SALARY Details of MAYOR and COUNCILLOR | மேயர், கவுன்சிலருக்கு இவ்ளோ சம்பளமா? | TI ARAM

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2022
  • Explain Mayor Election in Tamil Nadu
    #MayorElection2022 #SalaryofCouncillorMayor

Komentáře • 341

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 2 lety +62

    No Salary for Meyor, Chairman & Councillor. Only Allowances for them. We were told this clearly in this video..!

    • @spreadpositive1237
      @spreadpositive1237 Před 2 lety +3

      yup - aama

    • @Hariharan-tb5pc
      @Hariharan-tb5pc Před 2 lety +3

      ஓ.... அதனாலதான் காண்ட்ராக்டர் கிட்ட கமிஷன் வாங்குகிறார்களோ...

    • @ilangom2980
      @ilangom2980 Před 2 lety

      @@spreadpositive1237 kk=

  • @samir3983
    @samir3983 Před 2 lety +86

    தமிழ் நாடில் உள்ள அனைத்து Government hospital பற்றி அங்கு அளிக்கும் மருத்துவம் மற்றும் ஹாஸ்பிடல் உள்ள பிரிவுகள் அதை பற்றி ஒரு video போடுங்க

  • @pitchaipi2781
    @pitchaipi2781 Před 2 lety +15

    உங்களது வீடியோ அனைத்தும் தெள்ளத் தெளிவாக இருக்கிறது தேனீர் இடைவேளை யூடியூப் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @nalansstage8508
    @nalansstage8508 Před 2 lety +39

    சம்பளமே இல்லாத பதவிக்கு ஏன் லட்ச லட்சமா செலவு செய்யனும்......

    • @MS-eg9jq
      @MS-eg9jq Před 2 lety +3

      எல்லாம் கமிஷன் தான்.

  • @uvanmusik5590
    @uvanmusik5590 Před 2 lety +189

    Oru chinna chart diagram pottu explain panni'irundha innum super'ah irundirukkum.. ! 👍

    • @10lakhviews52
      @10lakhviews52 Před 2 lety +4

      No brother Namma first nammaloda iddata paklam next adduta Nadda pakklam

    • @edisontuticorin3251
      @edisontuticorin3251 Před 2 lety +1

      @@10lakhviews52 pppp

    • @AchuArshin
      @AchuArshin Před 2 lety +1

      @@10lakhviews52 yaru Samy nee

    • @Americakaaran
      @Americakaaran Před 2 lety +2

      @@10lakhviews52 😐enapa soldra..avan commentkum un reply kum samanthamae ilayae🤔

    • @AchuArshin
      @AchuArshin Před 2 lety +1

      @@Americakaaran nanum yosichen bro 🤣🤣🤣

  • @arunrace0078
    @arunrace0078 Před 2 lety +192

    சம்பளம் இல்லாமல் வேலை இவங்களுக்கு ஆனால் பதவி முடியும் போது கோடிக்கணக்கான சொத்து எப்படி. ஊழல் செய்வதற்கு எதுக்கு தேர்தல் வைத்து ஏமாத்துரிங்க

    • @anonymous9184
      @anonymous9184 Před 2 lety +17

      Unmai dhan nanba elarum thiruttu pasangadhan naduvula nambha matum muttal

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 Před 2 lety +6

      👍🏼👍🏼👍🏼

    • @arunkumar4004
      @arunkumar4004 Před 2 lety +11

      நீங்களும் நானும் நியாயம் pesurom, ஆனா மக்கள் காசுக்கு தான் ஓட்டு போடுறாங்க இன்னும், எல்லாரும் ஓட்டு pottathan மாற்றம் வரும், 16000 பேர் உள்ள area la 1000 பேருக்கு மட்டும் kasa koduthutu polling aana 3000 vote athiga percentage la win பண்றாங்க, இதுவே எல்லாரும் votu potta இது nadakathu

    • @rprabu1689
      @rprabu1689 Před 2 lety +4

      இதை இப்படி பொது வெளியில் சொல்லக்கூடாது, ,, அப்புறம் நம்மளை முட்டாள் என்பார்கள்

    • @drsrt8282
      @drsrt8282 Před 2 lety

      That is right. Why they do OOLAL ?

  • @samson735
    @samson735 Před 2 lety +10

    மக்களின் வரி பணங்களை எப்படி அறிவியல் முறையில் ஏமாற்றலாம் என்பதற்கு தான் இத்தனைவகையான அமைப்புகள்.

  • @lakshminarayanannaanu6969

    மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே.

