இதையெல்லாம் Fridge -ல் வைக்காதீங்க ! - Dr.Rajalakshmi Explains |

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • #fridge #refrigerator #doctoradvice #nalam360
    A fridge, short for refrigerator, is an essential household appliance designed to keep food and beverages cool and prevent them from spoiling. It consists of a thermally insulated compartment equipped with a cooling mechanism. By maintaining a lower temperature than the surrounding environment, fridges slow down bacterial growth and chemical reactions that lead to food decay.
    Inside a fridge, you'll find adjustable shelves, drawers, and compartments that provide organized storage for various types of items. Common features include a thermostat to control the temperature, a freezer section for frozen foods, and a refrigerator section for perishable goods.
    CREDITS
    produer : saranyaganesh
    camera: sathish
    edit : lenin
    Nalam 360 channel is a part of newssensetn.com. This channel share content on Mental health, Physical health, Diet and Sexual health.
    Website: www.newssensetn.com/
    Facebook: / nalam360
    Instagram: / nalam_360
    Sharechat: sharechat.com/newssensetn

Komentáře • 69

  • @nalam360Tv
    @nalam360Tv  Před 11 měsíci +9

    czcams.com/video/UpHMFGRORjQ/video.htmlsi=agK-oCaTMtnxpzqT

    • @jerinajain5357
      @jerinajain5357 Před 10 měsíci +1

      குளிா்சாதனபெட்டி அவசியமாகிவிட்டது, வாகணங்கள் நச்சுபுகை ஏா்கன்டிஷன்வெளியேற்றும் நச்சுவாயுகள் என பல கேடு விளைவிக்கும் சூழ்நிலையில் வாழ்கைபயணம் அன்றாடம்! இதில் குளிா்சாதனம் அளவானமுறையில் மூன்று நாட்களுக்கும் உபயோகபடுத்தும்முறையை மேற்கொண்டால் ஆபத்துஇல்லை🎉😊😊

  • @sugunadevir8714
    @sugunadevir8714 Před 10 měsíci +9

    சகோதரி நீங்கள் கூறியது முற்றிலும் சரி. இதுபோல மின்சார பொருள்களை தவிர்த்து வாழ்ந்தால் அடுத்த பரம்பரையை காப்பாற்ற முடியும். மீண்டும் மண் பானைச்சட்டி உணவு பழக்கம் ஏற்பட்டால் இன்னும் சிறப்பு, இறப்பு விகிதம் குறையும். நன்றி

    • @nalam360Tv
      @nalam360Tv  Před 10 měsíci

      Thank you.keep support 👍🏻

  • @jeyajoel9178
    @jeyajoel9178 Před 10 měsíci +3

    Thank you for your information.
    Fridge - no need

  • @kadershareef8999
    @kadershareef8999 Před 10 měsíci

    Thanks

  • @Mangalam-sr5mx
    @Mangalam-sr5mx Před 10 měsíci

    Kaikari ethanainal vaithu erukkalam sollunga mom

  • @manovasantharaj8518
    @manovasantharaj8518 Před 10 měsíci +1

    What about raw eggs, keeping in the fridge for more than 20 days?

  • @malathyvenkatesan125
    @malathyvenkatesan125 Před 11 měsíci +2

    ❤❤

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Před 10 měsíci

    Nantrigal Doctor🌹🙏🌸.....

  • @vaidehirenganathan2027
    @vaidehirenganathan2027 Před 10 měsíci +1

    Super thank you

  • @rajabraphavathi9825
    @rajabraphavathi9825 Před 10 měsíci +1

    தங்கை நீங்கள் சொன்னதை நான் புரிந்துக்கொண்டேன். மிகவும் நன்றி

  • @hepsibahv5284
    @hepsibahv5284 Před 10 měsíci +1

    Thank you sister

  • @chandrasekaranchandrasekar6481

    Thank you sister very good news

  • @vijayalakshmilakshmikumar489
    @vijayalakshmilakshmikumar489 Před 10 měsíci

    Thank you very much

  • @sharinmacreena138
    @sharinmacreena138 Před 9 měsíci

    Thank you 🙏🙏very useful information

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 10 měsíci

    Thank you Dr

  • @surisuri1934
    @surisuri1934 Před 9 měsíci

    I. Usa 110 volts current. Fridge is a special type unlike our domestic product. To my personal k owhow nothing spoils I'm u.s fridge. That is diff from our fridge. Moreover the whole house climate by either aircondioned or heater.
    That life diff That That of our tropical countries.

