தண்ணீர் வந்துவிட்டது. ஆனால் நீரோட்டம் பார்க்கவில்லை. எப்படி சாத்தியமானது...

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • #borewell #drillingrig #agriculture #boreholedrilling #borewelldrilling #borewellmachine #borewellmachine #borewelltamil #waterwelldrilling
  • Věda a technologie

Komentáře • 26

  • @VIJAYAKUMAR-um2vc
    @VIJAYAKUMAR-um2vc Před 2 měsíci +4

    இனிய இரவு வணக்கம் அண்ணா நான் கோவை மாவட்டம் அன்னூர் வடக்கு உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @gnanavelvel9127
    @gnanavelvel9127 Před 2 měsíci

    சூப்பர் ❤❤

  • @Lowbattery10
    @Lowbattery10 Před 2 měsíci +1

    13:52 இதற்கு பெயர் வெங்கசரளை கல்

  • @sivama2599
    @sivama2599 Před 2 měsíci +1

    👍👍👍

  • @Jeevanandham3630
    @Jeevanandham3630 Před 2 měsíci

    ❤❤❤❤

  • @kuttytheebhen932
    @kuttytheebhen932 Před 2 měsíci

    Eapadi borewella kalu vanthusuna eapdi bore close akidatha ..

    • @NathanBorewellsVallioor
      @NathanBorewellsVallioor  Před 2 měsíci

      சில நேரங்களை தவிர்த்து பெரும்பாலும் மூடுவதில்லை. அப்படி மூடும் பட்சத்தில் அதற்கு இன்னொரு கெஸ்சிங் இறக்க வேண்டும் அல்லது இந்த போரை கைவிட வேண்டும். முடிந்த அளவுக்கு போர் ரெக்கவர் செய்து விடுவோம்.

  • @tulsi3252
    @tulsi3252 Před 2 měsíci

    அண்ணா, இது 3 Inch தண்ணி இருக்குமா என்ன, இது லைட்டா தான வருது.

    • @NathanBorewellsVallioor
      @NathanBorewellsVallioor  Před 2 měsíci +1

      அதற்கான பதிலை இன்று உள்ள வீடியோவில் பார்க்கவும்..

  • @sandygamingyt5459
    @sandygamingyt5459 Před 2 měsíci

    Ella district poitu bore poduvingala annw

    • @NathanBorewellsVallioor
      @NathanBorewellsVallioor  Před 2 měsíci

      இல்ல நண்பரே எங்களுடைய மாவட்டத்தோடு சரி...

  • @sandygamingyt5459
    @sandygamingyt5459 Před 2 měsíci

    Anna ungaluku enna ooru na

  • @muthukumard2127
    @muthukumard2127 Před 2 měsíci

    1300 ati poda evolavu ruva sir

    • @NathanBorewellsVallioor
      @NathanBorewellsVallioor  Před 2 měsíci

      Brother உங்கள் ஊரை குறிப்பிடவும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விலைப்பட்டியல் உள்ளது.

    • @muthukumard2127
      @muthukumard2127 Před 2 měsíci

      Na Tiruppur dt dharapuram tk

    • @muthukumard2127
      @muthukumard2127 Před 2 měsíci

      Sir Inga 225000 ruva ketkuranga

  • @aryatnpsc8556
    @aryatnpsc8556 Před 2 měsíci +2

    அய்யா போர் போடும் போது தண்ணீர் மண் எதுவும் வர வெளிய வரவில்லை. Pressure குடுக்கும் போது தண்ணீர் வருகிறது.. எதனால் இந்த விளைவு..

    • @NathanBorewellsVallioor
      @NathanBorewellsVallioor  Před 2 měsíci +1

      ஏர் பாஸ் ஆகி விட்டது என்று அர்த்தம்..

  • @mailsamymail3951
    @mailsamymail3951 Před 2 měsíci

    எந்த ஊர் அண்ணா

  • @balusviews4966
    @balusviews4966 Před 2 měsíci

    எந்த ஊருங்க