  • @rathikankh7292
    @rathikankh7292 Před 2 lety

    Thanks bro....ipo dan nala details.ah teirnjnjikiten unaglalal.ah 🙏🙏🙏🙏🙏thanks u bro

  • @MohammedRiyaz1221
    @MohammedRiyaz1221 Před rokem

    Good job bro neenga neriya useful information la content ah podureenga 😊👍

  • @has4896
    @has4896 Před 2 lety +7

    Super sir tamillaa SALUTE your hard work sir tamillaa,please Educate and SAVE our innocent Tamil nadu, make more videos 💥💥💥💥💥👏👏👏👏👏📣📣📣

  • @ADAM-sf7xc
    @ADAM-sf7xc Před 2 lety +8

    ASSALAMU ALAIKKUM
    THANK YOU ❤️

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 lety

    நன்றி மிகவும் பயனுள்ள குறிப்பு👍🙏

  • @SathishKumar-fg6xv
    @SathishKumar-fg6xv Před 2 lety

    Thagavalgaluku nanri bro👌

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Před 2 lety

    அருமையான பதிவு சகோ.....

  • @karthikk1647
    @karthikk1647 Před 2 lety +1

    ஊராட்சிமன்ற தலைவர் கடமைகள் பணிகள் . அலுவலகம் எப்ப வர வேண்டும் எப்ப அலுவலகம் விட்டு செல்ல வேண்டும் ஒரு கானொலி போடுங்க சகோ

  • @Bala-hx8xb
    @Bala-hx8xb Před 2 lety +3

    Super bro ....👍👌 Keep it up 👍☺️

  • @skyfashion2390
    @skyfashion2390 Před 2 lety

    Good info bro but presentation innum konjam picture add panirukalam sample meetings

  • @ganeshkannan627
    @ganeshkannan627 Před 2 lety +40

    வீட்டு வரி எதற்கு கட்டுகிறோம்...? எந்த வீடுகளுக்கு வீட்டு வரி உண்டு...? மின்சார இணைப்பு இல்லாத வீடுகளுக்கு வரி வசூலிக்கலாமா..?

    • @poornimam4130
      @poornimam4130 Před 2 lety +1

      Sir we are paid water tax without water connectivity no drainage connection also in ambatur what to do

  • @kanan568
    @kanan568 Před 2 lety +2

    இதுபோன்ற விஷயங்களை மக்கள் அறிந்து கொள்ளாத காரணத்தில் தான் சரியான தலைவர்களை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

  • @Deivasigamani-mj7cn
    @Deivasigamani-mj7cn Před 2 lety

    Thanks brother super information

  • @user-hw1zb4uy4h
    @user-hw1zb4uy4h Před 2 lety +1

    தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ✨

  • @kannanr927
    @kannanr927 Před 2 lety +22

    Nice informative video. If you add some picture or mind map kind of thing with your video, then the video will be better and easy to understand.
    Thank you.

    • @devaraj961
      @devaraj961 Před 2 lety +1

      Super nanbaaa

    • @talk2prasanna85
      @talk2prasanna85 Před 2 lety +1

      சம்பளம் என்று ஒன்று இல்லை என்றால் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்? இது அவர்கள் நலத்திட்ட பணத்தை கையாடல் செய்ய வழி வகுக்காதா? இவ்வாறு சம்பளம் இல்லாத பதவிக்கு வருவதற்கு எதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து தேர்தலில் போட்டி இடுகிறார்கள்?

    • @kasinathansundram8353
      @kasinathansundram8353 Před 2 lety

      Govt shall be give a one rupee salary that is enough

  • @vinothkanson3214
    @vinothkanson3214 Před 2 lety +6

    இதுபோன்ற தகவல்களை தெரியப்படுத்திய தேனீர் இடைவேளை அறம் யூடியூப் சேனலுக்கு நன்றி என்னால் முடிந்த அளவுக்கு இந்த சேனலுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும் எனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பெரிய படுத்துகிறேன்

  • @sivabalans4783
    @sivabalans4783 Před 2 lety +2

    Very usful vedio 🤘

  • @abdulnazeem9993
    @abdulnazeem9993 Před 2 lety

    Super Explain brother 👍

  • @MuthuKumar-zi6ow
    @MuthuKumar-zi6ow Před 2 lety +1

    Crystal clear explanation 👍

  • @veeraramani
    @veeraramani Před 2 lety +2

    மாதாமாதம் என்ன சொத்து சேர்ந்து உள்ளது என்று தெரிவிக்கவேண்டும்

  • @Nivesh26
    @Nivesh26 Před 2 lety +7

    what is the use of becoming mayor for him/her, if he/she does not have salaries?

