குழந்தை சாப்பிட்ட மட்டனில் புழு கூட்டம் கேட்டதும் திருதிருவென முழித்த ஊழியர் ஓட்டலின் அலட்சிய செயல்

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2024
  • குழந்தைகள் சாப்பிட்ட மட்டனில் இருந்த புழு கூட்டம்
    கேட்டதும் திருதிருவென முழித்த ஊழியர்
    பிரபல ஓட்டலின் அலட்சிய செயல்
    "உங்க வீட்டு பிள்ளைக்கு இதை தருவீர்களா?"
    சரமாரியாக கேள்வி கேட்ட தந்தை
    #thanthitv #foodsafty #amburbiryani #foodpoison
    Uploaded On 23.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 371

  • @oviyaoviya1190
    @oviyaoviya1190 Před měsícem +230

    ஆரோக்கியமாக வீட்டில் சமைத்து சாப்பிடவும்
    தரங்கெட்ட உணவுகளை உண்டு, உடல் நலத்தை கெடுத்து கொள்ள வேண்டாம்.

    • @kvrr6283
      @kvrr6283 Před měsícem +1

      வேறா லெவல், வேறா லெவல், அடிச்சி தும்சம் பண்ண, அடிச்சி நாக் அவுட் பண்ண யூடியூப் தாய்லீஸ் போகும் பொழுது மட்டும் தான் கறி ஃப்ரெஷ் இருக்கும்

  • @HariHaran-ig6iw
    @HariHaran-ig6iw Před měsícem +72

    இந்த சாப்பாட்டு review பண்ணுறாங்க பாருங்க அவங்கள கூட்டிட்டு வந்து இத சாப்பிட சொல்லனும்

  • @Velavan-ys5pt
    @Velavan-ys5pt Před měsícem +92

    வாங்குற பணத்துக்கு ஒழுக்கமான சாப்பாடு கொடுங்கடா தமிழ்நாட்டில் இந்த மாதிரி நிறைய ஹோட்டல் இருக்கு சாப்பிடுவதற்கு பயமா இருக்கு இந்த சாப்பாட்டை அவங்களே சாப்பிட வைக்கணும் ஹோட்டலுக்கு சீலு வைக்கணும் இவங்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @user-lf2fk1tt4j
    @user-lf2fk1tt4j Před měsícem +301

    Hotel name : star briyani
    இந்த ஹோட்டலுக்கு யாரும் சாப்பிட போக வேண்டாம்..

    • @sunwukong2959
      @sunwukong2959 Před měsícem +14

      entha ooru?

    • @kvrr6283
      @kvrr6283 Před měsícem +22

      வேறா லெவல், வேறா லெவல், அடிச்சி தும்சம் பண்ண, அடிச்சி நாக் அவுட் பண்ண யூடியூப் தாய்லீஸ் போகும் பொழுது மட்டும் தான் கறி ஃப்ரெஷ் இருக்கும்

    • @sureshkumar-wb3kg
      @sureshkumar-wb3kg Před měsícem +9

      Mogapair Chennai

    • @kavi-rb5jc
      @kavi-rb5jc Před měsícem +4

      Vadapalani

    • @invisibledon4060
      @invisibledon4060 Před měsícem

      🎉​@@sunwukong2959entha ooru layum sapda pogathinga..

  • @vijayk6609
    @vijayk6609 Před měsícem +62

    பெரிய பெரிய ஹோட்டல்லலாம் frozen items or கடைகளில் வாங்கி 4 or 5 days store பண்ணிதான் விக்குறாங்க😢😢😢...

    • @dhina9561
      @dhina9561 Před měsícem

      Correct ஆ சொன்னீங்க...

  • @user-hw3ct7vp4f
    @user-hw3ct7vp4f Před měsícem +57

    எல்லா ஹோட்டலும் இதே நிலை நல்லா கொதிக்க விட்டு சூடு பண்ணி கொடுத்து விடுகிறார்கள், மணக்க மணக்க, தரங்கெட்ட மனசாட்சியில்லா (வியாபாரம்) கலாச்சார சீர்கேடு.

