நாங்கள் அதிக மீன்கள் பிடித்த சில வீடியோகள்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 486

  • @indraniparavasu6948
    @indraniparavasu6948 Před 4 lety +12

    அருமையாக இருக்கிறது பார்ப்பதற்க்கு நான் அங்கு இல்லையே என்று ஏக்கமாக இருக்கிறது தம்பி எனக்கு மீன்ரொம்ப பிடிக்கும்

  • @KalaiSelvanracer
    @KalaiSelvanracer Před 4 lety +79

    அருமை நண்பா ரொம்ப எதார்த்தமாக இருந்தது உங்கள் காணோளி , மீனவா நண்பர்களுக்கு என்னுடைய மரியாத கூரிய வணக்கம்

  • @m.m.p717
    @m.m.p717 Před 4 lety +174

    இங்கு உங்கள் மீனவன் பான்ஸ் இருக்காங்களா ஒரு லைக்

  • @ArunKumar-is9zf
    @ArunKumar-is9zf Před 4 lety +2

    அருமையாக உள்ளது நண்பரே. உங்களின் தமிழ் அதைவிட அருமை. வாழ்த்துக்கள்.

  • @kevinwiltord367
    @kevinwiltord367 Před 4 lety

    இப்போ தான் முதல் முறை உங்க channel பார்கிறேன் .. ரொம்ப அருமை . முழு நாளும் உங்க வீடியோ தான் பார்கிறேன் . ரொம்ப மனசுக்கு சந்தோசம் . நன்றி

  • @govindraj6080
    @govindraj6080 Před 4 lety +2

    அருமையாக இருந்தது நான் முதலில் நான் நினைத்தேன் இவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றார்களா இல்லை கடல சுத்தம் செய்துவிட்டு வருவார் போல என்று நினைத்தேன் ஆனால் கடைசியாக நீங்கள் சொன்னது. எப்பவும் இப்படி கிடைக்காது ஏதோ ஒரு முறைதான் கிடைக்கும் .என்ற ஒரு வார்த்தை என்னை தவறாக யோசித்தேன் என்று நினைக்க வைத்தது இருந்தாலும் உங்கள் வாழ்க்கை போல் எங்கள் வாழ்க்கை இல்லை எங்கள் வாழ்க்கைக்கு உங்கள் வாழ்க்கை எவ்வளவோ தேவலாம்

  • @drrrlifejourneysinglemomsa1097

    உங்கள் பேச்சை வைத்தே நீங்கள் தூத்துக்குடி என்பது தெரிந்தது. 👍👍

  • @paarivendhan5164
    @paarivendhan5164 Před 4 lety +2

    வாங்க நண்பா வாங்க.. நான் உங்கள் மீனவன் கிங்ஸ்டன் அண்ண்ணின் ரசிகன் இன்று முதல் உங்களுக்கும். வாழ்த்துக்கள்

  • @user-qg1eb5ye4n
    @user-qg1eb5ye4n Před 4 lety +7

    பாக்கவே சந்தோஷமா இருக்கு
    உங்க சேனல் மென்மேலும் வாழர வாழ்த்துகள் . நன்றி 🙏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 4 lety

      ரெம்ப ரெம்ப நன்றி madam🙏🙏🙏💞♥️

    • @VelMurugan-tr8lw
      @VelMurugan-tr8lw Před 4 lety

      @@thoothukudimeenavan தோழி என்றே தமிழில் கூப்பிடுங்கள் நண்பா

  • @rabissamayalcraft464
    @rabissamayalcraft464 Před 4 lety +12

    பார்க்கவே ரொம்ப அழகாக இருந்தது வாழ்த்துக்கள் 👍👍

  • @selvarani6610
    @selvarani6610 Před 3 lety +1

    தம்பிஉங்கள்உழைப்புமிகசூப்பர்👌👌👌👌

  • @janakiram4149
    @janakiram4149 Před 4 lety

    பழைய வீடியோவாக இருந்தாலும் பலவித மீன்களை மீனவர்கள்
    பிடிக்கும் விதத்தை காண்பித்தற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @vishakamuthuarunkumar6017

