best memory techniques for studying| REMEMBER SUBJECT/ANYTHING |4 PRINCIPLES TO INCREASE MIND POWER

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • #memory techniques

Komentáře • 263

  • @motivationbyarulmathi9530
    @motivationbyarulmathi9530 Před 2 lety +91

    உங்களின் அனைவரின் வாழ்த்துக்களுக்க்கும் நேரம் செலவிட்டு பார்பவர்களுக்கும் நன்றி. இன்னும் பல பயனுள்ள தகவல்கள் கண்டிப்பாக உங்களுக்கு வழங்கி உங்களை உங்களின் இலக்கை அடைய ஒரு வழிகாட்டியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.🙏

  • @Nallasivam
    @Nallasivam Před 2 lety +6

    மிகவும் சிறப்பான விளக்கம்
    நான் மாணவனாக இருந்தபோது இவ்வழிமுறைகளைத்தான் கடைப்பிடித்தேன். ஏறக்குறைய 500 பக்க Indian Economic Problem என்ன புத்தகத்தை ஒரு 40 பக்க நோட்டில் குறிப்பெடுத்து அதைத்தான் கவனமாக ப் படித்தேன் தமிழ் இலக்கிய வரலாறு என்ற புத்தகத்தை 20 பக்கத்துக்கு குறிப்பு எடுத்த ப் படித்தேன். அது ஒரு இனிமையான காலம். முயற்சிக்கு வாழ்த்துகள்.

  • @karthikks352
    @karthikks352 Před 2 lety +144

    இவ்வளவு தெளிவான, படிக்கும் வழிமுறைகளுக்கான ஒரு விளக்கத்தை இதுவரை நான் கேட்டதேயில்லை.. Youth paper செய்த நேர்காணல்களில் மிகச்சிறந்தது இந்த பெண்மணியின் நேர்காணல்... 🤝

    • @sk-ef7yz
      @sk-ef7yz Před 2 lety

      czcams.com/video/SmyFo0Eg0rQ/video.html

    • @chitraisankar2260
      @chitraisankar2260 Před 2 lety +4

      உண்மை

    • @thilagasiva3167
      @thilagasiva3167 Před 2 lety +4

      100℅true mam.. Thank you for your inspirational speech..

    • @vidhyad2224
      @vidhyad2224 Před 2 lety +4

      Don't waste time on entertainment - TV, songs, movies, CZcams, social media, serials, daydreaming, friends chatting. Then only any one will have time to read a book for 5 times.

    • @Karthi336
      @Karthi336 Před 2 lety +1

      @@vidhyad2224 exactly .... Correct

  • @user-lj3vk2ml6n
    @user-lj3vk2ml6n Před rokem +2

    சிறப்பு அம்மா நான் எட்டாம் வகுப்பில் இருந்தே உங்கள் வழிமுறையை கடைபிடிக்க ஆர்வமாக உள்ளேன் .

  • @subracivil5159
    @subracivil5159 Před 2 lety +19

    தெளிந்த பேச்சு... தீர்க்கமான விளக்கம் நன்றி....

  • @latham8430
    @latham8430 Před rokem +1

    தங்கள் கருத்து எனது இலக்கை அடைய மிக உதவியாக இருக்கிறது, மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி mam.🙏🙏🙏

  • @Smpl97
    @Smpl97 Před rokem +1

    தங்களுடைய பதிவு மிகவும் அருமை எனக்கு சுமார் 56 வயதாகின்றது சிவகங்கை மாவட்டத்திற்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன்
    நான் இப்பொழுது ஒரு அமெரிக்கன் இங்கு ஒரு இன்ஸ்பெக்டராக (construction and nuclear related inspector)இருக்கின்றேன் நானும் படித்துக் கொண்டே தான் இருப்பேன் சுமார் மூன்று முறை புத்தகத்தை படித்துவிட்டு நாலாவது முறை நோட்ஸ் எடுக்க ஆரம்பிப்பேன்
    Thanks for your feedback
    Great

  • @vps1705
    @vps1705 Před 2 lety +44

    Your style or ur methodology is not final
    It’s having meant technic to recall ..
    1) recall the memories
    2) write and check the memories
    3) explain or discuss your memories
    4) Weekly write tests to recall the memories
    5) Questions & Answer in various angle for recall ..