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd Před měsícem +15

    இந்த வருஷம் மட்டும் 4 முறை இந்த மாறி நியூஸ் வந்திருக்கும் ஆனா ஜனங்க திருந்தவில்லை திரும்ப திரும்ப ஹோட்டல் தான் தேடி போவாங்க

  • @kuttygtf1160
    @kuttygtf1160 Před měsícem +8

    அடப்பாவிங்களா புழுவே வந்திருக்குன்னா இது எத்தனை நாள் சாப்பிடா இருக்கும் டே நீங்க எல்லாம் எப்படித்தான் நல்லா இருப்பீங்களோ நாசமா போக இந்த உலகம் நாசமா போயிட்டே இருக்கு

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 Před měsícem +30

    நம்ம அனைவரும் வீட்டில் சாப்பிடுவது நல்லது

  • @gmanikandanmca
    @gmanikandanmca Před měsícem +38

    ஹோட்டல்களில் அசைவம் சாப்பிட வேண்டாம்

    • @periasamisami2444
      @periasamisami2444 Před měsícem +1

      Even avoid veg

    • @GameExploreYT007
      @GameExploreYT007 Před měsícem +6

      Even avoid eating food in hotels.. (eat rarely in good hotels) eat home food ...

    • @madurai_2_theni2_hrs_dhaa48
      @madurai_2_theni2_hrs_dhaa48 Před měsícem +1

      @@GameExploreYT007 ,nee jollura Good gotals la dhaa daa idhu laam nadakudhu , thallu vandi kadaila stock vaikiradhu ill a, avan vayithu polappu ,suthum illanaa varavan kooda naalaikku vara maataane nu bayandhu seivaan ...

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem +10

    அருமையான பதிவு

  • @samislittlekitchen3216
    @samislittlekitchen3216 Před měsícem +22

    😢 ungala nambi vanthu sapta yenga nilamai ithu tha

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 Před měsícem +26

    Food safety officer vaangra salary ku work pannunga... Illati resigned pannitu ponga la.....

  • @vanathilathame3169
    @vanathilathame3169 Před měsícem +6

    Thanthi, 😮 why are not revealing the, hotel name in headlines, it is ஸ்டார் biriyani

  • @priyaseba8677
    @priyaseba8677 Před měsícem +77

    All people Avoid hotel food

    • @somaseetha
      @somaseetha Před měsícem +1

      Go to Good Hotel and eat good food at good hygienic restaurant sir

    • @rrlifestyle579
      @rrlifestyle579 Před měsícem +1

      ​@@somaseethayenga eruku😢

    • @Kselina2917
      @Kselina2917 Před měsícem

      Ppl can go once in a while for change not every time or even weekly also.

  • @user-ke2lb7dc5x
    @user-ke2lb7dc5x Před měsícem +25

    நான் ஒரு ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டேன் பிரியாணியில் கரப்பான் பூச்சி அப்படியே வச்சுட்டு வந்துட்டோம் அந்த ஹோட்டல் ஓனர் கேட்டா மன்னிச்சிடுங்க ஒரே வார்த்தையில் சொல்லிட்டாரு அந்த ஹோட்டல் பக்கமே போறது இல்லை😢

    • @chicken654
      @chicken654 Před měsícem +2

      Hotel name

    • @user-ke2lb7dc5x
      @user-ke2lb7dc5x Před měsícem

      ஹோட்டல் திருவொற்றியூர் மெட்ரோ இருக்கு

    • @arunasharma795
      @arunasharma795 Před měsícem

      StrictAction to be taken

  • @thewingstamizh
    @thewingstamizh Před měsícem +5

    ஹோட்டல்கள் சமூக சேவை செய்வதை நிறுத்திவிட்டன.. அதனால் உணவகத்திற்கு செல்ல வேண்டாம்.. சிறந்த முறையில் சமைத்து சாப்பிடுங்கள்

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand4840 Před měsícem +29

    ஓட்டல் ஆபிசர் : அது மட்டன் நூடுல்ஸ் 🤗

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Před měsícem +2

    தந்தி டிவி ஓட்டல் பேரை மறைக்கிறான் ஏன்?

