Video není dostupné.
Omlouváme se.

Selai Kattum Pennukkoru Vaasam HD | Rajini | சேலைக்கட்டும் பெண்ணுக்கொரு பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2016
  • Rajinikanth | Amala
    Singers - S. P. Balasubrahmanyam, K. S. Chithra
    Music by Hamsalekha
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Komentáře • 1,5K

  • @anbazhagansarangapani2401
    @anbazhagansarangapani2401 Před 2 lety +498

    எங்கள் காலங்களில் இதுபோல பாடல்களை கேட்டு சொற்க்கமாக வாழ்ந்தோம்

  • @naveennaga679
    @naveennaga679 Před rokem +14

    தலைவர் ❤என்ன ஸ்டைல், என்ன அழகு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்

  • @sdevamani4474
    @sdevamani4474 Před 3 lety +182

    இப்போ கேட்டா லும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது ❤️❤️❤️

  • @ilailango3417
    @ilailango3417 Před 2 lety +21

    என்னதான் latest பாடல்கள்கேட்டாலும் இந்த பாட்டு கேட்பது தனி feelings தான் இனிமேல் இந்த மாதிரி பாட்டு கேட்கவே முடியாது 💋😍😍😍😍

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or Před 2 lety +252

    தலைவரின் கண்களில் வசிகர சக்தி அதிகம் உள்ளது..🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 👍

    • @gopuk3218
      @gopuk3218 Před 5 měsíci

      🍌🍌🍌🍌🍌🍌

  • @vasanthimani1648
    @vasanthimani1648 Před 4 lety +281

    இந்த பாடலை நான் மிகவும் விரும்புகிறேன் ..... அழகான வரிகள்

  • @maheswarang4220
    @maheswarang4220 Před 2 lety +13

    தமிழ் சினிமாவின்...super star..yeppavum நீங்க தான் தலைவா.. அழகு நீ...

  • @2010enthiran
    @2010enthiran Před 5 lety +412

    Rajini Stylish + Amala beauty = Wonderful..

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 Před 3 lety +71

    தலைவர் இந்த பாடல்ல அநியாயத்துக்கு அழகா இருக்கராரு பா....🥰❤❤

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 2 lety +85

    இந்த மாதிரி ஸ்டைலான நடிகன் இனி எங்கும் பிறக்க போவதில்லை

  • @kumaraguru141
    @kumaraguru141 Před 2 lety +251

    படம் முழுவதும் தலைவரின் ஹேர் ஸ்டைல் மிகவும் அழகாக இருக்கும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். 😍😍😍

    • @ranjithnaren365
      @ranjithnaren365 Před 2 lety

      Hmm

    • @Debwatch005
      @Debwatch005 Před 2 lety

      Correct 👌🏻👌🏻

    • @gokulkannan2651
      @gokulkannan2651 Před 2 lety +1

      விக் வாங்கி வீட்டுல வச்சி பாத்துட்டு இரு

    • @kumaraguru141
      @kumaraguru141 Před 2 lety +8

      @@gokulkannan2651அதை வாங்கி நீங்களே கூட பார்த்துக்கொண்டே இருங்கள் 🤪🤪🤪🤪

    • @gokulkannan2651
      @gokulkannan2651 Před 2 lety

      @@kumaraguru141 நீதான் டா அவன் மயிர பாத்துட்டு இருக்கனு சொன்ன

  • @prs8720
    @prs8720 Před rokem +106

    எனக்கு 10 வயது இருக்கும் போது வந்த படம் இது. கோவை, பெரியநாயக்கன்பாளையம், ஶ்ரீராம் திரை அரங்கில் காலம் சென்ற என் தாயுடன் பார்த்த படம். பசுமையான நினைவுகள்.

    • @kaleemahmed3310
      @kaleemahmed3310 Před rokem +1

      So sad

    • @Neeraja664
      @Neeraja664 Před rokem

      Amala preety nagarjun wife

    • @sriharitraders7970
      @sriharitraders7970 Před rokem

      Iam also

    • @12348rajesh
      @12348rajesh Před rokem +1

      Innaikku, irukkura, kutti thambikalukku, puriyadu bro. Their life will be completed by android phone. How we will explain our feelings.