  • @ramasamychidambaram5124

    Very useful thank you

  • @user-vm3kg6hb4d
    @user-vm3kg6hb4d Před 2 lety +3

    தலைவா‌‌ சம்பளம். வாங்க இவர்கள். பணம் கொடுத்து பதவியை வாங்குகிறார்கள் எல்லாமே. மக்கள் பணத்தை கொள்ளையடிக்க தான்... இவ்வளவு ...சண்டை.. 😂😂😂🤪🤪🤪

  • @gunasekargopal1668
    @gunasekargopal1668 Před 2 lety +10

    Sago police department patthi video podunga, low level to highest level post

  • @DineshKumar-mf1qu
    @DineshKumar-mf1qu Před 2 lety +18

    ஊராட்சி தலைவர் சம்பளம் வேலை பற்றி சொல்லுங்கள்

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před 2 lety

    தகவல் நன்று

  • @kganeshk7019
    @kganeshk7019 Před 2 lety

    ஐய்யா தேநீர் இடைவேளை யூடூயூப்�சேனல் செய்தி�பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா
    கிம்பளம் எவ்வளவு தெயியுமாய்யா இந்த
    பதவி முடியும் போது
    இந்த தமிழக த்தில்
    உள்ள அனைத்து பெரு மாநகராட்சி மாநகராட்சி
    நகராட்சி பேரூராட்சி
    மேயர் கள் துணை மேயர் கள் தலைவர்கள் துனை
    தலைவர்கள் எல்லோருமே பல கோடிகளுக்கு சொந்தக்கார்களாக மாறி
    விடுவார்கள் தமிழக மக்கள் சேவையாவது
    மண்ணாங்கட்டியாவது
    முதலில் தங்கள் வீட்டு
    சேவைகள் பிறகு முடிந்தால் மிச்மிருந்தால்
    நாட்டு சேவை அதற்காக
    தானய்யா இந்த போராட்டம் பதவி சண்டை
    நடக்கிறது திட்ட மிட்டு
    சதி திட்டம் தீட்டி இந்த
    பச்சை துரோகம் அரங்கேறி இருக்கிறது
    பாவமய்யா இந்த ஒன்பது
    கூட்டணி கட்சிகள் பாவமய்யா தமிழக மக்கள்

  • @ramesht4896
    @ramesht4896 Před 2 lety

    நன்றி

  • @knowledgecenter-6900
    @knowledgecenter-6900 Před 2 lety +3

    Brother oru small doubt ipo oru project value 5 lakhs naa atha oru oru wardkum pirichukudupanga nu sonningalla..antha 5 lakhs oru oru ward kum ah illa illa 5 lakhs ah ella wardkum pirichu project ku tharuvangalaa -- plz reply anna

  • @dhanasekar6169
    @dhanasekar6169 Před 2 lety

    கிராம புறங்களில் உள்ள நல திட்டங்கள் பற்றி, ஒரு பதிவு போடுங்க.....

  • @jesu8209
    @jesu8209 Před 2 lety

    ஜப்பான் மேயர்.முக்கியமான தகவல்.நன்றி.இன்னும் மற்ற நாட்டு மேயருக்கு என்ன என்ன அதிகாரம் என்பதை தனி வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.

  • @sangeethavasanth4404
    @sangeethavasanth4404 Před 2 lety +1

    யோவ் நீங்க வேற லெவல் யா

  • @maharajanvelmurugan7235
    @maharajanvelmurugan7235 Před 2 lety +3

    ஆக இனி யாரும் நிம்மதியா வீடு கட்ட முடியாதுபஞ்சாயத்து பண்ணுவாங்க

  • @praveen5994
    @praveen5994 Před 2 lety +2

    Bro RTO pathi detaila video podunga

  • @vinothkumar-yz7gr
    @vinothkumar-yz7gr Před 2 lety

    Itha than itthan naal thedutu irunthen thanks bro

  • @durairajk9064
    @durairajk9064 Před 2 lety

    நன்றி சார் நன்றி

  • @tnpsc_success3004
    @tnpsc_success3004 Před 2 lety +1

    Sir tahsildar, deputy collector like post kaana power pathi detail ah sollunga sir

  • @thefaceofmoon6643
    @thefaceofmoon6643 Před 2 lety +3

    Could you please tell about the mayor's scepter?