  • @birlaganesan8909
    @birlaganesan8909 Před 10 měsíci

    Thank you mam

  • @ravichandranbakthavachalam9504

    Ur life style tips R good

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 10 měsíci +1

    Thank you Doctor 👍

    • @nalam360Tv
      @nalam360Tv  Před 10 měsíci

      Keep watching

    • @janu5077
      @janu5077 Před 10 měsíci

      ​@@nalam360Tvஎன்னிடம் பிரிச்சு இல்லை என்ன பண்ணலாம் from 🇨🇭

  • @ebiebi5539
    @ebiebi5539 Před 9 měsíci

    Thanks ma'am

  • @samuelshanmugam7095
    @samuelshanmugam7095 Před 9 měsíci

    Ethei ellam vsikkakoodathunnu short àa sonnal neram michapadum

  • @ksangeethaksangeetha8566
    @ksangeethaksangeetha8566 Před 11 měsíci +3

    Superb

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc Před 9 měsíci

    🙏👍🏻

  • @panneerselvam2514
    @panneerselvam2514 Před 10 měsíci +4

    மேடம் நீங்க ரொம்ப விளக்கமா விரிவா சொல்லி நாங்க முழிக்கிறத விட சுறுக்கமா சொல்லி புரிய வைக்கிறது நல்லது.

  • @ravikumarsk663
    @ravikumarsk663 Před 10 měsíci +5

    அட எங்க வீட்ல அடுப்பைத் தவிர எல்லாம் உள்ள உள்ளே தான் இருக்கு

  • @lalithasajjan9174
    @lalithasajjan9174 Před 9 měsíci

    உண்மை உரைப்பது என்றால். ஃப்ரிட்ஜ் தேவை இல்லாத ஒன்றுதான்.

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w Před 10 měsíci

    Vuyirai Maaiththu Kollha Virumbuvorkku Kandippaaga Kulhir Saadhana Petti Thayvaidhaan!

  • @GRajgomathi-qg7lb
    @GRajgomathi-qg7lb Před 10 měsíci +2

    உண்மைதான் நாங்கள் கொரோனா காலத்தில் சிக்கன் ப்ரிச்சில் ஒரு நாள் இரவு மட்டும் வைத்து மறுநாள் சமைத்து சாப்பிட்டு எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது குளிர்சாதன பெட்டி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது 🙏 நன்றி

  • @sundarananthavalli4897
    @sundarananthavalli4897 Před 10 měsíci +1

    இட்லி மாவு புளிக்கும் போது yeast என்ற பூஞ்சை வளரும்.இது பாக்டீரியா அல்ல.

  • @anubhaskar70
    @anubhaskar70 Před 9 měsíci

    Fridge is only Savapetti...

  • @MuthuKumar-jb4oc
    @MuthuKumar-jb4oc Před 10 měsíci

    Pls not used freighter

  • @user-wj9vr1rz3g
    @user-wj9vr1rz3g Před 7 měsíci

    Four days munalatha doctor vangine

  • @rajendranmn5889
    @rajendranmn5889 Před 9 měsíci

    2 5 7 plastic இது எங்க கிடைக்கும். Pls explain

  • @almniyasdeen7754
    @almniyasdeen7754 Před 10 měsíci

    தேவையில்லை ***
    ஆனால் தற்காலத்தில் மனிதனின் வேகத்தோடு செயல்பட சில இலத்திரனியல் பொருட்கள் தேவையை எனவே உரிய முறையில் பயன்படுத்தி பலன் பெறலாம்

  • @user-jr6ky5gx3r
    @user-jr6ky5gx3r Před 10 měsíci

    Fridge is not necessary

  • @AbdulRahim-dj8qi
    @AbdulRahim-dj8qi Před 10 měsíci

    Yemma kathaya alakkireenga.yentha porulam vachika koodathu.poradikkuthu

  • @siva_is_here0007
    @siva_is_here0007 Před 10 měsíci

    S no need

  • @meenakshimuthiah472
    @meenakshimuthiah472 Před 10 měsíci

    😅😅

  • @chandrasarathi7317
    @chandrasarathi7317 Před 9 měsíci

    Tupperware use பண்ணலாமா

  • @kisasaki3440
    @kisasaki3440 Před 10 měsíci +4

    தேவையில்லை

  • @user-ky3yy8ch5o
    @user-ky3yy8ch5o Před 10 měsíci

    ❤😂🎉😢😮😅😊

  • @bharathis3323
    @bharathis3323 Před 10 měsíci +12

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அமெரிக்காவில் உள்ளவர்கள் எப்படி தினமும் கடைக்கு போகமுடியும்?

    • @krishnamoorthysrinivasan1737
      @krishnamoorthysrinivasan1737 Před 10 měsíci +1

      இது ஒரு காரணம்
      ஆகாது. இதனால்தான்
      அமெரிக்கவாழ்
      மக்கள் அடிக்கடி
      சர்வசாதாரணமாக. கூறும் நோய்
      “Cancer”....
      புரிந்து நடந்து
      கொள்ளவும்.
      மிக்க நன்றி
      டாக்டர்🙏

    • @alagappannrm3330
      @alagappannrm3330 Před 10 měsíci

      Very apt advice by the Dr.

  • @reganraj1458
    @reganraj1458 Před 9 dny

    அம்மா தாயே உங்க தலைப்புக்கு ஏத்த மாறி பேசுங்க.. என்ன வைக்க கூடாது சொன்னா எங்களுக்கு புரியும். ரொம்ப மொக்க போடாதிங்க