    • @MuthuKrishnan-lz9vf
      @MuthuKrishnan-lz9vf Před rokem

      @@sriharitraders7970 க்க
      கஸக்ஷக்ஷஸக்ஷஷ
      க்ஷஷ

      க்ஷக்ஷஸ்ரீ

  • @PS2-6079
    @PS2-6079 Před 3 lety +285

    1988-ம் ஆண்டு பாரதிராஜா தன்னுடைய மனோஜ் கிரியேஷனுக்காக தயாரித்து இயக்கிய படம் தான் " கொடி பறக்குது." இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமலா, விஜயன், சங்கிலி முருகன், ஜனகராஜ், மணிவண்ணன், வீர ராகவன், சுஜாதா, பாக்யலட்சுமி, மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சிக்காக இசையமைப்பாளர் ஹம்சலேகாவின் இசைக்காக உருவானது தான் வைரமுத்துவின் இந்தப் பாடல்வரிகள்:
    "ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
    பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
    இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை"
    பாடலாசிரியர் வைரமுத்து தமிழ் திரை உலகில் பிரவேசித்த ஆரம்ப காலகட்டத்தில் ஜனித்த பாடல்வரிகள்!
    திரைகதைக்கு ஏற்றவாறு உருவான மெட்டுக்குள் கட்டுண்டது தேன்தமிழ் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
    "நாத பிரம்மா" என்று கன்னட திரைஉலகில் உலா வரும் ஹம்சலேகா என்கின்ற கங்காராஜு பன்முகத் திறமை கொண்டவர். 1980-ம் ஆண்டு முதற்கொண்டு கன்னடத் திரை உலகில் பல சாதனை படைத்து வலம் வருபவர், கடந்த 2011-ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் என தேர்வாகி தேசிய விருதினை பெற்றார் என்பதை பதிவு செய்வது தான் சரி. அவரது இசைக் கோர்வையில் பிறந்த இப்பாடலை "பாடும் நிலா" பாலுவும், "சின்னக்குயில்" சித்ராவும் சிறப்பாக பாடி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் என்றால் மிகையல்ல!
    நடிகர் ரஜினிகாந்த் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்த இரண்டாவது படமிது. 1977ல் "பதினாறு வயதினிலே" படத்திற்கு பிறகு 1988-ல் இந்த படத்தில் நடித்துள்ளார். திறமையுள்ள பாரதிராஜா, ரஜினிகாந்தை சரிவர பயன்படுத்தியிருந்தால் அவர்கள் இருவரும் சேர்ந்து பல வெற்றிப் படங்களை தமிழக ரசிகர்களுக்கு அளித்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்க்கிறேன். நடிகர் கமல்ஹாசனுக்கு அளித்தது போன்ற பட வாய்ப்பு ரஜினிக்கும் கிடைத்திருந்தால் நல்ல பல படைப்புகள் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கக் கூடும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை தானே?
    1977ல் வெளியான பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் பாரதிராஜா. பன்முகத்திறமை கொண்ட இவர் கிராமப்புற வாழ்க்கையின் யதார்த்தமான உணர்வுகளை சித்தரிப்பதில் திறமையானவர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடம் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம்! திரைப்பட ஸ்டுடியோவில் செட்டு போட்டு படமாக்குவதை விடுத்து திரைக்கதை சூழலுக்கு ஏற்ப கிராமங்களை தேர்வு செய்து இயற்கை எழிலூட்டும் காட்சிகளை படமாக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தார். அதில் அவர் வெற்றியும் கண்டார் என்பதுதானே நிதர்சனம்!
    திரை உலகிற்கு இவர் அளித்த பங்களிப்பை கருத்தில் கொண்டு 2004-ம் வருடம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி பாரதிராஜாவை கௌரவப்படுத்தியதை மறக்க முடியாதல்லவா?
    சிறந்த திரைப்பட இயக்குனர் என்ற வகையில் ஆறு முறை (1-தெலுங்கு படம், 5- தமிழ் படம்) தேசிய விருது பெற்று தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமை சேர்த்ததை ஒதுக்கிவிட முடியாதல்லவா?
    நான் இந்த திரைப்படத்தை பார்க்க நண்பர்கள் சகிதம் சென்னை கீழ்பாக்கம், சங்கம் தியேட்டரில் இரவு காட்சியில் சங்கமித்ததாக ஞாபகம்!
    நண்பர்கள் படைசூழ படம் பார்ப்பதில்தான் எத்தனை ஆனந்தம்!
    அதுவொரு கனாக்காலம்!
    நிற்க..
    எதிர்பார்த்த அளவிற்கு தியேட்டரில் ரசிகர் கூட்டம் தென்படாததால் பொருளாதார ரீதியாக இதுவொரு வெற்றிப்படமல்ல என்பதை அப்போதே தெரிந்து கொண்டோம்!
    காலங்கள் மாறின; காணும் காட்சிகள் கூட மாற்றம் கண்டுள்ளது...
    இருப்பினும், எப்போதாவது பூக்கும் அபூர்வ மலர்களைப் போன்று உருவான இது போன்ற பாடல்களுக்கு என்றைக்குமே முடிவு இல்லை என்பது தானே நிஜம்!
    முப்பத்திமூன்று ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், காதிற்கு இனிமையான இதுபோன்ற மதுரகீதம் இன்றைக்கும் புதுமை மாறாமல் காதில் ரீங்காரம் இடுவதின் அழகே தனிதான்!
    அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசஙகர்.

