எண்ணெய் இல்லாத உளுந்து வடை செய்வது எப்படி❓|Ulunthu vadai receipe in tamil |How to make ulunthu vadai

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 114

  • @sankarp4988
    @sankarp4988 Před 11 měsíci +8

    உங்கள் செய்முறை பக்குவம் அருமை.... வடையை சட்டியில் பார்த்த உடன்.....இட்லி சாம்பாரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் போல் இருந்தது....வளர்க தங்கள் "ருசிகர மான தயாரிப்பு செய் முறை".... நன்றி

  • @aruleswari4801
    @aruleswari4801 Před měsícem +1

    எண்ணை குடிக்காத வடை எப்படி போடுவது என்று தேடிக்கொண்டிருந்தேன் உங்கள் tips க்கு மிகவும் நன்றி

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Před 11 měsíci +5

    அருமையான பகோடாவும் அற்புதமான அழகான வடையும் செய்துகாட்டியதற்க்கு மிக்க நன்றி தம்பிமுறைகளையும் நல்லா சொல்லிகொடுத்தீங்க வாழ்க வளமுடன் என்று❤️மனதாற வாழ்த்துகிறேன். 🙏(ஆச்சி அமுதா அருணாசலம்)🙏,❤️God பிளஸ்you ❤️

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 11 měsíci

      தங்களின் அன்புக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்🙏🙏

    • @beulahgeetha943
      @beulahgeetha943 Před 11 měsíci

      ​@@TeaKadaiKitchen007q3snaks

  • @SelviSelvi-lm5zx
    @SelviSelvi-lm5zx Před rokem +4

    Really amazing recipe all detail very useful to me thank u bro this recipe very useful to me

  • @geethas2003
    @geethas2003 Před 10 měsíci +2

    Very good and clear explanation..very useful...welldone and thank you❤😊

  • @yarabbi3726
    @yarabbi3726 Před 11 měsíci +2

    Ithu yenga appavukku romba pudikkum.romba Arumai Anna.keep it up

  • @anwarrashi28
    @anwarrashi28 Před rokem +3

    Super, tea kadai vengaya bonda podunga

  • @chithraadhikesavan5998
    @chithraadhikesavan5998 Před rokem +6

    தெளிவான விளக்கம், மல்லிகை பூ இட்லி ரெசிபி போடுங்க

  • @christyjennifer1093
    @christyjennifer1093 Před 11 měsíci +2

    Very clear tips. Super

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 Před 11 měsíci +1

    தெளிவான விளக்கம். நன்றிகள்

  • @jananijanani7678
    @jananijanani7678 Před rokem +1

    அருமையான விளக்கம். நன்றி.

  • @rengahari6970
    @rengahari6970 Před 11 měsíci +1

    Very bold clear voice and explanation

  • @kalyanijayakumar6510
    @kalyanijayakumar6510 Před rokem +4

    Super nice explanation 😊

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 11 měsíci +1

    Super oooooooooo super payhivu Thank you brother

  • @Messigoat1074
    @Messigoat1074 Před 8 měsíci +1

    Nalla explain panniga . 😊Ana Enna ellamal vadai sonnigalay?

  • @thadayuthadayudeva3307
    @thadayuthadayudeva3307 Před rokem +1

    50 Tea making video podunga sir plz

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před rokem

      50 பேர் சாப்பிடுற மாதிரியா ப்ரதர்

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Před rokem +11

    Ennai pidicatha vadai, not ennai illatha vadai.

    • @tamilnadujobs9190
      @tamilnadujobs9190 Před 11 měsíci +1

      Apdi thumbnail pota thana ellarum video papanga .😅Ithu ivan tricks..

