🇻🇳 வியட்நாம் விலைவாசி | Vietnam Tamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2024
  • #tamiltrekker #backpackerkumar #transitbites
    🇻🇳 வியட்நாம் விலைவாசி | Prices In Vietnam Local Market | Vietnam Tamil Vlog | #vietnamtamilvlog #vietnamtamilvideo #vietnam #tamil #vlog #explore #intamil #vietnamtamil
    Please do support by subscribe the channel.
    🔴 Follow me on Instagram : / thinushvlogs
    🔴 Follow me on Facebook : / thinushvlogs
    #tamilvlog #tamilvlogs #tamilvlogsusa #tamilvlogger #tamilvlogschannel #tamilvlogslatest #tamilblog #tamilvlogschannelusa #tamilvlogschennai #tamilvlogsnew #tamilblogger #tamilvlogsshorts #tamilvloggerincoimbatore #tamilvlogcanada #tamilvloggerinusa #tamilvlogchannel #tamilvloginusa #tamilblogusa #tamilvloglatest #tamilvloghotchannel #tamilvlogsingapore #tamilvlogshorts #tamilvlogchennai #tamilvlogusalatest #tamilvlogcouple #tamilvlogvideo #tamilvloggirl #tamilvlogamerica #tamilvlogand #tamilvlogusa #tamilvloginkerala #tamilvlogaustralia #tamilvloguk #tamilvlogfood #tamilvloginjapan #tamilvloghaircut #tamilvlogdayinmylife #tamilvlogtravel #tamilvlogshopping

Komentáře • 59

  • @user-yu1yl8iy1c
    @user-yu1yl8iy1c Před 6 měsíci +10

    உங்கள் பேச்சு நன்றாக உள்ளது.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci

      மிக்க நன்றி சகோ ❤️😊

  • @SusiThangarajan
    @SusiThangarajan Před 6 měsíci +6

    Nice❤❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 6 měsíci +5

    Nice video ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci

      Thankyou so much bro ❤️😊✌️

  • @ashokkumar-ps5ju
    @ashokkumar-ps5ju Před 6 měsíci +2

    Super speatch bro

  • @lonezahoor4056
    @lonezahoor4056 Před 6 měsíci +2

    Enjoy bro u r vid

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 Před 6 měsíci +2

    மிக அருமையாக உள்ளத்து வாழ்த்துக்கள் 🎉

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci

      மிக்க நன்றி சகோ ❤️😊✌️

  • @shekarnov31
    @shekarnov31 Před 6 měsíci +2

    fantastic Bro. Superb.

  • @janusiyathangarajan
    @janusiyathangarajan Před 6 měsíci +5

    ❤❤❤

  • @SLKTravel
    @SLKTravel Před 6 měsíci +4

    Vietnam 😮

  • @iswaryam823
    @iswaryam823 Před 6 měsíci +3

    First comment thinush😌❤

  • @thangarajankandhavel7904
    @thangarajankandhavel7904 Před 6 měsíci +4

    Nice my son

  • @loganathanloga4456
    @loganathanloga4456 Před 6 měsíci +2

    Goods video 🎉

  • @janusiyathangarajan
    @janusiyathangarajan Před 6 měsíci +4

    🔥❤

  • @sajinkumar9364
    @sajinkumar9364 Před 6 měsíci +3

    Bro ni ipdiye video podu innu konjm nal porapa channel nalla pickup agirum enaku un pechi adhella romba pudiku ❤️❤️❤️ keep rocking bro

  • @user-yp9ts4zd3w
    @user-yp9ts4zd3w Před 6 měsíci +2

    👍Bro

  • @sornarajraj9831
    @sornarajraj9831 Před 6 měsíci +3

    Tamil voice tamilnadu polave ulladu thambi nanri

  • @lathamurugadasslathamuruga1865
    @lathamurugadasslathamuruga1865 Před 6 měsíci +2

    வாழ்க வளமுடன் ☺️

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci +1

      மிக்க நன்றி அண்ணா ❤️😊

  • @lathamurugadasslathamuruga1865
    @lathamurugadasslathamuruga1865 Před 6 měsíci +3