  • @vimal.t
    @vimal.t Před 2 lety +2

    Great brooooo

  • @rrajesh3853
    @rrajesh3853 Před 2 lety

    கிராம ஊராட்சி மன்ற தலைவர் பற்றி சில தகவல் பத்தி சொல்லுங்க ✨️🙏

  • @pr_chanderchander8887
    @pr_chanderchander8887 Před 2 lety +1

    சம்பளம் இல்லாததுக்கா இவ்வளவு போட்டி,? கிம்பளம் எவ்வளவு கண்ணா? இங்க யாரு சமூக செய்ய சும்மா வாரா? அதெல்லாம் காமராசர் அண்ணா காலத்தோடு போச்சு.
    நகராட்சி தலைவராக 5 பெரிய கட்டு கொடுத்திருக்காங்களாம், அப்ப பணம் சம்பாதிக் கத்தானே? எல்லாம் நம்ம வரிப்பணம். எல்லா அரசியல் வாதிகளும் பணம் சம்பாதிக்கதான் அடிச்சுக்கிறானுங்க. All bureaucrats should be accountable...அப்பத்தான் நம்ம நாடு நல்லா இருக்கும்.

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf Před 2 lety

    அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு உடமை
    ஆக்க வேண்டும்,
    பெரும் இரு கட்சி தலைவர்கள் பலர் மூச்சு அடங்கிவிடும்

  • @rakeshms3446
    @rakeshms3446 Před 2 lety +6

    Salary ye illadha Mayor post ku ivlo demand parunga. oru project contractor evlo kaasu kudupanga..

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 Před 2 lety +36

    Municipal commissioner is a government employe....he worked permanent...but Mayor is a people selected person (political person/ every 5year)...

  • @venkats4489
    @venkats4489 Před 2 lety

    நம் ஆளுங்க கவர்மென்ட் குடுக்கிற 850 ரூபாய்க்கு வேலை பார்க்க வாரங்க. இதுலாம் மக்களை கொள்ள அடிக்க இந்த பதவிகள். அவர்களுக்கு முறையான ஊதியத்தை வழங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இந்த பதவிகளுக்கு பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும். தேர்வு வைக்க வேண்டும்.

  • @Subhash_Views
    @Subhash_Views Před 2 lety

    Bro election system eppadi work aaguthu. Yarru yarru ku ena role.. avangha power ena .. detail ah explain Pannugha....from ward councillor to CM

  • @praba310
    @praba310 Před 2 lety +2

    How much fund allotment panni eruka ga nu na normal person pakala sir.... Any website

  • @narensakthi2145
    @narensakthi2145 Před 2 lety +3

    Bro நான உங்கள் வீடியோ அணைத்து பார்பேன் பயனுள்ள தகவல் bro
    எங்கள் ஊர் ஒரு சிறிய கிராமம் இங்கு நாங்கள் வளர்க்கும்
    ஆடு, மாடு வளர்த்து வருகிறோம் ஆனால் இங்கு
    நாய்கள்🐶🐩🐶🐩 கடித்து விடுகிறது நாங்கள் யாரிடமும் புகார் அளிப்பது எப்படி அளிப்பது என்று சொல்லுங்கள் bro 🙏 pls bro

  • @selvakumar3911
    @selvakumar3911 Před 2 lety +6

    இப்ப சம்பளம் எவ்வளவு சொல்ல போறேன்னு சொல்லிட்டு சம்பளத்தை பற்றி பேசாமல் போனால் எப்படி இது சரியான பதிவு அல்ல

  • @sivaramakrishnan4368
    @sivaramakrishnan4368 Před 2 lety +2

    Bro ward committee la normal people eppadi kalanthu kolvathu. Athu eppo nadakkum?

  • @somuj8542
    @somuj8542 Před 2 lety

    Thanks sir

  • @enakkupidithathu24
    @enakkupidithathu24 Před 2 lety

    Plz sir ithe mathri நாகராட்சி ,பேரூர்ரச்சி,rural bodies pathiyum poduga plz plz....