    எனக்கும் மீன்கள் பிடிக்க ரொம்ப நாள் ஆசை .வந்தா கூட்டிட்டுப்போவிங்களா இல்ல லேடிஸ்ன்னு சொல்லி விட்டுட்டுப்போய்டுவீங்களா? 💐💐💐💐💐 வாழ்த்துக்கள் .நானும் எம்பொண்ணும் வர்றோம் ஒருநாளைக்கு .

  • @xaviernithi7098
    @xaviernithi7098 Před 4 lety

    Fro நீங்க போடுற வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்
    வாழ்க வளமுடன்

  • @pullingo420gokulpullingogo4

    Super nanba

  • @aananthana7104
    @aananthana7104 Před 3 lety +2

    நானும் மீனவன் தான் நீங்கள் பாடும்கஸ்றம் எனக்கு த்தெரியும்

  • @sridharjoel3159
    @sridharjoel3159 Před 4 lety

    மிகவும் அருமையான பதிவு நண்பா.. பார்க்கவே கவர்ந்து இருக்கிறது பார்க்கவும் மிகவும் அழகாக இருக்கிறது.. நீங்கள் மீன்கள் பிடிக்கும்போது பாத்து பத்திரமா இருங்க நண்பா... சென்னையிலிருந்து.. பூவை.. ஸ்ரீதர்..

  • @yazhinianand6667
    @yazhinianand6667 Před 4 lety

    சூப்பர் நண்பா நீங்கள் கஷ்டபட்டு மீன் பிடித்துக் கொண்டு வரிங்க ஆனால் நீங்கள் மீனை இறக்கும் போது நிறைய மீன்கள் கீழே விழுந்து விடுகிறது அதனால் எடை குறையும் இதனால் காசும் வீணாக்கிரது வெகு நேரம் தூரம் கடலில் கஷ்டபட்டு கரையில் வந்து கீழே சிதறுவது நம் உழைப்பை வீண் செய்வது போல் உள்ளது நண்பா

  • @senthamilselvan4316
    @senthamilselvan4316 Před 4 lety +1

    சூப்பர் நண்பா பலவகையான மீன்களை பார்த்தது மகிழ்ச்சி

  • @sasikalagishan3433
    @sasikalagishan3433 Před 4 lety +1

    Arumaiyana video super brother

  • @namnaadunrs1891
    @namnaadunrs1891 Před 4 lety +3

    நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு மிக முக்கியமானது ஆகும். நான் தலை வணங்குகிறேன் நன்றி வணக்கம். நாம் தமிழர்.

  • @saravananj3122
    @saravananj3122 Před 4 lety

    அருமை நண்பா உங்கள் காணொளி நன்றாக இருக்கிறது நித்தம் நித்தம் போராட்டமே உங்கள் வாழ்க்கை

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 4 lety +2

    தம்பி சூப்பர் சாலமீன் எனக்கு ரொம்ப பிடிக்கும் திருநெல்வேலியில் வாங்குனா நம்ம தூத்துக்குடியில் உள்ள சாலை மீன் டேஸ்ட் வரமாட்டேங்குது எங்க அம்மா அப்பா இருக்கும் போது நான் மீன் சாப்பிட நான் தூத்துக்குடிக்கு தான் வருவேன எங்க அம்மா சூப்பரா பொறிட்சி தருவாங்க இப்ப அம்மா அப்பா இல்ல 😦😔😢😢 இந்த வீடியோ பார்த்ததும் எங்க அம்மா அப்பா ஞாபகம் வந்துருச்சு 😭😭

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 4 lety

      🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧

  • @deivendirarajanoldsamekodu3006

    மிகவும் அழகான வீடியோ

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 Před 4 lety

    Ella vediovumae SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER O SUPER! VAZGA VALAMUDANUM NALANUDANUM!

