விருது, விருந்து கொடுத்து அசத்திய கனிமொழி MP / பாராட்டுவிழா /

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 19

  • @jfaizal8746
    @jfaizal8746 Před 7 měsíci +1

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் மேலும் அல்லாஹ் நல் அருள் புரிவானாக ஆமீன் 🎉🎉

  • @user-hb2rx1ou1z
    @user-hb2rx1ou1z Před 7 měsíci +2

    Super bro 🎉🎉🎉

  • @rusullabanu8484
    @rusullabanu8484 Před 6 měsíci +1

    🤲🏻🤲🏻🤲🏻 அல்ஹம்துலில்லாஹ் வாழ்த்துக்கள்🤗🤗🤗👍

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh Před 7 měsíci +2

    Great show
    Great Post

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Před 7 měsíci +1

    Masha Allah

  • @mohammadharhaanghani2774
    @mohammadharhaanghani2774 Před 7 měsíci +1

    mashaAllah

  • @suriyasharma7206
    @suriyasharma7206 Před 7 měsíci +1

    Fruit language என்றைக்கும் சாதாரணமாக மக்களோடு இருப்பவர்.

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 Před 7 měsíci +2

    அரசு சரியாக வேலை செய்திருந்தால் இளைஞர்களுக்கு இந்த வேலையே இருந்திருக்காது. அரசு தன் மீது உள்ள தவறை மூடி மறைக்கவே இதை செய்கிறது. மக்களுக்கு சரியானதை சொல்லுங்க பாய்.

    • @kayalvision
      @kayalvision  Před 7 měsíci +4

      அரசு இந்த வேலையை அரசாங்க ஊழியர்களை வைத்து செய்ய இயலாது. பேரிடர் என்பது இயற்கையின் சீற்றம் அதை வெல்ல பலரது உதவியும் தேவை. பேரிடர் மேலாண்மைக்குழு, அவசர உதவி, தீயணைப்புத்துறை, ஆம்புலனஸ், மருத்துவமனை, அவசரகால மருத்துவர்கள் என பலரது உதவியும் தேவை. இவரது தீரச் செயல் நமது வீடியோ மூலம் வெளிவந்ததை கண்ணுற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் இவரை பரிந்துரை செய்துள்ளார். அரசு தன் கடமை மற்றும் வேலையை சரியாகச் செய்துள்ளது. இதில் மூடி மறைக்க என்ன இருக்கிறது? நன்றி

  • @hajimalang
    @hajimalang Před 7 měsíci +3

    யாஸர் அவர்களுக்கும் அவர்களின் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்

  • @omeranas9408
    @omeranas9408 Před 7 měsíci +1

    ஆமா, தின்னுவதுதானே நமது வேலை.
    ஆமா, பேரிடரில் இந்த அமைச்சரை காண முடியலயே?
    உதய நிதி ஸ்டானின் வந்திருந்தாலௌ நல்ல விருந்து கிடைத்திருக்கும்.

  • @sellahchannel4135
    @sellahchannel4135 Před 7 měsíci +1

    மாஷாஅல்லாஹ் பாய். உங்களுக்கு அல்லாஹ் நிறைய நிறைய நன்மைகல்..

  • @AGS750
    @AGS750 Před 7 měsíci +1

    #Alhamdulillah dua for everyone

  • @xyz7261-
    @xyz7261- Před 7 měsíci +1

    Masha Allah...congratulations

  • @lebbaisahib2210
    @lebbaisahib2210 Před 7 měsíci +1

    Yasir bai masha allah

  • @mahjabeenmannan5754
    @mahjabeenmannan5754 Před 7 měsíci +1

    Mashaallah.

  • @syed123dawood9
    @syed123dawood9 Před 7 měsíci +1

    Massha allha bro

  • @Joolbiharalibhutto
    @Joolbiharalibhutto Před 7 měsíci +1

    Masha Allah

  • @mabumabu9620
    @mabumabu9620 Před 7 měsíci +1

    Masha allah