தரமான சம்பவம் Memory Loss Prank on My Mom | Memory loss Prank in Tamil | Prank Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see Fun Prank on My Mom.
    I hope you enjoy this video, if you like this video do not forget to like, share and subscribe.

Komentáře • 2,2K

  • @vickywaranvickywaran3637
    @vickywaranvickywaran3637 Před 2 lety +100

    Final தொடப்பக்கட்டை adi tha vera level🔥🔥🔥 🤣🤣🤣🤣🤣 unga acting also vera level🤙

  • @ssvalli-gs2co
    @ssvalli-gs2co Před 3 lety +307

    கொஞ்ச நாளாதான் உங்க வீடியோ பாக்குறேன் சூப்பரா நடிக்கிறீங்க.இன்னைக்கு செம்ம என்ஜாய் பண்ணேன் 😆😆😆

  • @dharsanatrocities9906
    @dharsanatrocities9906 Před 3 lety +532

    எனக்கு சங்கீதா பேசுவது பிடிக்கும் சூப்பர் நடிப்பு வாழ்த்துக்கள் சகோதரி சகோ

  • @GeethaPrathap16
    @GeethaPrathap16 Před 2 lety +86

    அதிக நேரம் சிரிக்காமல் நடிப்பதே பெரிய விசயம்

  • @dhanasekaryoutubechannel.4857

    எத்தனை தடவை பார்த்தது சலிக்கவே இல்லை சூப்பர் சூப்பர் செம,❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ganeshk2556
    @ganeshk2556 Před 3 lety +159

    👍 சங்கீதா தங்கை சூப்பர் நடிப்பு👍👍 அம்மாவின் பாசம் அருமை ❤️❤️தரமான PARK!! அம்மாவின் பாசமான அடியும் ஜாலியாக இருந்தது🙏🙏🙏

  • @vidhyaarumugam8880
    @vidhyaarumugam8880 Před 3 lety +385

    Recently addicted couple ❤️ Sangeetha sis smile ku oru ❤️

  • @muthukeethu5430
    @muthukeethu5430 Před 3 lety +30

    Super சங்கீதா sis பாவம் செம அடி அண்ணா அடிக்க முடியலனு அம்மா கிட்ட மாட்டி விட்டுட்டாங்க...

  • @mayuridinesh6604
    @mayuridinesh6604 Před 2 lety +41

    செம்ம நடிப்பு சகோதரி😂😂😂😂😂😂செம்ம அடி பாவம் sister 🥰

  • @ramyalachu1203
    @ramyalachu1203 Před 2 lety +6

    En chellam mari natikave mudiyathu sema super sema comedy chellakutty vera level chlm

  • @chellappag2038
    @chellappag2038 Před 3 lety +13

    சகோதரி உனது வாய்ஸ் பேச்சுக்கள் உன்னோட குரும்புதனம் செம க்யூட்டாக இருக்கிரது எங்கள் கிராமத்து தமிழச்சி சேலையிலும் நீ அழகுதானம்மா நீ ஒரு பச்சபுள்ள அம்மாவிடம் அடி வாங்கினாலும் ரசிக்குபடி இருக்கிறது பாராட்டுக்கள் சகோதரி சகோதரா பாராட்டும் சகோதரன் ப்ரியமுடன் தென்காசிக்காரன்

  • @roja6890
    @roja6890 Před 3 lety +26

    அக்கா உங்க குரல் ல கேக்காம இருக்க முடில தினமும் வீடியோ போடுங்க ப்ளீஸ் கா

  • @shahulreshu474
    @shahulreshu474 Před 3 lety +85

    நியாபகம் மறதி ஆகிருச்சுனு சொல்லியும் அம்மாகிட்ட அடி விழுது ...😁

  • @sundarsundar6536
    @sundarsundar6536 Před rokem +1

    😇Intha vdio va ithoda 7 times pathutten...🤣 Semmma jolly ah irukku sis... Again nd again unga vdios pathutte irukanum pola irukku 😍

