பிரசவ வார்டுல சிரிச்சுட்டு இருந்தோம் - Aranthangi Nisha and Riaz Super Exclusive | LittleTalks

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 1,9K

  • @roserosiya
    @roserosiya Před 4 lety +451

    நிஷாவின் கணவரும்... மாமியாரும்.. உண்மையிலேயே.. கொடுத்து வைத்தவர்கள் தான்.. இந்த மருமகள்.. கிடைக்க... 😘

  • @kanikani5385
    @kanikani5385 Před 4 lety +936

    கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும், என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.வாழ்த்துக்கள் நிஷா அக்கா.

  • @Ss-qv4iv
    @Ss-qv4iv Před 4 lety +375

    அக்கா நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி, எனக்கு கண்ணுள்ள கண்ணிர் வருது இவ்வளவு சூப்பரான husband யாருக்கும் கிடைக்காத

  • @nandhinielango4375
    @nandhinielango4375 Před 4 lety +572

    பெண் குழந்தைகளை மனதார வரவேற்பவர்களுக்கு சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும்

    • @Divya171287
      @Divya171287 Před 4 lety +8

      She already have a son that's y she expected girl.. if she have daughter already she wouldn't have expected madly for girl.. surely people who have one gender as the 1st child and obviously they'll expect the other child shud be in another gender..
      My 1st child is a girl and wen I was conceived for the second time I was literally gone mad to get a baby boy since there were too much criticism.. adhukaaga Nan girl papa KU against illa...
      Irukuravan eppavumae illadhadhuku dhan aasa paduvaan....

    • @sajidsaadhiq1398
      @sajidsaadhiq1398 Před 4 lety +2

      Oru pen kulandhai pirandhu boomi yil vilum nerath thil athan Thai Thanthayin pavaggal mannikkap paduhirathu

    • @nandhinielango4375
      @nandhinielango4375 Před 4 lety

      @@sajidsaadhiq1398 நான் சொன்ன. முதல் தகல் , குறானிலிருந்து கற்று கொணடது தான்

    • @nandhinielango4375
      @nandhinielango4375 Před 4 lety

      @@sajidsaadhiq1398 தாயின் பாவங்கள் என்பது அவர்கள் செய்த வினைகளை கொண்டு வந்ததா

    • @nandhinielango4375
      @nandhinielango4375 Před 4 lety

      @@Divya171287 eventhough in this society still people have gender differences, people expect good daughter in law but grand daughter among them she is unique so appreciated her that's all

  • @abdullatheefilikeshinchan1391
    @abdullatheefilikeshinchan1391 Před 4 lety +1895

    nisha is so lucky to has such a good husband.

  • @baaalak
    @baaalak Před 4 lety +1894

    இந்த குடும்பத்துக்கு சுத்தி போடுங்கய்யா....

  • @araniysutha6029
    @araniysutha6029 Před 4 lety +94

    நிஷா அக்கா மாதிரி எல்லா
    பெண்களும் இருந்த life fulla சூப்பர் ஆஹ்
    இருக்கும் bless you acca family

    • @evilgamer4838
      @evilgamer4838 Před 4 lety +2

      Bro adukku riyas madiri husband kidaikkanum pa

  • @darwinr.s6648
    @darwinr.s6648 Před 4 lety +237

    In Kollywood cinema lady comedy superstars..
    1. Manorama
    2.kovai saraIa
    3. Next........ Aranthangi nisha...

  • @meenakshisundaramr2417
    @meenakshisundaramr2417 Před 4 lety +189

    திஷ்டி சுத்தி போடுங்க ... கண்ணுபட்டுட போகுது .. so cute ...Nisha you're really lucky,. Lovable husband.. God bless you ...

  • @sree8230
    @sree8230 Před 4 lety +930

    Yelarukum nisha mamiyar and husband mahteri kadehca...woman can go far...

  • @gayathribaby7709
    @gayathribaby7709 Před 4 lety +59

    Nisha you are the most luckiest woman in the world to have a such a loving husband.

  • @pistolheart9442
    @pistolheart9442 Před 4 lety +191

    I love the way, how her husband give space her to grow. This is true manliness.

