முதல்வர் காப்பீடு திட்டம் : அட்டை பெறுவது எப்படி? | Thanthi TV

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2019
  • முதல்வர் காப்பீடு திட்டம் : அட்டை பெறுவது எப்படி? | ChiefMinister's | HealthInsuranceScheme | Thanthi TV
    Uploaded on 18/02/2019 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 300

  • @manimegalai4756
    @manimegalai4756 Před 4 lety +4

    நன்றி இது மாதிரி அரசின் திட்டங்களை ஒரு தொகுப்பாக போட்டால் நன்றாக இருக்கும்

  • @seelaneg3265
    @seelaneg3265 Před 5 lety +18

    ஐயா... மிக மிக உபயோகமான தகவல்களை எளியமக்களுக்கும் புரியும்படியாக கூறுகிறீர்கள்.. இக்காலத்தில் இப்படி ஒருதரமான தகவலை பகிர்ந்த தந்தி டிவியை நினைத்து இந்த நொடி பெருமையாக கருதுகிறேன்... இதுபோல மக்ககளுக்கு அரசு அறிவிக்கும் பல நலத்திட்டங்களை தொடர்ந்து தெரியப்படுத்திவந்தால் அது தந்தி டிவி புண்ணியத்தை முன்னனி ஊடகம் என்ற பெயரின் மூலமாக பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை...

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 3 lety +3

    முதல்வர் காப்பீடு திட்டம் : அட்டை பெறுவது எப்படி? | Thanthi TV - மிகவும் பயனுள்ள காணொளி. ஆழ்ந்து கேட்க வேண்டுகிறேன். காப்பீடு அட்டை பெற்று வைத்துக் கொள்ளுங்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
    Thanthi TV

  • @kokilasekar8142
    @kokilasekar8142 Před 3 lety +2

    தொகுப்பாளர் சலீமை எனக்கு மிகவும் பிடிக்கும் எளியவர்களுக்கும் புரியும்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்

  • @thilagarajthilak2720
    @thilagarajthilak2720 Před 3 lety +4

    அருமையாக , புரியாத மக்களுக்கும் புரியும்படி மிக மிக அழகாக சொன்னீர்கள் ஐயா ..மிக்க நன்றி

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 Před 3 lety +3

    ஐயா நன்றாக
    பேசுகிறீர்கள்.
    ஆனால் பேசும்போது
    .ல.ழ.உச்சர்ப்பை
    தெளிவாக
    உச்சறியுங்க்கள்.
    ப்ளீஸ்.

  • @mohanj1768
    @mohanj1768 Před 4 lety +2

    ஓம் நமசிவாய அருமையான தொகுப்பு நன்றி ஐயா

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Před 5 lety +9

    இது போன்று தினமும் ஊடகங்களும் மக்களுக்கு உபயோகமான செய்திகளை /விபரங்களை ஒளிபரப்பினால் மக்கள் விழிப்புணர்வும்/பயன் பெற உதவியாக இருக்கும்

  • @nagurangs
    @nagurangs Před 5 lety +13

    நன்றி...!

  • @user-bq2pb7vi4t
    @user-bq2pb7vi4t Před 5 lety +7

    Happa semma... Clear explanation
    Thankyou sir

  • @murugesanca4520
    @murugesanca4520 Před 5 lety +7

    Very good presentation. He ensured that this video should not merely pass like any other video
    Throughput his video, one can feel his anxiety that the benefits of the scheme should reach the poor.

  • @umasakthi9764
    @umasakthi9764 Před 5 lety +5

    பயனுள்ள தகவல்கள்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 4 lety +6

    Crystal clear ra explanations sir. Thanks for your post.

  • @Rithuhome4388
    @Rithuhome4388 Před 5 lety +2

    Thank u ..very useful msg..keep it up for public service ....thank u...

  • @selvaganesh9728
    @selvaganesh9728 Před 5 lety +13

    Semaya solringa.. padikathavangaluku puriyura mathiri pesuringa.. u r great sir...😍

  • @Nimmi_0807
    @Nimmi_0807 Před 3 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல் 👍

  • @n4reviews484
    @n4reviews484 Před 5 lety +10

    Idhe mari useful informations share pannunga pls

  • @rajendrane8774
    @rajendrane8774 Před 5 lety +2

    Thanks you very much sir..

  • @manjulajagan6771
    @manjulajagan6771 Před 5 lety +4

    Tku so much.....

