திறமை இருந்தும் ஏன் நீங்கள் முன்னேறவில்லை? Guru Mithreshiva | Ulchemy

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2022
  • ►To Register for Guru Mithreshiva’s Class, please fill the below form.
    Our Team will Contact you: bit.ly/3tV2ymD_ProgramEnquiry...
    ►Guru Mithreshiva's - Dharana - 2 Day Program.
    Date: October 15 & 16, Saturday and Sunday
    Venue: The Accord Metropolitan, T.Nagar, Chennai.
    ►To Register for 2 day Dharana program:
    bit.ly/Dhaarana_CHN_Registration
    ►www.matangifoundation.org/
    Contact: +91 96559 92559 | +91 422 404 0422
    Email: ulchemy@gmail.com
    ► Download and Read Guru Mithreshiva's New Book : UNARAADHA URAVUGAL
    Link: www.amazon.in/dp/B0B5M3M9Q3
    #dharana #ulchemy #gurumithreshiva #coimbatore
  • Jak na to + styl

Komentáře • 299

  • @MDRiyas-ki2kq
    @MDRiyas-ki2kq Před rokem +84

    முயற்சி நீ எடு முடிவை இறைவன் எடுப்பன்...☝🏻

  • @muniraj6810
    @muniraj6810 Před rokem +2

    உங்கள் குரலில் ஓர் ஈர்ப்பு இருக்கிறது குரு ஜு

  • @subbulakshmir6369
    @subbulakshmir6369 Před rokem +31

    அருள் இருந்தால் தான் நாமே இயங்க முடியும். ... அருளே நம்மை இயக்கி விடும்

  • @plastic3110
    @plastic3110 Před rokem +96

    எல்லாம் படைத்த இறைவனுக்கும், எனக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து கொண்டே இருக்கும் பிரபஞசத்திற்கும் நன்றி 💚

    • @vinuprakash6463
      @vinuprakash6463 Před rokem

      Arulai sambathika enna vazhi

    • @plastic3110
      @plastic3110 Před rokem +1

      @@vinuprakash6463 இவரின் முந்தைய பதிவுகளை பார்த்தீர்களானால் உங்களுக்கு அருள் பற்றிய விழப்புணர்வு கிடைக்கும்.

  • @martinaudiosalem
    @martinaudiosalem Před rokem +138

    நான் எப்போதெல்லாம் தொய்வு அடைகிறேனோ அப்போதெல்லாம் எனக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் அல்கமிக்கும் மற்றும் அய்யா குரு மித்ரை சிவா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி எனது தொய்வின் மிகச்சிறந்த மருந்து ஐயா மித்திரை சிவா

  • @kumarg4723
    @kumarg4723 Před rokem +20

    நான் என்கின்ற அகங்காரத்திற்க்கு அருமையான விலக்கம் நன்றி அய்யா

  • @Srinithiabiramathangapandiyan

    அவனின்றி ஒரு அணுவும் அசையாது....❤

  • @munivelmannu
    @munivelmannu Před 11 měsíci +1

    நன்றி குருஜி

  • @kumarp110
    @kumarp110 Před rokem +16

    நமக்கு திறமை இருக்கா இல்லையா என்று யோசிப்பதை விட பிரபஞ்சத்தை
    அருளுக்காக பிரார்த்திப்பதே சிறப்பு என்பதை புரிந்துகொண்டேன்.
    நன்றி

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 Před 6 měsíci

    மிக்க நன்றி குருஜி🌼🙏

  • @riyashakshi-artcraft1520

    வணக்கம் குருஜி நான் பிரச்சினையோட்டா இருந்தேன் உங்க பேச்சி கேட்ட பிறகு தான் நான் தெளிவா இருக்கேன்.