  • @sabeithaschannel
    @sabeithaschannel Před 4 lety +477

    இதுதான் உண்மையான பெண்சுதந்திம். நல்ல கணவர் அமைவது இறைவன் அமைப்பு. தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் மனைவியை நேசிப்பது நல்ல கணவர் God bless ur family 😍😍😍.நிஷா உங்கள் சிரிப்பு இதயம் அழகு.🌷🌷🌷🌷.நீங்களே நல்ல நண்பர் நல்ல மனைவி.நானும் புதுக்கோட்டைதான் கணவரை வாடா போடாதான்😃😃😃😃😃. Happyyyyyy🙌🙌🙌🙌

    • @nishamba7111
      @nishamba7111 Před 4 lety +3

      Thanks Sara sabeitha

    • @burgeonbharath
      @burgeonbharath Před 4 lety +3

      @@nishamba7111 great couple, Nisha is bold n practical... Husband ultimate

    • @barathipriya2427
      @barathipriya2427 Před 4 lety

      Nige nisha aka va i am u r big fan
      ...😍😍😘

  • @Cutiekuttys
    @Cutiekuttys Před 4 lety +674

    நானும் பெண் குழந்தைக்காக தான் காத்திருக்கிறேன் என் அழகு தேவதை எப்பொழுது வரும் என்று

  • @nishavarma4723
    @nishavarma4723 Před 4 lety +109

    ப்ரெண்டே இல்லாத இன்னொரு மனுஷன் என் கணவர்😁 அவருக்கு எல்லாமே நானும் எங்கள் இரண்டு பெண் குழந்தைகளும் தான். விரும்பி, இறைவனை வேண்டி பெற்ற பெண் குழந்தைகள்❤

  • @mohamedkamil851
    @mohamedkamil851 Před 4 lety +47

    Nisha akka has such an amazing personality... And I love the way how her husband supports her. They both are really lucky to have found each other. Insha Allah avanga Eppovum idhe mari romba romba happy a jolly a irukanum. 🙂

    • @sindhuj9201
      @sindhuj9201 Před 4 lety

      TT nth yt km try try try it and and the way way you have the one but got admitted in the same where it to

  • @mayarudra5858
    @mayarudra5858 Před 4 lety +402

    Nisha's success is due to such a sportive and supportive husband. God bless them

  • @rajammalskitchen1568
    @rajammalskitchen1568 Před 4 lety +285

    Congrats......papa is lucky to have a wonderful mom and dad.........

  • @jey4890
    @jey4890 Před 4 lety +50

    She s really blessed to have understandable hus like him..god bless u

  • @bangaloreponnuangeline7197
    @bangaloreponnuangeline7197 Před 3 lety +31

    The both couple's are blessed for ever

  • @Homemaker2020
    @Homemaker2020 Před 4 lety +294

    The real man behind nisha Akka success 👌🏻👏👏

    • @dayanaannelise6782
      @dayanaannelise6782 Před 4 lety +1

      Super husband akka ❤️

    • @seemlyme
      @seemlyme Před 4 lety

      Home Maker 3:41 She is making fun of his mum but He is laughing?

  • @Rainds
    @Rainds Před 4 lety +272

    13:20 This s the God's gift having like this husband

  • @jafarsathick6716
    @jafarsathick6716 Před 4 lety +95

    வாழ்த்துக்கள் அக்கா நிஷா அன்பான கணவர் 🎂🎂🎂🎂🎂

  • @muruganananth3159
    @muruganananth3159 Před 3 lety +2

    நிஷா அக்கா நீங்கள் உண்மையிலே நீங்க கொடுத்து வைத்தவர், இப்படி பட்ட கணவர் கிடைக்க, மிகவும் பொருத்தமான ஜோடிகளில் நீங்களும் ஒன்று, எனக்கு உங்கள் இருவரையும் மிகவும் புடித்துவிட்டது, ஐ love யூ நிஷா அக்கா and ரியாஸ் அண்ணா, மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

  • @kathijadhanam3567
    @kathijadhanam3567 Před 4 lety +66

    நிஷா எப்போதும் சிரிச்சிட்டு குடும்பமாய் இப்படியே சந்தோஷமா இருங்க இன்ஷா அல்லாஹ். யார் என்ன கமெண்ட் பண்ணாலும் அத பத்தி கவலைப்படாதீங்க செல்லம்.🤲☝️

  • @anukarthik1832
    @anukarthik1832 Před 4 lety +60

    இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வளமுடன்

  • @dianadiya2971
    @dianadiya2971 Před 4 lety +31

    Wat a husband, lovely family, God bless with all your needs.

  • @Sheeba03
    @Sheeba03 Před 4 lety +44

    I watch many videos. But this video spreads lot of positivity. I felt my baby kick😍🤩😇🥰

  • @SuganyaM03
    @SuganyaM03 Před 4 lety +316

    நேரம் போனதே தெரியல,செம்ம...

  • @karthickm2804
    @karthickm2804 Před 4 lety +108

    Nisha akka, you are so talented,courage,bold. you lucky also such a good husband u have. My best wishes for your future.Take care.keep rocking.

