq Před 9 měsíci

    சூப்பர் வீடியோ காட்சிகள் சுத்தமான மற்றும் வாழ்த்துக்கள்

  • @rahulb1759
    @rahulb1759 Před 9 měsíci

    Mind blowing..Thank you Madhavan

  • @helensathana4649
    @helensathana4649 Před 9 měsíci

    Very nice video Bro. Hoping to see the next part.

  • @vidhya.k7907
    @vidhya.k7907 Před 9 měsíci

    மிக அருமை நல்ல பதிவு 👏🤝👍🙏

  • @srinivasanr318
    @srinivasanr318 Před 9 měsíci +1

    சூப்பர் சார்

  • @svenkat66
    @svenkat66 Před 9 měsíci +1

    A good video. Star gazing in Elagiri is very surprising and glad to know people are interested in astronomy.

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 Před 9 měsíci +2

    Very happy for the video and view❤

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj Před 9 měsíci

    Unexpected video. Yelagiri was nice and greenery super. Your comedies were nice( mainly that punching shot). Waterfalls nice and the star gazing(tent area) was vast and super.

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 Před 9 měsíci

    This is a cool video. Love it. Thank you

  • @TheDailyWindow
    @TheDailyWindow Před 9 měsíci

    Beautiful 👌 thanks for this video bro .

  • @manivanan1969
    @manivanan1969 Před 9 měsíci

    Welcome back, and keep rocking.

  • @chitra757
    @chitra757 Před 9 měsíci

    Super water falls. Very nice video

  • @devakumarp3961
    @devakumarp3961 Před 9 měsíci +3

    Another refreshing video❤

  • @seethapathyr9108
    @seethapathyr9108 Před měsícem

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @krishnaswamyrukmangathan5735

    Excellent natural view

  • @subhashri1818
    @subhashri1818 Před 9 měsíci

    welcome back bro way to go nice video

  • @srideviravi6324
    @srideviravi6324 Před 9 měsíci

    Hi Maddy happy to c u back.Hope nd wishes for ur son's health 💗

  • @srimathifashion9188
    @srimathifashion9188 Před 9 měsíci

    super bro nan nariya time poi iruken ipathn some place innum parkala nu theriudu............elagiri bics la than naan computer science padikumbothu practicles attend panuven bro...2001 to 2005

  • @lillylincy4929
    @lillylincy4929 Před 9 měsíci

    சூப்பர்வீடியோதம்பிநன்றிப்பா

  • @selvamgodoo524
    @selvamgodoo524 Před 4 měsíci

    Very good..thanks

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 Před měsícem

    GREAT .GREAT.SUPER.

  • @arnoldsatish6823
    @arnoldsatish6823 Před 9 měsíci

    A mind refreshing supurb Video... really nice to see a long refreshing video...

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 Před 9 měsíci

    Thalaiva ne vera level

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e Před 9 měsíci +10

    சுவட்சர்லாந்தை விட நம்ம ஊர் மலைகள் அழகாக இருக்கிறது

  • @meeradivan7525
    @meeradivan7525 Před 9 měsíci

    Excellent bro what amazing place

  • @stark6205
    @stark6205 Před 9 měsíci

    hi bro i,m also krishnagiri now working in chennai unga videos yallame indha one dayla pathutan i like very much because switzerland tourkagadhan pathan videos nala panirundhinga so total videos pathutan

  • @manok9277
    @manok9277 Před 9 měsíci

    Super video sir ithuu❤

  • @mshanmugamsavithri6140
    @mshanmugamsavithri6140 Před 9 měsíci

    மகி்ச்சியாக இருக்கிறது நண்பா

  • @S.navjeetumaMaheswari199-wj9yv

    ungal Video skip pannamudeyathu super ra erukum nexd Video thiruvanamalai geraivalam video pls.❤

  • @Kodispk
    @Kodispk Před 9 měsíci

    Wow, amazing 👌🏻👌🏻

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 Před 9 měsíci +3

    ரொம்ப நாளா உங்கள் ஊர் ஏலகிரி பற்றி கேட்டு ஒரு வழியாக வீடியோ போட்டீங்க மகிழ்ச்சி..... நன்றி ❤❤❤

  • @kamalajanardhanan3344
    @kamalajanardhanan3344 Před 3 měsíci

    Once we went Nillaur we spent Pongal with village people . Very Nice

  • @jenifersaranraj5791
    @jenifersaranraj5791 Před 9 měsíci

    Happy to c u back ❤❤❤❤

  • @Mekala370
    @Mekala370 Před 3 měsíci

    Beautiful explanation ma ❤❤❤❤

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp Před 9 měsíci +2

    Way to go Anna ❤️❤️❤️

  • @padminipappu5444
    @padminipappu5444 Před 9 měsíci

    Last part of the video is super(village) ❤

  • @vimurugesh6416
    @vimurugesh6416 Před 9 měsíci

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் bro👌👌👌

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 Před 9 měsíci +1

    View super Bro.