  • @edits5514
    @edits5514 Před 2 lety +5

    Naduvula naduvula..... original character varuthu..... baby baby nnu 😂

  • @goodluck4653
    @goodluck4653 Před 3 lety +26

    பாவம் இரண்டு பேருக்கும் சாப்பாடு இல்லாம பேண் சாப்பிடுராங்களோ😀😀😀😁😂😂

  • @mathiyalaganmathiyalagan6920

    அக்கா நீங்க அண்ணன விட ரொம்ப அழகா இருக்கிரிங்க, என் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா அம்மா🌺🌺🌺🌺💞

  • @elan102
    @elan102 Před 3 lety +4

    மிகவும் எதார்த்தமா இருந்தது சகோ வாழ்த்துகள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பிராங்க் காட்சிகளிலும் உங்கள் மனைவியை தரமாக வச்சி செய்றீங்க பிராங்க் செய்வதோ நீங்கள் இருவரும் அடி வாங்குவது உங்கள் மனைவி உங்கள் மனைவியியின் குறும்பு பேச்சு அருமை எனது மனைவியின் சகோதரி குறிஞ்சிபாடி அவர்களின் மகன் இப்படிதான் பேசுவான் எனக்கு அதுதான் ஞாபகம் வருகிறது.வாழ்த்துகள் சகோதரி பண்ருட்டி பேச்சு மொழி அருமை தாங்களும் அதே ஊரை சார்ந்தவர் போல்தான் தெரிகிறது வாழ்த்துகள்

  • @priyas8027
    @priyas8027 Před 3 lety +33

    இதுதான் கிராமத்து வளர்ப்பு.....புருஷன போடா சொல்லுவியா.....

  • @thanadurga7263
    @thanadurga7263 Před 3 lety +1

    Unga video paaththu naa thaniya sirichchathaa paththu... enga veetla ellarum ennaiya paithiyam mathiri en thaniya sirikranu kekranga...🤦🤦Vera level sis👍

  • @cmas.tamilselvan9660
    @cmas.tamilselvan9660 Před 3 lety +11

    Romba happy-a irukom bro, unga prank show paathu, enga amma romba happy ayitanga, sangeetha akka speech avangaluku romba pudichirku.. Keep rocking, Your pranks and vlogs makes us happy..

  • @brindhavani5379
    @brindhavani5379 Před 3 lety +10

    சரியான நடிப்பு... கூடிய சீக்கிரம் சினிமா ல பாக்க போறோம் உங்கள... all the best.... keep Racking 😍😍😍😍 by brins

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  Před 3 lety

      Thank you so much 😊😊❤❤❤😊❤🥰🥰🥰🥰🥰

  • @kanthavel0073
    @kanthavel0073 Před 3 lety +9

    மூன்றாம் பிறை ஞாபகத்துக்கு வருது super acting sis, 👌👌👌👌👌

  • @kavitasekar1870
    @kavitasekar1870 Před 2 lety +2

    Vera level sangeetha super acting I just don't understand how you control your laugh while teasing your amma name

  • @ManishKumar-wt2px
    @ManishKumar-wt2px Před 2 lety +6

    SANGEETHA:PANCHALII Ila PERICHALI 🐭👏👏👏samma comedy

  • @balamuruganrajendran578
    @balamuruganrajendran578 Před 3 lety +22

    என்ன ஒரு வில்லத்தனம் ஏதோ நல்ல அடிவிழுந்தது சூப்பர் நன்பா பாப்பா சங்கீதா சூப்பர்

  • @aramamathuja9331
    @aramamathuja9331 Před 3 lety +25

    Niingka eppo video potuvangkannu naangka wait pannittu irunthom 😁annii pavam sama sirippu 🤣🤣🤣🤣

  • @vijayalakshmivijayalakshmi3788

    Annie nenga adivagurathu anna sema happya erukkega anni😂😂😂
    Lovely couple💞💞💞

  • @rajakshaya6282
    @rajakshaya6282 Před 2 lety +1

    Akka nee payangra vall ..semma cute aka....na rmba stress ha eruntha unga videos than papen rmba happya srichutey erupn

  • @user-gm2bf2zz5c
    @user-gm2bf2zz5c Před 2 lety +4

    Recently addicted to your channel starting semma comedy 😂😂😂😂 idha amma kita சொல்லுங்க sangee "amma sangee paavam ma valikura madhri adikathinga ma"

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  Před 2 lety +1

      Thank you so much 🥰❤️❤️❤️❤️🥰🥰🥰❤️

  • @anukitchentamil5770
    @anukitchentamil5770 Před 3 lety +9

    சிரிப்பு தாங்க முடியால sisy
    Vera level

  • @jeyaramanp8879
    @jeyaramanp8879 Před 3 lety +24

    சகோதரி ‌நடிப்பு அருமை. பாவம் என்னா அடி வாங்குது அய்யோ.

