வீட்டைவிட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்.! பிரம்பு அர்ச்சனை காத்திருக்கு உஷார் |144 |TN Corona

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #TN #Chennai #Corona #144 #Police #TNpolice #Coimbatore #Trichy #Thoothukudi #
    வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களுக்கு பிரம்படி
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,6K

  • @AjithKumar-fw9nd
    @AjithKumar-fw9nd Před 4 lety +674

    இப்போ தெரியுது அந்த பாட்டோட அர்த்தம்.. கும்பலாக சுத்துவோம், நாங்க அய்யோ அம்மானு கத்துவோம் 😂😂

  • @venkatbillavenkatbilla5627
    @venkatbillavenkatbilla5627 Před 4 lety +1282

    வீட்டை விட்டு வெளிய வரதவங்க இருக்கீங்களா இருக்கும் நண்பர்கள் ஒரு லைக் போடுங்க

    • @cineminiexpress3136
      @cineminiexpress3136 Před 4 lety +16

      Na varathu illa ..aana yanga oorla yarukum awareness illa..velila suthuranga

    • @baladurka5390
      @baladurka5390 Před 4 lety

      @@cineminiexpress3136 same here bro

    • @karuppasamypandi6427
      @karuppasamypandi6427 Před 4 lety

      thalaivar sapatuuku 21 naal enna pannuvenga nu pakkalam .

    • @samavi8531
      @samavi8531 Před 4 lety +2

      @@karuppasamypandi6427
      Soru mukiyama uyir mukiyama...naatu makaloda paadhukappu mukiyama..??

    • @venkatbillavenkatbilla5627
      @venkatbillavenkatbilla5627 Před 4 lety +1

      @@karuppasamypandi6427 anna appo ungalukku sapadu than mukkiyama

  • @ilovema8641
    @ilovema8641 Před 4 lety +70

    நா டாக்டர், அத முதல்லயே சொல்லல.
    எங்க சொல்ல விட்ட 😂😂😂

  • @logukumar5768
    @logukumar5768 Před 4 lety +199

    Foreign return மாப்பிள்ளை எல்லாம் முதல்லையே கவனிச்சா இந்த நிலைமை வந்திருக்காது

    • @syerode
      @syerode Před 4 lety +4

      பாரின் ரிட்டன் மாப்பிள்ளைகள்தான் கொரோனா வைரஸை இந்தியாவுக்கு கொண்டுவந்து சேர்த்தவர்கள்.

    • @Pradeepvijay39
      @Pradeepvijay39 Před 4 lety

      Apa nenga velai kodukanga nanga foreign pogala

    • @Pradeepvijay39
      @Pradeepvijay39 Před 4 lety +1

      Nanum dubaila than irukean inga avaluvu pirachanai kidaiyuthu

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 4 lety +675

    ம்ம்காலையிலேயே வேல்ராஜ் அண்ணா வேலையை தொடங்கி விட்டார்...🤣😂இனி கமெண்ட்ஸ் கலைக்கட்டும்...😍😍😎

    • @kirubakarengineer
      @kirubakarengineer Před 4 lety +7

      Neum vadi

    • @cksamy941
      @cksamy941 Před 4 lety +3

      Meenaakshi MNM😃😄😃😄😅😎

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 Před 4 lety +3

      வணக்கம் சகோதரிகளே👍

    • @pothirajraj3221
      @pothirajraj3221 Před 4 lety +3

      Velraj Polimer thevidya pulliya pathinghna murder panndiugha

    • @jafferkhan2068
      @jafferkhan2068 Před 4 lety +1

      காலைல உங்க comment வந்தாச்சு..👍👌

  • @dhivakar9628
    @dhivakar9628 Před 4 lety +19

    அடங்க மறு
    அத்து மீறு
    அடி வாங்கு
    அடங்கி விடு
    🤣 Vera level 👮

  • @Sp.0830
    @Sp.0830 Před 4 lety +30

    நம்ம ஊரை விட மற்ற மாநிலத்தில் அடி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் போலே 😅😂

  • @onlylove9382
    @onlylove9382 Před 4 lety +13

    சோத்துக்கு அரிசி வாங்க கூட வெளிய வரக் கூடாது னா இவங்களா வந்து supply panuvanga

  • @user-ew6xl8wz5v
    @user-ew6xl8wz5v Před rokem +4

    இல்லாத ஒன்றுக்காக😂🤣
    காலத்தால் மறையாத நகைச்சுவை காட்சிகள்😀

  • @Sundeli889
    @Sundeli889 Před 4 lety +117

    Doctor-Sir na doctor sir😐
    Police-doctor ah mothalaea sola vendiyadhu dhana😲
    Public-🤣🤣🤣🤣🤣

  • @Terry_Vlogs
    @Terry_Vlogs Před 4 lety +77

    Last person is carrying cylinder to his home... Idhu basic needs illaya?