  • @user-cr2kf3xt3g
    @user-cr2kf3xt3g Před 2 lety +34

    Eye opening.What you said is already we people know.The way of communication u made is Excellent.We will be a fruiting trees soon.Thank you so much Mam.

  • @aarthipraveen4478
    @aarthipraveen4478 Před 2 lety +11

    Such an explicit explanation Mam.... Ur speech made me think deeply.... I wonder ....bcoz ur speech gave an impact which i could gain from best book of knowledge... Thank you so much Mam ...

  • @manjuladevijagdish146
    @manjuladevijagdish146 Před 2 lety +50

    Ithu mathri TNTET la pass ana person ta vum interview pani podunga...it helps for TNTET exam students....

    • @sk-ef7yz
      @sk-ef7yz Před 2 lety

      czcams.com/video/SmyFo0Eg0rQ/video.html

    • @vino3512
      @vino3512 Před 2 lety +1

      இருக்குறாங்க.. State first எடுத்தவங்க

  • @venkatramanj8978
    @venkatramanj8978 Před 2 lety

    அன்பார்ந்த ஆசிரிய தாய்க்குலத்திற்கு என் மனமார்ந்த வணக்கம். இப்படிதங்களைப்போன்ற பரந்த நோக்கம் கொண்டவர்கள் உலகில் மிகச்சிலரே உள்ளார்கள் அதில் தாங்களும் ஒருவர்.
    தாங்கள் மாணவர்களிடமே பேசினீர்கள் மாணவிகளிடமும் பேசி இருக்கலாம்.ஏனெனில் இந்த உரையினை எனது பேத்திக்கு அனுப்பி பார்க்கச் சொல்லி இருக்கிறேன் கட்டாயம் இந்தகேள்வியை என் பேத்தி கேட்கக்கூடும். மரம் நட்டு கனி வருவதை எதிர்பார்த்துதான் பலரும் மரம் நடுவார்கள் ஆனால் தாங்கள் கனி தரும் மரங்கள் பெருகவேண்டும் எனநினைப்பது கடவுளின் அருள் தான்.வணக்கம்

  • @mathivanankrishnamoorthy4266

    அருமை உண்மை தான் அதை அடிக்கடி remained செய்ய வேண்டும்.
    நன்றி வணக்கங்கள் அம்மா.

  • @pavi286
    @pavi286 Před 2 lety +2

    Best opinion ever🙏thank u mam. It makes me think better to avoid those mistakes 👏

  • @padmar3130
    @padmar3130 Před 2 lety +2

    மிகவும் பயனுள்ள பதிவு 👌👌👌👌 மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏

  • @truthfully8753
    @truthfully8753 Před 2 lety +3

    Good ideas and concepts to pursue for success in competitive examinations.

    • @ng7581
      @ng7581 Před 2 lety

      CURRENT AFFAIRS 2022🔥
      ஜனவரி to ஜூன் 💥 PDF ✅
      3000+ முக்கிய வினாக்கள்👇
      czcams.com/video/Aa84h_pJyGM/video.html

  • @sasikalasuresh2586
    @sasikalasuresh2586 Před 2 lety +4

    Tamil major aa iruntha social science line by line first time padikkumpothu impotant words line pannunga next neenga padikkumpothu mukkiyamana line pannunga thirumba padikkirappa story yagabagam varum alavukku school book 3 times aavathu fulla padikkanum atharku piragu important words a padikkanum + tamil +english intha varisaiyil padinga friends psy important kudukka thevayilai tamil major aa iruntha s.s+tamil important kuduthu padicha ugtrb ku eligible ayidalam centre materials vangikittu irukkatheenga only school books mattum pothum friends👍👍👍

  • @karthikkeyan9322
    @karthikkeyan9322 Před 2 lety +8

    Eye open information,Thanks sis

  • @karthigowshi760
    @karthigowshi760 Před 2 lety +21

    Your explaination is very nice mam...its very useful to preparing for the real competetors mam..thank u so much mam....

  • @rajiraji8060
    @rajiraji8060 Před 2 lety +1

    Thank you so much mam.you are giving a good steps for in study methodlogy.definitely I should follow in yr advice.