  • @kvrr6283
    @kvrr6283 Před měsícem +12

    வேறா லெவல், வேறா லெவல், அடிச்சி தும்சம் பண்ண, அடிச்சி நாக் அவுட் பண்ண யூடியூப் தாய்லீஸ் போகும் பொழுது மட்டும் தான் கறி ஃப்ரெஷ் இருக்கும்

  • @Jenny-nx4tj
    @Jenny-nx4tj Před měsícem

    Tq sir

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Před měsícem +33

    பிரியாணி யில் அப்படி என்னதான் இருக்கிறது.......
    தமிழர்கள் திருந்துங்கள்....
    அதை சாப்பிடாதே.......
    ஆசை ஆசையாய் இருந்தால் வீட்டில் தயார் செய்து சாப்பிடலாம்...

    • @user-vf3jx8vt2g
      @user-vf3jx8vt2g Před měsícem

      En ootha thevudiya paiya ommala ooru mela pottu okka neela veliya oru thadava kuda biriyani sapdathe illaya

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před měsícem +2

      வீட்டு விஷே ஷங்கலிளும் பிரியாணி போட ஆரம் பித்து விட்டார்கள்.

  • @asap5347
    @asap5347 Před měsícem +8

    Athu combo offer sir
    Mutton vangina pulu ilavasam

  • @karthigakarthiga8276
    @karthigakarthiga8276 Před měsícem +19

    Star briyani 😡😡😡

  • @menagaprakash6048
    @menagaprakash6048 Před měsícem +5

    தயவு செய்து non veg hotel சாப்பிட வேண்டாம்..
    எல்லா hotel இதே‌ நிலைமை தான்...

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Před měsícem +3

      காய்கறி உணவு மட்டும் என்ன சுத்தமாகவா இருக்கு ?!?!?! எல்லோரும் பணத்தை மட்டுமே குறி வைத்து தான் உணவகங்கள் நடத்துகிறார்கள்.....

  • @kvrr6283
    @kvrr6283 Před měsícem +5

    STAR biriyani எப்பவும் எப்படி தான். அங்கு எதனால் சென்றீர்கள்?

  • @ramesha1591
    @ramesha1591 Před měsícem +7

    Ada pavingala Nenga thiruntha matingala 😮 pavam summa vidthu

  • @footballtech3291
    @footballtech3291 Před měsícem +4

    Start biriyani - Green and red colour logo
    SDPi & PFI flag colour - green and red...

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Před měsícem

    Super sir 👌

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Před měsícem +1

    No words to say , police must take action, avoid foods outside 🙏

  • @vijaywindoors
    @vijaywindoors Před měsícem +2

    Recently i went chettinad restaurant in express evenue.. There charges or too much. But cockroches running. When i asked.
    His respectfull answer is
    What to do sir, we do regular maintainence but it comes.

  • @lokeshrajaram9773
    @lokeshrajaram9773 Před měsícem +20

    Star biriyani ah..apo apaditha...

  • @user-os5gf8nu6v
    @user-os5gf8nu6v Před měsícem +1

    மட்டன் சாப்பிர்ர மாதிரி புழுவையும் தின்னு 😂 மாமிசம் சாப்பிடும் எல்லாருக்கும் இப்படி தொடர்ந்து நடக்கவேண்டும் ஆண்டாவ 😅

  • @vasanthkgf
    @vasanthkgf Před měsícem +65

    நாலு முறை அழுத்தம் திருத்தமா ஓட்டல் பேர சொல்லுங்க டா...

    • @kvrr6283
      @kvrr6283 Před měsícem +9

      STAR பிரியாணி

    • @kiruthikas5347
      @kiruthikas5347 Před měsícem +2

      Seal vainga again hotel open panna permission kudukka koodathu.appothan olunga iruppanga matha hotels

    • @purushothbruce977
      @purushothbruce977 Před měsícem

      Chennai moggapair star biriyani nanba

  • @Jazzy_Johana
    @Jazzy_Johana Před měsícem

    What’s the update on this issue. ??did the government or concerned Department take any necessary actions??

  • @prabuk8247
    @prabuk8247 Před měsícem +4

    வீட்டில் சமையல் செய்து சாப்பிட வேண்டும்....

    • @crescentcom7678
      @crescentcom7678 Před měsícem

      pondatti ya veetula samikka sonna ennga samikira ? ,ennai swiggy ,zomoto la order podaa sollura😠😠

  • @saravanakumaarr143
    @saravanakumaarr143 Před měsícem +1

    Enna Thanthi, Star Biriyani ku Ambur Biriyani tag panni irruka!!

