Video není dostupné.
Omlouváme se.

ரத்தவெறி 'கொம்பன் ஜெகன்' போட்டுத்தள்ளிய போலீஸ்! பொறியியல் TO போக்கிரி| Rowdy Encounter | Trichy News

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2023

Komentáře • 284

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Před 7 měsíci +82

    இவன் இத்தனை தவறுகளுக்கும் பொறுப்பு காவல்துறை நீதித்துறை தான் ,

  • @Dhilshan2018
    @Dhilshan2018 Před 7 měsíci +62

    நீதிதுறையை காறிதுப்பனும் இத்தனைகொலைக்கும் இவனை வெளியில்விட்டதற்கு

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Před 7 měsíci +61

    பத்து வருட குற்ற பின்னணி கொண்ட ஒருவனை இத்தனை கொலைகளுக்கு பின் கொலை செய்து என்ன பயன்

    • @svksimhan7187
      @svksimhan7187 Před 7 měsíci

      Ovvoru manidha kolligal matrum samooga achuruthall tharudhalaigalai BHOOMIYIL MAKKAL VIRODHA VAMPIREGAL YENDRU NEEDHIYUM KAAVALUM KANDADHUM KONDRUVIDUVADHU THAAN NAATTIL MANIDHARGAL MANIDHARAAGA VAAZHUM NALLA VAZHIMURAI. oru rubhai thirudinaal thirudan Kodi thirudinaal arasiyalvaadhi yendadhaaga , oru kolai seidhaal vidudhalai 10kolaigal yendru graph yegura police kaarargalukkey aaha namma joli gaali yendru unarndhaal mattumey ENCOUNTER endraaga INDIA LAW & ORDER SIRIKKUDHU 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed Před 7 měsíci +3

      இதுதான் இன்றைய நீதித்துறையோட லட்சணம்...

  • @dhinakaran5792
    @dhinakaran5792 Před 7 měsíci +50

    அது சரி.....
    செய்தி வாசிக்கிற உங்களுக்கு எதுக்கு இவ்வளவு வெறி ?

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 Před 7 měsíci +75

    ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவன் எல்லாம் மண்ணுகுள்ள போனகதையில இவனும் ஒருவன்...

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Před 7 měsíci +128

    செய்தி விமர்சனம் செய்பவர் ஏன் இப்படி ஓவராய் அலட்டிக் கொண்டு கத்துகிறார்? சகிக்க முடியவில்லை.

  • @tamilnivi7767
    @tamilnivi7767 Před 7 měsíci +24

    காவல் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏

  • @manigandanduraikannu5703
    @manigandanduraikannu5703 Před 7 měsíci +28

    கதை திரைக்கதை வசனம் காவல் நிலையம்

  • @anselantony7298
    @anselantony7298 Před 7 měsíci +19

    கொம்பன் ஜெஹனை விட பயங்கரமாக உள்ளது உங்கள் சத்தம். பிளீஸ் don't commercialise the news. முடியல...😢😢😢

  • @mohamedkhalithfaizal
    @mohamedkhalithfaizal Před 7 měsíci +8

    காவல்துறைக்கு நன்றி.. 😊

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er Před 7 měsíci +34

    😡இவன் இறந்து போனதுக்கு இந்த அரசு தான் காரணம் படிக்கும் மாணவர்களை கண்காணித்திருந்தாலே இவன் இப்போது இறந்திருக்க மாட்டான் & சில பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமல் இது போன்ற தவறான பாதையில் சென்றுவிடுகின்றனர்

    • @boopal2235
      @boopal2235 Před 7 měsíci +2

      Admk illayaa?

    • @s63098
      @s63098 Před 7 měsíci +1

      Loosu payale enakkum dhan vela kedaikala naa enna ivanunga mathiri kuduchittu, murder pannikitta da iruken tharkuri mundame

  • @giritharan7285
    @giritharan7285 Před 7 měsíci +96

    காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @user-ls5lx2qq2c
    @user-ls5lx2qq2c Před 7 měsíci +12

    என் தேசத்தில் நீதிமன்றங்களும் போலீஸ் த முதல் குற்றவாளிகள்

  • @madhanmohangopalakrishnan7375
    @madhanmohangopalakrishnan7375 Před 7 měsíci +16

    The news reader is very excited to read this news... i think he is more interested in these kind of sensation.

