இந்த கிராமத்தில் ஒருவர் இறந்தால் என்ன செய்வார்கள் | பத்திற்கும் மேற்பட்ட கட்டளைகள் கொண்ட கிராமம்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • விருதுநகர் மாவட்டம் பெரியநாயகபுரம் அருப்புக்கோட்டை தாலுகா தூத்துக்குடி மதுரை ரோடு ரெட்டியார் சமுதாய மக்கள் வாழும் கிராமம்
    கீழ்கண்ட தீர்மானங்களுக்கு உட்பட்டு வாழும் கிராம மக்கள்
    சாராயம் குடிப்பதில்லை
    டீ கடைகளுக்கு தடை
    ஹோட்டல் தடை
    ஊரில் யாரேனும் இறந்தால் யாரும் வேலைக்கு செல்ல கூடாது
    ஒவ்வொரு வீட்டிற்கும் பத்து ரூபாய் கொடுக்க வேண்டும்
    அரசியல் கொடிகம்பங்களுக்கு தடை
    அரசியல் நோட்டீஸ் பேனர் ஒட்ட கூடாது
    அரசியல் வாதி ஊருக்குள் வந்தால் தனியாக வரவேற்க கூடாது ஒட்டுமொத்த ஊர் கூடி வரவேற்க வேண்டும்
    பஞ்சாயத்து போர்டு தேர்தலில் யாரேனும் ஒருவர் மட்டுமே போட்டியிட வேண்டும்
    மரக்கன்றுகள் ஊரை சுற்றி வைத்து பராமரிக்கப்படுகிறது
    ஊரில் தலைவர் பொருளாளர் செயலாளர் என்று யாரும் கிடையாது
    பணம் உள்ளவர் என்று யாரும் சட்டம் பேச கூடாது ஊர் கூடி ஒற்றுமையாக கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்
    காவல் நிலையம் செல்ல கூடாது
    virudhunagar district, virudhunagar mavattam, virudhunagar breaking news, virudhunagar corona news, virudhunagar city, virudhunagar district news in tamil, virudhunagar festival, virudhunagar history in tamil, virudhunagar in tamil, virudhunagar lockdown news today, virudhunagar latest news, sivakasi history, Viruthunagar famous and tourist places, விருதுநகர் வரலாறு, விருதுநகர், virudhunagar tourist places, virudhunagar tourist places tamil, andal temple srivilliputhur, famous tourist places in virudhunagar, top tourist places in virudhunagar, virudhunagar temple, virudhunagar tamil nadu, #tamiltouristguide, tamil tourist guide, irukkankudi mariamman thiruvila, irukkankudi mariamman temple, srivilliputhur palkova, srivilliputhur andal temple, sivakasi crackers, shenbaga thoppu, shenbaga thoppu kattalagar temple, ayyanar falls in rajapalayam, pilavakkal dam, sathuragiri malai, sathuragiri shiva temple, sathuragiri siddhar, pathirakali amman temple, srivilliputhur wildlife sanctuary

Komentáře • 144

  • @ponkumar4089
    @ponkumar4089 Před 2 lety +20

    இந்த ஊர் வழக்கம் நல்ல ஒற்றுமையை வளரச்செய்கிறது நன்றி

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph Před 2 lety +29

    மண்வாசம் மாறாத மக்கள்..பசுமை மாறாத ஒற்றுமை குணம்.இன்னும் இந்த மண்ணில் இருப்பதை ....பதிவிட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @RaviRavi-tj3ev
    @RaviRavi-tj3ev Před 2 lety +17

    நல்ல பதிவு எல்லா கிராமங்களும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்

  • @parvathis9879
    @parvathis9879 Před 2 lety +17

    ஆஹா 🙏மிக்க மகிழ்ச்சி ☺️அழகான கிராமம் 👏நல்ல பதிவு மிக சிறப்பு💪💪💪👏👏👏🌹🌺💐🏵️🌼🥰

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Před 2 lety +6

    அருமையான கிராமம் அருமையான தீர்ப்பு நல்ல ஒற்றுமையான மக்கள் இப்படி எல்லா கிராமங்களும் இருக்க வேண்டும்

  • @hemapandians5226
    @hemapandians5226 Před 2 lety +17

    பல கிராமங்களில் இந்த மாற்றங்கள் ஏற்பட வேண்டும் நண்பா நல்ல பதிவு வாழ்த்துக்கள் கிராமங்களின் மாற்றம் நாட்டின் மாற்றம்

  • @laxmiganapathy3577
    @laxmiganapathy3577 Před 2 lety +21

    எல்லா கிராமங்களும் குறிப்பாக தூத்துக்குடி,இராமநாதபுரம் மாவட்டம் இதே நிலை தான் கடை பிடிக்க படுகிறது.