  • @abiskitchen-thenitoqatar3136

    அருமையான விளக்கம் 👍👌🥰🤝

  • @Pacco3002
    @Pacco3002 Před 7 měsíci +1

    அருமை

  • @nurfarhanaabdulaziz5112
    @nurfarhanaabdulaziz5112 Před rokem +1

    Alhamdulillah salam from malaysia

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 Před 11 měsíci +1

    Clear n crisp explanations ❤

  • @k.anayanayanarkanniyan9970
    @k.anayanayanarkanniyan9970 Před 9 měsíci +1

    Nice explain bro

  • @maduraipillai1917
    @maduraipillai1917 Před 11 měsíci +5

    மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் வடை போச்சே என்று நன்றி.

  • @sudha3431
    @sudha3431 Před rokem +1

    அருமையான விளக்கம்

  • @krisha2467
    @krisha2467 Před rokem +1

    Sema sooooper 👌 sir

  • @kannanv2442
    @kannanv2442 Před 11 měsíci +1

    Nice tips 👍

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před rokem +2

    உளுந்து இல்லாமல் - சொல்லுங்கள்

  • @peachisamayal
    @peachisamayal Před rokem +2

    Super 👍👍

  • @vijayavela.j.tailors7150
    @vijayavela.j.tailors7150 Před 11 měsíci +2

    அண்ணா இந்த அளவுக்கு நீங்கள் சொல்வது ஓ கே இப்படிப்பட்ட அது குறித்த விசயத்தைப் பற்றி ஜி...வடை போட்டு வாழ்க்கை நடத்தும் கூலி வேலை பார்க்கும் குடும்பம் எங்கே போகும் நன்பா வேற எதாவது யோசிக்க நன்பா
    😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂

    • @vimalap123
      @vimalap123 Před 11 měsíci

      எவ்வளவுதான் சொல்லிக் கொடுத்தாலும் சோம்பேறிகள் இங்கு அதிகம் எனவே தாங்கள் கவலைப்படவேண்டாம் பெரும்பாலான மக்கள் கடையில்தான் சாப்பிடுகிறார்கள்🙂

  • @Sriram-up3qe
    @Sriram-up3qe Před rokem +2

    Sema 👍

  • @helenakishore9012
    @helenakishore9012 Před 11 měsíci +1

    Coconut chutney please

  • @soosaithasansoosaithasan128
    @soosaithasansoosaithasan128 Před 11 měsíci +1

    super tips

  • @foodhope7313
    @foodhope7313 Před rokem +1

    Neenga entha ooru anna?

  • @gomathijayakumar7458
    @gomathijayakumar7458 Před rokem +1

    Wilakam super wadai super super

  • @Vennila1607
    @Vennila1607 Před rokem +1

    Evlo neram oora vaikanum?

  • @farook3068
    @farook3068 Před 2 měsíci +1

    நான் தினமும் இரண்டு கிலோ உளுந்துக்கு முக்கால்கிலோ வெங்காய ம் ஒன்றைகிலோ பச்சரிசி மாவு போட்டு செய்கிறேன் 180வடை குடுக்கிறேன் எண்ணை குடிக்கிற து கடலைமாவு போட்டு ட்ரைபன்றேன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 2 měsíci

      @@farook3068 கடைகளில் அரிசி மாவு மற்றும் கொஞ்சம் கடலைமாவு சேர்த்து செய்தால் தான் வடையின் நிறம் மற்றும் சுவை தூக்கலாக இருக்கும்.

    • @farook3068
      @farook3068 Před 2 měsíci +1

      @@TeaKadaiKitchen007 thanks

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 Před rokem +1

    சார் SODA உப்பு சேர்த்து உள்ளதா????

  • @jamesa1481
    @jamesa1481 Před 11 měsíci +2

    இது தான் எண் ணெய் இல்லாத வடையா? எண்ண்ண்ண்ணெய்யாயா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 11 měsíci

      வடையை பிழிந்து பார்த்தால் எண்ணெய் இருக்காது. . அதாவது எண்ணெய் குடிக்காத வகையில் வடை.