  • @hamasaadhilad4209
    @hamasaadhilad4209 Před 3 lety +31

    "Anyone after Bigboss4 ???"
    Adhaane.....😂😂

  • @Arhomemadecakes1414
    @Arhomemadecakes1414 Před 4 lety +1

    நிஷாவ பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால் ரியாஸ் ஸ பார்த்த அப்புறம் தான் தெரிகிறது நிஷா வோட இந்த மிக பெரிய வெற்றி யின் காரணம். வாழ்க பல்லாண்டு

  • @Rainds
    @Rainds Před 4 lety +72

    This s the first interview am seeing without skip.

  • @user-qc4of4mv6r
    @user-qc4of4mv6r Před 4 lety +186

    என் பெண் பிள்ளைக்கு அப்பா பெயரும் சேர்த்து வைத்திருக்கிறோம். திருமணம் செய்தாலும் அப்பா பெயர் கூட இருக்கும்

    • @anushialagesan836
      @anushialagesan836 Před 4 lety +2

      Well said I keep my appa name after my wedding also

    • @tajtheen3206
      @tajtheen3206 Před 4 lety +2

      Yen 1st pen gulanthaiku avar perum yen perum sernthu original name vaitherugom.

    • @meghaskitchen7525
      @meghaskitchen7525 Před 4 lety +2

      நிஷா பெண்கள் நிறைய தைரியம் அறிவு உழைப்பு மூன்று ம் இருந்தால் அவர்களை யாரும் அசைக்க முடியாது உன்னிடம் மூன்றும் நிறைய உள்ளன வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்

    • @ranjanakrishnamoorthy2875
      @ranjanakrishnamoorthy2875 Před 4 lety +1

      What about amma name. Yarume amma name vaika matangala

  • @umabala8997
    @umabala8997 Před 4 lety +5

    நிஷா அக்கா உங்களுக்கு நல்ல கணவர் கிடைத்திருக்கிறர்.வாழ்த்துகள் பாப்பா வை நல்ல பாத்துக்கோன்க.வாழ்த்துகள்.

  • @indhuindhu7444
    @indhuindhu7444 Před 4 lety +41

    Nisha sister unga பேட்டி முழுக்க சிரித்துக்கொண்டே இருந்தேன்

  • @kirandivyailavarasan3299
    @kirandivyailavarasan3299 Před 4 lety +107

    Nisha akka...u r 1 of my favourite couple.. Evlo stress irundhalum, Unga video patha mind divert aytu, happy uh irupen...neraiya paer nenga husband nd mother in law respect panlanu comment panirundhanga... Nobody s gng to live ur life... Unga anbu nd nature unga family therinjadhunala dha u r still having successful family life... Avangaluku therinja matum podhum.. Keep rocking.. Stay blessed with ur family akka

  • @dhanalakshmim7302
    @dhanalakshmim7302 Před 4 lety +77

    நிஷா சூப்பர்

  • @kathyjaff
    @kathyjaff Před 4 lety +39

    I really admire their relationship their love their understanding n their beliefs on each other’s..

    • @mahadavidavi6070
      @mahadavidavi6070 Před 4 lety

      Rossy Lilly நிசா..நிசாவும்அவரதுகுடும்பத்தாரும்..வாழ்க.வாழ்க...வளர்க

  • @AngelsNilachoru
    @AngelsNilachoru Před 4 lety +20

    Such a down to earth couple... Ur such an inspiration Nisha akka... Kutty angel nala pathukonga... And pls take care of ur health sis

  • @priyas491
    @priyas491 Před 4 lety +70

    Am literally smiling while watching the video😃

  • @bindhu6865
    @bindhu6865 Před 4 lety +142

    Omg..nisha u r such a cool cool cool character & such a great soul .. hats off to your hubby... superb man he is...

  • @kirthishanu2863
    @kirthishanu2863 Před 4 lety +28

    Evan da itha dislike panavan.... Evlo oru happy aana family.... 😍 ithu elam like panunga.. Apo tha unga family ah like panuvinga.....

  • @anithas215
    @anithas215 Před 4 lety +17

    Super a irunthuchu interview romba jolly a iruku eagerly waiting for the second part time ponthe theriyala

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo Před 4 lety +138

    2:15 riaz tried to do SALAM.. then he said வணக்கம் 😍🔥.. this is true secularism

  • @ganesmages
    @ganesmages Před 4 lety +99

    Very talented lady. Hope she do well in movies

  • @surekathomas6288
    @surekathomas6288 Před 4 lety +23

    Bless u both and ur kids, be the same always

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 Před 4 lety +118

    கண்ணு பட்டுட போகுது... சுத்தி போடுங்க...தரம் மாறா சிங்கிள் மைண்ட் வாய்ஸ் எப்பிடி இருக்குமோ👏😂