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +4

    சூப்பர் கிராமம்
    கிராமம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
    அரசியல் வாதிகளை நம்பாதீர்கள்

  • @virginiaarthur5648
    @virginiaarthur5648 Před 2 lety +5

    மிகவும் மகிழ்ச்சி. நல்ல கிராமம்.
    பதிவுக்கு நன்றி 🙌🙌👏👏👍👍

  • @minklynn1925
    @minklynn1925 Před 2 lety +18

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் இந்த கிராம மக்களுக்கு வாழ்த்துகள்.

  • @subikshansubikshan9760
    @subikshansubikshan9760 Před 2 lety +9

    உங்கள் தேடல் இன்னும் தொடரட்டும் அண்ணா..... வாழ்த்துக்கள் அண்ணா....

  • @muneeswaran5383
    @muneeswaran5383 Před 2 lety +5

    Notification-ல உங்கள் வீடியோ பார்த்தாலே உள்ளுக்குள் ஒரு சந்தோஷம்☺️☺️☺️

  • @ttfgang2846
    @ttfgang2846 Před 2 lety

    எல்லாம் வல்ல இறைவன் இந்த ஊரை காலம் காலமாக இது போன்று மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் 👍👍👍🙏🙏🙏

  • @vijivijitnj
    @vijivijitnj Před 2 lety +2

    சூப்பர் கிராம மக்கள் அருமை உலகம்மே இப்படி இருந்தால் சூப்பர்ரா இருக்கும் சார்

  • @murthymur7327
    @murthymur7327 Před rokem +1

    மக்கள் பாவம்,,,
    இந்த நிலை மாறனும்,,,
    மெடிக்கல், டீக்கடை,,மளிகைகடை ஓட்டல்கள் எல்லாம் இருக்கனும்,,,,

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 Před 2 lety +2

    Super village congratulations 🎉

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 Před 2 lety +1

    செம.சூப்பரான.ஊர்.

  • @dinakarana9995
    @dinakarana9995 Před 2 lety +2

    பொதுவாக எல்லா குக்கிராமங்களிலும் இந்த நடைமுறை உள்ளது. எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐம்பது ரூபாய் நிர்ணயம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

  • @aarthim1787
    @aarthim1787 Před 2 lety +1

    Intha ooru sema azhaga iruku

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před 2 lety +6

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது இதுதானா

  • @saraswathisaminathanvicepr6741

    ஊருனா இப்படி இருக்கணும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumithamary7545
    @sumithamary7545 Před 2 lety +6

    எங்கள் ஊரிலும் இன்றும் அப்படிதான் யார் இறந்தாலும் எங்கள் ஊரில் யாரும் வேலைக்கு போகமாட்டார்கள்

  • @s.s.k.d.kambali4564
    @s.s.k.d.kambali4564 Před 2 lety +5

    எங்க ஊருல இந்த நிலை கடைப்பிடிக்கப்படுகிறது

  • @nandakumarchakravarthi5319

    எவருக்காவது உடல் நலம் சரியில்லை என்றாலும் பண உதவி செய்யவும்.
    பத்து ரூபாய் இந்த காலத்திற்கு குறைவு.
    இருபத்தைந்து ரூபாயாவது கொடுக்கவும்.

  • @aramesh311
    @aramesh311 Před rokem

    Arumai valthugal

  • @babug4754
    @babug4754 Před 2 lety +2

    Ethu ooru super pakum pothe romba santhosama iruku vaalthukal babu.g karaikudi

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety +2

    Beautiful village thambi

  • @arunniro8303
    @arunniro8303 Před 2 lety +1

    அருமையான பதிவு👌💐

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety +2

    Ungal anaithu videos super super 👍👍🙏

  • @karthikkarthikeyan397
    @karthikkarthikeyan397 Před 2 lety +1

    அருமை யான பதிவு

  • @deepakpk6786
    @deepakpk6786 Před rokem

    அழகான கிராமம்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před 7 měsíci

    அருமை அருமை வாழ்த்துக்கள்.தம்பிக்கு நன்றி.

  • @mchitra255
    @mchitra255 Před 2 lety +2

    நன்றி தோழர்களே

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před 2 lety +1

    Super bro ippadiyum Oru gramama
    Athuvum indha kaalathil arumayana
    Pathivu seitha ungalukku nandrigal.