  • @gajendrangaja2805
    @gajendrangaja2805 Před 4 lety +2

    Amazing sir thank you so much

  • @ypravin1420
    @ypravin1420 Před 5 lety +62

    நல்ல உபயோகமான பதிவு தந்தி டிவி சேனல் அவர்களுக்கு நன்றி 👍, சலீம் அவர்களின் தொகுப்பு உரை மிகவும் அருமை 👌, சலீம் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👌, நான் சலீம் அவர்களின் ரசிகன் அவரை சந்திக்க வேண்டும் என்று ஆசை, அவரிடம் பேச வேண்டும் அவரிடம் ஒரு புகைப்படமாவது எடுக்க ஆசைப்படுகிறேன்,அவரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு தந்திடிவி சேனல் அவர்களிடம் தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன் 🙏😊🙌

  • @tribrothers6633
    @tribrothers6633 Před 5 lety +4

    Thank you sir

  • @subbaiyerkuppurajukuppuraj2025

    It is an excellent educative program

  • @krishtamil5899
    @krishtamil5899 Před 5 lety +3

    நன்றி ஐயா.நீங்கள் பேசும் விதம் அருமையாக சாதாரணமான மக்களுக்கும் புரியும்படியாக இருக்கிறது.செய்தி வாசிப்பார்களில் தனித்துவமாக பாமர மக்களுக்கும் புரியும்படியாக இருக்கிறது.நன்றி

  • @jainagaraj9177
    @jainagaraj9177 Před rokem

    நான் வேறு மாவட்டத்திலுள்ள சிறு கோவிலில் வேலை பார்த்தேன், கொரனா கால ஆண்டிற்கு பிறகு தற்போது கோவை மாவட்டத்தில் வேலையில்லாமல் உள்ளேன், இப்ப நான் எப்படி எங்கே வருமான சான்று பெறுவது? தயவுசெய்து எனக்கு ஒரு வழி கூறுங்கள், தகவல் தாருங்கள்

  • @pradeepparandhaman356
    @pradeepparandhaman356 Před 5 lety +4

    A nice explanation was given by anchor...

  • @md.sharfuddinv6999
    @md.sharfuddinv6999 Před 5 lety +2

    இந்த தகவல் நன்றாக

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Před 5 lety +3

    You are the pillar in thanthi TV next to pandey. Thanthi TV should realise this and retain these talents with thanthi TV...

  • @sivasubramani4760
    @sivasubramani4760 Před 5 lety +14

    நன்றி அய்யா..🙏

  • @magianandh846
    @magianandh846 Před 5 lety +6

    Good pronounsation saleem i am ur fan for ur tamil

  • @kumarsugu6541
    @kumarsugu6541 Před 5 lety +1

    Thanks Annan. Nalla pesurinkaa

  • @balajisrinivasan5510
    @balajisrinivasan5510 Před 5 lety +55

    This my first comment. your speech and action clearity is very very good.

  • @mohammedansari7873
    @mohammedansari7873 Před 5 lety +2

    Clear explanation... Keep it up

  • @dhakshinamoorthi3425
    @dhakshinamoorthi3425 Před 5 lety +2

    Super very useful information

  • @asumaamaheaswaran
    @asumaamaheaswaran Před 3 lety +1

    Beautiful explanation. Can u explain about pm housing subsidy scheme

  • @KAKA-kf4if
    @KAKA-kf4if Před 5 lety +1

    Very clear explanation sir neenga Elam y news vasaikka poninga stundentsku cls edukka ponga sir semaiya padikathavanga Kuda purunjupanga sir great

  • @knkwin
    @knkwin Před 5 lety +9

    Super sir, Your clear Explanation will reach everybody, semma

  • @samathsaudi989
    @samathsaudi989 Před 5 lety +2

    Good explains tk u

  • @josephponniah8982
    @josephponniah8982 Před 5 lety +1

    Good information. Thanks

  • @moorthychief9979
    @moorthychief9979 Před 4 lety +9

    நடுத்தர மக்கள் புரிந்து கொள்ள இது மாதிரி தொகுப்பாளர் தான் தேவை

  • @davakumar2668
    @davakumar2668 Před 5 lety +1

    நன்றி

  • @-conscience
    @-conscience Před 3 lety +3

    சிறப்பான வீடியோ நல்லது..
    ஆனால் இந்த கார்டு இருந்தும் மருத்துவம் பார்க்க முடியவில்லை என்று பலர் சொல்கிறார்கள்

  • @muralidharan9632
    @muralidharan9632 Před 5 lety +4

    Super

  • @prabunkl6754
    @prabunkl6754 Před 5 lety +2

    Super information...