  • @tasanthi268
    @tasanthi268 Před měsícem

    👌👌நள்ள வேல ஓட்டல் சாப்பாட்டை விரும்பும் பாளருக்கு பாடமாக இருக்கட்டும்

  • @Ironman-22
    @Ironman-22 Před měsícem +1

    Star biriyani , hotel name

  • @tpraba15
    @tpraba15 Před měsícem

    Hope health authorities will make surprise check in all restaurants like overseas country to ensure quality.

  • @SuganyaRavikumar
    @SuganyaRavikumar Před měsícem

    😢

  • @jeromeantony9409
    @jeromeantony9409 Před měsícem +4

    Dear Media person pls inform about the Hotel Name and Location so that people may know and avoid such hotel.Neenga makkaluku velai paakureengala illa business pannura people ka? Prabala hotel nu podureenga endha prabala hotel nu ungalaala solla mudiyala na news podadheenga

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před měsícem

    Iyo😢

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Před měsícem

    Hotal name

  • @user-bq7hb7fe8q
    @user-bq7hb7fe8q Před měsícem +1

    எந்த பிராஞ் னு அவர்தான் சொல்லல அட்லீஸ்ட் வீடியோ எடுத்தராவது சொல்லி இருக்கலாம் இல்ல 🤦🤦

  • @paris9332
    @paris9332 Před měsícem

    Which brach please share…….

  • @kiruthikas5347
    @kiruthikas5347 Před měsícem

    Monthly once checking poganum athallem pogamaatanga complaint vantha poitu kaasa vangi placket la pottutu ne hotel nadathu sollitu poiduvanga

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Před měsícem

    Worst fellows. What u did is correct. I appreciate ur boldness brother

  • @sudhayogesh7275
    @sudhayogesh7275 Před měsícem +2

    Omg star biryani...endha branch pa. இது

  • @ranjinis7155
    @ranjinis7155 Před měsícem +4

    A big scam by all top briyani shops

  • @Vinoth-ju9dk
    @Vinoth-ju9dk Před měsícem

    How to give like this news to news channel

  • @rajendiran1232
    @rajendiran1232 Před měsícem +1

    ஸ்டார் ஓட்டலில் நான் சாப்பிட்டு வாந்தி எடுத்தது தான் மிச்சம்.பணம் வேஸ்ட்

  • @Aadhi4341
    @Aadhi4341 Před měsícem +2

    Chennai la iruka 90% hotel ipdi tha iruku…full of money minded business…konjo kuda manasaatchi illama pannuvanunga….anga iruka people rmba rmba paavam…vera vali illama life lead pantu irukaanga….healthy ah kadaikaradhu aboorvam….2 years indha maari paathu paathu veruthu poi tha chennai vittu vandhutan

  • @OMNamasivaya97
    @OMNamasivaya97 Před měsícem +1

    Ambur star biryani 😂

  • @s.haleemabegumllf2655
    @s.haleemabegumllf2655 Před měsícem

    Oh no 😢

  • @vijidinesh
    @vijidinesh Před měsícem

    Entha hotel nu name mension pannunga pls

  • @arvindkesavan9133
    @arvindkesavan9133 Před měsícem

    Sabash 👏👏👏

  • @pavithranr9265
    @pavithranr9265 Před měsícem +1

    Avoid all Star Briyani Hotels bypass perundurai star Briyani hotels Same happen few month ago don't Eat there perukuu FSSI potuvangaa.....😮😮😮

  • @ARUNKUMAR-hb2ey
    @ARUNKUMAR-hb2ey Před měsícem +10

    நல்லா இல்லன்னு தெரிஞ்சும் விலை அதிகமாக இருந்தாலும் இன்னைக்கு கடைல சாப்பிட்டே ஆக வேண்டும் என்று அலையுற கூட்டம் இருக்கும் வரைக்கும் இந்த கலப்பட கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்

  • @g.praveenkumarg.praveeg.pr2137

    Food Safety officer always sliping mode

  • @mgvp6083
    @mgvp6083 Před měsícem

    Yenna sir idu yenna sir idu...pure protein sir 😅😅😅😅🤓🤓🤓😜😜🤪🤪🤪🤪

  • @MANIMEKALA-dg5yc
    @MANIMEKALA-dg5yc Před měsícem

    Hotel name pls

  • @CookingDot
    @CookingDot Před měsícem +1

    Its time to return homemade food.