  • @kadhalmannan7856
    @kadhalmannan7856 Před rokem +20

    பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் 👌👌Nice line

  • @pandikutty222
    @pandikutty222 Před 4 lety +602

    அந்தக் காலம் சொர்க்கம் எல்லாம் கிடைக்குமா கிடைக்கவே கிடைக்காது கடவுள் கொடுத்த வரம் அன்றைக்கு

    • @rajeshk1138
      @rajeshk1138 Před 3 lety +7

      எது பொம்பளை சேலையை உருவுவதா?? ரொம்ப கேவலமான picturization

    • @prashanthkrishnanranganath7546
      @prashanthkrishnanranganath7546 Před 3 lety +24

      @@rajeshk1138
      யோவ் அவனவன் பொண்டாட்டியின் சேலையை அவனவன் உருவத்தான் வேண்டும். .
      .
      இப்பாடல் எவ்வளுவு அழகாக ஆபாசமில்லாமல் சித்தரித்துள்ளார்கள், இதைப் போய் அசிங்கம் என்று கூறுகிறீர்களே!
      .
      .
      இப்பாடல் திருமணத்திற்கு பின்பு நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
      என்ன குற்றம் கண்டீர் இப்பாட்டில்?

    • @balakrishananhotelbala4425
      @balakrishananhotelbala4425 Před 3 lety +2

      ஆகா அருமையான பாடல் சூப்பர் 👌👌👌

    • @thalaithendral9716
      @thalaithendral9716 Před 3 lety

      66eyqr

    • @thalaithendral9716
      @thalaithendral9716 Před 3 lety

      @moorthikrish ya6it99e6q66696w6new6y see e6 eery w78f

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +54

    🌹ஆயிரமுண்டு என்னோடு மச்சங்கள் ! ஆயினுமென்ன பெண்ணோடு அச்சங்கள் ! வெறித்தனமான வரிகள். எஸ்பிபியின்,சித்ராவவின் குரல்களில் மிரண்டு போ னேன்🔥👌👍🤗😍😘🙏

  • @manjula9378
    @manjula9378 Před 2 lety +33

    எனக்கு மிகவும்பிடித்தபாடல் சேலைகட்டும் பெண்கள் அனைவருக்கும் பெருமையாக இருக்கும் இந்த பாடலைகேட்க்கும்போது...🤗🤗🤗🤩🤩🤩👌👌👌

  • @ananthalakshmi1730
    @ananthalakshmi1730 Před 8 měsíci +11

    தலைவர் கண்கள் கவர்ந்து இழுக்கிரது❤❤❤

  • @ksudharshini3607
    @ksudharshini3607 Před 4 lety +431

    அமலா போல அழகும் நடன திறமையும் உள்ள ஒரு herein இப்போது யாரும் இல்லை

  • @kalaivanikalaivani8429
    @kalaivanikalaivani8429 Před 2 lety +27

    அப்பப்பா உண்மையில் இதுபோன்ற பாடல் வந்த அந்த காலம் ஒரு பொற்காலம்தான் இனிமேல் வரவே வராது