    • @abineshvishwa7534
      @abineshvishwa7534 Před 4 lety

      Voltaire Terence Einstein Ama daa

    • @krisea3807
      @krisea3807 Před 4 lety

      அடிப்படை தேவை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் தான் ஆனால் அதை காரணம் காண்பித்து அடிக்கடி வெளியில் சுற்று தொற்று பரவ நேரிடும். என்ன வேண்டுமோ அவைகளை ஒரு முறை வெளியில் வரும் போதே வாங்கி சென்று விடனும். சாப்பாடு போன்றவற்றில் கொஞ்சம் விட்டு கொடுத்து வாழ அற்பணித்துக் கொள்ள வேண்டும். ஒரு சிட்டிசனுக்கு இந்த பொருப்பு அற்பணிப்பு இல்லையென்றால் அவன் எதற்கும், அவன் சுயநலவாதி.

    • @sweetheart4054
      @sweetheart4054 Před 4 lety

      Ivlo naala phone le tane pa book panitrinthinga. Yevlo naal analum status check panitruntinga. Ipa matum yena achu
      P. S. I booked for my cylinder and got it yesterday.
      LPG is functioning

    • @krisea3807
      @krisea3807 Před 4 lety

      @Ashwin Agathi மரியாதை குறைவா ஒரு வரை குறிப்பிட்டு கருத்து எழுவது சைபர் க்ரைம் படி குற்றம் அஸ்வின். IT துறையில் தான் இருக்கேன், அதுவும்..

  • @zulaykatherine8770
    @zulaykatherine8770 Před 4 lety +8

    Sent one police to my house coz my father is going out often not listening to us 🤣🤣

  • @tamilinfo420
    @tamilinfo420 Před 4 lety +297

    அடிக்ற போலிசாரையே வீடு வீடா வந்து பால் & மளிகை பொருள் டெலிவரி செய்ய சொல்லுங்கடா நாங்க வீட்டுகுள்ளே இருக்கிறோம்

    • @thanujathiya865
      @thanujathiya865 Před 4 lety +9

      Yes you are right

    • @mylife-sz3ws
      @mylife-sz3ws Před 4 lety +6

      Correct

    • @vinojkumar524
      @vinojkumar524 Před 4 lety +17

      Ila pa, Oru Silla time apdi aagum athu Matha edathula Summa suthravangala tha adiku rangae, They doing good, pls leave them it's must now, else Corona Corona than

    • @anandhilakshmi7620
      @anandhilakshmi7620 Před 4 lety +1

      Punjab la police apdi pannatha news la pottanga

    • @ashoksakthi3547
      @ashoksakthi3547 Před 4 lety

      🤣🤣

  • @raguram5218
    @raguram5218 Před 4 lety +212

    உன் குத்தமா எங்குத்தமா யார நானும் குத்தம் சொல்ல,இது வெளிநாட்டுகாரன் சதி!!!

  • @powerfullindia5429
    @powerfullindia5429 Před 4 lety +6

    Crying.. good police man 😍😍😍loving from kerala

  • @abishekr9590
    @abishekr9590 Před 4 lety +90

    It suddenly remembers our chemistry sir beats when we didn't finish observation🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂🤣🤣🤣😂

    • @sofiyaruckman8202
      @sofiyaruckman8202 Před 4 lety +1

      Ha ha same nga.. chemistry sir ipudi than adiparu

    • @king-db2hd
      @king-db2hd Před 4 lety

      Crtt crtt broo enga chemistry sirum apdithan.. Broo😅😂😆🤣 ippa palaiya niyabagam varuthu

    • @praveenafernando9331
      @praveenafernando9331 Před 4 lety

      😂😂😂 y blood same blood

    • @davidbarathv1854
      @davidbarathv1854 Před 4 lety +1

      Repeat kudupom after the virus

  • @harishharish2353
    @harishharish2353 Před 4 lety +183

    தனித்திரு
    விழித்திரு
    கட்டாயம் வீட்டிலேயே இரு
    செய்தியாளர் வேல்ராஜ்

  • @lakshmiarumugam3624
    @lakshmiarumugam3624 Před 4 lety +26

    My Chennai police sema gethu so sweet , enimelavathu government soldrathu kelunga please and that police men really so good person God bless you sir

