Video není dostupné.
Omlouváme se.

விவசாயிகளை வாழ வைக்கும் வரப்பு! வரப்பை சரிவாக அமைப்பதன் மூலம் லாபம் பார்க்க முடியும்!

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2023
  • விவசாயிகளை வாழ வைக்கும் வரப்பு! வரப்பை சரிவாக அமைப்பதன் மூலம் லாபம் பார்க்க முடியும்! #ஞானப்பிரகாசம்

Komentáře • 48

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Před 6 měsíci +6

    வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Před rokem +5

    ஆத்தாடி எங்க பாட்டி அவ்வையார் எவ்வளவு புத்திசாலி!" வரப்புயர ..... "

  • @Ficus_videos
    @Ficus_videos Před 6 dny

    மிக மிக அருமையான பதிவு ஐயா. அவசியமான பதிவு கூட. நன்றி 🙏

  • @mohamedRajamohamed2005
    @mohamedRajamohamed2005 Před rokem +9

    இயற்கை வேளாண்மை வளர்க்க உங்களின் முயற்சியை தொடர்ந்து செய்யுங்கள்...

  • @user-oh8om2xs5i
    @user-oh8om2xs5i Před 6 měsíci +3

    ஓடைக் கரைகளை அழித்து நிலமாக்கி விட்டு, நிலத்தை கரையாக்கச் சொல்லும் அறிவு... சிறப்பு. பக்கத்து நிலத்துக்காரன் சேர்த்துக் கொள்ளாமல் பாதுகாப்பு சொல்லித் தருகிறார். ❤🇮🇳

    • @sakendranm5939
      @sakendranm5939 Před 3 dny

      ஆமாம் ஐயா உங்க வீட்டு சொத்துல வரப்பு அமைச்சிடாங்கல அவுங்க வீட்டு நிலத்துல அவுங்க பன்றாங்க..
      நீங்க குறையே பார்த்த எப்படி? நீங்கள் நிறையை எப்போது பார்க்கபோகிறீர்கள்

    • @sakendranm5939
      @sakendranm5939 Před 3 dny

      ஆமாம் ஐயா உங்க வீட்டு சொத்துல வரப்பு அமைச்சிடாங்கல அவுங்க வீட்டு நிலத்துல அவுங்க பன்றாங்க..
      நீங்க குறையே பார்த்த எப்படி? நீங்கள் நிறையை எப்போது பார்க்கபோகிறீர்கள்

    • @user-oh8om2xs5i
      @user-oh8om2xs5i Před 3 dny

      @@sakendranm5939 1982ல் தரிசு நிலம் மேம்பாட்டின்கில் அரசே வரப்பு அமைத்துக் கொடுத்து தண்ணீரை பெருக்கினோம். அதன் விளைவு உப்பு மற்றும் உரத்தை கலந்த நிலத்தால் தண்ணீர் மாசுபட்டு குடிநீராக இருந்த அனைத்து கிணறுகளும் குடிநீர் இல்லாதநிலையிலும் உப்பு நீராக மாறிய தற்போது புகையிலை நடவுக்குக்கூட ஆகாத விவசாயமாக மாறிவிட்டது. ஞானபிரகாசம் பெரிய ஆராய்ச்சியாளராக கூட இருக்கலாம், உங்களுக்கு ஏற்புடையதாகஇருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். ஊடகத்திற்கு வந்தால் கருத்துக் கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு. முதல் முதலில் அதிகபட்ச உரத்தை பயன்படுத்திய தேனி மாவட்டத்தில் வந்து ஆய்வு செய்துவிட்டு வரப்பு அமைத்து அதன் மேலே படுத்துக்கொள்ளுங்கள்.

  • @coimbatorerenthouse
    @coimbatorerenthouse Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் ஐயா 👍 👍👍

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Před rokem +1

    சிறப்பு

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Před 7 měsíci

    விவசாயிகள் பின்பற்ற வேண்டும்

  • @pavithrapavithra1348
    @pavithrapavithra1348 Před rokem +2

    மிக்க நன்றி ஐயா

  • @Dks853
    @Dks853 Před rokem +4

    Ayya varappu maximum height irukkanum correct but clean ah irukkanum and romba agalama iruntha 🐀 eli perugum valai vachukittu

  • @anbazhagan6834
    @anbazhagan6834 Před 8 měsíci

    🙏💕நன்றி

  • @manig7373
    @manig7373 Před rokem

    நன்றிகள் ஐயா

  • @althafahamed7856
    @althafahamed7856 Před rokem

    ஐயா ❤❤❤❤

  • @piratheespirathees1152
    @piratheespirathees1152 Před 2 měsíci +1

    இலங்கைக்கு ஐயா வருவாரா ?
    நான் france இல் இருக்கின்றேன்.
    எனது படிப்பை முடித்துவிட்டு விவசாயம் செய்யப்போகிறேன் .

  • @esthernithiya5835
    @esthernithiya5835 Před 5 měsíci

    Super 👍

  • @Masa-2318
    @Masa-2318 Před 6 měsíci +2

    எலிகள் தங்குவதற்கு வசதியா இருக்குமே ஐயா.