  • @murugaraj9868
    @murugaraj9868 Před rokem +20

    தினமும் நான் இந்த பாடலை ரசித்துக்கொண்டே இருப்பேன்

    • @vishnukumar-1972
      @vishnukumar-1972 Před rokem

      தினமும் இந்த பாட்டு கேட்டுக் கொண்டே தான் இருப்பேன் சொல்லியதற்கு என் மனமார்ந்த நன்றி

  • @maruthanilam2448
    @maruthanilam2448 Před rokem +38

    மனதுக்கு நிம்மதி தரும் சங்கீதம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை

  • @neelamegamneelamegam6878
    @neelamegamneelamegam6878 Před 3 lety +28

    இனிமையான பாடல் ரஜினி அழகு

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 Před 4 lety +299

    அமலா பெண்மையின் மென்மை அழகு பதுமை..'மோக மந்திரம் கண்ணோடு உள்ளதோ மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ'

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 Před 5 lety +618

    பெண்கள் சேலை கட்டும் அழகே தனி... அதுக்கு ஒரு பாட்டு கொடுத்து அங்கீகாரம்

  • @durgavinay6242
    @durgavinay6242 Před 4 lety +54

    Beautiful Amala mam...👍
    Super star sema stylish ah irukanga❤👍

  • @dharshikadayan5811
    @dharshikadayan5811 Před 3 lety +11

    இப்பாடல்கள் வெளியான போது எனக்கு சிறுவயது அருமை தெரியாது இப்ப கேட்கும் போது ஓரு வித உணர்வுகள்.

  • @allivizhir3051
    @allivizhir3051 Před 4 lety +72

    என்றும் நினைவில் நின்ற பாடல்

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 Před 3 lety +39

    1987/88 I think. Both Rajini and Amala in their prime age and best times. Nice soothing music from Hamsalekha. Nice memories and nostalgia...

  • @senthilrajs4785
    @senthilrajs4785 Před 2 lety +969

    அழுகை வருகிறது அந்த காலம் தான்சொர்க்கம் இப்ப திரும்ப கிடைக்காது

    • @srinithisumathika9319
      @srinithisumathika9319 Před 2 lety +19

      Congratulations for

    • @Crockcooks714
      @Crockcooks714 Před 2 lety

      @@srinithisumathika9319 ffdtrfrffftffffrfffrgfffgftttffrtyttttttf ft ttttftttf t tr ft ft ft to trerrrrrrrrrtttt RR ttttfrr tr tttrtrtr br rtre da fnf FB fr ft trrrr trrrrrrr er rrtrrrrr na der rf RG nrrtttttrttttttrttttrtttttttttttttttttttttttttttttttt ft ttttfrr rrrtrrrrrrrtrtrrrrrtrtrttttttrttttttrtrrtrtttrttttrrrrrrrtrrrttttrtrtttrrrrrrrrrttrrtrrrrrrrtrrrrttttrrrrrrrrrtrrrrrrrrtrrrrrrtrtrrrrtrrrffrrtrtttrrr5rrrrrrrerrrrrrrtrrrrrrrrrterertrrrrrreerrtrrrrrttrrrtrrtrrrtrrrrrrtrrttrrrtrrrrterrrrrrrrtrrrrrrrrrrrtrrrrrtrtttttr ttttfrr rtrrtrrrtrttrr RT rtrrrrrrrrrttrrrrrrrrrtrrrtrttrrtttrrttttttttttttttt RT tttrttttfftttttt ft tttrtt RRttrrttttrrttrrtr RTrrrr tr rtrrrrrrrrrttrrrrrrrrrtrrrtrttrrtttrrttttttttttttttt tttrttttfftttttt tttrtt tr tttrtrtr the tttrttttfftttttt tttrtt the da ra t tr tttrtt tttttt tr tttrtrtr tttttrrrrfrtrrrrtrtrttrtttttttttttttttttttttttttjrtttt tr tttrttttfftttttt rrrttttrttrttrtrrt tr tttrttttfftttttt tttrttttfftttttt tt tr tttrtt t tr ter the da tt KR the RT tttrttttfftttttt RJ rrrtrrrrrrrtrtrrrrrtrtrttttttrttttttrtrrtrtttrttttrrrrrrrtrrrttttrtrtttrrrrrrrrrttrrtrrrrrrrtrrrrttttrrrrrrrrrtrrrrrrrrtrrrrrrtrtrrrrtrrrffrrtrtttrrr5rrrrrrrerrrrrrrtrrrrrrrrrterertrrrrrreerrtrrrrrttrrrtrrtrrrtrrrrrrtrrttrrrtrrrrterrrrrrrrtrrrrrrrrrrrtrrrrrtrtttttr try t rrrttttrttrttrtrrt tr tttrtrtr the tent of tttttt ttttfrr RRttrrttttrrttrrtr tttttrrrrfrtrrrrtrtrttrtttttttttttttttttttttttttjrtttt t tr tttrtrtr the ttt