  • @Guha17
    @Guha17 Před 4 lety +5

    அருமை சகோ உங்கள் உழைப்பு அசாத்தியமானது வாழ்த்துக்கள்

  • @dharsh2448
    @dharsh2448 Před 4 lety +5

    Sema video pa pakkave super ahh irukku yevloo fishhh

  • @vinavina8216
    @vinavina8216 Před 4 lety +1

    மகிழ்ச்சியாக இருக்கு நண்பா

  • @radhakrishnankrishnargod2163

    மீன்கள் நல்வாழ்த்துக்கள்🌞✋👌🌹

  • @lakshmijayaraman2062
    @lakshmijayaraman2062 Před 4 lety

    Semaya eruku kolambu romba fressha eruku சால மீன்

  • @arunkumarramasamy5072
    @arunkumarramasamy5072 Před 4 lety

    மத்தி மீன் உடலுக்கு ரொம்ப ஆறோகியமான மீன் இதை அதிகமாக கேரளாவிற்கு அனுப்பி விடுவார்கள் ... நாம் தமிழ் மக்கள் இந்த மீனை சாப்பிடவேண்டும் மிக ருசியான மீன்

  • @alisayed5005
    @alisayed5005 Před 4 lety

    Very nice video but you are all brothers very hard work be careful

  • @srinivasanmudaliyar8284
    @srinivasanmudaliyar8284 Před 4 lety +4

    nalla irukku sir unga video like.👌

  • @mohanroyal9471
    @mohanroyal9471 Před 4 lety

    Voices super thanks for video

  • @padmavathygunasekaran7174

    Neenga evlo kasta Pattu meen pidikiringa govt ungaluku full support pananum

  • @v.rajasekararavle5112
    @v.rajasekararavle5112 Před 4 lety

    களக்காட்டிலிருந்து ராவ்லே, உங்கள் பேச்சு தெளிவாக உள்ளது.

  • @benestasanctis8385
    @benestasanctis8385 Před 4 lety +1

    Nice to see u ppl doing job i m a fish lover i like to eat fish i m frm mumbai but my native is trirunelveli and i like all ur videos good job guys

  • @vijayviji2356
    @vijayviji2356 Před 4 lety

    Arumayana pathivu nanba🙏🙏

  • @ganapathisuresh9309
    @ganapathisuresh9309 Před 4 lety

    Superb bro all u r videos are superb and u r hard work .

  • @drrrlifejourneysinglemomsa1097

    ஊரில் சாப்பிட்ட மீனின் ருசி வீடியோவைப் பார்த்ததும் நினைவில் வந்தது.....

  • @seenuett860
    @seenuett860 Před 4 lety

    Good job bro i like this video

  • @jeyarathinam2222
    @jeyarathinam2222 Před 4 lety

    Naanae Raja naanae manththri. Very risk and hard working job. kallam illatha job fishing. I like all your videos very much.

  • @jasminlinda9688
    @jasminlinda9688 Před 4 lety

    Parka supera iruku👌👌👌

  • @parthasarathikasirajan3697

    Very good explanation and also I feel your sad because some time you are putting effort and spend money and dedication but you unable to get fish mean I understand your pain...

  • @sandhiya4119
    @sandhiya4119 Před 4 lety

    உங்கள் வீடியோ அனைத்து ம் சிறப்பு நண்பா

  • @black__jaguar1449
    @black__jaguar1449 Před 4 lety

    Nanum Thoothukudi
    God bless you very much
    Ninga romba nala erupinga

  • @satkunarasan9893
    @satkunarasan9893 Před 4 lety +1

    தூத்துக்குடி யில் பேர் போனது நெத்தலிமீன் தான் நம்ம சிறிலங்காவிலும் நல்ல மதிப்பு உண்டு

  • @mosessamuel2955
    @mosessamuel2955 Před 4 lety +1

    Super boss thoothukudi na lea veara leavel...