  • @isaho1547
    @isaho1547 Před 7 měsíci +153

    திருச்சியில் இன்னும் ஒரு முக்கிய ரவுடி இருக்கார். அவரையும் அடக்கிட்டா திருச்சி நல்லா இருக்கும்

  • @santhosha3496
    @santhosha3496 Před 7 měsíci +21

    IPdi Voice over kudukurapo andha Dubbing artist ky Sirippu Varaadhaa daa 😂😂

  • @tamilan454
    @tamilan454 Před 7 měsíci +34

    அவ்ளோ பெரிய ரௌடிகிட்ட துப்பாக்கி இருதிருக்குமே...இன்னுமா அவன் அப்டேட் ஆகலை

  • @vinothbaabu3
    @vinothbaabu3 Před 7 měsíci +57

    மாமுள் குடுத்து இருக்க மாட்டான் அதனால் போட்டு தள்ளி இருப்பாங்க.. நல்ல கதை கற்றங்க மாமா போலீஸ்

    • @BalaG59
      @BalaG59 Před 7 měsíci +5

      போலீஸ் நல்லது பன்னாலும் குறை சொல்வது

    • @FreeFire-zu1zm
      @FreeFire-zu1zm Před 7 měsíci

      @vinothbaabu3 : ஆமா நீ புடுங்கி தள்ளிருப்ப பொச்ச மூட்ட்டு போடா 😂😂😂

    • @SUNTHARI273
      @SUNTHARI273 Před 7 měsíci

      @@BalaG59 தம்பி... இந்த போலீசு சிறை இதெல்லாம் திருத்துவதற்கு தான் மக்களால் அமைத்து இருக்காங்க, மரண தண்டனை யாவும் கோர்ட்டு தான் செய்யணும், போலீஸ் அல்ல, கோட்டார் மற்றும் மனித உரிமை யாவும் இவ்விஷயத்தில் தலையிட்டு தீர விசாரிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். 🇮🇳

  • @user-et8sk8xb8b
    @user-et8sk8xb8b Před 7 měsíci +13

    The main reason for encounter is he is involved in KN family murder . But police not wanted say the story behind the murder.

  • @aadam2803
    @aadam2803 Před 7 měsíci +14

    மக்கள் நம்பி விட்டோம்😂

  • @SivaKumar-el9zj
    @SivaKumar-el9zj Před 7 měsíci +7

    எதேச்சையாக போலிஸ் அந்த பக்கம் போனாங்களாம்...😀

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Před 7 měsíci +14

    ஒருவர் உயிரோடு இருந்தால் (இவர் தான்) இறந்துவிட்டால் (இவன் தான்) என்ன பயமா 😂😂😂😂

  • @thiyakesh6838
    @thiyakesh6838 Před 7 měsíci +19

    நீ ஏன்டா கத்துற 😅😅😅😅

  • @marismadhi
    @marismadhi Před 7 měsíci +12

    போலிசுக்கு யூனிபார்ம் துப்பாக்கி வைச்சுட்டு இருக்க வெறியோட ரவுடி வெறி பெருசா இருக்கு 😂😂

  • @selvakumarr9500
    @selvakumarr9500 Před 7 měsíci +5

    சாகட்டும் இவன் மாதிரி ஆட்கள் எதற்கு பூமிக்கு பாரமாக..

  • @Punitha-mr6jf
    @Punitha-mr6jf Před 7 měsíci +4

    இதெல்லாம் காவல் துறையின் நாடகம்...