  • @KumarKumar-zr9qu
    @KumarKumar-zr9qu Před 2 lety +1

    Super its good to be together

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Před 2 lety +1

    Super villagr

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 Před 2 lety +2

    Nanba vanakkam. En ooru keelkudi in Aruppukkottai taluk near paralachi. Please cover my village also. Excellent work bro. If you need any support from me, kindly contact. I will do my best. Thanks bro.

  • @venugopalramasamy4533
    @venugopalramasamy4533 Před 26 dny

    This is my grand mother's native.

  • @ManiMani-op4ee
    @ManiMani-op4ee Před 2 lety +2

    நண்பா எங்கள் ஊரிளூம் இதே நடைமுறை தான் இறப்பு செலவு முழுவதும் ஊரே ஏற்று கொல்லும் 8000 நீலகிரி குன்னுர் பெள்ளட்டி மட்டம்

    • @Prs600
      @Prs600 Před 2 lety

      'ஏற்று கொல்லும்' என்பது தவறு
      'ஏற்று கொள்ளும்' என்று திருத்திக் கொள்ளவும்.

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 Před 2 lety +2

    Appreciate your works. Keep move on bro.

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Před 2 lety +2

    சூப்பர்😍

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 Před 2 lety +7

    இவர்கள் சொல்லுவது போல் நமது ராமநாதபுரம் மாவட்டதில் பல கிராம்மகளில் இறந்து போனவர் வீட்டுக்கு ஒரு குடும்பம் சார்பாக ரூபாய் 50 கொடுக்கின்றனர் ஆனால் தேர்தல் விஷயத்தில் ஒற்றுமை இல்லை

  • @Sunganthiesther435
    @Sunganthiesther435 Před 2 lety +3

    அண்ணா ஆண்டிபட்டி கிராமத்தில் வீடீயோ எடுங்க அண்ணா விருதுநகர் மாவட்டம் ஆண்டிபட்டி பெரியதும்மக்குண்டு அயன்கரிசல்குளம்

  • @srinithis2284
    @srinithis2284 Před 2 lety +1

    Mikka magilchi video super🙂🙂

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil Před 2 lety +1

    Super anna 👌

  • @ratnashan3460
    @ratnashan3460 Před 2 lety +1

    Wow alagana uur......

  • @kalagomathinayagam6928

    அருமையான நல்ல பதிவு நன்றி

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Před 2 lety

    நல்ல மண் மணம் மாறாத கிராமம்
    பதிவுக்கு நன்றி

  • @mmmuppidathi.7762
    @mmmuppidathi.7762 Před 2 lety +1

    எங்க ஊரும் அப்படிதான் திருநெல்வேலி மாவட்டம் வெட்டுவான் குளம்❤

  • @gnaniahmuthiahsamy1767

    This is the practice in south districts in all villages

  • @ksradhakrishnan4186
    @ksradhakrishnan4186 Před 2 lety

    Super.

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před 2 lety +1

    Super village. Which district is this place?

  • @saroduraisarodurai2757

    Good mrg sir semaya video podarengala God bless you

  • @minklynn1925
    @minklynn1925 Před 2 lety +3

    1st comment.

  • @kkssraja1554
    @kkssraja1554 Před 2 lety +1

    Enathu Anbusonthamgalukku Vanakkam

  • @lingeshwaribhaskaran4606

    மிக்க சந்தோசம்

  • @Pacco3002
    @Pacco3002 Před 2 lety +1

    எங்க ஊரில் மூளைக்கு ஒரு கோவில்....ஜாதிக்கு ஒரு கோவில்!!
    ஒவ்வொரு கோவில் திருவிழாவும் போட்டி போட்டுக் கொண்டு தேர் இழுத்துக் கொண்டு நடு இரவு ஒரு மணி வரை மேளம், வெடி, புகை, குப்பை, குட்டை பாவாடை டான்ஸ், சினிமா பாட்டு கச்சேரி என அமைதியற்ற இந்த நிலை.....ஆடி மாதம் முழுதும் கொடுமை!! இந்த ஊரில் இப்படி உண்டா.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před 2 lety +1

    நாம் தமிழர்கள் அனைவரும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @vkr4991
    @vkr4991 Před 2 lety +1