  • @LOVE-ns8kx
    @LOVE-ns8kx Před 4 lety

    Mathimeen super bro.. Saputta odambuku romba nallathu💪👍

  • @sadhikulhameed13
    @sadhikulhameed13 Před 4 lety

    Semma annaa

  • @vairavel4764
    @vairavel4764 Před 4 lety

    அருமை சகோதர உங்கள் ‌பதிவு நன்று,

  • @g2rocks420
    @g2rocks420 Před 4 lety +4

    நல்லா இருக்கு உங்க video அண்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 4 lety +1

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏

    • @g2rocks420
      @g2rocks420 Před 4 lety +1

      @@thoothukudimeenavan நான் உங்க தம்பி அண்ணா என் வயது 20

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 4 lety +1

      என்னையும் எனனுடைய வீடியோவையும் பாராட்ட நல்ல மனசு இருக்குல்ல அதுக்கவே அண்ணா கூப்பிடலம் 🙏🙏🙏🙏🙏

  • @deendhayalan6416
    @deendhayalan6416 Před 4 lety +2

    Neega meen pudikarathanala tha nanga saptarum bro well done anna💋 I like fish 🐠

  • @whotsonalexander9007
    @whotsonalexander9007 Před 4 lety

    Super video

  • @manoharanmuniraj1778
    @manoharanmuniraj1778 Před 4 lety

    Super bro vazthukkal m manoharan KRISHNAGIRI

  • @gokulamgokulam7633
    @gokulamgokulam7633 Před 4 lety

    Super bro semma

  • @thilagathilagam6263
    @thilagathilagam6263 Před 3 lety

    Supar God and God bless you🌹🌹🌹🌹

  • @anbutech8211
    @anbutech8211 Před 4 lety +2

    Supper bro, you spoken all true.

  • @pregashbalasundaram5831
    @pregashbalasundaram5831 Před 4 lety +2

    Thank you for sharing the video it's very nice

  • @rajeshrpr2998
    @rajeshrpr2998 Před 4 lety

    Very súper Bro video and ur anquar

  • @koneshvili2126
    @koneshvili2126 Před 4 lety

    Very good

  • @gokul41123
    @gokul41123 Před 4 lety +1

    Super collection. Oru nalladhu nerla pakkanum evlo meena👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 4 lety +1

      நன்றி அண்ணா 🙏🙏🙏🙏 வாங்க அண்ணா

  • @sankaranjuniourinspector8927

    Super sir nan unga areaku vanthuruken super videos

  • @devajirao9944
    @devajirao9944 Před 4 lety

    Super video collection, thanks

  • @kumarsundaram8871
    @kumarsundaram8871 Před 4 lety

    Good coverage

  • @devd8636
    @devd8636 Před 4 lety +1

    Ungaloda oru naal meen pudikanum nu romba aasai ya iruku

  • @visudhasridhar1262
    @visudhasridhar1262 Před 4 lety

    Anna evlo kasta pattu fish pidikiringa.. but unga boat paathiley engine repair apdina enna anna pannuvinga... kandipa reply pannunga anna na edhu naal varaikum entha velaya easy nu nanaichen epa than therithu anna.. I will pray for Fisher man... also my support on urs anna... 👍👍

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn Před 4 lety

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்

  • @manikandan.n9364
    @manikandan.n9364 Před 4 lety +3

    Nethili fish rompa nallathu

  • @mrfm1006
    @mrfm1006 Před 4 lety

    Nice video

  • @cauveriselvan3729
    @cauveriselvan3729 Před 4 lety

    சிறப்பு மகிழ்ச்சி

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 Před 4 lety +1

    Romba arumai thambi 👍🏻👍🏻 satisfying gha iruku. Mother Nature bless you all. Live long and share more videos!

