ஏன் மாற்றப்பட்டார் ராதாகிருஷ்ணன்? | ஊழல் புகார்கள் வந்ததையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையா ?

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2022
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
    ********** ஏன் மாற்றப்பட்டார் ராதாகிருஷ்ணன்? | ஊழல் புகார்கள் வந்ததையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையா ?
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv
    #NewsTamil24x7 #NewsTamil #newstamiltv24x7
    #radhakrishna #Secretary #healthdepartment
    #BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
    #LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

Komentáře • 117

  • @amsajs5088
    @amsajs5088 Před 2 lety +53

    சேலம் மாவட்ட கலெக்டர் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ராதா கிருஷ்ணன்.. நல்ல மனிதர்.திறமையான நிர்வாகி.

  • @ksvtransportsolution4132
    @ksvtransportsolution4132 Před 2 lety +42

    கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

  • @shanmugasundaram4308
    @shanmugasundaram4308 Před 2 lety +5

    சுகாதார துறை செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் மிகவும் எளிமையானவர். நேர்மையானவர். சுறுசுறுப்பானவர்.
    அவருடைய தன்னிகரற்ற பணிக்கு நமது அரசு கொடுத்த பரிசு. அவர் எங்கு இருந்தாலும் ஜொலிப்பார்.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před 2 lety +15

    கூட்டுறவு துறை மிகபழமையானது. இன்று பல சங்கங்கள் அப்படியே இருக்கிறது. ஐயாவின் வருகையால் நல்லது நடக்கும் என்று நம்மலாம்.

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu Před 2 lety +58

    மிகச்சிறந்த மனிதர் ராதாகிருஷ்ணன்...

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy3049 Před 2 lety +65

    சுனாமி நேரத்தில் தஞ்சை கலெக்டர் என நினைவு உள்ளது சிறப்பான மீட்புபணி செய்தவர்

    • @dsg19oct
      @dsg19oct Před 2 lety +3

      நாகை மாவட்டம்

    • @karthikkandasamy3049
      @karthikkandasamy3049 Před 2 lety +2

      @@dsg19oct தஞ்சை கலெக்டராக இருக்கும் போதுதான் நாகை வேளாங்கண்ணி போன்ற பகுதிக்கு மீட்பு குழுக்கு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியதாக நினைவு

    • @deepadeepa5548
      @deepadeepa5548 Před 2 lety +2

      @@karthikkandasamy3049 ஆமாம் ப்ரோ நாகை மாவட்ட கலெக்டராக தான் இருந்தார் நானும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தான்

    • @karthikkandasamy3049
      @karthikkandasamy3049 Před 2 lety +1

      @@deepadeepa5548 அந்த நேரம் எங்கள் பகுதியிலிருந்து வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் எங்கள் ஊரிலிருந்து நிவாரண பொருள்களை கொண்டுவந்து விநியோகம் செய்தோம்
      மக்களின் துயரம் நிறைந்த மிக கோரமான நிகழ்வு கண்முன்னே கண்டது

    • @deepadeepa5548
      @deepadeepa5548 Před 2 lety +2

      @@karthikkandasamy3049 ரொம்ப நன்றி ப்ரோ உங்களுக்கு எந்த ஊர் ப்ரோ எனக்கு வேளாங்கண்ணி பக்கம் செருதூர்

  • @crazyking1550
    @crazyking1550 Před 2 lety +19

    கவலை பட தேவை இல்லை ...உண வுத்துறைக்கும் இவரது சேவை தேவை

  • @ahamedbatcha7569
    @ahamedbatcha7569 Před 2 lety +81

    நல்லவர்கள் மாற்றபடுவது அரசியல் இயற்கை

  • @govindasamyk4904
    @govindasamyk4904 Před 2 lety +14

    திரு ராதாகிருஷ்ணன் சார் ஏழைகளின் சார்பாக வாழ்த்துக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது . எந்த அரசாங்கம் இருத்தலும் ஒரு உங்களைப் போன்ற அதிகாரிகள் ஏழை மக்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் .🙏🤝

    • @indraselva4008
      @indraselva4008 Před 2 lety

      திரு ராதாகிருஷ்ணனை மாற்றியது ஏமாற்றம் அளிக்கிறது

    • @indraselva4008
      @indraselva4008 Před 2 lety +1

      நல்லவர்களை தொடர்ந்து பணி செய்ய விட வேண்டும்

    • @govindasamyk4904
      @govindasamyk4904 Před 2 lety +1

      @@indraselva4008 ( அரசியல் சதுரங்கவேட்டை) நல்ல அதிகாரிகள் பணிய ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டும் இருப்பார்கள்.r k சார் அப்படியே.🙏🤝☕

  • @sundharamranip5258
    @sundharamranip5258 Před 2 lety +21

    எங்கு மாற்றப்பட்டாலும் அங்கும் தனது திறமையால் மக்களின் மனதில் நிறைவார்.