    • @rajeshdevan1500
      @rajeshdevan1500 Před 2 lety +21

      Enakkum alugai varudhu

    • @sivametha9313
      @sivametha9313 Před 2 lety +7

      உன்மை

    • @sujith_r_nadar_tn75
      @sujith_r_nadar_tn75 Před 2 lety +8

      Aalu aaluku kai la mbl vantha aprm happy eh poiduchu

  • @vpmenty2011
    @vpmenty2011 Před rokem +20

    Rajini sir is a magician in the screen, What a style & dynamic , You are the best on silver screen actor

  • @gm.4170
    @gm.4170 Před 4 lety +79

    ரஜினி அமலா இசை பாடல் வரிகள் அனைத்தும் அழகு

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 Před 4 lety +64

    எப்போதும் கேட்டாலும் இனிமையான பாடல்

  • @srinivasanveera
    @srinivasanveera Před 3 lety +38

    Stunning beauty Amala. Different music by Hamsaleka
    Screech voice of Chithra
    Pleasant picturization
    Top of all superstar....we are all really gifted to listen this type of songs

  • @rajashehar5366
    @rajashehar5366 Před 4 lety +369

    ரஜினியின் hair style.......❤️❤️❤️❤️❤️

    • @sweetieff2517
      @sweetieff2517 Před 2 lety +2

      💜

    • @sirasmohomed1125
      @sirasmohomed1125 Před 2 lety +3

      mottap punda

    • @santhoshkaruppu2962
      @santhoshkaruppu2962 Před 2 lety

      😘😘

    • @anuskashetty2136
      @anuskashetty2136 Před rokem

      ENNA RAJASEKAR ITHELLAM. AVA IVALAVU SUPERA IRUKKAA. AVALAI VITTITU RAJINI HAIR STYLE ROMBA MUKKIAM. NEE ELLAM WASTEYA
      BRAMA ETHUKIYA IVALAI MATHIRI AZHAKU KUTTIKALAI PATAICHEN?
      NAAMA RASIKATHANE?

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 Před 5 lety +113

    Eppaaa....what a glorious song.
    Music , lyrics & background (sarees flying) totally mesmerising.
    Stylish Rajini Kanth looking totally handsome in this wonderful song paired with angel queen Amala..🙂

  • @harikirija2125
    @harikirija2125 Před 11 měsíci +5

    சேலை கட்டும் பெண்ணுக்குள்ளே ஒரு வாசம் உண்டு என்றால் அது உன்னிடம் மட்டும் தான்❤❤❤❤❤🎉

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 Před 10 měsíci +8

    அந்த சிரிப்பு தான் தலைவா...இன்னும் உன்னை காதலிக்கிறது மனது....

  • @karthik.pkarthik6934
    @karthik.pkarthik6934 Před 5 lety +72

    Rajni 's Hairstyle super (Hippiy)

  • @artart8687
    @artart8687 Před 5 lety +415

    அமலா அப்ப்பப்பபா என்ன அழகு😍

  • @rohithkumar1274
    @rohithkumar1274 Před 4 lety +601

    எங்கோ துரத்து டீ கடையில் சலூன் கடையில் தான் பாடல் கேட்க முடியும் இப்பொழுது போல இஷ்டத்துக்கு கேட்க முடியாது பாடல்களை

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 Před rokem +4

    Super ahaa irukkar evergreen thalaiver superstar Rajinikanth. . Super fantastic.. evergreen superstars evergreen song

  • @velmurugantraders5773
    @velmurugantraders5773 Před 2 lety +57

    ரஜினிகாந்த்தும் அமலாவும் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார் எங்களை ஒரு காலத்திற்கு அழைத்துச் செல்கிறது இந்தப் பாடல் நாங்கள் எல்லாம் அப்போது இந்தப் பாடலை கேட்டு மகிழ்ந்தோம் இனி அந்தக் காலங்கள் திரும்ப கேட்டாலும் கிடைக்காது பழைய நினைவுகளை வரவழைக்கிறது