  • @user-ip4gh8vv7n
    @user-ip4gh8vv7n Před 9 měsíci +1

    Super

  • @SarvasarvaSarvasarva-dg6wq

    🤝🤝🤝🙌🙌👏👏👏👏😊thank you na

  • @nirmalagopinath8583
    @nirmalagopinath8583 Před 11 měsíci +1

    Sir hotel style coconut chutney

  • @ranivenkatesh8012
    @ranivenkatesh8012 Před rokem +1

    Yummy sir

  • @HollandPonnu
    @HollandPonnu Před 11 měsíci +1

    Very tasty

  • @srinivasankrishnaswamy3088

    Konjam haniya kadigu veppillai damn it.

  • @sumaiya_kitchen
    @sumaiya_kitchen Před rokem +1

    Vadai super
    Stay connected brother🥰

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 Před rokem +1

    ANNA, MUGATHAI KAANBINGANNA.

  • @angamuthuangamuthu7181
    @angamuthuangamuthu7181 Před 11 měsíci +1

    V எண்னைஇல்லதாவாடைஎன்றுதலைப்புஆனல்எண்னைக்குள்போடமேசெய்யலையேவடடை

  • @kumarmuthu6355
    @kumarmuthu6355 Před rokem +2

    இந்த அளவுக்கு எத்தனை வடை வரும் அண்ணா..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před rokem +1

      90 வடை எடுக்கலாம்

    • @kumarmuthu6355
      @kumarmuthu6355 Před rokem +1

      @@TeaKadaiKitchen007 நன்றி அண்ணா

    • @kumarmuthu6355
      @kumarmuthu6355 Před rokem +2

      இதே போல் இனிவரும் வீடியோ அனைத்திலும் எத்தனை எண்ணிக்கை வரும் என்பதை சொல்லிடுங்க அண்ணா..நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před rokem +1

      @@kumarmuthu6355 ம். கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்.

  • @saminathansaravanan6112
    @saminathansaravanan6112 Před 9 měsíci +1

    அண்ணா உளுந்து என்ன ப்ராண்ட்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 9 měsíci

      packet ulunthu use pannala. Normal ah epovum vangura Bag la vara ulunthu than

  • @shakthissimplekitchen8035
    @shakthissimplekitchen8035 Před 11 měsíci +1

    The title says oil less Vadai.

  • @balasubramanianiyer5145
    @balasubramanianiyer5145 Před 7 měsíci +1

    தலைப்பு எண்ணை இல்லாமல்

  • @craftyrinaz9712
    @craftyrinaz9712 Před rokem +1

    Super yummy

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad5100 Před 8 měsíci +1

    Anna vadai yenaku vedikuthu

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 8 měsíci +1

      எண்ணெய் சரியாக காயவில்லை என்றால் அப்படி இருக்கும். அதுவும் முதல் ரவுண்ட் மட்டும் தான். அடுத்து சரியாகிவிடும்

    • @aarthihariprasad5100
      @aarthihariprasad5100 Před 8 měsíci +1

      @@TeaKadaiKitchen007 Anna vadai ottai podamal china bonda mari pottal vedikuma?

    • @aarthihariprasad5100
      @aarthihariprasad5100 Před 8 měsíci +1

      @@TeaKadaiKitchen007 Thanks Anna 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 8 měsíci

      @@aarthihariprasad5100 podalam

  • @100acre
    @100acre Před 11 měsíci +1

    12 n Chennai 😢

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Před 11 měsíci +1

    ❤❤ok
    Hiok
    Hok

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 11 měsíci +1

    எண்ணெயே இல்லாமல் இப்படி செய்த மாதிரியே உளுந்தே இல்லாமல் கூட உங்களால் செய்ய முடியும்... ஏன்னா வாயில் வடை சுடும் பார்ட்டி நீங்க 😂😂😂

  • @user-of3uj3tt7f
    @user-of3uj3tt7f Před rokem +1

    To😮.

  • @lakshmiradhakrishnan7497

    Thumbnails 👎👎. Oil illama ulundhu vadai pannalamnu nenachu all video paapanga.