  • @mujeebarmujeeb5791
    @mujeebarmujeeb5791 Před 2 lety +3

    திறமையானவர்கள் .வேறு துறைகளில் மாற்றம்
    செய்வதுதான்...நல்ல ஆட்சி க்கு
    உதாரணம்.. இனி அந்த துறை
    வெற்றியை நோக்கி செல்லும்
    வாழ்த்துக்கள்.. சார்
    தங்களின் மேலான. மக்கள் பணி

  • @govindgl2664
    @govindgl2664 Před 2 lety +8

    இவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sumathipunniyakotty2955
    @sumathipunniyakotty2955 Před 2 lety +6

    நல்ல மனிதர் கூட்டுவது துறையில் இருக்கும் களைகளை கலைந்து விடுவார்.

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Před 2 lety +24

    ஐயா திறமையானவர் முன்று ஆண்டுகள் ஒரு மாற்றுவது அரசின் கடமை
    கூட்டுறவு துறை சென்ற 10 ஆண்டுகளாக ஊழல் நிறைந்த நிர்வாகமாக உள்ளது
    அவரின் சேவை தற்போது தேவை

  • @krishivdhurvesh0183
    @krishivdhurvesh0183 Před 2 lety +11

    He was the best human being he work hard at any field he was hero

  • @natarajand6653
    @natarajand6653 Před 2 lety +1

    ஏன் இந்த இடத்தில் பார்ப்பனர் என்று பேசாமல் திறமைசாலி, நேர்மையானவர் என்று இப்போது மட்டும் சொல்வானேன்

    • @arumugasekaran
      @arumugasekaran Před 2 lety

      Kamarajar ( Nadar), the best Chief Minister in Tamil Nadu history. He avoided putting his caste after his name even in late 1950s.( 65 years ago). This man refused P.M. post atleast 2 times. Mahatma from South India.

  • @ezhilarasimuthu8970
    @ezhilarasimuthu8970 Před 2 lety +7

    இவர் சிறப்பாக பணியாற்றியவர்

  • @natural1641
    @natural1641 Před 2 lety +5

    Very good person

  • @spkannanlcd
    @spkannanlcd Před 2 lety +4

    Mr Radhakrishnan and Mrs Rohini madam. Both are Good collecter in Salem district.

  • @PrabaPraba-iv2jp
    @PrabaPraba-iv2jp Před 2 lety +5

    Real hero

  • @arumugasekaran
    @arumugasekaran Před 2 lety +2

    I consider him as a talented, sincere and straight forward officer. This man tamed Sunami ( Nagapattinam) and controlled the Corona Tornado. One of the best senior I A S officers in India!

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 Před 2 lety +12

    திறமையானவர்கள் நேர்மையானவர்கள் லஞ்சம் வாங்குவதற்கு தடையாக இருப்பதால் அவர்களை டம்மி போஸ்டிங் கில் போடுவது அரசியலில் சகஜம்

  • @mahimahi8751
    @mahimahi8751 Před rokem

    தஞ்சாவூரிலும் சிறப்பான பணியை செய்தவர் அய்யா அவர்கள்,,,,,
    சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இவரால் பல உதவிகள் செய்யப்பட்டது.

  • @dhineshkumarv3794
    @dhineshkumarv3794 Před 2 lety +1

    நல்ல மனிதர் தான் நான் ஒத்து கொள்கிறேன்...... அரசு அதிகாரி இவர் ஏன் பதவியில் இருக்கும் போது ஊழல் விவகாரம் சொல்ல வில்லை இன்னும்..... இவருக்கு தெரியாமல் இருக்குமா...... எல்லா அதிகாரிகளும் அப்படி தான் ஓய்வு பெற்ற பிறகு சொல்கின்றனர்....... சில ஊழல் விவகாரங்களை.....

  • @animeanime450
    @animeanime450 Před 2 lety +24

    அதிகாரிகள் பெயர் எடுத்து விட்டால் அரசியல்வாதிகள் படம் ஓடாது. சாணக்கியர் சொல்.