  • @srinub1734
    @srinub1734 Před 2 lety +2

    அதே சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு எனக்கு சரியான நேரம் இருக்கிறது

  • @greenmind96
    @greenmind96 Před 2 lety +1

    Post office la staff olungha velai seiyalanaa engha complaint pandrathu nu video podungha sir

  • @rrajesh3853
    @rrajesh3853 Před 2 lety

    கிராம ஊர் தலைவர் பற்றி சொல்லுங்க... ✨️🙏

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Před 2 lety

    Thanks

  • @rajuthirumaran9684
    @rajuthirumaran9684 Před 2 lety +1

    ஒதுக்கிடு - இந்த வார்த்தைல A to Z எல்லாம் முடிந்து விடும். தேன் எடுத்தவன் பிறங்கயைத் தான் சுவைப்பான். இவர்களோ உள்ளங்கை மற்றும் தேன் இருந்த இடம் தெரியாமல் சுத்தம் செய்து விடுவார்கள்.

  • @leenah7201
    @leenah7201 Před 7 měsíci

    Tq

  • @wesleymathew9457
    @wesleymathew9457 Před 2 lety +3

    Bro endhe police elaa vandiye nipatlam athe pathi video podinge bro

  • @nandhakumar919
    @nandhakumar919 Před 2 lety +1

    Golden visa pathi podunga

  • @arishtamil
    @arishtamil Před 2 lety

    ஊராட்சி தலைவர் கவுன்சிலர் பற்றி சொல்லுங்கள் சகோ

  • @TigerRight5473
    @TigerRight5473 Před rokem

    ஏரியா சபை பற்றி பதிவு செய்யவும்

  • @muthuvel2334
    @muthuvel2334 Před 2 lety

    தமிழக அரசன் மாத வருமானம் எவ்வளவு, மற்றும் செலவு பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @kakitham
    @kakitham Před 2 lety +9

    counselor salery 15000 to 24000
    என்பதைதான் இவ்வளவு நாளாக கேட்டு வந்தேன்,
    சம்பளம் இல்லை என்பதை எப்படி சொல்கிறீர்கள்?
    Counselor salery என youtubeலயே தேடி பாருங்க 15000 சொல்றாங்க,
    RTI பற்றிய தகவல்கள் சொல்றீங்களே, இந்த தகவல RTI போட்டு கேட்க வேண்டியதான ?
    Misslead பன்ன வாய்ப்புண்டு
    சரியான தகவளா என உறுதி செய்யவும்...

  • @gladson4235
    @gladson4235 Před 2 lety

    Semma super

  • @petstalk9249
    @petstalk9249 Před 2 lety

    Advocate sir, intha ward committee meeting epo nadakum, govt date fix pani meeting arrange panuvangala.. Illa public peoples elam sernthu meeting nadathanuma... Ithu ethana naaluku oru murai nadakum/nadathalam..?
    Apdiye public peoples elam sernthu meering arrange pantramari iruntha yar kita permission vanganum.. Govt side la irunthu Yar yar elam intha meeting ku varuvanga (kurai ketpatharku) ..
    Plss help me sir.. Enga area la entha basic amenities um illa.. Ithu govt free a kudutha land.. So vera entha fecility um illa, (water, road, drainage, street light) .. Plss consider my situation...

  • @idresses
    @idresses Před 2 lety +1

    Explain about ward committee who will start ward committe

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Před 2 lety +7

    சம்பளம் எல்லாம் வேண்டாம்.....எனக்கு வேண்டியதை நானே எடுத்துக்கொள்கிறேன்......இதன் பெயர் தான் சேவை....

  • @sivask3674
    @sivask3674 Před 2 lety +3

    Evlo time pa solrathu editing la sound increase panunga pa..... 🥺🙏🙏🙏🥺🙏🥺🙏

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety

    👌

  • @mohanc1565
    @mohanc1565 Před 2 lety

    Super msg

  • @kumarsandhiya2728
    @kumarsandhiya2728 Před 2 lety +1

    Bro oru ,,oour thalaivar village ku seiyavaendiyathu ,funds vanthum seiyaamal irunthal yeppadi therinthu kolvathu... yaaridam complaint seivathu solunga please..make a video

  • @aravindanp7193
    @aravindanp7193 Před 2 lety

    👍🏻👍🏻

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +1

    First try to give salary to all then only corruption fraud black money can be avoided Indian Government should introduce inform all States to give salary to selected ones please this year itself

  • @marshalfernando3343
    @marshalfernando3343 Před 2 lety

    How to form ward committee and who will approve the committed. Pl. Clarify

  • @PraveenKumar-ul8sz
    @PraveenKumar-ul8sz Před 2 lety

    Best Bro

  • @ammubharathi6413
    @ammubharathi6413 Před 2 lety

    License la signature photo change panrathu yeppadi video podunga bro

  • @blackbird..2056
    @blackbird..2056 Před 2 lety +1

    Bro india ve vittutu foreign ku job ku pona foreign le kedaikire rights and facilities enne and india lindhu kedakire facilities and rights enna nu solringalla bro