  • @yuvarajy7495
    @yuvarajy7495 Před rokem

    NANRI NANRI AYYA

  • @shanmugam3506
    @shanmugam3506 Před 5 měsíci

    Nandri guruji

  • @SenthilKumar-bu7me
    @SenthilKumar-bu7me Před rokem

    nandri

  • @iniyaviji2796
    @iniyaviji2796 Před 11 měsíci

    Vanakam guru ji mega Periya unmaiya sollikudutherikiga mekka nandri

  • @jagadeesansundaraj1136
    @jagadeesansundaraj1136 Před rokem +29

    100% உண்மைங்க ஐயா ஓம் நமச்சிவாய சிவாய நம

  • @neerukkunandriannadhanakuz9080

    "நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @Iraisakthi93.
    @Iraisakthi93. Před rokem

    நன்றி குருஜி,,,

  • @sengalvarayan1823
    @sengalvarayan1823 Před rokem

    அருமை ஐயா கடவுள் நம்பிக்கை கண்டிப்பாக இருக்க வேண்டும்

  • @muthukumar.t8665
    @muthukumar.t8665 Před rokem +1

    ஒன்றுமே பயண் இல்லை என்று உணர்ந்த பின் அவன் உன்டென் பார். சிவசிவ

  • @meenachisundaram5246
    @meenachisundaram5246 Před rokem +1

    Super sir, arumai

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp Před rokem +4

    Super guruji என் வாழ்வில் பிரபஞ்சம் அடிகொடுத்து உணர்த்திக் கொண்டிருக்கிறது.

  • @veeramaniselvi1295
    @veeramaniselvi1295 Před rokem

    Ungaluku romba romba romba nandri Guruji ...Avalo santhosama iruken ipo

  • @sundaramoorthyamirthalal8448

    என்னதான் அருள் மற்றும் திறமை இருந்தாலும் அவரவர் விதியிலிருந்து மாற்றவே முடியாது

    • @swathika8450
      @swathika8450 Před rokem

      💯 உண்மை சார் விதியை வெல்வது இயலாத ஒன்று

    • @sugasdeen7355
      @sugasdeen7355 Před rokem +1

      பின்பு குரு ஏதற்கு ❤️

    • @saipradeep4731
      @saipradeep4731 Před rokem

      அறிவு என்று ஒன்றும் உள்ளது அய்யா

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 Před rokem +1

      @@swathika8450 ,முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை

  • @raghavkumar3396
    @raghavkumar3396 Před rokem

    அந்த அறுளதாங்க நா ரொம்ப நாளாக தேடிக்கொண்டு இருக்கிறேன்.

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Před rokem +1

    அருளை பெற வழிமுறைகள் சொல்லவும் குருஜீ

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před rokem +22

    அன்பு+கருணை=அருள்🙏🙏🙏

  • @veerakumarjagadison6455
    @veerakumarjagadison6455 Před rokem +1

    Veera malaysia

  • @princess-jp7oj
    @princess-jp7oj Před 11 měsíci

    Super ji rompa super

  • @senthilsachin333
    @senthilsachin333 Před rokem +1

    Arumai guruji nanri 🙏

  • @Tamilthirdeye
    @Tamilthirdeye Před rokem +1

    வெற்றிபெற்றமணிதரெல்லாம்..நீங்கசொல்லும்விதிமுறைப்படிதவறு.இதுஉங்களின்.நம்பிக்கையாக.இருக்கலாம்.

  • @navasmuhammed6334
    @navasmuhammed6334 Před rokem +5

    அருமையான பேச்சு மிகவும் மகிழ்ச்சி (எல்லா புகழும் இறைவனுக்கே 🤲☝️🤲)

  • @rosekitchen7799
    @rosekitchen7799 Před rokem +1

    Ok guru ji

  • @stgaming1991
    @stgaming1991 Před rokem

    lot of thanks guruji

  • @koteeswaranr9092
    @koteeswaranr9092 Před rokem +2

    இந்தக் கலியுகத்தின் மகான் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @malathiraja6577
    @malathiraja6577 Před rokem +3

    unga la parthathe romba blessing guruji.. 🙏🙏🙏🙏

  • @jayaprathapsivasamy
    @jayaprathapsivasamy Před rokem +3

    குருஜி ! உன் தலை எழுத்தை மாற்ற முடியும் என்று சில பேர் சொல்றாங்க அது உண்மையா ? ஆனா சில பேர் சொல்லறாங்க தலை எழுத்து படி தான் எல்லாம் நடக்கும் என்று எது உண்மை ...