  • @saravanan8152
    @saravanan8152 Před 3 lety +1398

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    உங்களுக்கும் இந்த பாடலை பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க

  • @dangerworld4424
    @dangerworld4424 Před 5 lety +171

    என்ன ஒரு அருமையான பாடல் தலைவர் அமலா சூப்பர்

  • @Sri_369
    @Sri_369 Před 4 lety +26

    Our Kannada Music director HAMSALEKHA ji 🙇😍👏👏😍

  • @saikumarbogaraju1936
    @saikumarbogaraju1936 Před 4 lety +103

    Kannada legendary hamsalekha
    Tamil legendary ilayaraja
    Telugu legendary mm keeravani
    My favorite music directors ❤️💙

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před 2 lety +3

    இசை ஹம்சலேகா அருமை !
    இசைஞானி இளையராஜா ரேஞ்சுக்கு இணையாக உள்ளது.

    • @sundaris7756
      @sundaris7756 Před 2 lety

      Ilaiyaraja music irundha padam vetri padam ayirukkum

  • @jollyjar123
    @jollyjar123 Před 4 lety +28

    Thalaivar semma azhagu 😍😘😍😘

  • @deepakdeepak222
    @deepakdeepak222 Před 2 lety +15

    எங்கள் ஊரில் கோவில் திருவிழாவின் போது இரவில் புல்தரையில் அமர்ந்து இந்தப் படத்தை பார்த்த மலரும் நினைவுகள் வாழ்வில் திரும்ப கிடைக்குமா எண்பதுகளில் பிறந்த குழந்தைகள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்

  • @selvakrishnan3833
    @selvakrishnan3833 Před 3 lety +5

    பாடலின் வரிகள் அருமையோ அருமை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

  • @PremKumar-se9oe
    @PremKumar-se9oe Před 5 lety +29

    Rajinikanth charmism😍💙 vintage thalaivar😍😍😍😍😍😍

  • @RajanRajan-ti9sr
    @RajanRajan-ti9sr Před 2 lety +13

    🎉🎉🎉❤️ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தலைவர் சூப்பர் ஸ்டார் 🎉🎉🎉❤️

  • @philiptm1243
    @philiptm1243 Před 2 lety +5

    Best of Kannada..Music Legend..Sri Hamsalekha n Legendery Actors Rajani n Amala..team..🍒🍒🍒👍

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +2

    கொடி பறக்குது படத்தில் இடம் பெற்ற பாடல் சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு. வைரமுத்து அவர்களின் கவிதை அருமை. கமாசலேகா அவர்களின் இசையமைப்பு. S.P.பாலசுப்பிரமணியம், K.S.சித்ரா இருவரின் குரல்வளம் அருமை. ரஜினிகாந்த், அமலா இருவரின் நடனம், நடிப்பு அருமை.

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 Před rokem +3

    இதுபோல், இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை இனி வர போவதும் இல்லை

  • @sofiavivek6546
    @sofiavivek6546 Před 3 lety +11

    எவ்வளவு மென்மையான பாடல்...

  • @arsriram3778
    @arsriram3778 Před 4 lety +59

    Amala Beauty of 80s and Thalaivar hair style simply superb

  • @rkalaiselvan9075
    @rkalaiselvan9075 Před 2 lety +47

    தமிழர்களின் பண்பாடு பெண்களுக்கு சேலை கட்டினால் தான் அழகு அதை வர்ணித்து இந்த பாடல் அருமை வாழ்த்துக்கள்

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Před 2 lety +17

    நான் பிறக்கும் முன்பு வந்த பாடல் எனக்கு ஒரு மகன் பிறந்தாலும் அவனும் ரசிப்பான்
    காதல் ரசனை உள்ள பாடல் காலம் கடந்து நிற்கும்❤️❤️❤️

  • @kpbilla4047
    @kpbilla4047 Před 5 lety +110

    What a hair style he deserved on those days........