  • @srimonvakkur5693
    @srimonvakkur5693 Před 5 lety +2

    Good news for thanthi tv....Thank u for this news post

  • @kalimuthu9585
    @kalimuthu9585 Před 4 lety +1

    Really good clarity on your speech.....

  • @lokesh.V_07
    @lokesh.V_07 Před 5 lety +11

    Sir you way of speaking is fantastic sir..

  • @parasuramgparasuramg3728
    @parasuramgparasuramg3728 Před 5 lety +1

    அருமையான பதிவு சலீம் சுப்பர்

  • @rishabhanup7876
    @rishabhanup7876 Před 3 lety

    very informative.... thank you sir...

  • @Unknownfacts-tamil
    @Unknownfacts-tamil Před 5 lety +1

    Nice explain

  • @sudharsang6202
    @sudharsang6202 Před 5 lety

    Super thanks

  • @v.thirunavukkarasuarasu1228

    Sir your way of speaking is fantastic sir and ver clear to inform that hats of you sir...

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 Před 5 lety +1

    Well explained

  • @rameshpal7233
    @rameshpal7233 Před 5 lety

    Excellent Explain Sir 👌👌👌

  • @drbhim8642
    @drbhim8642 Před 5 lety +1

    Super explanation

  • @user-ru2ws7ne8d
    @user-ru2ws7ne8d Před 5 lety

    Useful massage..

  • @vasudevan7764
    @vasudevan7764 Před 5 lety +1

    அருமையான தகவல் சலீம் ஐயா

  • @bala_creationzz
    @bala_creationzz Před 5 lety

    Anna super anna intha madhri theliva solla vera yaralum mudiyathu anna romba nandri anna ungaluku nadri solla varthaye illa

  • @dossdoss8561
    @dossdoss8561 Před 5 lety +1

    Thankuuu

  • @annaisuman3961
    @annaisuman3961 Před 5 lety +5

    Thank u thanthi for conveying this good information

  • @sathyamoorthi198
    @sathyamoorthi198 Před 3 lety

    Super Thanking you sir

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Před 4 lety +1

    மிக்க நன்றி வீடியோவிற்கு

  • @ma2712
    @ma2712 Před 3 lety

    காரணம் தந்தி டிவி...........

  • @priyaaganesh0939
    @priyaaganesh0939 Před 5 lety

    Super,,explain

  • @shivanishivani5420
    @shivanishivani5420 Před 3 lety

    உங்களின் கருத்தான செய்திக்காகவே தந்தி செய்தியை எங்கள் குடும்பம் பார்க்கிறது..
    அருமையான வாசிப்பு.

  • @tribrothers6633
    @tribrothers6633 Před 5 lety +1

    Sir. Unga speech super...

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 Před 5 lety

    Message should be spread.good one

  • @pkanthanpkanthans4979
    @pkanthanpkanthans4979 Před 5 lety +2

    SUPER. ANNA

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 Před 5 lety +71

    இவருடைய fans எல்லாம் ஒரு like போடுங்க பார்க்கலாம்?

  • @vasudevandevarajandevaraja6233

    Sema message n sema voice. Keep itup

  • @karunakaranpalaniandy4788

    Very useful video.

  • @sathamhussain9640
    @sathamhussain9640 Před 5 lety

    Tq

  • @balasubramanianbalamanian7495

    மிகவும் நன்றி அருமையான பதிவு

  • @yasothayasotha8632
    @yasothayasotha8632 Před 3 lety

    Tq so much

  • @thanish852
    @thanish852 Před 5 lety +11

    Yenna niyayam Idhu, 6000 salary vechi yepdi vazharadhuu 😯Oru kudumbatha run panna 6000rs podhumaa 😕Apo yepdi yellarukum payanalikum ,kapiduthittam miga mukkiyamana ondru 10000 podunga avangalum yezhai dhane, cylinder rate 850, single room rent 3500 with current bill, water,veetu selavu idhukellam pathave padhadheyy ?