    • @Polishramesh
      @Polishramesh Před 4 lety

      நா போலிஸ் வுமன் சொன்னாதான் கேட்பேன் ஆனா ஒன்னு சூப்பர் பிகரா இருக்கனும்

    • @iambadboy3406
      @iambadboy3406 Před 3 lety

      @@Polishramesh ....😂😂😂😂

  • @churchofchristnamakkal8495

    கையில் சிக்கிய புள்ளிங்கோகு 😂😂😂😂😂😂velraj Anne Vera level un voice modulation style ke oru like podalam😍😍😍

  • @sajith2957
    @sajith2957 Před 4 lety +25

    1:04 சாத்து சாத்துனு 🤣🤣🤣

  • @user-mb9yf4ig7i
    @user-mb9yf4ig7i Před 4 lety +196

    அத்தியாவசிய பொருட்கள் தடை இன்றி கிடைக்கும் பொருட்கள் வாங்குவதற்கு வெளியே வந்தால்???
    தாராளமாக கிடைக்கும் 🤯🤕🤕🤕

    • @anandhilakshmi7620
      @anandhilakshmi7620 Před 4 lety

      🥱

    • @muthurock898
      @muthurock898 Před 4 lety +3

      Athiya visayum avunga iruka tharuvulaya vangalam main roadla bike yaduthuku poi marketla ya than vanganum ponalum randu parathan poganum poga nalla iruku onga kathai

    • @ithutheriyuma..9616
      @ithutheriyuma..9616 Před 4 lety

      Semaya sema

    • @pavithravellingiri
      @pavithravellingiri Před 4 lety +3

      உங்க தெரு முனையிலே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும். அங்க வாங்கினா அடி விழாது.

    • @msb7322
      @msb7322 Před 4 lety +14

      Theru munai la kada katti vtta Mathiriyae comment pandrathu.kadai illathavan than Anga povan nu yosikkarathey illa🥴

  • @truthcomeout1281
    @truthcomeout1281 Před 4 lety +155

    வீட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள் வேணும்னா.. யார் வாங்கிட்டு வருவா.. போலீஸ் அஹ்ஹ்.. பாலிமர் நியூஸ் காரண.. யாரு வாங்கிட்டு வருவா.. சொல்லுங்க.. mr..

    • @sandeepm2014
      @sandeepm2014 Před 4 lety +8

      24 hours ah poittu iruppa... One time or two time.... Not every time...

    • @madrasparambarai1139
      @madrasparambarai1139 Před 4 lety +8

      Athiyavasiya porul veetuku pakathula illaya

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Před 4 lety +10

      Krishna Sri நீ ஒரு புண்டையும் வாங்கவேணாம் பக்கத்துல இருக்கற கடைல வாங்கி தின்னு இல்லனா செத்துடு - police mind voice 😀😀

    • @sudharsanad7533
      @sudharsanad7533 Před 4 lety +3

      Panjait councilor or leader or ward member or meyar or vao or corporation employees. All are public servant right.. where are they? If the govt wish people must be protected , they would supply all the necessary things to all the houses individually... Otherwise can't control these...

    • @vigneshkannanselvaraj5163
      @vigneshkannanselvaraj5163 Před 4 lety +4

      Polimer வாங்கி தருவார்..

  • @sbsabari6554
    @sbsabari6554 Před 4 lety +8

    03:03 வண்டிய சீக்கிரம் எடுடா பட்ட எடத்துலயே படுது 😂😂

  • @devdhatshan2237
    @devdhatshan2237 Před 4 lety +4

    போலீஸ்க்கு அடிக்குரத தவிர வேர ஒன்னமே தெரியாதா

  • @tringgeringtowatch7444
    @tringgeringtowatch7444 Před 4 lety +38

    pudinga sir pudichi corona ward la podunga😂😂😂

  • @ramyakrishnancbe
    @ramyakrishnancbe Před 4 lety +3

    புள்ளிங்கோகளை தயவுசெய்து சிறப்பாக கவனிக்க காவல்துறை யை வேண்டுகிறேன். Normal days la ellaraium disturb panra madhiri than bike otuvanga.

  • @mohanbabu2774
    @mohanbabu2774 Před rokem

    இந்த மனித உரிமை மீறல்களுக்கு எல்லாம் ரசித்து லைக் போடும் நம்ம ஊரு ஜனங்களை நினைச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு.