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 Před rokem +8

    அருமையான பாடல் மகிழ்ச்சி

  • @janarthanankrish
    @janarthanankrish Před 4 lety +115

    Evergreen song.. yeppa Thalaivar enna energy and style ... we could see the same style n energy in Darbar ... enna thaan sollunga Thalaivar kitta yedho oru power irukku ... andrum indrum yendrumey orey Super star ⭐️

  • @eses7368
    @eses7368 Před 2 lety +2

    அடேங்கப்பா செம்ம song இசையமைப்பாளர் ஹம்ஷலேகாவின் இசை தனிதான் style தான் 💗💖💓

  • @gopinathnk2470
    @gopinathnk2470 Před 3 lety +11

    அழகிய வரிகள் இனிமை என் மாமாவுக்கு சமர்பனம் ❤️❤️

  • @btech4012
    @btech4012 Před 4 lety +24

    இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை...

  • @Medavakkam-tc7yp
    @Medavakkam-tc7yp Před 5 měsíci +1

    Thalaivaru enna oru smart.. chancey illa.. live u sir..amalavin pudavayum.. thalai azhagum manam izhukiradhu. ❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +2

    ரஜினிகாந்தின் சுறுசுறுப்பு பாடல்களில் தெரிகிறது

  • @subburajdhanush4437
    @subburajdhanush4437 Před rokem +19

    அழகு ஆண்மை ஆன்மீகம் என் தலைவன் இப்ப எந்த நாய் ஹீரோவுக்கும் இல்லை.

  • @palani5433
    @palani5433 Před 5 lety +28

    ஆ ... ஆயிரம் உண்டு
    என்னோடு 👨மச்சங்கள் 💞
    ஆயினும் என்ன
    நெஞ்சோடு 💗 அச்சங்கள்....

  • @mohankumar-hg3uu
    @mohankumar-hg3uu Před 2 lety +2

    ரஜினியை அழகா காட்டி இருக்கு இந்த பாடல் மட்டும் தான்

  • @senthilsan5080
    @senthilsan5080 Před 9 měsíci +3

    1980s to 1990 வரை பொற்காலம் வசந்த காலம் அந்த காலம் இனிமேல் வராது இப்போ உள்ள வசதிகள் அப்போ கிடையாது but அவ்வளவு சந்தோசமாக வாழ்ந்தோம்

  • @soniyakalaiselvanm6718
    @soniyakalaiselvanm6718 Před 5 lety +114

    S. P. B sir voice so sweet.... And also chitra mam voice....

    • @ranjanranjan7565
      @ranjanranjan7565 Před 5 lety +1

      Very nyce

    • @govindrajp8073
      @govindrajp8073 Před 2 lety +1

      So
      Beatuy
      Song😈🤑😑👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👨‍❤️‍👨

    • @dr.y.sasikumar6581
      @dr.y.sasikumar6581 Před rokem

      Both of the voices are mesmerizing

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 Před 2 lety +4

    எனக்கு.பிடிச்ச.பாட்டு.தலைவர்..அமலா..அழகு👌🙏💯💖💗💓

  • @krishnanbala5693
    @krishnanbala5693 Před 2 lety +2

    இந்தப் பாடலை நான் கேட்கும்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டே இருந்தேன் அன்று அன்று முதல் இன்றுவரை கேட்க கேட்க இனிமை பாடல்

  • @RajeshKumar-dl8oo
    @RajeshKumar-dl8oo Před 3 lety +71

    Tamil சினிமாவின் பொக்கிஷம் super ஸ்டார் ரஜினி

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 Před rokem +5

    07/11/1988 அன்று இந்த படம் ரிலீசானது. இன்று 07/11/2022 இன்னும் பாடல் தேனாக இனிக்குது

  • @dineshraj-wh1ux
    @dineshraj-wh1ux Před 4 lety +8

    In my school days ella kalyana veettu function layum intha. Paatu kandippa irukum.. Thanks Murugan Mic set. Audio & Vedio..

  • @onezero2081
    @onezero2081 Před 3 lety +5

    இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை😍❤

  • @suthakarkar4996
    @suthakarkar4996 Před 5 lety +209

    இந்த படத்துல தலைவர் செம ஸ்டைலா இருப்பாரு

  • @boyybbangalorexx
    @boyybbangalorexx Před 3 lety +18

    Beautiful song!
    Thank you Hamsalekha sir !