    • @victorbalaraman6534
      @victorbalaraman6534 Před 5 lety +1

      Yethuku overa feel agaringa, 100 kudutha VAO kuduthuduvaru

    • @mvgkofficial
      @mvgkofficial Před 3 lety +1

      Veetla yarum govt work panama iruntha pothum..

  • @amsamarichamy2200
    @amsamarichamy2200 Před 5 lety +1

    நல்ல ஓரு தகவல்

  • @anifasarapon750
    @anifasarapon750 Před 11 měsíci

    SUPER.THAHAVL.

  • @ashoksengu6030
    @ashoksengu6030 Před 5 lety

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    நன்றி

  • @chandraseharan4208
    @chandraseharan4208 Před 4 lety

    Good thanks for your message

  • @berthaaoun3302
    @berthaaoun3302 Před 4 lety +1

    👍👍👍👍❤❤

  • @thiru786
    @thiru786 Před 4 lety

    Nandri

  • @varadappanrl2310
    @varadappanrl2310 Před 3 lety

    நன்றி 🙏

  • @kaviprabha1049
    @kaviprabha1049 Před 5 lety +2

    Honorable health minister give cm scheme card full pudukkottai district people

  • @dghhjjdvbx5102
    @dghhjjdvbx5102 Před 5 lety +1

    good

  • @williambala3862
    @williambala3862 Před 5 lety

    Super msg

  • @muhimulti8493
    @muhimulti8493 Před 5 lety +1

    Nice speech

  • @manickamg8536
    @manickamg8536 Před 3 lety

    Neenga arasiyaluku vanga makkalukku nallathu seinga unga voice super

  • @EthicalHacking-lm9iv
    @EthicalHacking-lm9iv Před rokem

    Good News Sir .

  • @newfix8083
    @newfix8083 Před 5 lety +46

    இன்று தான் இந்த திட்டத்தின் கீழ் (CT Scan) பயன் அடைந்தேன்.

    • @MrAndMrsTiger
      @MrAndMrsTiger Před 5 lety +2

      Good, so whom will you vote this time. The government who brought this scheme or the parties who spread fake information about government schemes.

    • @Khanmsd.145
      @Khanmsd.145 Před 5 lety +2

      Ji ungaluku varuda varumanam 72000 thana

    • @tintooslifestyle9770
      @tintooslifestyle9770 Před 5 lety +1

      Bro unga number kodunga

    • @thirumoorthi.c604
      @thirumoorthi.c604 Před 5 lety +1

      Hi.
      Oru kudumbathukku oru attai mattum vaanganuma (or) ovoru member kkum thani thani card vaanganuma?

    • @vigneshay2629
      @vigneshay2629 Před 5 lety +1

      @@thirumoorthi.c604 whole family ku onu pothum bro athula Ella family members name add pannunga

  • @sivam186
    @sivam186 Před 5 lety +1

    Good speech

  • @2frugaltravellers
    @2frugaltravellers Před 3 lety +4

    Sir 72000 kum mela irukavanga Ella vachurukangale athu eppudi....

  • @kolangiyappan29
    @kolangiyappan29 Před 5 lety +6

    Your really great sir. The way of your explanation is awesome. The work you committed is really appreciated.. thanks a lot sir!!!!!

  • @mahaboobbasha-yn4wk
    @mahaboobbasha-yn4wk Před 5 lety

    அருமை

  • @prabhudass4027
    @prabhudass4027 Před 3 lety

    மிக்கநன்றி.

  • @mohamedsameermohamedsameer2901

    your speech very very super anna

  • @jacoba6168
    @jacoba6168 Před 5 lety +8

    salim sir we want to be head reporter in thanthi tv channel replace for rangaraj pandey

    • @venugopalmuthuswamy7066
      @venugopalmuthuswamy7066 Před 4 lety

      மத்திய அரசின் ம௫த்துவ காப்பீடு வ௫மான உச்சவரம்பு எவ்வளவு

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 Před 4 lety

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @g.pandiyarajan2194
    @g.pandiyarajan2194 Před 4 lety

    நல்ல செய்திகள் நன்றி

  • @punitham4599
    @punitham4599 Před 3 lety +1

    காப்பீடு திட்டத்தில், எனது குடும்பத்தில் எனது பெயர் விடுபட்டு உள்ளது, இந்த தவறை சரி செய்ய எந்த அதிகாரியை பார்க்கவேண்டும் அண்ணா

  • @kuwaitwallpaper8354
    @kuwaitwallpaper8354 Před 5 lety

    Super speech