    மதுரைக்கு வாங்க தம்பி 😊

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci +1

      கண்டிப்பாக அண்ணா 😊✌️

  • @murugesanmurugesan286
    @murugesanmurugesan286 Před 6 měsíci +3

    Hi Brother
    Murugesan Salem

  • @sornarajraj9831
    @sornarajraj9831 Před 6 měsíci +3

    Tamil Nadu karar polavee ungal peechu ulladu nanri thambi

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci +1

      இலங்கையில் எங்கள் ஊரில் சாதாரணமாக நாங்கள் பேசுகின்ற வழக்குதான் அண்ணா ❤️😊

    • @karthikeyan644
      @karthikeyan644 Před 6 měsíci +1

      இலங்கையில் தங்கள் ஊர். மற்ற இலங்கை தமிழர்கள் காணொளியில் இவர்கள் பேசும் தமிழ் வேறுவிதமாக உள்ளது நீங்கள் பேசுவது தமிழ்நாட்டு தமிழ் போல் உள்ளது

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci

      லுணுகலை

  • @jeevarathinam4718
    @jeevarathinam4718 Před 6 měsíci +2

    Your voice is unique and very close to

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci

      Thankyou so much brother ❤️😊✌️

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 6 měsíci +2

    Super 👍

  • @outdooreye3256
    @outdooreye3256 Před 6 měsíci +2

    good job

  • @special8484
    @special8484 Před 6 měsíci +2

    Tell India currency conversion brother

  • @navaneetha3584
    @navaneetha3584 Před 6 měsíci +2

    தம்பி ஈழத்தமிழ் தம்பி வியட்நாம் நாட்டின் நகரப் பகுதிகளை சுற்றி நன்றாக உள்ளது அதிக பொருட்செலவு செய்து நாங்கள் செல்ல வேண்டிய ஒரு நாட்டை உனது காணொளி மூலம் காண்க முடிந்தது நன்றிகள். தம்பி ஈழத்தில் எந்த மாவட்டம். எந்த ஊரு❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci

      லுணுகலை அண்ணா (பதுளை மாவட்டம்)

    • @navaneetha3584
      @navaneetha3584 Před 6 měsíci +1

      மலையகம் தானே.அப்படிஎன்றால் இந்தியவம்சாவழித்தமிழராநீங்கள்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci

      ஆம் அண்ணா ❤️

    • @navaneetha3584
      @navaneetha3584 Před 6 měsíci

      @@ThinushVlogs மிக்க மகிழ்ச்சி நன்றி உங்கள் பேச்சில் ஈழத்துவாசனை
      சிறிதும் இல்லை.அதனை
      வைத்துமுடிவுசெய்தேன்

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 6 měsíci +2

    Excellent vlog bro 😍👍❤️💐

  • @sunwukong2959
    @sunwukong2959 Před 6 měsíci +2

    neenga pesura Tamizh ..naanga indiyargal pesura Tamizh madhiri irukuthu perusaa vettrumai illai.... aanaal ennudai sri lankan friends ellaarum pesura Tamizh konjam vithyasamaa irukkum
    neenga native sri lankanaa illai indianaa?

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 6 měsíci +2

    தினுஷ், நீரும் முயற்சிகளை செய்துக் கொண்டேதான் இருக்கிறீர்கள். ஆனால் மீட்டர் ஏறமாட்டேங்குதே😢

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 6 měsíci

      😇❤️

    • @vincevaughan1894
      @vincevaughan1894 Před 6 měsíci +1

      Ethu Anna comment 6 months ago 5K subscribers eppa 24K entha meter pothatha?? Elladi nenga Enna meter sollurenga???,,🤦🤦🤦

    • @jsmurthy7481
      @jsmurthy7481 Před 6 měsíci

      ஊர்லேயே இருந்துகிட்டு ஒரு வருடத்துக்குள் ஒரு லட்சம் அடையும் மனிதர்கள் முன்பு இந்த மனிதர் எவ்வளவு நாடுகளுக்குச் சென்று காணொளிகளை வெளியிடுகிறார்.... ஆனால் லட்சிய லட்சத்தை அடைய வில்லையே என்ற ஒரு பரிதாபம்தான் அவ்வாறு கேட்க வைத்தது.

  • @HITLER8
    @HITLER8 Před 6 měsíci +2

    Bro flight ல போறதையும், video ல காட்டுங்க, continuity miss ஆகுது

  • @mathynilavan3263
    @mathynilavan3263 Před 6 měsíci +3

    ❤❤❤