  • @sherinmerraj4109
    @sherinmerraj4109 Před 4 lety +27

    Doctor : na doctor !! Sir
    Police : doctor ah modhallaie solla kudadhu !! 😂😂

  • @all9077
    @all9077 Před 4 lety +3

    இவங்க ஞாயிறன்று கறிக்கடைகளில் கூட்டம் கூடினப்ப எங்க அய்யா போனாங்க?

  • @sadishvengadesh9222
    @sadishvengadesh9222 Před 4 lety +16

    2:58 yaaru yaa nee.. enakku unna paarkanum pola irukke🤣🤣🤣

  • @jaguar7316
    @jaguar7316 Před 4 lety +1

    Police adicha person ku oru claps 👐 Ean side LA irunthu

  • @kvakesan4138
    @kvakesan4138 Před 4 lety +1

    ஹாஹா மருத்துவரிடம் வீரத்தை காட்டிய காவலாளி 😂😂சத்தியமா முடியல

  • @jegadheesj2688
    @jegadheesj2688 Před 4 lety +59

    Before hitting anyone they should ask the reason.. If it's valid they should not hit.

    • @abineshvishwa7534
      @abineshvishwa7534 Před 4 lety +2

      Jegadhees J Correct macha

    • @catalyst0369
      @catalyst0369 Před 4 lety +5

      But I think after hearing also they are beating... The first police only good

    • @ramkumarkantha9143
      @ramkumarkantha9143 Před 4 lety

      But what to do bro.. They are also human beings.. 🙏

    • @MrMurshid83
      @MrMurshid83 Před 4 lety

      Anybody can lie and escape. Which reason to trust

    • @Nandini-ns4jk
      @Nandini-ns4jk Před 4 lety +1

      There are shops nearby ur house which sells everything... Then what is the need of roaming around.. Those who are going for essential services have thier id card and they are being given pass.. If police doesn't do this ultimately one in a family is going to be dead.. We are not so mature to obey just words.. That is why they do this.. Stop blaming gvt or anyone else and act with senses.. We are lucky enough for a lockdown at proper time with all essentials still functioning.. What more can you expect..

  • @mydreamhouse9280
    @mydreamhouse9280 Před 4 lety +92

    இதெல்லாம் ரொம்ப ஓவர்.அதுக்கு வீட்டுக்கு வீடு எல்லாத்தையும் நீங்களே வந்து குடுங்க.அப்போல்லா கடைகளையும் மூடு எதையுமே திறக்காதிங்க.

    • @sabarimsv
      @sabarimsv Před 4 lety +3

      Niiga... Nallla iruntha avanga enn adika poranga🧐

    • @nellaicouple150
      @nellaicouple150 Před 4 lety +3

      Pakkathula kadaila vankunga

    • @josephsamuel7044
      @josephsamuel7044 Před 4 lety +1

      @@nellaicouple150 ellaa idathulayum antha maathiri irukkaathu sago

    • @dhivyamurali4101
      @dhivyamurali4101 Před 4 lety +2

      @@nellaicouple150 pakkathula kadai illa naanga villagers yenga poy vaankurthu

    • @vinojkumar524
      @vinojkumar524 Před 4 lety

      Don't believe news channel, Police hitting only cumma suthravangala than, police doing good,. Intha video la kuda apdi than iruku, over voice than Ivan ipdi potrukangae,. Rendu adi Thanae thangi pom ilati Corona Corona - Saavau Saavu

  • @balajikrishnamoorthy1398
    @balajikrishnamoorthy1398 Před 4 lety +4

    Anybody watching this for
    Polimer seithigalga velraj 😍
    Velraj fans hit like

  • @mathan_.46
    @mathan_.46 Před 4 lety +34

    இப்படி இருந்தால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும்....

  • @kumaralryum7579
    @kumaralryum7579 Před 4 lety +19

    அதிகாரம் தோற்கும் அன்பு ஜெய்க்கும்....