  • @gokulraj9566
    @gokulraj9566 Před 9 měsíci +1

    Love from Thirupattur 😊

  • @sukanyapattabhiraman1187
    @sukanyapattabhiraman1187 Před 8 měsíci

    Very interatinthank 😂😂😂😂😂haappy ti,meug

  • @abdulriyaz1658
    @abdulriyaz1658 Před 8 měsíci

    semma bro

  • @dhivyadharshanlkg4645
    @dhivyadharshanlkg4645 Před 11 dny

    Very very very nice super

  • @mohammedzahir9747
    @mohammedzahir9747 Před 9 měsíci

    வாங்க நன்பா அருமை

  • @venkatramanan5216
    @venkatramanan5216 Před 9 měsíci

    Bro I am your big fan nalla pannunga bro don't worry always u r blessing person nothing fake on ur video always I like ur vdo very much
    Unga vdo parthale namakum Unga kuda Andha place pona Oru feel kudukura ore alu neenga mattum than ur a great you tuber always keep it up ❤

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Před 9 měsíci +11

    Happy your back Madhavan ! Hope ur son is fine 🎉🎉

  • @hemalatha76
    @hemalatha76 Před 9 měsíci +1

    Thanks for the video - please be careful when u drive -one hand driving with drone control on one hand that’s dangerous -take care -be safe -so we all can watch as many adventures that you will record for us all

  • @kalimobiles9671
    @kalimobiles9671 Před 9 měsíci

    I'm aslo vaniyambadi nice place bro

  • @aparnaanand7773
    @aparnaanand7773 Před 9 měsíci

    Hello Madhavan
    2 days tha unga videos pakaren very nice
    My native Dharmapuri

  • @sugasvegetariankitchen5830
    @sugasvegetariankitchen5830 Před 9 měsíci

    Very nice Yelagiri vlog Enjoyed it thoroughly

  • @fire94---
    @fire94--- Před 8 měsíci

    நம்ம ஊரு

  • @pavithrak5375
    @pavithrak5375 Před 7 měsíci

    Good to hear your voice and clear explanation 👍

  • @vasanthaslifestyle
    @vasanthaslifestyle Před 9 měsíci

    Excellent pa

  • @manokarana614
    @manokarana614 Před 9 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு சுற்றுலாத்தலம் ஏலகிரி

  • @venkatramanan5216
    @venkatramanan5216 Před 9 měsíci

    Engayume poga mudiyatha idathuku Ellam real ah pona Oru feel kudukura Unga vdo really awesome bro unga vdos editing and camera awesome marvellous always bro❤

  • @Shangith
    @Shangith Před 9 měsíci

    Great Perspective! ❤

  • @divyam2632
    @divyam2632 Před 5 měsíci

    I have visited this place wen I was very young nice nature 😊😊🎉

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 Před 9 měsíci +1

    ❤ super bro 👌🏻 after a long time seeing you bro ❤

  • @krishnaswamyrukmangathan5735

    Excellent sir

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Před 9 měsíci

    super very Nice இடம் video செம்ம brother 👌 ❤😂

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před 9 měsíci

    Excellent video ❤❤❤

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 Před 9 měsíci +4

    Hi Madhavan! So nice to see you back in action. Hope your son is perfectly fine now. Never knew so many hidden places existed in Yelagiri. The waterfalls was a pleasant surprise and the location also looked great . Star gazing too was interesting. We visited Yelagiri last December. Infact Dec, Jan and Feb is the best time to visit that place. It’s quite peaceful and the village atmosphere still exists in that place. The Pongal clipping you showed reveals the true spirit of the festival which should be experienced in a village. Seeing Rishi after a long time😄. Hoping to see many more such interesting local episodes.

  • @Theniponnu
    @Theniponnu Před 9 měsíci

    Anna unga vidiokku naa wait pannittu irrunthan iam so happy anna unga family vachu oru vidio pannunga illana avangala oru trip ponga

  • @sumudusamanthika8490
    @sumudusamanthika8490 Před 9 měsíci

    Amazing ❤️❤️❤️❤️

  • @SathishKumar-my6tt
    @SathishKumar-my6tt Před 9 měsíci

    Great bro🎉 Bact to form

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 9 měsíci +10

    It was like a substitute for the NZ series, so cool and greenery on the way till the end of this vlog.
    Jackfruit was so nice to see in this climate. The waterfalls and the night view were all excellent to see under the gloomy weather 😅.
    Thank you,Madhavan 🎉

  • @pradeepadharshini5035
    @pradeepadharshini5035 Před 9 měsíci +2

    Hai anna... Hope your son is good and great.. 👍👍👍Hope u too back with bang😊☺Lots of love from Erode 🥳🥳

  • @Mr_HappyMan
    @Mr_HappyMan Před 9 měsíci +2

    Yes bro, nice place to visit.. Namma Ooru Yelagiri 😍👌🏼

  • @Solo92Cruiser
    @Solo92Cruiser Před 9 měsíci

    Vera level🎉

  • @user-vu3bj1ev3g
    @user-vu3bj1ev3g Před 4 měsíci

    Relay super with other vidoes because this our village

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 Před 9 měsíci

    New Zealand videos miss panra but situation apdi Soon ella ok ana apro antha series a Continue panunga baby pathukanga

  • @surya14378
    @surya14378 Před 9 měsíci +5

    🥰நான் இப்பதான் நான் உங்கள நினைச்சுக்கிட்டே இருந்தேன் ❤💯

  • @geethat7397
    @geethat7397 Před 9 měsíci

    Nature Always Very Nice Anna But Ur Explanation Good Anna At Same Telling Important Point One Neatness Anna

  • @srisasthadecorators8730
    @srisasthadecorators8730 Před 9 měsíci

    Always you Love to Entertain us, Thank you for your Good Thoughts. Hope your son is doing good. Always we are with you.,

  • @ushagnanam5344
    @ushagnanam5344 Před 9 měsíci +1

    Very nice

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 9 měsíci

    நான் வந்து பார்த்திருக்கிறேன் சில வருடங்களுக்கு முன்பு. ஒருநாள் தங்கி இருந்தோம் நண்பர்களுடன்.
    நண்பருக்கு இடம் சொந்தமாக இருக்கிறது.

  • @keepgoing6430
    @keepgoing6430 Před 9 měsíci +1

    Gone few times but that water fall is new ✋🏽 we once went trekking to a mountain top as team building from company , at last they felt sorry to bring guys like me 😅 can’t walk belly 🤞 but managed .. star glazing is also available near YMCA ..