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před 2 lety +11

    அமலாவுக்கும் , ரஜினிக்கும் வாழ்க்கையில் நல்ல யோகம் !!!
    எத்தனையோ நடிக , நடிகைகள் வாழ்க்கை அமையாமல் சிரமபடும்போது இவர்களுக்கு ஆண்டவனின் அருளும் , மக்களின் பிரார்த்தனையும் !!!!

    • @asokanashok8397
      @asokanashok8397 Před rokem

      ரஜினியே எனக்கு 10% சதவிடம்
      கூட நிம்மதி இல்லை என
      Declare செய்து விட்டார்!

  • @munusamymunusamy4874
    @munusamymunusamy4874 Před 2 lety +1

    அழகு......அன்பு.....அற்புதம்.....அர்த்தம் ......அனைத்தும்......!!!! ......அருமையான .....வரிகளில் ...இனிமையான குரல்களில்......????!!!!!!.....?.அழத்......தோன்றுகிறது ........!!!!!

  • @balakrishnank9805
    @balakrishnank9805 Před 2 lety +2

    கொடி பறக்குது திரைப்படம் இது. அப்போது முதல் இப்போதுவரை தலைவர் ரஜினியின் ‌கொடிபறக்கிறது.

  • @deepan1792
    @deepan1792 Před 5 lety +75

    என்ன ஒரு அழகு 🤗😍

  • @pkmdindia2626
    @pkmdindia2626 Před 5 lety +41

    Romba Azhagana pattu 😍😍😍😍

  • @JK-Jmh
    @JK-Jmh Před 11 měsíci +3

    என்ன அழகு தலைவர் ❤

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 Před 4 lety +145

    இயக்குனர் இமயம் பாரதிராஜா கவிப்பேரரசு வைரமுத்து இசை தேவேந்திரன் சின்னக்குயில் சித்ரா எஸ்பிபி குரலோசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமலா அழகு

  • @gopibabu2794
    @gopibabu2794 Před 2 lety +16

    அந்த காலம்...அழகு, அன்பு, அளவு, வஞ்சகமில்லா, சூது வாதில்லா வாழ்வு...

  • @gunaguna2076
    @gunaguna2076 Před 5 lety +74

    சொல்ல வரத்தையே இல்ல அவோலோ அறுபத்தமான பாடல் வரிகள் மற்றும் அவோலோ அழகு அமலா இது போன்று எந்த பெண்னும் இல்லை

  • @indianopticaltraders5084
    @indianopticaltraders5084 Před 3 lety +2

    இந்த பாடலுக்கு டிஸ்லைக் போட்டவர்கள் இசைஞானியின் திறமையை அறியாதவர்கள் அல்லது இசையை பற்றி தெரியாதவர்கள் என நினைக்கிறேன் அவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன் தமிழன் க.துரை எம் ஏ

  • @vishwafurnituresparamakudi5637
    @vishwafurnituresparamakudi5637 Před 11 měsíci +1

    இதயத்திற்கு இதமான பாடல் வரிகள் இனிமேல் யாராலும் தர முடியாத வைர வரிகள்

  • @raghavs9842
    @raghavs9842 Před 5 lety +96

    Tamil nattikku kidaitha style super star.....adichikka aale illa.....semma......

  • @antonyraj6803
    @antonyraj6803 Před 3 lety +5

    Super Staroda stylukkum Amalavoda beautikkum Alagu koduthathe Legend SPB Sir and Chitra amma Voice than

  • @sujithamanohar8695
    @sujithamanohar8695 Před 3 měsíci +1

    எப் பொ இந்த பாடல் கேட்டாலும் அது சொர்கமே😍👌

  • @m.k.thangamthangam4534
    @m.k.thangamthangam4534 Před rokem +2

    எவ்வளவு நாகரீகம் வந்தாலும் பெண்னுக்குசேலைதான்அழகு

  • @sravi955
    @sravi955 Před 4 lety +7

    தலைவரின் style சூப்பர்

  • @miamyguy
    @miamyguy Před 4 lety +6

    Bass summa therikka viduthu.. Hamsalekha 👌👌👌

  • @pkmdindia2626
    @pkmdindia2626 Před 5 lety +33

    SPB and Our Chitra Chechi. Super Singing

  • @chiyaanpeer7524
    @chiyaanpeer7524 Před 4 lety +671

    2020 ல பாக்குறவுங்க ஒரு லைக் பண்ணிடு போங்க friends 21.4.2020 👉🕺💃🕺💃👈