  • @arunpprakash7567
    @arunpprakash7567 Před 11 měsíci

    நான் முயற்சி செய்யலாம் இருக்கலாம்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před rokem

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Před rokem +2

    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பனம் 🙏

  • @gurukarthi5648
    @gurukarthi5648 Před rokem +5

    நன்றி குருஜி 🙏

  • @thangarajanpg
    @thangarajanpg Před rokem +2

    அருள் பெறும் வழியை தாங்கள் கூறினால் நன்றாக இருக்கும் ஐயா

  • @parthibanp1484
    @parthibanp1484 Před rokem +6

    கடவுள் என்னை வழி நடத்துகிறார்

  • @vinodraayal495
    @vinodraayal495 Před rokem

    Good evening

  • @yuvarajyuvaraj806
    @yuvarajyuvaraj806 Před rokem

    சிவன் அருள்

  • @gps2432
    @gps2432 Před rokem +7

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி குருஜி 🙏

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Před rokem +5

    நன்றி குருஜி🙏🙏🙏,,,

    • @devekarajan7807
      @devekarajan7807 Před rokem

      நன்றி குருவே.100%உண்மை.

  • @KSKitchenKS
    @KSKitchenKS Před rokem +11

    மதிப்பிற்குரிய அய்யா

  • @gopalakrishnan522
    @gopalakrishnan522 Před rokem +2

    99% சதிவிகிதம் அருள் தான் வெற்றிக்கு வழியே அப்படினா, அப்போ அருள் நம் கையில் இல்லை, அது கடவுள் பார்த்து கொடுத்தால் உண்டுன்னு சொல்வது அவ்வளவு அறிவு சார்ந்து பார்த்தால் ஏற்பு உடையதாக இல்லை,
    அப்போ நம் கையில் ஒன்றும் இல்லையா அய்யா??
    அவரு (கடவுள்) பார்த்து அருள் புரிந்தால் தான் உண்டா??

  • @priyamk6333
    @priyamk6333 Před rokem +1

    Nandri guru ji

  • @sundarvadivel1270
    @sundarvadivel1270 Před rokem +1

    Guruve sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethageethajeyakumar9577

    You are special person sir great

  • @pskandaprem6771
    @pskandaprem6771 Před rokem +2

    I have experienced this several times in my life
    Thanks Guruji

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z Před rokem +6

    உங்கள் அனைத்து வீடியோ பதிவுகளும் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கிறது ஐயா!!!
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @Vshu_hope
    @Vshu_hope Před rokem +5

    நன்றி ஐயா. ஓம் நமசிவாய.

  • @NithiyaNithiya-bz1tg
    @NithiyaNithiya-bz1tg Před 10 měsíci

    Thanking you gurugi

  • @rsivakumar8742
    @rsivakumar8742 Před rokem +3

    ஐயா இறைவனின் அருள் இருந்த திறமை அருளாலே வந்துரும் ஐயா

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před rokem +2

    நன்றி நன்றி

  • @rathnaarun6510
    @rathnaarun6510 Před rokem

    Thank you sir

  • @nagasai5508
    @nagasai5508 Před rokem +3

    உண்மையை அழகாக சொன்னீர்கள் ஐயா👍👍👍

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 Před rokem +1

    குரு ஜி மிகவும் அருமையான பதிவு நன்றி குரு ஜி

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Před rokem +1

    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் - திருவள்ளுவர்

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 Před rokem

    Nandri nandrigalkodi Narpavi super very nice guruji

  • @RB-Book-Of-World-Records

    Ma Balaa

  • @selvaraj549
    @selvaraj549 Před rokem

    En asanukku ennudaiya nandri🙏🙏🙏🌷🌺🌺🌼🌼

  • @acvijayvijay7917
    @acvijayvijay7917 Před rokem +1

    Superb guruvae, vaazga valamudan

  • @saravanansaravanan-lh5ui

    அருள்வாய் இறைவா

  • @sasikalav9776
    @sasikalav9776 Před rokem

    ஆமா நீங்கள் சொல்வது உண்மைதான் குருஜி 🙏

  • @harivarmaappukutty
    @harivarmaappukutty Před rokem +1

    ஐயா நான் ஒரு லாரி டிரைவர் இரவு பகல் என்று மாத கணக்கில் லாரி இயக்குகிரேன்😢நான் ஒரு நாளும் பெரிய டிரைவர் என்று நினைப்பது இல்லை எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏ஒம் நமசிவாய

  • @Rajaspeeaks
    @Rajaspeeaks Před rokem +2

    வணக்கம் சாமி
    உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் பயனுள்ளது🙏