  • @KselvakumarSelva-tu6se
    @KselvakumarSelva-tu6se Před 7 měsíci

    Kalaval thuraiku nandri

  • @tamilvalimai3005
    @tamilvalimai3005 Před 7 měsíci +13

    காவல்துறைக்கு வாழ்த்துக்கள் 👌👌👌

  • @user-is2cu8rz3f
    @user-is2cu8rz3f Před 7 měsíci +2

    Hatsoff to Trichy Police. Rowdism has been emerging in Trichy in recent days....This is a mandatory action...College students groupism and gangism is also emerging in Trichy residential areas...Salute to TN police ❤❤❤

  • @gvbalajee
    @gvbalajee Před 7 měsíci +2

    Super excellent

  • @somusomusomu6681
    @somusomusomu6681 Před 7 měsíci

    TQ sir 🎉💥🙏

  • @SathishKumar-gr8hf
    @SathishKumar-gr8hf Před 7 měsíci +6

    Tamilnadu police ❤ no mercy to Rowdies only rest in peace..

  • @selvarajuk2504
    @selvarajuk2504 Před 7 měsíci +4

    இப்போ தான் காவல்துறை உருப்படியான ஒரு காரியம் செய்து உள்ளது

  • @holmes0087
    @holmes0087 Před 7 měsíci +9

    Etho periya idathu , visayam therinji irukku adhaan pottanunga🤔🤔...

  • @saravanakumar.3317
    @saravanakumar.3317 Před 7 měsíci

    சூப்பர்.

  • @subikshacivil3639
    @subikshacivil3639 Před 7 měsíci +4

    சூப்பர் 👏👏வாழ்த்துக்கள்

  • @BalaG59
    @BalaG59 Před 7 měsíci +1

    ரொம்ப சந்தோஷம்

  • @rmahendran5394
    @rmahendran5394 Před 7 měsíci +14

    News solravar romba bayangarama....solrar😂😂😂😂😂

    • @ramizraja1403
      @ramizraja1403 Před 7 měsíci

      Antha alavukku worthu than bro

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su Před 7 měsíci

      இல்ல இவரு பாலிமர் போல டிரை பன்னுறாப்ப

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 Před 7 měsíci +1

      @@ramizraja1403 Dvd son

  • @user-tc5mq2en1w
    @user-tc5mq2en1w Před 7 měsíci +7

    செய்தி வாசிப்பாளர் ரொம்ப முக்காதீங்க😅

  • @youtubechanneltsunami
    @youtubechanneltsunami Před 7 měsíci +2

    சாகட்டும்

  • @MuralimohanPalanivel
    @MuralimohanPalanivel Před 7 měsíci +2

    இவ்வளவு செய்ற வரைக்கும் போலீஸ் எங்க போனானுங்க..

  • @ragur4408
    @ragur4408 Před 7 měsíci

    Super 👍🙏🙏🙏

  • @natrajraj3916
    @natrajraj3916 Před 7 měsíci +1

    இது ஸ்கெட்ச் போட்டுதான் நடந்து இருக்கு.... 💥

  • @user-zk4im2ll4o
    @user-zk4im2ll4o Před 7 měsíci +6

    Human Rights????????

  • @karuppusamy10
    @karuppusamy10 Před 22 dny

    திருச்சி காவல் துரைடம் கேளுங்கள் எத்தனை பேர் அவரிடம் மாமூல் வாங்கி உள்ளார்கள் என்று

  • @mod1959
    @mod1959 Před 7 měsíci +3

    Aama, kolai kollai panravanuku jaamin, bail nu kudunga.. Non stop ah panitu iurpanga..
    Vaazhag Judiciary System!!!

  • @ramapugazenthi4391
    @ramapugazenthi4391 Před 7 měsíci

    Great

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 Před 7 měsíci +4

    News vasikaravan athoda veri pudichavan pola😅

  • @antovinithcr7337
    @antovinithcr7337 Před 7 měsíci +8

    Is this news channel??
    Nambitom...🤣🤣🤣

  • @KMGUniverse1106
    @KMGUniverse1106 Před 7 měsíci +3

    Kn Nehru தம்பி வழக்கு என் கவுண்டர் 80 வழக்கு 10 மேல குண்டஸ் இப்ப தான் அவனுக்கு encounter நா நீதி சட்டம் யாருக்கு கீழ...

  • @vimalponnuvel9913
    @vimalponnuvel9913 Před 7 měsíci

    Super boss

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před 7 měsíci +2

    இப்படி அடுக்கடுக்காக நீங்களே சொல்லுகிறீர்கள் அப்போ ஏன் வெளியே விட்டீர்கள்.