  • @vishalchakku1984
    @vishalchakku1984 Před 2 lety +7

    Ovovoru uyirum ovovoru thiramaiya kondu vandhruku maa .....
    Athu ennanu theriyaama than jeyikka mudiyaama poranga

  • @satheshkumar6472
    @satheshkumar6472 Před 2 lety +3

    உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பயன் உள்ள தகவல்

    • @sk-ef7yz
      @sk-ef7yz Před 2 lety

      czcams.com/video/SmyFo0Eg0rQ/video.html

  • @deenumba7067
    @deenumba7067 Před 2 lety +3

    🙏....nice mam....thanks a lot....nice tips for every aspirants....

  • @divinecreations7258
    @divinecreations7258 Před 2 lety +4

    Very nice and clear cut explanation mam 🙏🙏🙏🙏👌

  • @mumthajbegam4666
    @mumthajbegam4666 Před 2 lety +1

    இந்த கால மணவர்களுக்கு
    ஏற்ற அறிவுரை அருமை

  • @padmap176
    @padmap176 Před 2 lety +6

    Super motivated mam. Neenga solramari follow panren mam. Group 4 la jop ku poren mam.

  • @arivuarasi9543
    @arivuarasi9543 Před 2 lety +2

    Yes you are true.when I was studying 10 I too like that only.

  • @sherlin2628
    @sherlin2628 Před 2 lety +2

    Very useful. fot this. speech. Mam

  • @valarmaathigunasekaranguna3938

    Hi hello sister so sweet your speech nice information thank you very much and thanks again

    • @sk-ef7yz
      @sk-ef7yz Před 2 lety

      czcams.com/video/SmyFo0Eg0rQ/video.html

  • @ambikaranjithkumar8073
    @ambikaranjithkumar8073 Před 2 lety +7

    Thank you so much mam, for your wonderful guidelines.

  • @JP-zs5kl
    @JP-zs5kl Před 2 lety

    super mam ennoda childhood padcha concept ta neega ennaku recall panni vachirukinga

  • @subramaniyanvss2460
    @subramaniyanvss2460 Před 2 lety +6

    Thanku mam. U r given the best tips...

  • @anjaliganesan3458
    @anjaliganesan3458 Před 2 lety +6

    Thank you mam, it will be very positive 🔥 and very useful

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx Před 2 lety +2

    வெளிப்படையான ,உண்மையான பதிவு ! 💐💐💐

  • @sarojinisanthiya7397
    @sarojinisanthiya7397 Před 2 lety +1

    romba theliva soluringa romba thanks mam

    • @ng7581
      @ng7581 Před 2 lety

      CURRENT AFFAIRS 2022🔥
      ஜனவரி to ஜூன் 💥 PDF ✅
      3000+ முக்கிய வினாக்கள்👇
      czcams.com/video/Aa84h_pJyGM/video.html

  • @FF_WALKER
    @FF_WALKER Před 2 lety +5

    Very useful.. sema clearance ah pesi irukinga mam.. ithu varai youth paper la vantha videos la ithu than best

  • @mahaammu4081
    @mahaammu4081 Před 2 lety +3

    Really very helpful talk Mam thank you so much! I realised my mistake when you said others what they did it normally...

  • @magendransc5985
    @magendransc5985 Před 2 lety +1

    Excellant

  • @happyfamily4466
    @happyfamily4466 Před 2 lety +3

    Wonderful mam👌👌👌

  • @prabhavathidhavamani30

    Super mam enakku romba usefulla irundhuchi na kandippa velai vankiduven mam .

  • @ushadharmalingam7280
    @ushadharmalingam7280 Před 4 měsíci

    Such a nice advice as Always Cristal clear

  • @ranjithatamilmani3786
    @ranjithatamilmani3786 Před 2 lety +6

    அருமை 👌வழிகாட்டிகளுக்கு மிக்க நன்றி🙏

  • @rathinavalliramachandran6103

    100℅ Practical Approach 👍

  • @jayabalandma4814
    @jayabalandma4814 Před 2 lety

    Lot of clarity about exams...
    Thanks a lot madam

  • @dhanaraj8043
    @dhanaraj8043 Před 2 lety +4

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி !

  • @murugambalrajarathnam1201

    Super sufort for all children

  • @janakiramj04
    @janakiramj04 Před rokem

    Ongaludaya motivational approchikku ongala neril
    Santhithu 100 thadavai
    Kumudanum madam

  • @manimegalaiannadurai4270
    @manimegalaiannadurai4270 Před 2 lety +7

    Vera level of tips.... Hossom mam... Very valuable speech......

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy Před 10 měsíci

    Very intelligent memories mam.Thankful mam.

  • @sumathras6470
    @sumathras6470 Před 2 lety +3

    அக்கா மிக்க மகிழ்ச்சி எனது சொந்தம் நீங்கள் . உங்களின் படி படிக்கின்றேன்.

  • @shifa595
    @shifa595 Před rokem

    Super mam you explain very well it makes me hyper insha allah i will clear this year definitely

  • @kumarg2491
    @kumarg2491 Před 2 lety +1

    அம்மா குரூப் 4 பாஸ் பண்ண எந்த புத்தகம் படிக்கனும் எனக்கு படிக்கும் போது மனதில் வெளி நினைவு தான் வரும் பள்ளி பருவத்தில் இருந்தே தயவு செய்து பதில் அனுப்ப வேண்டும்

  • @PriyaSiddhu-ve3gh
    @PriyaSiddhu-ve3gh Před 4 měsíci

    👏

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Před 2 lety

    Madam, Really you are great. Your video gives hope us, to hopeless 🙏

  • @kumaresankumaresan2561

    Thanks .நன்றி. அருமையான. பதிவு. வணக்கம் மா.

  • @goverthanan1
    @goverthanan1 Před 2 lety +6

    அருமையான பேச்சு இருந்தாலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவது யாரை திருப்தி படுத்த

    • @natarajandhandapani1444
      @natarajandhandapani1444 Před 2 lety

      பேர பாத்த உடன் தெரிஞ்சிருக்குமே.

  • @selvameena8537
    @selvameena8537 Před 2 lety +12

    Well said mam thank you so much pls tell your Booklist ,timeschedule ,your strategy.🙏🙏🙏

  • @arulsudharson5435
    @arulsudharson5435 Před 2 lety +1

    Thank u so.much mam....your ideas and natural speach

  • @chitraisankar2260
    @chitraisankar2260 Před 2 lety +3

    Sema boost! மகிழ்ச்சி

  • @asurya3183
    @asurya3183 Před 2 lety +4

    Excellent speech mam♥️

  • @bakkiyalakshmithirusangu7366

    Thank you mam very useful this video I am following

  • @SaravananSaravanan-ox5fj
    @SaravananSaravanan-ox5fj Před 2 lety +1

    Ankeye sampalam vangikillu avulaye onriya arasa? I ignore you.

  • @menakaroselin1375
    @menakaroselin1375 Před 2 lety +2

    Nice mam

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai3700 Před 2 lety

    அருமையான உள்ளம் சார்ந்த பதிவு...

  • @jananikumaran3401
    @jananikumaran3401 Před 2 lety +4

    Very useful thanku mam

  • @Motivationtamil10
    @Motivationtamil10 Před 2 lety +2

    Padichitu iruka mam sudden ha mind concentration poguthu so aparam romba naal kazhichi edupa notes.. Naan romba nala padikara ponnu

  • @sureshraja2221
    @sureshraja2221 Před 2 lety

    Nanum Palani tha madam ..yen kanavu IPS pass pannanum madam... pannuva madam....arumaiyana pathivu madam...tq mam

  • @sujajose8265
    @sujajose8265 Před 2 lety +1

    Really useful information.. Thank you mam..

  • @esakkimuthu-pq6be
    @esakkimuthu-pq6be Před 2 lety +3

    Thankyou mam. Test niraiya attend panna solluranga mam. Atha patri sollunga mam.