  • @vanamagan12346
    @vanamagan12346 Před 3 lety +24

    அய்யோ....அம்மா நல்லா பயங்துட்டாங்க 😁😁😁😁😁😁இரண்டு பேரும் அருமையாக வீடீயோ பண்றீங்க... நீங்களும் எங்க ஊர்... 😁😁😁👍👍👍👍👍

  • @vijayanand7687
    @vijayanand7687 Před 3 lety +2

    Two days ahh unga prank videos Tha paathutu irruken vera videos paka thonala vera level la pandringa brother and sister

  • @rohinidevi9290
    @rohinidevi9290 Před 2 lety +8

    The way you both speaking is really sooper.. I will keep on laugh by seeing your vedio .. tat too baby baby kupdumbothu I will smile automatically..

  • @papss7736
    @papss7736 Před 3 lety +49

    Vera level...😍100%siripuu...😂

  • @prabugo7429
    @prabugo7429 Před 3 lety +9

    semma comdy sister onngaluku podava super ra iruku sister☺

  • @MIRACLES_OF_NP
    @MIRACLES_OF_NP Před 3 lety +12

    ஹலோ அம்மா அக்கா கல்யாணம் ஆனா பிறகு விளக்குமாற வைத்து அடிக்காதீங்க பாவம்

  • @divyasaravana9574
    @divyasaravana9574 Před rokem +1

    Ungaloda natural ana pechchu....supper ka.. ❤️❤️❤️

  • @user-tt1mz2if6f
    @user-tt1mz2if6f Před 2 měsíci

    செம்ம நடிப்பு சகோதரி அம்மா பாவம் பயந்துட்டாங்க ரொம்ப😅😅😅😅😅❤❤❤❤

  • @vinishavinisha395
    @vinishavinisha395 Před 3 lety +13

    Eppo neenga ammava prank pannalum velakkamaathu adi irukkum pola Sangeethakku😂😂😂😂😂😂😂😂😂😂😘

  • @magichannel3871
    @magichannel3871 Před 3 lety +13

    Anni amma Vera level anna very happy ya irukkaru🥰🥰🥰🥰

  • @meeraelumalai4982
    @meeraelumalai4982 Před 3 lety +10

    Sema Adi sis..Amma vera level 😂😂😂

  • @priyadharshnip9167
    @priyadharshnip9167 Před 2 lety +3

    Super akka alaga prank panniga Super vera leavl AKKA love you akka

  • @VijayaLakshmi-qz8mg
    @VijayaLakshmi-qz8mg Před 2 lety +16

    Akka UNGA reaction is super I can't control laughing be confident we all be support for you akka 🙂🙂

  • @pragathipragathi6899
    @pragathipragathi6899 Před 3 lety +8

    Anni saree look super 👌👌👌... Iyooo Vera level acting Anni ma... I really enjoyed 😊😍☺️😍......

  • @Victorious280
    @Victorious280 Před 2 lety +6

    Sema acting sangeetha. Recently saw one of ur video and got addicted to your channel. 😀👌 Love your innocent smile and talk! Best couple!

  • @naveen1736
    @naveen1736 Před 3 lety +32

    Akka acting vera level anna....😂😂🤣🤣

  • @deepikasrikanth1078
    @deepikasrikanth1078 Před 2 lety +2

    Sangeetha Vera level my son video parthu jollyya enjoy pannanga thank you so much Sangeetha

  • @nammatherupasanga4128
    @nammatherupasanga4128 Před 3 lety +2

    Vera lavel ponga childrenatam pesuringa super

  • @akhiladelhi
    @akhiladelhi Před 2 lety +3

    Sema prank Sangeetha....natural ah nadicha.....love u sister

  • @vinojeevi945
    @vinojeevi945 Před 2 lety +10

    Final touch Vera level😁😁😁😁😁😁😁😁

  • @rajeshwari.k.n5607
    @rajeshwari.k.n5607 Před 2 lety +7

    Sema commedy sangeetha and vinoth😂😂😂😂😂😂😂😂😂

  • @andalgm
    @andalgm Před 2 lety +2

    அக்கா நீங்களும் உங்க அம்மாவும் சேர்ந்து அண்ணனா பிராங்க் பண்ணுங்க சூப்பர் ஆக்டிங் உலக மகா நடிப்புடா சாமி 😂🤣😆👌👌