  • @anbazhagansubramani1781

    இலவச கார் எனக்கு வேண்டாம் என்றும் மறுக்கும் உரிமை உள்ளதா இல்லையா
    ஆரம்பத்திலேயே ஓசி காரில் பயணித்த பிறகு எப்படி நகரம் உருப்படும் இவர்களின் அரசியல் கும்பல் நாற்றமெடுத்த தான் இருக்கும்

  • @s.ramamoorthys.r9141
    @s.ramamoorthys.r9141 Před 2 lety +4

    SALARY THERIUM SIDE INCOME KUTTHU MATHIPPA EVALLAU

  • @MRB00777
    @MRB00777 Před 2 lety

    தமிழக அரசுக்கு ஒரு விண்ணப்பம்:
    கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்கும் நடிக நடிகையர் அதில் 50 விழுக்காட்டை தமிழக வளர்ச்சிக்கு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். இதற்கான ஆணையம் ஒன்றையும் அமைக்கலாம். கடம்பூர் மல்லியம்மன் துர்கம் கிராமத்திற்கு மலைச்சாலை அமைப்பது உட்பட பொதுநலக் காரியங்களுக்கும் சின்னப் பட தயாரிப்பாளர்கள் மேன்மைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். நடிகர்கள் நினைத்தால் மட்டுமே தமிழக கட்டமைப்பைச் சீர் செய்ய இயலும். ஆவன செய்ய வேண்டும்.

  • @rajesh2238
    @rajesh2238 Před 2 lety +1

    Sub Inspector
    Taluk or technical
    Pathiii detail soluga job ku epadi porathu direct si soluga nanum katuha erukan
    Epa 10+diploma+engineering3 polama qualified undaaa intha pathiii video poduga ylaukum use fullha erukum

  • @damodarannambiar9725
    @damodarannambiar9725 Před 2 lety

    👌👍

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr Před 2 lety +1

    என்ன சம்பளம் இல்லையா.. அப்புறம் எப்படி அவங்க எல்லாம் பெரிய பெரிய பணக்கார ஆவுராங்க.. சும்மா வேலை செய்பவர்கள் பல லட்சம் செலவு செய்து அந்தப் பதவிக்கு வராங்க .. இது நம்புற மாதிரி இல்ல..

  • @rajapandi8313
    @rajapandi8313 Před 2 lety +1

    மக்கள் பணியாற்ற போகின்றேன்,மக்கள் பணியாற்ற போகின்றேன் என யாரும் இனி வேலைக்கு செல்லாதீர்கள் .முதல் போடாமல் உழைக்காமல் அரசு பணிகளில் கமிஷன் கிடைக்கும் துறை
    அரசியல் .பொய் ஒன்றே மூலதனம்.

  • @user-rv5ot6hs1v
    @user-rv5ot6hs1v Před 6 měsíci

    Super

  • @lovemakeslifebeautiful5777

    Wowwww

  • @Prathiksha2022
    @Prathiksha2022 Před 2 lety

    எங்க வீட்டுக்கு குடி நீர் வசதி
    கவர்மெண்ட் முறைப்படி 15000
    செலவு செய்தேன். 5 வருஷம்
    இன்னும் குடிநீர் வசதி செய்யவில்லை. பஞ்சாயத்து கேட்டால். உங்களுக்கு குழாய்கள் வரவில்லை என்று
    சொல்லியிருக்கிறார்கள்.
    அப்படி செய்தால் 40,000 கேட்கிறார்கள்

  • @karikalansubramaniyan5250

    மேயர் அணியும் அங்கி செங்கோல் பத்தி சொல்லுக

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 Před 2 lety +1

    Sambalam yaar pa ketaaa???
    Athukku dha percentage,kimbalam, commission,deal,etc.... la edhukku irukku!!!

  • @arishtamil
    @arishtamil Před 2 lety

    பஞ்சாயத்து ஊராட்சி தலைவர் ஒன்றிய கவுன்சிலர் சம்பளம் மற்றும் அவர்களுக்கான அதிகாரங்கள் கவுன்சிலர் எவ்வளவு திட்டங்கள் ?

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 2 lety +3

    இவ்வளவு செலவு செய்து கவுன்சிளர் ஆகி மக்களுக்கு சேவை செய்ய வந்த அணைவரும் அய்யாகாமராஜ் .அய்யா கக்கன் போல பணிசெய்ய வாழ்த்துகிறேன்