  • @gayathriselvakumar4069
    @gayathriselvakumar4069 Před 2 lety +1

    Great person👍👍👍

  • @selvakumaraasai2205
    @selvakumaraasai2205 Před 2 lety +2

    All is well super man my god 🔥

  • @gomathi4761
    @gomathi4761 Před 2 lety +26

    அவர் நல்ல மாமனிதர்

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Před 2 lety +3

    HE IS A SELFLESS GOVERNMENT OFFICER NO CORRUPTION ONLY HONESTY AND SERVICE TO PEOPLE

  • @DineshKumar-px9yn
    @DineshKumar-px9yn Před 2 lety +2

    Good person

  • @sekarb5434
    @sekarb5434 Před 2 lety

    Should have been given Home.
    He will excel wherever he is posted. Honesty and truth triumph!!!
    Best wishes Sir,

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Před 2 lety +1

    ஆமாம், விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது,தமிழகமெங்கும் குட்கா விநியோகம் தலை விரித்தாடியபோது.அப்போது சுகாதாரத் துறை செயலராக இருந்தவர் ராதாகிருஷ்ணன் என்பது உலகறிந்த விஷயம்.
    விஜய் பாஸ்கர் மீது குட்கா ஊழல் குற்றச்சாட்டின் நிலைமை கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பதெல்லாம் கட்டுக் கதை மக்களே...!

  • @vinoth1986.
    @vinoth1986. Před 2 lety +12

    Worst DMK

  • @ambassador.ranjthkumarranj4722

    கடினமாக உழைத்தார் வாழ்த்துக்கள் Sir. Take rest

  • @vijayalakshmi-ti9gg
    @vijayalakshmi-ti9gg Před 2 lety +1

    He is one of the person selected for secretariat by CM Stalin.

  • @suganyasarees7047
    @suganyasarees7047 Před 2 lety

    good person

  • @harinitn6471
    @harinitn6471 Před 2 lety +2

    TN government Definitely miss this all rounder

  • @Rvinfotime
    @Rvinfotime Před 2 lety +1

    எதிர்பார்க்கபட்டது தான்.

  • @nathiyavinoth1321
    @nathiyavinoth1321 Před 2 lety +3

    I miss you sir 🤔😡😡😡😡

  • @viswanathanvincent7517
    @viswanathanvincent7517 Před 2 lety +4

    God bless you rk sir

  • @manikandankmgo9910
    @manikandankmgo9910 Před 2 lety

    அரசு அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் இயல்பான ஒன்றுதான்

  • @raviprasad8042
    @raviprasad8042 Před rokem

    In my opinion RK sir should be contiued as Principal health secretary, it is only a loss to health department but not to RK sir. He is the most efficient, experienced officer as health secretary, it is the wrong decision.

  • @krishnamoorthyvadivelu1731

    Rathakrishnan Goodman IAS 👍

  • @balaprabha1273
    @balaprabha1273 Před 2 lety

    Edhu eppidiyo Radhakrishnan sir enga ponalum makkal manasula oru periya Edam avarukku irukku

  • @selvakumarimadheswaran9258

    எங்கள் கலெக்டர் சார்,சேலம்

  • @premkumar-fh1hi
    @premkumar-fh1hi Před 2 lety

    Transfer is good for the new department, no need for him to be in one department, then only he will become chief secretary before retirement

  • @AshokKumar-jp6gc
    @AshokKumar-jp6gc Před 2 lety +1

    great bureaucrat 👍🏻

  • @raghudnr3460
    @raghudnr3460 Před 2 lety +4

    ADMK kku athigam sathagam

  • @mathanmathan7491
    @mathanmathan7491 Před 2 lety +7

    ரொம்ப நல்லது வரவேற்கிறேன்

  • @pavivlog6818
    @pavivlog6818 Před 2 lety +3

    Radhakrishnan👌👌👌👌👌👌

  • @subash_bds
    @subash_bds Před 2 lety +4

    Pinnaa, adikaadii tv-la pesunna arasial vathigal mattumm thann interview kodukannum

  • @sudhirbabu4373
    @sudhirbabu4373 Před 2 lety

    Y transfer, what reason...

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Před 2 lety +3

    Government doesn't depend on any single person,it is a roling mechine whomsoever comes or goes it will go on moving

  • @dsg19oct
    @dsg19oct Před 2 lety +6

    பீலா எங்கே இருக்கிறார்?

    • @Asvin88raj
      @Asvin88raj Před 2 lety

      கடற்கரை பங்களா வில் ரெஸ்ட் எடுத்து கொண்டு இருக்கிறார்

    • @wolfsr9259
      @wolfsr9259 Před 2 lety

      @@Asvin88raj corrupt lady ?

  • @chandrikarajagopal7704

    Wherever he is that department will become best

  • @arokiaraj5373
    @arokiaraj5373 Před 2 lety +2

    Sunamiyal pathikapatta eradu pen kullathaikal than Pillai pol padikavaithu kalyanam seithu koduthu vittar radha krishnan great man

  • @chandranchandran1580
    @chandranchandran1580 Před 2 lety

    மீண்டும் மதுரை மக்களின் சார்பில் மதுரை மாவட்டத்தின் ஆட்சியாளர்களா வர வேண்டும் என்பதே மதுரை மாவட்டத்தின் மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 2 lety

    Sleepless nights waiting for co.op dept

  • @Krishnakumar-rj2qs
    @Krishnakumar-rj2qs Před 2 lety

    No new information given, only old news repeated.