  • @user-gm2bf2zz5c
    @user-gm2bf2zz5c Před 2 lety

    Ennaaa adi 😂😂😂ana avlo adi vangitu lastla getha nikuringale ma 😂😂vera level

  • @sandhiyasamysandhiyasamy1676

    வேற லெவல் சிஸ்டர்

  • @silambarasanponnusamy5714
    @silambarasanponnusamy5714 Před 2 lety +16

    Ultimate Ultimate.....Vera level nga vera level 👌 😍 🙌 fun over loaded 😀 😜 😄

  • @aruljayasutha380
    @aruljayasutha380 Před 3 lety +45

    வினோத் அண்ணா அக்காவோட அம்மா வீட்டுக்கு தான் போறீங்க உ ங்க வீட்டுக்கு போக மாட்டீங்களா

  • @Sachu_2k
    @Sachu_2k Před 2 lety +1

    Nenga pana acting aha vera last aha adi vangura moment tha vera lvl 🤩🤩🤩😂😂😂😂😂.
    Anna sama aha njoy panringa pola akka adivangurathula 😂

  • @MeenaMeena-bx8bz
    @MeenaMeena-bx8bz Před 2 lety +1

    Akka Amma kitta neenga mattikinadhum smile pannittu Aiii Aiii nu sollumbodhu Semmaya irundhadhu 😂🤣😂🤣

  • @sindhujam123
    @sindhujam123 Před 2 lety +7

    Unga acting Vera level.. super sister..😍😍😍😍

  • @monicakamalanathan9983
    @monicakamalanathan9983 Před 3 lety +23

    Oh my god ultimate. Got addicted to ur videos. Sama 🤣🤣

  • @ceciliapatrick1819
    @ceciliapatrick1819 Před 2 lety +5

    Very sweet, caring and lovable pair.. God bless you both...

  • @vijis2317
    @vijis2317 Před 2 lety

    Unmaiyana sambavam Nanum indha velaiya pathukuruken Kattilku adila poi olinjukuven....... But Ipo apdilam Illa..... Romba happya iruku unga video pakuradhula 😊😊😀😀😀👌👌💕💕💕

  • @SathishKumar-ki1pb
    @SathishKumar-ki1pb Před 2 lety +15

    Bro , I watched more then 100 times , Sangeetha is multi talented girl.. action and gundu pusinika.. noi noi....😃😃😃

  • @SriDevi-rf2ce
    @SriDevi-rf2ce Před 3 lety +15

    உங்க அப்பா வச்சி prank பண்ணுங்க ☺️☺️☺️

  • @malaiyandimalai1354
    @malaiyandimalai1354 Před 3 lety +8

    அம்மா வின் ரசிகன். இப்படிக்கு மதுரை

  • @sakthikumar9083
    @sakthikumar9083 Před 3 lety +7

    Sangeetha Akka Ungaludaya Voice Semaya Irukkuthu👌🤙 Vinoth Anna Neenga Semaya Pandringa 👍👍

  • @aishwarya1819
    @aishwarya1819 Před 2 lety +1

    super sis comedyah iruku mindstress ku relax ah irunduchu thanks

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj Před 2 lety +2

    Thangachi wow excllent acting with your mother🤣🤣😁

  • @helix7496
    @helix7496 Před 2 lety +6

    எப்பவுமே சங்கீதா நடிப்பு சூப்பரா இருக்கும் இன்னைக்கு செம

  • @sujamahadevan166
    @sujamahadevan166 Před 3 lety +3

    Vera level 🤣🤣🤣🤣 sirichu srichu kannula thanni vanthirichi😘❤

  • @allidurai2957
    @allidurai2957 Před 3 lety +4

    Super sister and super brother...... Super 👌👌💞💞🙏🏻🙏🏻🙏🏻🤣🤣🤣🤣🤣

  • @geethakumari6498
    @geethakumari6498 Před 2 lety +1

    Peru paaru Paanjaaali, peruchaali nu vachiruklaam. 😀😀😀😀

  • @arulrajan684
    @arulrajan684 Před 2 lety +1

    Intha video unga veetla ellarum seanthu marubdi paarunga okanthu 😂😂😂antha feel semma ya irukum