  • @alagarmanickam9458
    @alagarmanickam9458 Před 4 lety +3

    வீடியோ சூப்பர் அண்ணா

  • @anburajarathinam7986
    @anburajarathinam7986 Před 4 lety +1

    சால மீன் எங்க ஊரு ல 🥰😍😍😘

  • @mugilpriyan9983
    @mugilpriyan9983 Před 4 lety

    உங்களின் வாழ்க்கையே தினமும் உயிரை பனயம் வைத்து வாழும் வாழ்க்கை மிக கடினமான வேலையும்கூட

  • @kalyanimariappan7491
    @kalyanimariappan7491 Před 3 lety

    Super 👍

  • @vinothvino5433
    @vinothvino5433 Před 4 lety +1

    Super bro entha mathiri nariya poduga bro i love fish

  • @merlinJebaraj.
    @merlinJebaraj. Před 4 lety

    Super Anna...

  • @johnsporrow3793
    @johnsporrow3793 Před 4 lety

    Etharthama pesuringa bro...
    All the best....
    Neenga lifela nalla varuvinga...

  • @kawsalyap1858
    @kawsalyap1858 Před 4 lety

    Wow looks nice ! சூடை மத்தி இரண்டும் ஒன்றா? Have you done any video on identifying fish varieties? Please provide me the link ; if not make such a video

  • @aqeelplayworld6054
    @aqeelplayworld6054 Před 4 lety +2

    Ivavu meen pakum pothe na ipatha pakuren super bro

  • @rocklyinjones9303
    @rocklyinjones9303 Před 4 lety

    Very nice brother 👍

  • @mrs.marshel8772
    @mrs.marshel8772 Před 4 lety

    தம்பி தூத்துக்குடி வந்தால் boating கூட்டி போவீர்களா. பிள்ளைகள் ரொம்ப ஆசை படுவார்கள்.

  • @MohanMohan-su2gm
    @MohanMohan-su2gm Před 4 lety +1

    Iam from Karnataka
    I love your channel

  • @jayachithra3270
    @jayachithra3270 Před 4 lety

    Nice anna super

  • @karthikeyankarthikeyan6191

    சூப்பர்

  • @bhuvanabhuvi2417
    @bhuvanabhuvi2417 Před 4 lety

    Super.. One of the best video in CZcams.. Keep rocking brother

  • @revareva2089
    @revareva2089 Před 4 lety

    Ur very great anna good jop..seium tholilei theivam

  • @selvaraj189
    @selvaraj189 Před 3 lety

    Good

  • @mathavaninthumathi4380

    Super

  • @jephystary8554
    @jephystary8554 Před 4 lety

    நீங்க மீன் அள்ளும்போது நிறைய மீன் கீழே விழுகிறது. இதை பார்க்கும் போது மீன் சந்தையில் மீன் வாங்கும் போது பெரியவங்க "ஒரு மீன் கூட போடுப்பா " என்று கேட்பது நினைவுக்கு வருகிறது.

  • @beaulahhepsi4868
    @beaulahhepsi4868 Před 4 lety

    Super amazing video

  • @roshanrock.jordan4973
    @roshanrock.jordan4973 Před 4 lety +5

    Masha Allah

  • @samuelkannan5748
    @samuelkannan5748 Před 4 lety

    Super sir..

  • @manohara1979
    @manohara1979 Před 4 lety

    Super thambi...hard worker

  • @savithasam
    @savithasam Před 4 lety

    Really super... Brother..i am from germany

  • @anantharaj5785
    @anantharaj5785 Před 4 lety

    Super brother

  • @ordinary..1
    @ordinary..1 Před 4 lety

    Chemical pottu vikkira time la,intha mathiri uyiroda paakuradhu nalla iruku

  • @durgadhanushammu5839
    @durgadhanushammu5839 Před 4 lety +1

    Nallarukku sema 👌👌👌👌

  • @robbinghook3571
    @robbinghook3571 Před 4 lety

    Chala meen, Mathi meen are all type of sardines. They are healthy and full of good oil.