  • @gayathrinagaraj5672
    @gayathrinagaraj5672 Před měsícem

    Had high hopes for this hotel...did not expect this !

  • @user-vj1bt3ju8z
    @user-vj1bt3ju8z Před měsícem

    Anthe hotel name

  • @pavithrasj9229
    @pavithrasj9229 Před měsícem

    Ambur,pernambet, Kallipeti..... Area la illegal drinks, business pandranga.... Please visit there, even police know this issue..

  • @tamilsurfers9513
    @tamilsurfers9513 Před měsícem +1

    Avoid Star Biriyani please, no quality. Will led to cancer

  • @Londonaravind1013
    @Londonaravind1013 Před měsícem +1

    Star biryani

  • @pramothkutty1837
    @pramothkutty1837 Před měsícem +3

    Ungala la branch name solla mudiyala hotel name theliva solla mudiyala apa ethu ungaluku just news mattum tha la

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Před měsícem

    வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருகிறது

  • @girijadevi2146
    @girijadevi2146 Před měsícem

    1:25 1:25 😊

  • @Abishek56722
    @Abishek56722 Před měsícem

    Irfan sapuduvan saputu review soluva wow super mutton irundha andha kolupu wow soluva😂😂😂

  • @yuvasrigunasekaran
    @yuvasrigunasekaran Před měsícem

    Ushaar makkale...😊

  • @PriyasKreations
    @PriyasKreations Před měsícem +1

    Star briyani 😮😢

  • @jayasrisenthilsenthil9782
    @jayasrisenthilsenthil9782 Před měsícem

    My god. 😮😮😮

  • @vigneshgiridharan2883
    @vigneshgiridharan2883 Před měsícem

    Star Biriyani - this is the second time I’m seeing similar news from same hotel.

  • @arunk1817
    @arunk1817 Před měsícem +1

    Same thing happened after eating briyani I got food poisoning suffered almost one week to recover but that hotel owner casually saying yevlo per saptaga yarukum onum agaliye sirukuran thirutu payan....

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Před měsícem

      Neenga sollanum oorey pee thinguthunu nee thimbiyanu da kekanum.

  • @geethaganapathy7954
    @geethaganapathy7954 Před měsícem +1

    Hotel avoid pannunga, get home cooked foods for children, day one make them to eat home food, don't give them hotel foods and make them addict

  • @kannakannu7543
    @kannakannu7543 Před měsícem +1

    இது போன்ற ஹோட்டல்களை குறைந்தபட்சம் அறு மாதம்
    சீல் செய்து மூட வேண்டும்.
    வெறும் அபராதம் மட்டும் போதாது அல்லது சிறை தண்டனை தர வேண்டும்.
    மற்றவர் உயிருடன் விளையாடும் இவர்களை எல்லாம் சும்மா விட கூடாது

  • @footballtech3291
    @footballtech3291 Před měsícem +5

    Avan business pannuran Avan profit ya than parpan.. now a day all are cheaters bike mechanic to house builders even painters also cheaters.. 15 years back 80 percentage workers working honestly now all are cheaters

    • @Arimakarnan
      @Arimakarnan Před měsícem +1

      Unmai, unmai, unmai.❤❤❤

  • @arunasharma795
    @arunasharma795 Před měsícem

    Nowadays this type of things happen often.😢

  • @sornasaranyamuthukamaraj3303

    One day we went to BUHARI crompet .there in chicken drumsticks garbage smell came.😢 after that we didn't go there.what to do.

  • @lavanyagandhi4684
    @lavanyagandhi4684 Před měsícem

    Please compliant with food safety officer

  • @soundarapandianelangovan7438
    @soundarapandianelangovan7438 Před měsícem +1