  • @sutheshkumar.s.vsaravanan8939

    🌾🌾🌾🙏🙏🙏

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 Před 3 měsíci +1

    மலைச் சரிவின் வளமை ரகசியம் இதுதானோ!!

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před 5 měsíci

    ஐயா ஞானப்பிரகாசம் அவர்களுக்கு அனேக நன்றியும் வணக்கமும் !
    சிலசந்தேககங்கள் குறித்துத் தங்களிடம்
    ஆலோசனை பெறவேண்டின்
    தங்களது தொடர்பு எண் ஏதேனும் வேண்டுமே ஐயா
    தந்துதவ வாய்ப்புள்ளதா ?

  • @flying_kid_pavithran
    @flying_kid_pavithran Před rokem

    நல்ல தகவல் நன்றி அய்யா

  • @selvaranik5217
    @selvaranik5217 Před 10 měsíci

    உங்கள் தொலைபேசி எண்ணை தயவுசெய்து தெரிவியுங்கள். உங்களை பார்க்க வேண்டும் ஜயா

  • @youteckgame_tamil5789

    ❤❤❤❤

  • @krishnamoorthy5810
    @krishnamoorthy5810 Před 3 měsíci

    உயர்ந்த வரப்பில் ஏலி மேலாண்மை செய்வது எப்படி?

  • @vikramdev7827
    @vikramdev7827 Před 5 měsíci

    தங்களின் போன் நம்பர் கிடைக்குமா

  • @MrKSV-rc1uu
    @MrKSV-rc1uu Před rokem +1

    Varapu perusa iruntha எலி athigama iruku

  • @selvaranik5217
    @selvaranik5217 Před 10 měsíci

    கரிசல் மண்ணில் எந்த அரிசி பயிரடவேண்டும் ஐயா எப்போது நாத்து நடணும்😅

  • @sharmelapattabiraman9995
    @sharmelapattabiraman9995 Před 4 měsíci +1

    @Tamilculture, ivarudaiya number share panna mudiyumaa, please?

  • @RajeshwariJayapal-ug3vx
    @RajeshwariJayapal-ug3vx Před 8 měsíci

    ஐயா விவசாயிக்குக் கிடைத்த பொக்கிஷம் இயற்கை விஞ்ஞானி தண்ணீருக்காக கர்நாடகத்துல கையேந்த வேண்டாம்

  • @user-rz3kt7ot3g
    @user-rz3kt7ot3g Před 6 měsíci

    ஐயா வெரப்பை எத்தனை அடி உயரத்த வேண்டும்

    • @user-oh8om2xs5i
      @user-oh8om2xs5i Před 6 měsíci

      ஒரு100அடிக்கு உயர்த்தினால்? ஊரிலேயே உன் மரம் மட்டுமே உயரத்தில் இருக்கும்.

    • @user-rz3kt7ot3g
      @user-rz3kt7ot3g Před 6 měsíci

      I need a valid answer

    • @user-oh8om2xs5i
      @user-oh8om2xs5i Před 6 měsíci

      வரப்பு விவசாயம், நீண்ட காலமாக இலை, தழைகள் மக்கி சாக்ரமைசேசன் நடப்பதால், வரப்பு மண்ணில் பி ஹெச் இருக்காது. இதுவே மண்ணில் உயிர்கள் வாழும் சுழலை உண்டாக்கும். சுமாராக 3அடியில் ஒற்றை வரி நடவும், 10+3 அடியில் தரைவழி கொடி நடவும் செய்யலாம். நிலத்தை நொதித்தல் (சாக்ரமைசேசன்) முறையில் தயார் செய்வதே இயற்கை விவசாயத்தின் அடிப்படை ஆகும். எரு,அல்லது தழையை உழுது, மண்ணை 65சதம் ஈரப் பதத்தில் 58நாள் வைத்திருக்க, 1சாக்ரமைசேஷன் நிறைவடையும். இதுபோல் மண்ணில் பிஹைச்சை பொறுத்து 2அல்லது 3முறை நொதிப்பதன் மூலம் நிலத்தை தயார் செய்யும் போது மண் வளமாகும். வரப்பு தேவையில்லை. ❤🇮🇳

  • @kumaragurusubramanian581

    Adhala Vara laabam is very very low than what it costs to waste the land for such a wide mud bund

    • @user-by9qt9yh9j
      @user-by9qt9yh9j Před rokem

      நீங்கசரியா புரியாமல்
      பேசுறீங்க
      செய்து பார்த்துஅல்லதுசெய்தவர்களைப் பார்த்துதெரிந்துகொள்ளுங்கள்
      சரியானவழியை
      தவறு என்று
      சொல்வதால்
      யாருக்கும்லாபம்
      இல்லை

  • @senthilkumar-td7yp
    @senthilkumar-td7yp Před měsícem

    DEI POI

  • @keshavraj3584
    @keshavraj3584 Před rokem +1

    Well explained sir. Please provide contact number. Thank you.