பிரியாணியே தோற்று போகும் புதியசுவையில் இப்படி ஒருதடவை செய்து பாருங்க இனி அடிக்கடி செயவீங்க/new lunch
Vložit
- čas přidán 22. 04. 2024
- #akshayacomrecipe #food #cooking #recipe #recipes #youtube #youtubeshorts #lunch #lunchbox #healthy #youtuber #vijaytvserialpromovideos #shorts
எப்பவும் பண்ற தக்காளி சாதம் தான் இது. தேங்காய் பால் சேர்த்தது சரி..நல்லா இருக்கும்..தண்ணீர் சேர்க்காமல் கண்டிப்பா அடில கருகிதான் இருக்கும்
Exlent. Food. Superrrrrr.
I tried it superb
தண்ணீர் சேர்க வேணாமா அக்கா அடி புடிகாதா❤❤
Today itha panen sis..ayo vera level taste yummy 😋😋😋 thank you so much sister..
உங்க வீடியோவை நேத்துதான் பார்த்தோம். இன்னைக்கு இதுதான் எங்க வீட்டில லஞ்ச் இந்த டிஷ் ரொம்ப நல்லா இருந்துச்சு👌👌👌👌. என்னோட பையனுக்கு இது ரொம்ப பிடிச்சுது❤❤❤❤(7yrs). அவனுக்கு தக்காளியில் டிஷ் ரொம்ப பிடிக்கும். ஆனா அதோட தோல் அவனுக்கு பிடிக்காது😛😛😛😛. அதனாலயே அவன் தக்காளி சாதம் சாப்பிட மாட்டான்😭😭😭. உங்க ஸ்டைல அவனுக்கு ரொம்ப பிடிச்சது🥰🥰🥰🥰. என் பையன் உங்க வீடியோவை ஒருமுறைதான் பார்த்தான் அதை நல்லா மைண்ட்ல வச்சுட்டான்😇😇😇. இப்ப கேட்டாலும் இந்த சாதம் எப்படி செய்யறது அப்படின்னு உங்கள போலவே டீடைலா சொல்லிருவான். நன்றி சகோ... 🙏🙏🙏🙏🌹🌹🌹
Super amma very nice
Amma super
Wow... new look...iam going to try this...❤
Wow super ma
Super
👌👌yummy thank you amma❤️
Thanneer vendama sis
Looking too tempting😋😋 just loved your content... Keep sharing 👍🏻
Thanks for sharing 🙏
Nice ❤❤❤
So happy that you have such a strong friendship ma ...I too got senti
Super recipe ❤
Medam water ella add panna matikla
Tomato rice la konjam thenkai serthu panrathu ... Ithu new dish ah
Different recepie keep it up❤❤
தக்காளி மேல் தோலில் தான்
வைக்கோ பின்
உள்ளது.
அதுதான் செல்களின்
சீரான பிரிதலுக்கும்
கேன்சரையும்
தடுக்க கூடியது.
மிளகாயில் உள்ள
சிகப்பு நிறம்
கத்தரி பூ நிறத்தில் உள்ள முட்டைகோஸ்
பச்சை மஞ்சள்
சிகப்பு குடமிளகாய்
இப்படி பல கலங்களில் உள்ள காய்கறி தோலில் தான்
வைக்கோ பின்
உள்ளது.
பழ வகைகளிலும்
அப்படிதான்
🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤
Thanni ootha vendama sister?atho thengapalum 🍅 yum mattum pothuma recipe pathitu nallairuk
Very nice
💯👌🏻
தயிர் சேர்த்தால் பிரியாணி
தேங்காய் சேர்த்தால் அது தான் புலாவ்😂😂😂
Adhuthaan thanni vendam adhuku bathila tomato puree and thengapaal nu sollirukaangale... don't discourage makkale
தண்ணீர்சேர்க்கவேண்டாம
Briyaniku equal edhuvum illai
No difference. Same Tomato rice
It's grinded coconut., not coconut milk. Tomato rice made with briyani flavour.
தண்ணீர் ஊத்த வேண்டாமாசிஸ்டர்
சொன்னாங்களே கவனிக்கவில்லையா
❤ se bi
Less water is enough coconut milk will cook the rice
🌹சாப்பாட்டு அரிசியில் செய்யும்போது அதற்கு ஏற்ற மாதிரி தண்ணி விட வேண்டும்🌹
அய்யா, இது புதிய சுவை....ஹுக்கும்..
Super. Very nice👌👏😍❤
Tamil
Enna arici madam
ᴡᴀᴛᴀʀ
Thanner illainal adimpidithu vidum.
Engai pal thakkaliyil ulla thanneer podhum
😋👌👍
🙏
This is tomatoes rice with basumathi rice.. Nothing special.
Like im illa bike im illa
Why do you always say "Pasmathi rice"?
It's actually 'Basmathi rice'.
It doesn't sound good.
Aiiii Munda water add pana venama
Super