மனைவி உங்கள் வேலைக்காரி கிடையாது_ᴴᴰ ┇ Expectation of wife ┇ As Sʜᴇɪᴋʜ Dʀ.Mᴜʙᴀʀᴀᴄᴋ Mᴀᴅᴀɴɪ Pʜ.D

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2021
  • #மனைவி உங்கள் #வேலைக்காரி_கிடையாது_ᴴᴰ ┇ Expectation of wife
    As Sʜᴇɪᴋʜ Dʀ. ML Mᴜʙᴀʀᴀᴄᴋ Sᴀʟᴀғɪ, Mᴀᴅᴀɴɪ, B.A (Hᴏɴs), M.A, Msᴄ. Iɴ Cʟɪɴɪᴄᴀʟ Cᴏᴜsᴇʟʟɪɴɢ, Pʜ.D
    ► எமது துணை Channel ஆகிய ISLAMIC MEDIA CITY Channelயை Subscribe செய்யுங்கள். தவறாது அதில் வரக்கூடிய பயான்களை மற்றவர்களும் பயனடைய Share செய்யுங்கள்.
    ► Islamic Media City Channel Link: / @islamicjourney8200
    IMC WhatsApp Link Grup 10: chat.whatsapp.com/BrUIojGjpRM...
    🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
    ► Telegram: t.me/Dr_Mubarack_Madani_Official
    ► SUBSCRIBE : / @drmubarackmadaniphd
    ► FB OFFICIAL : / ml.mubarack.madani.ph.d
    ► FB RAS : / rabitatuahlissunnah
    ► INSTA : tiny.cc/euozbz
    ► TWITTER : bit.ly/2WqEc5l
    ► TWITTER RAS : tiny.cc/ttozbz
    ► WhatsApp Grup 43: chat.whatsapp.com/LnEPcoQoAiz...
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    - Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி #தொழுகை #நபிவழியா #கேள்வி_பதில் #துஆ #அல்லாஹ் #திக்ர் #மறுமை #பெற்றோர் #தந்தை #கணவன் #மனைவி #பெற்றோர் #பிள்ளைகள் #பண_உதவி #நோன்பு #துரோகம் #பித்அத் #வழிகாட்டல்கள் #முஹர்ரம் #mowlavi_mubarak_madani

Komentáře • 38

  • @ashikaashiqueen4796
    @ashikaashiqueen4796 Před 3 lety +6

    உண்மை எல்லா விஷயத்திலும் ஒன்றாக இருக்க வேண்டும் வேலைக்கு மட்டும் பயன்படுத்தும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அல்லாஹ் போதுமானவன்😥

  • @noohaabdeen6312
    @noohaabdeen6312 Před 3 lety +6

    Alhamdulillah kanavan manavi viddu koduppu oruvarukku oruvar pesi mudivu Eduppathu Nallam

  • @chutkufashioncorner7662
    @chutkufashioncorner7662 Před 3 lety +7

    Assalamualaikum எனக்கு சில சந்தேகம் உள்ளது.என் கணவர் என்னை என் அம்மா வீட்டுக்கு அனுப்பினால் அங்கு மட்டுமே இருக்க வேண்டும் என்கிறார்.அவர் வீட்டில் இருந்தால் அவர் சொந்தகலை சென்று பார்த்தால் தவறு இல்லை என்றும். ஏன் எண்டிடம் கேட்கலை என்று கேட்பது இல்லை. என் சொந்தகலை சென்று பார்த்தால் தவறு என்று சொல்கிறார். அவர் அம்மா அப்பா நான் பாக்கணும் ஹதீஸ் இருக்கு உன் அம்மா அப்பா பாக்கணும் ஹதீஸ் இல்லை நான் அவர்களிடம் பேச குட மாட்டேன் என்று உள்ளார். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. கணவன் மனைவி பெற்றோரிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு பயன் செய்தல் நன்றாக இருக்கும்.

  • @AbdulHakeem-cy5wv
    @AbdulHakeem-cy5wv Před 3 lety +1

    ma sha Allah,true story jazakalla khair.