  • @m.rn.n.r4131
    @m.rn.n.r4131 Před 4 lety +69

    3:08 இப்படி ருத்ர தாண்டவம் ஆடறது பாவம் 😩அதே எங்க
    போலீஸ் கார் நல்லவர்👌நேத்து பாத்தீங்கல்ல 🙏

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 Před 4 lety +7

      நேத்தைக்கு சொல்லிக் கேட்காதனால தா இன்னிக்கு தட்றாங்க

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 Před 4 lety

      @@RathikaRathika3958 சிஸ்டர் வணக்கம் 👏

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 Před 4 lety

      @Nan C ஹாய்டா👍 காலைல பாத்தேன் குரு கமெண்ட்ல 🙏 குட்மார்னிங் 😃

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 Před 4 lety

      @Nan C சரி ஏதோ வேலை இருக்கு நினைச்சிட்டேன்😂😂

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 Před 4 lety

      @sakthi kalees காலை வணக்கம் சிஸ்டர் 🙌

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Před 4 lety

    அதுக்கு போட்டீங்களேடா ஒரு எம்.ஜீ.ஆர் பாட்டு செம

  • @henishgodwin5643
    @henishgodwin5643 Před 4 lety +2

    ◇My mom is working as a nurse in corona ward in tvl gh.
    ◇She just separated herself from me and my brother and started to stay in a separate room.
    ◇Do you guys know how painful it is to me?😭
    ◇🙏🙏🙏Please do not come out of your house and follow the govt. instructions and safeguard your family and all the other people!🙏🙏🙏

  • @Vibhush
    @Vibhush Před 4 lety +101

    ஆகா இனி வுசாராத்தான் இருக்க வேண்டும்

  • @alienfromplantx
    @alienfromplantx Před 4 lety +5

    என் த அத்தியாவசிய பொருளை வங்க கூட வெளிய வற கூடது நா
    என்னத சபுடுறது
    பட்டினி கெடந்து சாகவ

  • @devdhatshan2237
    @devdhatshan2237 Před 4 lety +4

    வெளிநாட்டுல இருந்து இந்தியாவுக்கு வர எல்லா விமானம்,கப்பல் இதையெல்லாம் நிறுத்தி இருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்குமா?

  • @pushparajs
    @pushparajs Před 4 lety +2

    வீட்டுக்கு தேவையான காய்கறி வாங்குவதற்கு வெளியே வந்தாலும் சில காவல்துறையினர் என்ன என்று விசாரணை செய்யாமல் இப்படி தடியடி தாக்குவது கண்டிக்கத்தக்கது.
    வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சொல்லும் காவல்துறையினரும் சாப்பிட உணவு காய்கறிகள் கிடைப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்து உள்ளனவா???????????

  • @rokennaveen1282
    @rokennaveen1282 Před 4 lety +3

    Polimer channel should not describe like this...

  • @dailytalks1710
    @dailytalks1710 Před 4 lety +16

    Drs , Bank , Ithula work panravanga Velaiku pona Adipenga appo. Yethuku work nadakumnu arivichenga

    • @prasadprasad9173
      @prasadprasad9173 Před 4 lety +1

      வீட்டில் உள்ளவர்கள் தாெல்லை தாங்க முடியாமலும் பலர் வெளியே வருகின்றனர்..... அந்த காெராேனா நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா??????

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Před 4 lety

      @@prasadprasad9173
      Karthi kanchi
      Arumeiya sonnigo.

  • @pandismart9687
    @pandismart9687 Před 4 lety +20

    Sattam unga kaila irundha enna venalum pannuvangalada

    • @venkateshn459
      @venkateshn459 Před 4 lety

      Pandi Pandi purila

    • @primedecay111
      @primedecay111 Před 4 lety +3

      First pota satta tha follow pannugada.... Police a kora solrathukaenu irupaanuga...

  • @sundarrajmuthu3537
    @sundarrajmuthu3537 Před 4 lety +3

    காரணம் இன்றி அடிப்பது தவறு

  • @antonykevin2876
    @antonykevin2876 Před 4 lety +27

    What if someone wants food for his family.. what about that innocent doctor.. it's rude to handle like this..

    • @mohamedbilal1524
      @mohamedbilal1524 Před 4 lety +2

      @@simplifywithsakthi9908 Ridiculous, Are you justifying hitting innocent because of some people did wrong things ? If that's the case , why should we need law !!! Law should differ innocent from people doing bad things. Isn't that Law supposed to do ?

