Video není dostupné.
Omlouváme se.

Holocaust Survivorஇன் உறைய வைக்கும் வாக்குமூலம் | Nazi வதை முகாமில் நடந்தது என்ன? | DW Tamil

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2022
  • #holocaust #holocaustremembrance #auschwitz
    தனது 18 வயதில், போலாந்தில் உள்ள அவுஷ்விட்ஸ் முகாமிற்கு அனிட்டா நாடு கடத்தப்பட்டார். நாஜி ஜெர்மனியால் நடத்தப்பட்ட இந்த முகாம்கள், இரண்டாம் உலகப் போர் மற்றும் இன அழிப்பின் போது யூதர்களை கொல்ல செயல்பட்டன.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 14

  • @RajhHamsee
    @RajhHamsee Před 2 lety +5

    இந்த இரண்டு குரல்களும் இது மாதிரி பதிவுகளில் அதிகமாக வரவேண்டும்,மீடியா, ரேடியோ க்களில் சந்தர்ப்பம் நிச்சயம் கொடுங்கள்

    • @DWTamil
      @DWTamil  Před 2 lety +1

      தங்கள் கருத்துக்கு நன்றி

    • @RajhHamsee
      @RajhHamsee Před 2 lety +1

      @@DWTamil உங்கள் சேனல் எங்கிருந்து செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாமா?

    • @DWTamil
      @DWTamil  Před 2 lety +1

      @@RajhHamsee தமிழகத்தில் இருந்துதான் 👍

    • @thiruvenkadamgs
      @thiruvenkadamgs Před 6 měsíci +1

      ​@@DWTamil தமிழகம் அல்ல தமிழ்நாடு என்று அழைக்கவும்

  • @chakarar4535
    @chakarar4535 Před 4 měsíci +1

    அற்புதமான பதிவு அற்புதமான குரலில் தந்ததற்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 💐

  • @RSaravanan17595
    @RSaravanan17595 Před 2 lety +3

    மனிதர்களாக ஒன்று சேர்வதை விடுத்து இனத்தால் மதத்தால் பிரிவினை என்று வருமாயின் அதன் விளைவு இதுவே...

    • @RajhHamsee
      @RajhHamsee Před 2 lety +1

      நன்றி சரவணன்

  • @RajhHamsee
    @RajhHamsee Před 2 lety +1

    அதிகமாகக் கொடுங்கள்

  • @agilanagilan4864
    @agilanagilan4864 Před 8 měsíci +1

    Rip😢

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Před 2 lety +3

    நரகவேதனை என்றால் இது தான

  • @sridharsri2061
    @sridharsri2061 Před 9 měsíci +4

    Islam and Christiaan both destroyed many culture,language,religion.

    • @learnandgrow1421
      @learnandgrow1421 Před 8 měsíci +2

      And Hindu create caste system 😂😂😂

    • @rajaamaran6377
      @rajaamaran6377 Před 2 měsíci +1

      சிலுவை போர் முதல் முட்டா போர் வரை மதம் மாறாத யூதரும் யாசிதியும் தான் பாவம்