  • @sathya5491
    @sathya5491 Před 3 lety +32

    All time favorite Anna and anni

  • @laksusara5562
    @laksusara5562 Před 3 lety +12

    Vera level prank sis.. super keep it up... really enjoy 😄😄

  • @reganiyad.5893
    @reganiyad.5893 Před 3 lety +28

    Really laughing like mad, enjoy panen at this pandamic period thank u guys.....

  • @geethalakshmi5385
    @geethalakshmi5385 Před rokem +1

    I saw every day this video👍👍💞 😅and I also like it vera lever park sageetha👏👏 vinoth💕 ❤👌🥰😍 looking sooooooooooo cute in the saree😊❤

  • @sakthikeerthi5049
    @sakthikeerthi5049 Před 2 lety +2

    Really can't laughing smile 😘😘😘 super.. keep rocking.. congratulations 🤩😍🥰

  • @gayathrigayu7321
    @gayathrigayu7321 Před 2 lety +6

    Vera level akka unga acting 😂😂😂

  • @Jump-fc1gw
    @Jump-fc1gw Před 3 lety +14

    I have seen these video more than 5 times I loved your videos akka Anna I love u both❤️

  • @jeyanthis.j5465
    @jeyanthis.j5465 Před 3 lety +9

    எனக்கு அம்மா இல்ல உங்க வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @user-es7gr4yq9k
    @user-es7gr4yq9k Před 2 lety

    Superb sangeetha, semma scene, Amma Koundamani pola veluthu katranga,superb

  • @gayukani96
    @gayukani96 Před 2 lety +1

    Unka videos la ipo tha pakkure ....super aa iruku 🥰🥰🥰valthukal

  • @pavi1-30
    @pavi1-30 Před 3 lety +6

    Really awesome vedioes really u coming with new inervative ideas no words to explain I enjoyed a lot really so awesome

  • @keerthiselvi9384
    @keerthiselvi9384 Před 2 lety +7

    Sema acting Sangeetha akka ❤️😘

  • @venkatpaneerselvam5160
    @venkatpaneerselvam5160 Před 2 lety +4

    Semma acting vera level superb sister

  • @kuttikavi6598
    @kuttikavi6598 Před 3 lety +1

    Negga rendo perrum verra level na indha rendu night onga video dha pakkura really negga rendo perrum Verra level of

  • @murugangayathri2114
    @murugangayathri2114 Před 3 lety +2

    Akka sema comedy panringa ippa tha unga video va pakkura 😀😀😀

  • @panduragank7963
    @panduragank7963 Před 3 lety +5

    Super 👌🏻👌🏻👌🏻 Akka super excited ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajeshwari1134
    @rajeshwari1134 Před 3 lety +21

    Super Akka 👌👌👌👌👌

  • @DAruna-zd7im
    @DAruna-zd7im Před 3 lety +5

    Ur so blessed to have sangeetha akka anna

  • @suganthikumar2637
    @suganthikumar2637 Před 2 lety

    Akka kavalaila irundha ippo video patdhituken sirupu adakka mudila super akka

  • @muthulm9356
    @muthulm9356 Před 2 lety

    Konja Nal than Unga videos pakkuren Vera leval super bro & sis

  • @vickyraja1404
    @vickyraja1404 Před 3 lety +9

    Vera level sis😍you always very cute💗

  • @srimalife9820
    @srimalife9820 Před 3 lety +5

    இது மாதிரி நான் என் புருஷன் கிட்டே prank பண்ணா இதான் சாக்கு னு வேற கல்யாணம் பண்ணிடுவாரு😂😂

  • @muralig3126
    @muralig3126 Před 3 lety +6

    Vera level acting sis super 👌👌

  • @agnesdianainbapriyadharshi724

    Hahahha Azhagiiiiii akkaaa😍😍😍😍😍😍

  • @mythilikanniyappan2801

    Sama vera level athuvum amma veluthu vangittanga 😂😂