  • @lightson5619
    @lightson5619 Před 4 lety +72

    Sir na doctor doctor ra muthalaye solla maata 2:10😂😂😂😂😂

    • @karthim.karthi2526
      @karthim.karthi2526 Před 4 lety +4

      Illa frnd avaroda sirippukku artham doctor ke intha nelamai nu or muthala yaar ennanu kekkama adikkiran loosu payan nu irukkalam

    • @karthim.karthi2526
      @karthim.karthi2526 Před 4 lety

      Nanba intha sulnilailayavathu yaar melaum kovamum poramaium theva illatha karuthukkalum illama manusana onna irukkalam

    • @vinojkumar524
      @vinojkumar524 Před 4 lety +3

      @@chandrasekaranr1275 Bro avarukum work pressure irukum - Uyir bayam irukum avarum manusan Thanae, vidungae oru sila time ipdi aagum, intha news channel ku ellamae TRP than, Police doing good

    • @allinonethamizhan3790
      @allinonethamizhan3790 Před 4 lety +8

      அது ஒரு பக்குவம் அற்ற செயல் மருத்துவர்கள் வீட்டில் இருந்தால் நிலமை என்ன ஆவது
      தன் பாதுகாப்பை பொருட்டுத்தாமல் பிறர் நலன் கருதி பணியாற்று பவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.....
      குறைந்தபட்சம் ஒரு Sorrya வது சொல்லி இருக்கலாம்
      இத்த காவலரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது............

    • @allinonethamizhan3790
      @allinonethamizhan3790 Před 4 lety +5

      @@vinojkumar524 Doctors also have more work pressure than police sir because they are more prone to get infection than police.... atleast he must have asked sorry after coming to know that he is doctor atha vittuttu..... munadiyee sollavendiyathu thaaneenu kekkurathu police thimir thavira vera onnum illa........

  • @vinayselvaraj0709
    @vinayselvaraj0709 Před 4 lety +2

    இவளோ ஆபத்தான நிலையில் உங்களை போன்ற ஊடகம் காவல் துறையினர் மீது தேவை அற்ற விமர்சனம் மக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை தான் விதைக்கும். பொறுப்பு உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

  • @teamtamilans6955
    @teamtamilans6955 Před 4 lety +1

    😂😂😂yo onga background music vera level ya 😂😂😂

  • @manil6989
    @manil6989 Před 4 lety +6

    Appo hospital ku pona kuda adipaangala weekly tablet vaangurevanga veliya poi thaane aganom🙄

    • @nivetha2303
      @nivetha2303 Před 4 lety +2

      S iam pregnant i have to go for check up what can i do

    • @manil6989
      @manil6989 Před 4 lety

      Hmm Enna panrathu theriyale 🤔

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 Před 4 lety +4

    திருவாரூர் காவல்துறையினர் உங்கள் அதிரடியை ஆரம்பித்தால் தான் திருவாரூர் மாவட்டம் தப்பிக்கும்

  • @lovelyjustine8721
    @lovelyjustine8721 Před 4 lety +2

    Police officers ku oru salute.

  • @jkscrimeworld
    @jkscrimeworld Před 4 lety +1

    Thirupi kai vaikama erukura varikumtha avanugaluku nallathu... Valid reason oda erukuravaga and doctors ah kuda adikuraga.. who gave them this rights.. Thirupi adicha oruthanu minja matanugaa

  • @vigneshr1655
    @vigneshr1655 Před 4 lety +4

    எவனொருவன் வீட்டைவிட்டு வெளியே வந்தாலும் தேவ குத்து நிச்சயம்

  • @balsam8472
    @balsam8472 Před 4 lety +3

    ஸ்டாலின் அவர்கள் வெளியில் சென்றால் அவருக்கும் இதே நிலைதானா?😂😂😂

  • @Staypositive160
    @Staypositive160 Před 4 lety

    வணக்கம் எதை எதிர்பார்த்தோமோ அதை நன்றாக நடத்திக் கொண்டிருக்கின்றது காவல்துறை மென்மேலும் பணி தொடர வாழ்த்துக்கள் துபாயிலிருந்து சரவணன் நன்றி

  • @mohamedrafimohamedsulthan3314

    தனிமை ஏற்போம் தன்னம்பிக்கை வளர்ப்போம். ...........
    தாயகம் வெல்ல தனிமை துயறமில்லை.
    சுதந்திர போரில் உயிர் விட்ட உத்தமர் நினைவிருக்க .... தனிமையில் இருப்பது உங்களுக்கு தர்மசங்கடமா .............
    நாளைய தேசம் நலமான சுவாசம்.. அது
    இன்று நம் கைகளில்....
    இது ஒரு சுதந்திர போர்
    எதிரடமிருந்து அல்ல -
    கொரோனா எனும் கொடியவனிடமிறுந்து...
    சபதம் ஏற்ப்போம் சத்தியம் காப்போம்....
    விடியும் ஓர் எதிர்காலம்
    விழிப்புணர்வோடு.....
    காலத்தின் செல்லபிள்ளை களங்கமில்லா இந்தியா
    அது கனிந்து வரும் புத்துணர்வோடு
    புதுமையோடு .........

