🍋இப்படி செய்தால் 1 கிலோ 120 வரை விற்கலாம் - சிறந்த எலுமிச்சை ரகம் இதுதான் | Smart Vivasayi

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • அமெரிக்காவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, சிறிது காலம் அங்கையே வேலை பார்த்து கொண்டிருத்த பொள்ளாச்சியை சேர்ந்த ராமநாதன் விவசாயத்தின் மேல் கொண்ட ஆர்வத்தால் திருப்பூர் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே குப்பம்பாளையத்தில் விவசாய நிலத்தை வாங்கி ஒருங்கிணைத்த பண்ணை நடத்தி வருகிறார். அதில் அவர் ட்ராகன் பழம் மற்றும் எலுமிச்சை பழங்களை பயிர் செய்துள்ளார். இதன் அனுபவங்கள் குறித்து நமக்கு இந்த காணொளியில் விளக்குகிறார்.
    விவசாயி திரு.ராமநாதன் : +91 96987 24883
    விளம்பர தொடர்புக்கு : wa.me/+919962480690
    மின்னஞ்சல் : udhairaja77@gmail.com
    மேலும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள : whatsapp.com/channel/0029VaA7...
    ___________________________________
    எங்களில் மற்ற வலைதள பக்கங்கள்
    Facebook : / smartvivasayii
    Instagram : / smart_vivasayi
    Twitter : / smart_vivasayi
    ___________________________________
    Keywords : #smartvivasayi #agriculture #vivasayam #vivasayi #orgaicfarming dragon fruit plant,dragon fruit farming, Pasumai Vikatan,agriculture,cultivation videos.pasumai vikatan videos,lemon farming,elumichai viasyam,elumichai,elumichai payriduthL,lemon harvesting,lemon farm,lemon farming profit,farming ideas,farming world lemon farming,lemon farming in india,lemon,lemon farming in tamil,organic lemon farming in tamil,farming,seedless lemon farming,lemon farm,kagzi lemon farming,lemon tree,lemon farming in punjab,lemon farming business,lemon farming techniques,lemon harvesting,lemon cultivation,desi lemon farming,lemon fruit farming,nepal lemon farming,china lemon farming,lemon farming guide lemon farming,lemon farming in india,organic lemon farming,seedless lemon farming,farming,agriculture,lemon farming in nepal,lemon farm,lemon farming in punjab,lemon,agriculture farming,lemon cultivation,lemon fruit farming,lemon tree,organic farming,nepal lemon farming,lemon farming in tamil,agriculture in nepal,how to grow lemon tree,seedless lemon farming project,lemon farming business in india,agriculture technology,lemon harvesting,Lemon

Komentáře • 17

  • @s.varatharajansvsv3750
    @s.varatharajansvsv3750 Před měsícem +7

    தெள்ளத்தெளிவான
    விளக்கம் மற்றும் எலுமிச்சை செடியின்
    அளவு.பூவைக்கும்காலம்
    விற்பனை விலையின் ரகசியம் மற்றும் இயற்கை விவசாயம்
    தன்மை மொத்தத்தில்
    இயற்கையே வெற்றி
    நன்றி வணக்கம்

    • @OmMuruga-ze8oj
      @OmMuruga-ze8oj Před měsícem

      எலுமிச்சை எலுமிச்சம்பழம் இல்லை எலி மிச்சம் வைத்த பழம் எலிமிச்சம்பழம் என்பது தான் சரியானது ஆகும் !

  • @MaadiVivasaayam
    @MaadiVivasaayam Před 25 dny +2

    அருமையான விளக்கம் வாழ்த்துகள் சகோதரரே

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 Před měsícem +2

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @nirmalable1
    @nirmalable1 Před 29 dny +2

    Excellent review ❤

  • @grajan3844
    @grajan3844 Před 29 dny

    Super 👌

  • @rajmohansundaram1079
    @rajmohansundaram1079 Před 4 dny

    Where to get lemon plant from vellodu, give his p.no.

  • @venkateshkvenkateshk5949

    1ltr how much rate tharmorekarisal

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Před měsícem

    Bro, I have terrace garden, what is the best veraity to grow? Pls share

  • @pommuduraikesari
    @pommuduraikesari Před 22 dny

    Vellode nursery name sollunga sir

  • @santhanampn4280
    @santhanampn4280 Před měsícem +1

    Hai nanba, nursery adress please nanba

    • @Smart_Vivasayi
      @Smart_Vivasayi  Před měsícem +1

      நர்சரி இல்லை நண்பா, இவர் வெள்ளோடு எனும் இடத்தில் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கியுள்ளார்

  • @skpsivafarm3169
    @skpsivafarm3169 Před 2 dny

    சொல்வதெல்லாம் பொய் , அனைத்தும் பொய் . தொடக்க நிலை விவசாயி , ஆர்வக்கோளாறு