  • @vishnupriya7774
    @vishnupriya7774 Před 2 lety +1

    Thank you mam😊

  • @gokulkumar2810
    @gokulkumar2810 Před 2 lety +3

    Thank you so much mam... Very much useful and got some clear ideas... Thank you

  • @vidhyagomathi8430
    @vidhyagomathi8430 Před 2 lety +2

    Thank you so much mam.u r great

  • @revathis7710
    @revathis7710 Před 2 lety +2

    யூத் பேப்பர்க் கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼... இன்னும் இவர்களிடம் நிறைய பதிவுகள் தேவை 🙏🏼🙏🏼🙏🏼

  • @sivashakthi4941
    @sivashakthi4941 Před 2 lety +2

    Nalla tha pesuranga aana konjam scene poturanga atuthavangala respect panni pesunga

  • @abiramin5460
    @abiramin5460 Před rokem

    I'm also Palani mam....good instruction mam...

  • @ravijanarthanana5395
    @ravijanarthanana5395 Před 2 lety

    Very very clear explanation mam... Thank you so much mam

  • @elangovanviji9572
    @elangovanviji9572 Před 2 lety

    Simple and clear information thanks madam by k. Elango viji sivaganga

    • @ng7581
      @ng7581 Před 2 lety

      CURRENT AFFAIRS 2022🔥
      ஜனவரி to ஜூன் 💥 PDF ✅
      3000+ முக்கிய வினாக்கள்👇
      czcams.com/video/Aa84h_pJyGM/video.html

  • @anishkumarbalasundaram1603

    Super mam

  • @suruthikachinnaiyanchinnai2132

    Tq mam ennakku romba useful la irukku mam

  • @shalinipugazhini5114
    @shalinipugazhini5114 Před 2 lety +2

    Thank you mam your motivation.

  • @yogangavas
    @yogangavas Před 2 lety

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @senbagavallin5705
    @senbagavallin5705 Před 2 lety

    Super motivation Madam👌Thank you very much 🙏

  • @senthiyas4136
    @senthiyas4136 Před rokem

    Confident msg mam.... thanks a lot

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 Před 2 lety

    THANK YOU 👍 👌 CONGRATS

  • @shaliniseenu620
    @shaliniseenu620 Před 2 lety +3

    Nice explanation mam. Really awesome speech

  • @pkg7848
    @pkg7848 Před 2 lety +1

    Super very useful video thank you

    • @ng7581
      @ng7581 Před 2 lety

      CURRENT AFFAIRS 2022🔥
      ஜனவரி to ஜூன் 💥 PDF ✅
      3000+ முக்கிய வினாக்கள்👇
      czcams.com/video/Aa84h_pJyGM/video.html

  • @priyapraveen9798
    @priyapraveen9798 Před 2 lety +2

    நன்றி சகோதரி 🙏🙏🙏

    • @ng7581
      @ng7581 Před 2 lety

      CURRENT AFFAIRS 2022🔥
      ஜனவரி to ஜூன் 💥 PDF ✅
      3000+ முக்கிய வினாக்கள்👇
      czcams.com/video/Aa84h_pJyGM/video.html

  • @shanthiasirvatham3035
    @shanthiasirvatham3035 Před 2 lety

    மிகவும் நன்று 👌 🌹🕊️🌹🕊️🌹🕊️🌹🕊️

  • @Ellaalan2005
    @Ellaalan2005 Před 2 lety +1

    நன்றி அம்மா

  • @monikas1078
    @monikas1078 Před 2 lety +1

    She is genuine.

  • @sarojat6539
    @sarojat6539 Před 2 lety +2

    நன்றி உண்மை

  • @sanjai1973
    @sanjai1973 Před 2 lety +1

    👍 👍 👍 👍

  • @user-zc5fc3il2e
    @user-zc5fc3il2e Před 2 lety +1

    Super madam first like

  • @maharaj9483
    @maharaj9483 Před 2 lety +1

    Thank your speech mam ,

  • @happyman9728
    @happyman9728 Před 2 lety +2

    Madam, IAS ku enna books padikkalam???

  • @Redmi-yq5vx
    @Redmi-yq5vx Před 2 lety +2

    Really super experience u said madam thank you for your guidance

  • @iswarya15
    @iswarya15 Před 2 lety +1

    Mam superb mam. ✌

  • @2Rdie
    @2Rdie Před rokem

    👌🏻👌🏻👌🏻

  • @sangithasangitha6766
    @sangithasangitha6766 Před 2 lety

    Really awesome mam thank you mam

  • @svk2548
    @svk2548 Před rokem

    👏👏👏