  • @vinothvideos5651
    @vinothvideos5651 Před 4 lety +3

    2:48 sir நான் டாக்டர் Sir டாக்டரா சொல்ல வேண்டியது தான😂

  • @arunkumar-od6bo
    @arunkumar-od6bo Před 4 lety +3

    1:35 Pullingokalukku lathiaarchanai😂😂

  • @vigneshwaran2027
    @vigneshwaran2027 Před 4 lety +2

    Even they are beating unnecessarily the people who are going to groceries and essential items

  • @muralivijay1021
    @muralivijay1021 Před 4 lety +1

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு! வேற லெவல் வேல்ராஜ் அண்ணா!

  • @beastboy6175
    @beastboy6175 Před 4 lety +6

    3:40 super thala 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @user-dd12
    @user-dd12 Před 4 lety +3

    Currect in Coimbatore many guy have a attitude what will happen nu this treatment only will help

  • @satizzrj
    @satizzrj Před 4 lety +2

    1:37
    Vailaa vantha vandiii name lam ungaaa ishtathuku adichuu Vida kudathu , dukela yarumehhh sikala 😂🤣😂🤣

  • @rajapandian6083
    @rajapandian6083 Před 4 lety +1

    ஊழலுக்கு எதிராக இந்த
    மாதிரி நடவடிக்கை எடுத்தால் நல்லது.

  • @ganesh26100
    @ganesh26100 Před 4 lety +3

    அப்ப அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளையும் மூடி விட்டு போக வேண்டியது தானே...

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 4 lety +26

    1:04 ...👌👌🤣😂

  • @muthunayagam8419
    @muthunayagam8419 Před 4 lety +1

    அனைவருக்கும் உதவ வீட்டில் இருப்போம். kit kat Adv மாதிரி சும்மா இருப்போம்.

  • @sirajmeeran9131
    @sirajmeeran9131 Před 4 lety +1

    திருப்பி அடிங்கடா... Super

  • @mrchennai-9780
    @mrchennai-9780 Před 4 lety +6

    3:25 vera level

  • @gomu6421
    @gomu6421 Před 4 lety +18

    இந்தியால கொரோனா வரும்னு நெனச்ச ஆனா இப்டி அடி வாங்குற நெலம வரும்னு நெனைக்கல 😅

  • @user-nb7qc2ww9b
    @user-nb7qc2ww9b Před 2 měsíci +1

    Watch in 2024 🤣🤣🤣

  • @manimanineyveli395
    @manimanineyveli395 Před 4 lety

    தனித்திரு விழித்திரு வீட்டிலேயே உட்காந்திரு என்ன ஒரு ரைமிங் 😂😂😂

  • @ypi-edition1103
    @ypi-edition1103 Před 4 lety +4

    3:35 Sama adi pola...... 😂😎

  • @rjarivurao7593
    @rjarivurao7593 Před 4 lety +14

    Police arajagam oliga

    • @snekas.s5380
      @snekas.s5380 Před 4 lety

      Neenga en oru protest aramikakoodathu??

  • @musicmate793
    @musicmate793 Před 4 lety +1

    தறி தலை கள் சொன்னால் கேட்க மாட்டானுங்கோ அடி பிரிச்சு மேய்ஞ்சா தான் சரி

  • @nithishjangid
    @nithishjangid Před 4 lety +2

    I salute the traffic police at the first part👏

  • @ramakrishnanv2421
    @ramakrishnanv2421 Před 4 lety +25

    கார்ல போறவன் அடிக்கு தைரியம் இல்லை

    • @vinojkumar524
      @vinojkumar524 Před 4 lety +1

      Ila sir, I seen many videos Adi pinitu irukangae - this channel not showing that,.

  • @startv9783
    @startv9783 Před 4 lety +68

    Emi எப்படி sir கட்டுறது அதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க

  • @Mages143
    @Mages143 Před 4 lety +1

    வேறு வழி இல்லை சபாஷ் போலீஸ். தற்போதைய சூழ்நிலையில் மட்டும்..