  • @Fazlinabintthaha1610
    @Fazlinabintthaha1610 Před 3 lety +1

    Alhamdulillah alhamdulillah
    My husband valuable Gift from Allah

  • @s7edge51
    @s7edge51 Před 3 lety +2

    Jazakallahu khairen

    • @bssiqbal8246
      @bssiqbal8246 Před 3 lety

      جزاك الله மவ்லவி அவர்களே மாமியார் பிரச்சி னை கனவின் அதிகாரம் சமூகத்தில் குறைந்துதான் இருக்கிறது ஆண்களுக்கு பயான்கேட்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது whatsap இல்லாதது கவனுக்கான கடமைகள் பற்றி மனைவிக்கு கூறுங்களேன் எனது கண்கூடாக பார்க்கும் விடயங்களில் ஒருசிலது. கனவின் தாயுடன் கனவின் முன்னிலையில் அன்பாகவும் அவர் வெளியே சென்றதும் அதே மாமியுடன் கடினமாக நடந்துகொள்வது ,;'இந்த கவலையை மகனிடம் கூறும்போது மகன் அதை ஏற்று கொள்ளமாட்டார் DR இடம் மாமியை கூட்டி செல்வார்கள் But மருந்துகளை எடுத்து கொடுக்கமாட்டார்கள்; தற்காலத்தில் வாழும் பெண்ணின் தாய்மார்கள் இந்த இளம் தம்பதியினரை அன்பு என்ற பேரில் சங்கத்திற்கும் பாக்கு வார்கள் உன்கனவன் உனக்குத்தான் முதல் உரிமை , உனக்கே ( இது பெண்ணின் தாய் கூறும் பெறுமதியான அறிவுரை). தம்பதியினரை happy ஆக வெளியே அனுப்பாமல் தானும்அபபயணத்தில் இணைந்துவிடுவா அதேநேரம் கனவோ தனது தாயைகூப்பிட்டிருக்கவே மாட்டான் Before marriage இல் தாய் பேச்சு கேக்காத பெண் After marriage ஏன் தாயின்கேட்கிறா? கனவனுக்ககல்லவா கட்டுப்பட வேண்டும் இக்காலத்தில்பெண்ணின் தாயாகவும் அவடகண்மூடித்தனமான பேச்சை நம்பும் மனைவிமார்களையும் நிறையவே காணலாம் இதனால் கனவுக்கு தான் குழப்பம் அதிகம் தன் தாய் உடன்பிறப்புகளை மறந்து விடுவார் காலம் சென்றபின் உண்மைஉதயமாகும் அந்நேரம் தன் நாட்களில் இருப்பார் உறவுகள் எங்கோ இருப்பார்கள் Tolate( உணரும்போது) pls Explain oppsitside. Moulavi!! !

    • @bssiqbal8246
      @bssiqbal8246 Před 3 lety

      தன் தாய்கபுரில் இருப்பா மகன் உணரும்போது. To late

  • @murugan.gmurugan.g2913

    Thanks

  • @asaa3041
    @asaa3041 Před 3 lety

    jazakallah

  • @little_news
    @little_news Před 3 lety +2

    Kanavan manaivi iruvarum avaravar velaiyai avar avar seidhal sari.
    Pillaiyai iruvarum paarungal

  • @madhina17
    @madhina17 Před 3 lety +1

    ஜஸாக்கல்லாஹு Fபி GHகைரா ஹஸ்ரத்

  • @JakirHussain-xy2uy
    @JakirHussain-xy2uy Před 3 lety

    Assalamu alaikum warah

  • @noorhaniffa801
    @noorhaniffa801 Před 3 lety

    Kalandalosanai seyyungal aanal adatku matraha nadavungal endru hadded irukkindrada?

  • @_imrightguidancehuda
    @_imrightguidancehuda Před 3 lety

    Unmathan ! Nalla kanawan marhalum ikiraga alhamdhulillah. Ana adha thandi marka arivillama summa kastathula ittu selrawagalum ikiraga Allah than padhuhakanum insha Allah

  • @abthulrahimennapurila2310

    Bismillahirrahmanirrahim.na2.wife Yana Mannat2.wife sarees sanmugam.Eirka husband I Marriott natak Inshallah

  • @aseefsh3002
    @aseefsh3002 Před 3 lety +4

    துணி துவைத்தால் வேலைககாரியா ? அப்படி என்றால் "அவர்கள் " சொல்வது போல இனி ஆண்கள் தான் வீட்டு வேலை செய்ய வேண்டும். பெண்கள் தான் வெளியே சென்று சம்பாதிக்க வேண்டும்.... இதை தைரியமாக open னாக சொல்ல வேண்டியது தானே.... நிறைய பணம் கிடைக்கும்.. இதுக்கு புனிதமான "ஹஸ்ரத்" வேஷம் வேறு.... வெக்கமாக இல்லையா?

    • @Eye_Me
      @Eye_Me Před 3 lety +7

      துணி துவைத்தால் வேலைக்காரனா? இல்லைதானே ஆகவே ஆண்கள் துவைக்கலாம்தானே...... ஹஸ்ரத் சொல்ல வந்தது வேலைகளுக்காக மட்டும் மனைவியர்கள் என்று நினைக்க வேண்டாம் என்பதுதானே தவிர வேலைகள் செய்யாமல் இருக்க ஆர்வமூட்டவில்லை.....
      ஆலிம்களை ஏசும் மேதாவிகளுக்கு எப்படி பெண்களை மதிக்க மனம் வரும்??????

    • @aseefsh3002
      @aseefsh3002 Před 3 lety +1

      வேலை காரன்- என்று நாங்கள் சொல்லவில்லை..."வேலைகாரி " என்று நீங்களும் உங்கள் so called ஆலிமும் கூறி - நல்ல பெண்களை இழிவு படுத்துவது - அவர்கள் வீட்டு வேலை செய்ய கூடாது என்பதற்காகத்தான்...
      இந்த bussiness சை ஏன் "ஆவர்கள' போல open னாக செய்ய வில்லை ? "ஹஸ்ரத்" வேஷம் தான் சம்பாதிக்க கிடைத்தா ?
      உங்களை போன்றோரால்தான் நல்ல ஆலிம்களின் பெயர்களும் கெட்டுபோகிறது..

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 Před 3 lety +1

      @@Eye_Me she should do her work because he only provide her the necessary things. Why she feel this is slave.

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 Před 3 lety +1

      @@Eye_Me ok do one thing you go to work and we take care of her home. Its 50 50.

    • @Eye_Me
      @Eye_Me Před 3 lety

      @@nuhmanhanif288 இதுதானே நடக்கிறது அதிகமான பெண்கள் வேலைக்கும் சென்று வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்கின்றார்கள்.....