    Star briyani 😂

  • @rishivram3433
    @rishivram3433 Před měsícem

    Paavam ya andha manager uh 😂😂😂

  • @Life_is_beauty77
    @Life_is_beauty77 Před měsícem +2

    Nan tirupur aththa biriyani vanginen athil palli irunthadhu phone panni sonnen kadakararkite apdiyellam irukathendru thimira pesinar video pudichu whatsapp anupinen pathadhum veet adress ketan sonnen 2 per vanthange vere biriyani konduvanthange intha palli biriyani vangi avanga konduvantha paiyyile potu bike le vachitange mannipu ketange inimel intha mathiri nadakathendru avange kondu vantha biriyaniye nanga vangale thiti anupinom palli irukaruthu theriyame en payyan oru vai saptirunthan night time vere hospital kooptu ponom vidiyare vare bayathileye erunthom nalla vele onnum aakale adutha nal kalyil 11 maniku kadakarar 2 per vanthange nalam visarikka payyanuku mutton Biryani konduvanthirukom endru onge biriyaniye vendam inimel inthamathiri yarukum nadaka koodathendru sathiyam panna sonnom panninan mannipuket kenjinan sarinu vititom

  • @Priyanairofficial
    @Priyanairofficial Před měsícem

    mogappair , star biriyani. Last week they served rotten chicken lollypops

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 Před měsícem

    இவர்களுக்கு.எல்லாம்.நரகத்தில்.புழு.தான்.உணவு

  • @MuthukumarP-fh8ev
    @MuthukumarP-fh8ev Před měsícem +1

    Hotel la sapita lei ipditan ellamei paliya nonveg items Pavam nanatan familyoda veliya sapidanummu asaipatu ipdi kandatha vangi sapidrom good bro case podunga

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 Před měsícem

    கூலோ கஞ்சியோ வீட்டிலேயே சாப்பிடுங்கள் பொதுமக்களே பணத்தையும் விரயமாக்கி மேற்கொண்டு செத்துருவோம்ல 😂😂😂😂😂😂

  • @suganthiganesan2005
    @suganthiganesan2005 Před měsícem

    Last week coimbatore haribavanil sapittom,one week fulla loose motion,fever etc,we spend nearly 10000 in hospital.

  • @sripriyavarshinim1320
    @sripriyavarshinim1320 Před měsícem

    I think so, the hotel is doing the same everytime
    Last time, We also had food poision after eating in this hotel! STAR BRIYANI

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 Před měsícem +1

    Which hotel???

  • @makeshrajraj1421
    @makeshrajraj1421 Před měsícem

    Most of the hotels are doing like this so public please avoid outside food at any cost

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před měsícem +1

    கடைகளில் சாப்பிடுவதை தயவு செய்து தவிர்க்க வேண்டும்.....இதில் வீட்டில் உள்ள பெண்கள் கண்டிப்பு காட்ட வேண்டும்....

    • @periasamisami2444
      @periasamisami2444 Před měsícem

      😂😂

    • @periasamisami2444
      @periasamisami2444 Před měsícem

      Amma Hotel ku polam nu solluvadhey avangathan

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 Před měsícem

      @@periasamisami2444 சொன்னாலும் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை யூ ட்யுப் பார்த்து செய்து கொடுங்கள்.....

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 Před měsícem

      @@periasamisami2444 இது மாதிரி வரும் செய்திகளை அவர்களிடம் எடுத்து சொல்லுங்கள்....

  • @sowmyakrishnamurthy275
    @sowmyakrishnamurthy275 Před měsícem

    Which branch?

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Před měsícem

    It has become a prestige among middle class people to eat in Restaurants. Novegetarian food is being promoted by the government and media these days.

  • @sangeethaj7135
    @sangeethaj7135 Před měsícem

    Hi plz avoid specially non veg in resturanant for children... If u want to buy biriyani.. Get it from small daily biryani shop near by your place... Small shop don't have fridge.. Daily fresh meat... I bought small shop only for my children Occasonly...

  • @user-tz2xx2kg5p
    @user-tz2xx2kg5p Před měsícem +4

    Endha hotel? Panathasapudicha nainga

    • @kvrr6283
      @kvrr6283 Před měsícem +1

      STAR பிரியாணி சென்னை..
      வேறா லெவல், வேறா லெவல், அடிச்சி தும்சம் பண்ண, அடிச்சி நாக் அவுட் பண்ண யூடியூப் தாய்லீஸ் போகும் பொழுது மட்டும் தான் கறி ஃப்ரெஷ் இருக்கும்

  • @user-os5gf8nu6v
    @user-os5gf8nu6v Před měsícem

    மாட்டை கொன்று தின்கிறாய் அதைப் போல புழுவையும் கொன்று தின்னு 😅