  • @kalaimathibalaji6805
    @kalaimathibalaji6805 Před rokem

    Nandri iya

  • @camilusfernando17
    @camilusfernando17 Před rokem

    மிகவும் அருமை ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏💪💪💪👍👍👍

  • @muthukumarmuthu9256
    @muthukumarmuthu9256 Před rokem +2

    Thank you guruji

  • @user-im7pb1un4j
    @user-im7pb1un4j Před rokem

    குருஜி வணக்கம் உங்களுடைய பதிவு அருள்வாக்கு
    திரு தெய்வத்குறிய குருஜி
    உங்களுடைய கோடி சீடர்களின் ஒருவன் வனமகன் கேதார்நாத் . அ
    உங்களுடைய சேவையை பணிபுரிய மிக மிக அன்பார்ந்த வேண்டுகோள்.
    இப்படிக்கு,,, சீடர்

  • @udaiudayar2142
    @udaiudayar2142 Před rokem +1

    சரியான. நேரத்தில் இந்த. குரலுக்கு. .நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருவே

  • @truthalwayswinss
    @truthalwayswinss Před rokem

    Arumayana Pathivu. 🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👏👏👏👏

  • @mohonsundharam7162
    @mohonsundharam7162 Před rokem

    Guru deva.varumai.yen chinna vayasula irunthu face pannuren..nan ippavum illa yeppavum.munnera matten..nan padikkatha pamaran...

  • @elangovan7683
    @elangovan7683 Před rokem +2

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @prabha2254
    @prabha2254 Před rokem

    Nandry ayya

  • @RK-jt5gi
    @RK-jt5gi Před rokem +2

    அற்புதமான கருத்து.
    நன்றி🙏💕 குருஜி

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Před rokem

    Guruve saranam nanri

  • @loganathan215
    @loganathan215 Před rokem +2

    🙏 குருவே சரணம் சூப்பர் 🙏

  • @musicstudio3746
    @musicstudio3746 Před rokem +2

    நன்றி குரு ஜீ

  • @maniprabhu3404
    @maniprabhu3404 Před rokem +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @jc5tamiltech91
    @jc5tamiltech91 Před rokem +1

    Vanakkam guruji...

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 Před rokem +3

    வணக்கம் குருவே சரணம் எவ்வளவு எளிமையான ஆழமான விளக்கம் நன்றி🙏💕

  • @mathew__e-Ride
    @mathew__e-Ride Před rokem

    அவரில்லாமல் (கடவுள்) நான் அசைவுறேன்!

  • @anjukamvellaiyan244
    @anjukamvellaiyan244 Před rokem

    Super

  • @justrelax6123
    @justrelax6123 Před rokem +4

    அருமையான பதிவு 💯💥

  • @murugavelm5037
    @murugavelm5037 Před rokem

    குருவே சரணம்

  • @pspp592
    @pspp592 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skmskathick4
    @skmskathick4 Před rokem

    yes sir truelly

  • @gowthamib6333
    @gowthamib6333 Před rokem +2

    Super thanks universe thanks God thanks gruji🙏🙏

  • @chandrukarthi3211
    @chandrukarthi3211 Před rokem +7

    When ever I felt depression your talk never fail to impress guru ji

  • @venugopalsekar8538
    @venugopalsekar8538 Před rokem +1

    உண்மை

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Před rokem +3

    Thanks for guruji and ulchemy team 🌼🙏💞👍💞👏😍🤝

  • @bhavanir7317
    @bhavanir7317 Před rokem +4

    Guruve saranam 🙏

  • @bknishanka1302
    @bknishanka1302 Před rokem

    முன்வினைப்பயனும் நன்றாக இருக்க வேண்டும்.

  • @sivakandha
    @sivakandha Před rokem +1

    🙏🙏🙏 எல்லாம் இறைவன் அருள்🙏🙏🙏

  • @saibhajansbyananthirajan1214

    💯 உண்மை.ஆண்டவன் அருள் இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது.அவனன்றி அணுவும் அசையாது.அகங்காரமற்று நம் கடமையை செய்து வந்தால் போதும்.கடவுள் நமக்கு வழி காட்டி சம்சாரக் கடலை கடக்க உதவுவார்.