  • @paranthamanshanmugam7026
    @paranthamanshanmugam7026 Před 7 měsíci +5

    Congrats trichy police team. Pls Keep up to keep calm

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 Před 7 měsíci +3

    அவன் படிச்சத நீ பாத்தியா இவன் எல்லாம் ஒன்னாங்கிளாஸ் கூட
    படிச்சு இருக்க மாட்டான் 😆

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Před 7 měsíci

    Super

  • @sathiyamoorthy9373
    @sathiyamoorthy9373 Před 26 dny

    காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.

  • @shanmugammani4684
    @shanmugammani4684 Před měsícem

    போதும் போதும்...லிஸ்ட்..பெருசா.. இருக்கு

  • @selvageetha8511
    @selvageetha8511 Před 7 měsíci

    👌

  • @MUTHUMUTHU-bb8fx
    @MUTHUMUTHU-bb8fx Před 7 měsíci

    கதை சூப்பர்

  • @pks001
    @pks001 Před 7 měsíci

    Is there anyother solution other than encounter? Why don't u put him in jail and not allowed to come out without bail

  • @ibrahims1950
    @ibrahims1950 Před 7 měsíci +1

    Super Tamil Nadu police na payam vanum 🔥ennum konjam per irukanga avangalaium encounter podunga pls makkal nimmathiya irukka DGP sir order podunga pls 🙏🙏🙏

  • @kajasarif7030
    @kajasarif7030 Před 7 měsíci

    👍👍👌

  • @selvaraj6603
    @selvaraj6603 Před 7 měsíci +1

    Well doneTN police

  • @markantony7082
    @markantony7082 Před 7 měsíci

    Police super👌👌👌🙏🙏🙏👏👏👏💐💐💐💐

  • @laksharam6094
    @laksharam6094 Před 7 měsíci

    Anna unmai

  • @kangeyarvijay
    @kangeyarvijay Před 7 měsíci +2

    60 வழக்கு உண்டு என்றால் ஆதாரங்கள் எங்கே.... பொய் செய்தி பரப்பாதே

  • @kaiffreefire2011
    @kaiffreefire2011 Před 7 měsíci

    🔥🔥🔥

  • @narayananb7833
    @narayananb7833 Před 7 měsíci +2

    Police vaalga 🎉🎉🎉

  • @arvindd3036
    @arvindd3036 Před 7 měsíci

    ம்ம்முக்கிய😂😂😂😂😂

  • @Rajmohan-xw2mo
    @Rajmohan-xw2mo Před 7 měsíci +1

    💪👌👍⚖️⚖️⚖️

  • @DS-ry3zd
    @DS-ry3zd Před 7 měsíci +13

    என்ன தான் நீங்க முக்கி முக்கி நியூஸ் வாசிச்சாலும்... பாலிமர் ரஞ்சித் ப்ரோ மாதிரி வாசிக்க முடியாது தலைவா

  • @karthickn4222
    @karthickn4222 Před 7 měsíci +4

    Ithanai naal enna pudunkineergal

  • @BALAKUDUBER-qj3zn
    @BALAKUDUBER-qj3zn Před 22 dny

    இவனை சுட்டது தப்பில்லை

  • @Rajmohan-xw2mo
    @Rajmohan-xw2mo Před 7 měsíci

    💪👌👌👌👍👍👍👍

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 Před 7 měsíci +3

    Congratulations ❤

  • @mksefx284
    @mksefx284 Před 7 měsíci +1

    Ippathaney puriyuthu ethuku sethanu😂😂kai vecha idam perusu athan potanunga

  • @Rajmohan-xw2mo
    @Rajmohan-xw2mo Před 7 měsíci

    💪💪💪👌👌👌👍👍👍⚖️

  • @pandiarajan252
    @pandiarajan252 Před 7 měsíci +3

    Pottu thalliya police ku vazhthukkal 😂😂

  • @user-zk4im2ll4o
    @user-zk4im2ll4o Před 7 měsíci

    Yaruku sir rathaverri???"""