  • @vdavidlin
    @vdavidlin Před 2 lety +5

    Cm Stalin sir,why shifted sir..this is not good

    • @Asvin88raj
      @Asvin88raj Před 2 lety +2

      Routine transfer, his service needed to co-operative Dept also

    • @vdavidlin
      @vdavidlin Před 2 lety +1

      @@Asvin88raj hmmm..ok ok

    • @wolfsr9259
      @wolfsr9259 Před 2 lety

      @@Asvin88raj possible

  • @senthilkumaran580
    @senthilkumaran580 Před 2 lety

    எல்லாமே அனுமானம் தான் சொல்ரீங்க. அப்பரம் கேள்வி குரியோடு டைட்டில் வேர

  • @anbujayaanbujaya8101
    @anbujayaanbujaya8101 Před 2 lety

    Because Annamalai

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe Před 2 lety +3

    எல்லாம் ஒரு அரசியல் நாடகங்கள்

  • @sumaiyafarhana424
    @sumaiyafarhana424 Před 2 lety

    Yendha thuraikku sendraalum Pani sirakka vaalthukkal

  • @laragamingchannel2160
    @laragamingchannel2160 Před 2 lety +6

    Avaru nalla alu

  • @user-tw4jx8xh6o
    @user-tw4jx8xh6o Před 2 lety

    மாத ஊதியம் கண்டிபா உண்டு

  • @senthilravi8848
    @senthilravi8848 Před 2 lety

    Double game aaluku sariyana punishment

  • @krishnakumarduraisamy4111

    குரானா என்றால் என்ன அப்படி ஒன்று இருக்கா உண்மையா பொய்யா இல்லை அரசியல்வாதி சதியா ??????

  • @henrytupps698
    @henrytupps698 Před 2 lety +1

    இத விடுங்க. இந்த மாற்றத்தால் மக்களுக்கு ஏதாவது கஷ்டமா

  • @udayashankar6418
    @udayashankar6418 Před 2 lety

    ..............Fine potu vandha kaasa
    Chinna veetukku kuduthuruppan

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před rokem

    தப்பு செய்யாதவங்கள நான் பின்னாடி videova பாத்துட்டு எடுத்துக்குறேன்.

  • @noonebestnoonegood7837
    @noonebestnoonegood7837 Před 2 lety +1

    mrb nurses intha alu panathu periya sathiye

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 2 lety

      இப்படியும் ஒரு கசமுசவா 😆

  • @udayashankar6418
    @udayashankar6418 Před 2 lety

    Peela vittadhanal thaan peela
    Rajesh nu peru vandhuchu..
    Indha moodevi enna pannan0?

  • @r.govindarajaluraj4387

    Masu seitha ulaluku satchi soluvar Ena payam.

  • @selvisankar4288
    @selvisankar4288 Před 2 lety +2

    😡

  • @mohankumark8537
    @mohankumark8537 Před 2 lety

    அய்யிரு, எதுனா திருடக்கூடாது என எதையாவதுசொல்லிருப்பாப்புல. தூக்கியடிச்சுட்டானுவ.
    கூட்டுறவுத்துறை திமுகவின் கூட்டுக்கொள்ளைத்துறை! அய்யிரு வூட்டுக்குப்போயிடருது நல்லது!

  • @Vedimuthu333
    @Vedimuthu333 Před 2 lety +2

    இவன் ஒரு மாட்டு டாக்டர்! 😆

    • @harishkumarp9954
      @harishkumarp9954 Před 2 lety +2

      Mariyadhai kuduthu padhivu podungaa

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 2 lety

      @@harishkumarp9954 உண்மையை சொன்னா உனக்கு ஏன் பொத்துகிட்டு வருது!? இலவசமா வீட்டுமனை பட்டா, சாதி சான்றிழ், ஓய்வூதியம், கலப்பு திருமண சான்றிதழ் கொடுத்தானா!? 😆

    • @gunasekarans1735
      @gunasekarans1735 Před 2 lety +1

      சுனாமி நேரத்தில் சூப்பராக பணி புரிந்தார் எங்கிருந்தாலும் சிறப்பாக பணி புரியக்கூடியவர்

    • @renganathanr1392
      @renganathanr1392 Před 2 lety

      இவன் மாடாயிருந்தப்ப
      ஊசி போட்டார்

    • @ramaprabhuprabhu337
      @ramaprabhuprabhu337 Před 2 lety

      இவர் நல்ல திறமையான IAS அதிகாரி