  • @balamurali235
    @balamurali235 Před 4 lety +1

    2.59 pavam ya irunthalum avaru ultimate 😂😂

  • @Thoughs_05
    @Thoughs_05 Před 4 lety +4

    Summave adikaatheenga nalla check pannitu adinga daily wages vaanguraavnagala adikaatheenga🙏🙏🙏

  • @livinshirly146
    @livinshirly146 Před 4 lety +12

    Velrajjjjjjjjjjjjjjjjjj annnaaaaaaaaaaaaa

  • @Nilai_Marandhavan
    @Nilai_Marandhavan Před 4 lety +2

    நீங்கள் அடிப்பதற்கு பதிலாக ஒரு நாள் முழுவதும் அவர்களுக்கு சுத்தம் செய்யும் பணியை தரலாம்

  • @clinton_krish
    @clinton_krish Před 4 lety +1

    That Man: sir nan doctor sir
    That police: doctora mothallayae solla vendiyathu thaana😅😅

  • @ramram-cu5yl
    @ramram-cu5yl Před 4 lety +3

    எதுக்கு அடிக்கிறானுங்க இந்த நாய்கள் 😠😠 அதுவும் ஒரு மருத்துவரை அடிக்கிறாங்க அத்தியாவசிய பொருட்கள் வாங்க போறவங்க என்ன செய்றது இதுக்கு என்ன செய்வது. 144தடை உத்தரவு கூட்டமாக செல்லக் கூடாது என்பதற்கு தானே தனியாக இரண்டு சக்கர வாகனத்தில் சென்றால் என்ன இதே காரில் போகின்ற எவனையாச்சும் அடிக்க சொல்லுங்க பார்க்கலாம் 😠😠

    • @sabarimani
      @sabarimani Před 4 lety

      சகோ அவங்க அதிகார போதைல இருக்காங்க அதான்..

  • @rajiraji819
    @rajiraji819 Před 4 lety +14

    Police ellam station la sogusa velai pakurangala.... Nalla poduringa news...anba sonna ketruvinga paru... Adangadavangaluku dhan lathi charge... Correct dhan..

    • @muruganmark8134
      @muruganmark8134 Před 4 lety

      Adi than nalla marunthu... Bro

    • @NaveenKumar-gm5tl
      @NaveenKumar-gm5tl Před 4 lety

      Lathi adi ok dha venutu poravagala adikalam but avasarathuku poravagaum adikuraga enna tu kekurathe illa some police are being geniune visarichi thirupi anipiraga but some police are being like rowdy yaru ponalum adikurathu

  • @magalakshmi2368
    @magalakshmi2368 Před 4 lety

    வேல்ராஜ் நீங்கள் வாழ்க உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @villagefoodparadise8790

    Vanga nama velraj anna good morning 😇😊☺

  • @rajarathinam2101
    @rajarathinam2101 Před 4 lety +3

    Appadiye wineshop Pakkam konjam poitu vanga police sir please...angayum intha mari poda vendi iruku....👍👍👍👍

  • @stardustgaming342
    @stardustgaming342 Před 4 lety +27

    அடி உதவற மாறி வேற ஏதுவும் உதவது ...
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @pandyancoach8208
    @pandyancoach8208 Před 4 lety +1

    அடி வாங்கிய அனைத்து தியாகிகளுக்கும் பாலிமர் கமண்ட் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்🤣🤣🤣🤣

  • @Glorious_herbal
    @Glorious_herbal Před 4 lety

    Very good action very much appreciated. In the same way after corona virus issue gets over all the govt official who is asking for bribe and delay our request should be treated in the same manner by the people.

  • @kalaikumar2860
    @kalaikumar2860 Před 4 lety +3

    Boss eppadi sollathega avaga pavam bro

  • @kalaia2575
    @kalaia2575 Před 4 lety +5

    Adhu duke illa twister

  • @mahibala1358
    @mahibala1358 Před 4 lety

    பேப்பர்(News Paper) போட எங்களையும் அடிக்க வராங்க...தமிழ்நாட்டுல நிறைய மாவட்டத்தில இன்னும் பேப்பர் போட்டுட்டுதா இருக்கோம்...தயவுசெய்து பேப்பர் வினியோகத்தையும் நிறுத்த உத்தரவு விடவேண்டும்...

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 Před 4 lety +1

    Doctora adicha antha policesu oru mariyathakku oru sorry solli irukkalaam...
    உயிர்காகக்கும் சேவை செய்யும் அவர்களை நாம் மதிக்க வேண்டு
    இங்கு பக்குவம் இரு தரப்பிலும் இல்லை......