    எங்கள் ஊரில் தான் இருக்கு

  • @KalaiSelvi-lo2gd
    @KalaiSelvi-lo2gd Před 2 lety +1

    Enga ooru

  • @udhaykumar1261
    @udhaykumar1261 Před 2 lety

    நல்ல ஊர்

  • @user-wp1xm5cz3q
    @user-wp1xm5cz3q Před 2 lety

    மனவாலு செப்பதானிகிகே பெருமைய்ங்க இந்தி

  • @tamilarasivaratharaj5395

    எங்க ஊரில் யார் இறந்து போனாலும் வேலைக்கு போக மாட்டாங்க வண்டபுளி மதுரை மாவட்டம்

  • @Dumduk77777
    @Dumduk77777 Před 2 lety

    Sema ooru Anna 👌

  • @rathnam1681
    @rathnam1681 Před 2 lety +1

    வேறு ஊரில் ஒற்றுமை யாக இருக்க விட மாட்டாங்க.

  • @dhatsayani7991
    @dhatsayani7991 Před 2 lety +5

    ஊர்னாஇப்படித்தான்இருக்கனும்நண்பாரோம்பமகிழ்ச்சி

  • @udhayakumar9739
    @udhayakumar9739 Před 2 lety +1

    Enga orulaum appadi tha ya

  • @suriaprakash6393
    @suriaprakash6393 Před 2 lety

    Super bro🔥❤

  • @maruthumuthu9427
    @maruthumuthu9427 Před 2 lety

    Enga oorulaiyum eppadi than pannuvanga

  • @nnagendraraj8399
    @nnagendraraj8399 Před 2 lety +1

    Enga oor

  • @srinir3418
    @srinir3418 Před rokem

    வணக்கம் நண்பர்களே தென் மாவட்டங்கள் அனைத்தும்

  • @sermisuresh7665
    @sermisuresh7665 Před 2 lety

    Nalla kiramam

  • @swathisiva4094
    @swathisiva4094 Před 2 lety +1

    Gramangal la eppaium entha valakam ullathu🙂🙂🙂🙂

  • @sandiyarmano8736
    @sandiyarmano8736 Před 2 lety +1

    Good morning all ❤️

  • @mybabysopi2850
    @mybabysopi2850 Před 2 lety

    Bro enga oor la um ipty tha irukum naangalum velai ku poga matom

  • @ranjithofficial4606
    @ranjithofficial4606 Před 2 lety +2

    Ella orae caste naala thaa bro ivalo unity yaa irukaanga.ilana vaaipae illa ipdi iruka 😏

  • @muruga-cc8hp
    @muruga-cc8hp Před 2 lety +3

    எங்க ஊர்லயும் இதே கட்டு உண்டு

  • @kaminikamini5249
    @kaminikamini5249 Před 2 lety

    Enga oru ippaditha

  • @devab283
    @devab283 Před 2 lety +1

    👳👍💖💖💖💖💖💖💖💖👌

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Před 2 lety

    Eanka uirlaiyum iruthadhu ipo aaraseyal pudhu thataaill katupaatulail ilaamal aatam potaragha

  • @saijagadish3395
    @saijagadish3395 Před 2 lety +2

    Intha urula en akka irukanga Na intha uruku poiruke

  • @JKUMARYT
    @JKUMARYT Před 2 lety +1

    Yanga urum appatithan🙂

  • @shakthiragu5522
    @shakthiragu5522 Před 2 lety

    Hi bro how are you

  • @vithyavithiya9344
    @vithyavithiya9344 Před 2 lety +1

    Alagana kiramam

  • @muneeshanand1995
    @muneeshanand1995 Před 2 lety

    Yanga urulaiyum apditha bro

  • @navanava1431
    @navanava1431 Před 2 lety +1

    Unn num kudune

  • @subbarajpsubbarajp9611

    ஜாதியபற்றுஒற்றுமை

  • @porsunderoseroyal2610
    @porsunderoseroyal2610 Před 2 lety

    Telugu pesurainga

    • @gopimuthu2995
      @gopimuthu2995 Před 2 lety

      இது என்னடா அதிசயம் நீ சொன்ன எல்லா விசயமும் எங்க ஊர் பக்கத்துல உள்ள கிராமங்கள்ல கடை பிடிச்சிட்டு தான் இருக்காங்க பால்வாடிகளா இதுல்லாம் ஒரு நியூசு

  • @kulanthaiveljayaram1988

    Enga urliyum intha palakkam irukku

  • @SATTURSANKAR
    @SATTURSANKAR Před 2 lety

    Super

  • @k.navaneethakannan9612

    Super anna

  • @priyacp9109
    @priyacp9109 Před 2 lety +2

    Super