  • @newtrend54
    @newtrend54 Před 7 měsíci

    Super police

  • @shinilpaul85
    @shinilpaul85 Před 7 měsíci +2

    Ne yenya ivalo thigila solra....avan panathavida ne solrathuthanya bayama iruku😂

  • @SahanaSahi-lv3ez
    @SahanaSahi-lv3ez Před 7 měsíci +1

    En oru gundu sutta saava mattana ethuku rendu gundu suttaga 😢 etho periya edathu matter therinji iruku ivanuku athan pottutaga

  • @SathishKumar-mk8fx
    @SathishKumar-mk8fx Před 7 měsíci

    Enapa news vasikkire otha mudiyala😂😂😂

  • @shahulshahul3862
    @shahulshahul3862 Před 7 měsíci +1

    Trichy la pasanga athyga ladies ta chin atykiranga vealiya pogavea payama iruku evlo per complaint pannitanga ana oruthara kuta innum pitykala .

  • @sag.t336
    @sag.t336 Před 7 měsíci +1

    நல்ல மரணம் நண்பா

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 7 měsíci +13

    இவன் என்ன சுதந்திர போராட்ட வீரனா இப்படி ஒரு செய்தி😅😅😅

  • @baskaranboss6144
    @baskaranboss6144 Před 7 měsíci

    ஏன்டா நியூஸ் சேனல்ஸ் ஜெகன் சாகுரதுக்கு முன்னடி வரைக்கும் ஒரு நியூஸ்கூட போட்டது இல்ல இப்ப என்னனா செத்ததுக்கு அப்புரம் நியூஸ் போடுர

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Před 7 měsíci

    ஒருவர் உயிரோடு இருந்தால் (இவர் தான்) இறந்துவிட்டால் (இவன் தான்) என்ன செய்தி வாசி பயமா 😂😂😂😂

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h Před 7 měsíci

    ராமஜெயத்தின் அண்ணன் கூட ஒரு ரௌடிதான்...

  • @dharshanaswin6306
    @dharshanaswin6306 Před 7 měsíci

    Yethana flim pathrukam.

  • @raghunathank8025
    @raghunathank8025 Před 7 měsíci

    இவ்வளவு பெரிய குற்றவாளி யை எந்த மாவட்ட காவல்துறை லஞ்சம் வாங்கி உலாவ விட்டது யார்? எப்படி ஏன் ?

  • @sekarvijay5214
    @sekarvijay5214 Před 7 měsíci

    காக்க காக்க எண்கண்வுடர் காட்சி

  • @RoyceAriwaves
    @RoyceAriwaves Před 7 měsíci +2

    Oga voice la onuku adika koothigala buildup punda vera

  • @dhanushkodi8874
    @dhanushkodi8874 Před 7 měsíci

    பத்திரிக்கைகள் மற்றும் செய்திகளை பார்த்து தான் 2,k குற்றவாளிகளாக மாறி வருகிறது இதற்கு தீர்வு குற்றச் சம்பவங்களை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருப்பதே நல்லது

  • @RajaMike
    @RajaMike Před 7 měsíci

    Yov ne than 300 Spartans movieku dubbing koduthaya

  • @user-gq9qy2yl8l
    @user-gq9qy2yl8l Před 7 měsíci +1

    என்னையா செய்ய வாங்குன காசுக்குக்கு நாங்களும் கூவணும்ல 😂😂😂😂புரிஞ்சவன் லைக் போடு புரியாதவன் கமெண்ட்ல திட்டி தீரு 👍👍👍

  • @manjunathanmmanju
    @manjunathanmmanju Před 7 měsíci

    Seiya vendiyatha eppavo seiyama ippo senju ennaiya praiyojanam

  • @saravanankumar7479
    @saravanankumar7479 Před 7 měsíci +1

    Paatha serial artist maari irukan Ivana rowdy 😂😂😂😂

  • @mano9928
    @mano9928 Před 7 měsíci

    Naanga nambittom 😂...

  • @darlingbala2026
    @darlingbala2026 Před 7 měsíci

    என்ன கண்றாவியோ