  • @firdhoshnabi5986
    @firdhoshnabi5986 Před 4 lety +143

    என்ன சொல்லு எழுதறதுன்னு தெரியல ரொம்ப ஹாப்பியா இருக்கு

  • @nishamba7111
    @nishamba7111 Před 4 lety +310

    Hi ellarukkum vanakam, na aranthangi nisha unga support ku nanri, eppaum pola jolyatan pesunom, kandipa support pannunga

  • @sheelakalamohan9398
    @sheelakalamohan9398 Před 4 lety +10

    So cute couple . Be blessed always . Nisha your husband is so sportive be lucky like this always

  • @swathiganeshscreations
    @swathiganeshscreations Před 4 lety +51

    Wonderful couple.. behind every women's success is a man 😊

  • @vinokuttyv6557
    @vinokuttyv6557 Před 4 lety +56

    First time oru interview full ah pathu irukan 😍😍😍 ipadya irunga Epoum jolly ya ❤️ God bless you ☺️

  • @dhi4961
    @dhi4961 Před 4 lety +120

    Nisha akka nengalum unga baby and unga husband unga family ethu pola endrum valga pallandu

  • @heeraidayathulla1150
    @heeraidayathulla1150 Před 4 lety +22

    This is best interview in little talks

  • @thisaikaran3532
    @thisaikaran3532 Před 4 lety +107

    சிரிக்கத் தெரியாதவர்கள் கூட இதை பார்த்தா கண்டிப்பா பணம் சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாது ஐடு நிஷா சிஸ்டர்

  • @betlinjenitta1948
    @betlinjenitta1948 Před 4 lety +62

    உங்கள் குடும்பம் இன்னும் நிறைய ஆசிர்வாதங்கள் பெற இறைவனை வேண்டுகிறேன் சகோதரி

  • @anjelasathiya369
    @anjelasathiya369 Před 4 lety +266

    Omg.. She is good motivate to me handle during the pregnancy time.

  • @kalpanavkalpana5707
    @kalpanavkalpana5707 Před 4 lety +47

    Ennoda husband kum friend yaarume naantha ellame wife, friend , ellame naantha I,m very happy
    Love my husband

  • @Kkhoney12
    @Kkhoney12 Před 4 lety +12

    I was smiling through out the video ..god bless you akka n ur family .lovely husband without any ego who can support u always and u too 😍

  • @nandhiniloganathan6498
    @nandhiniloganathan6498 Před 4 lety +25

    So cute couples, God bless you ur family, be happy always.

  • @user-qc4of4mv6r
    @user-qc4of4mv6r Před 4 lety +86

    நிஷா அக்கா புருஷன் so so so great

  • @saras_aari_works
    @saras_aari_works Před 4 lety +10

    Sema Nisha god bless u r family

  • @vinodhinimunuswamy5960
    @vinodhinimunuswamy5960 Před 4 lety +6

    Cha video seekaram mudinchucha... I have never ever seen such a good couple like this God bless you both 😍 😍

  • @rameshgl2755
    @rameshgl2755 Před 4 lety +43

    Super coouple we admire u alot we r from Bangalore
    We forget our selfs when we are u in the program wish to see in person

  • @poojasris8618
    @poojasris8618 Před 4 lety +272

    Really cute couple🤩🤩.. comedy overloaded😂😂😂

  • @beaownboss6833
    @beaownboss6833 Před 4 lety +9

    Nisha ka u r rocking and Anna u r such a perfect husband keep going happy to see lik this and stay always be happy

  • @veronicahillary.k3490
    @veronicahillary.k3490 Před 4 lety +9

    Such a Beautiful couple happy to see this interview 😍 both are blessed 💕 made to each other 😍

  • @puvenjayaraman9630
    @puvenjayaraman9630 Před 4 lety +47

    SUCH A CUTE LOVING UNDERSTANDING COUPLE

  • @mirzaanayisha145
    @mirzaanayisha145 Před 4 lety +60

    Masha Allah best inderstanding sweet couple Nisha&Riyas. Semma fun avalo jolly irunduchii inda 30 mins interview😀. All the best for ur future😘 akka.

  • @lakshmisundaram8667
    @lakshmisundaram8667 Před 4 lety +20

    God's gifted love ❤️❤️❤️❤️

  • @maryselvarani6103
    @maryselvarani6103 Před 4 lety +9

    Life long happy ah eruinga Akka 😘😍kutty pappa va nalla pathukooinga🤩

  • @lakshmip4936
    @lakshmip4936 Před 4 lety +55

    24 minutes eppadi pochi ne therila waiting for part 2

  • @siddiqkamohamed4749
    @siddiqkamohamed4749 Před 4 lety +46

    Nisha Akka in shaa Allah... May ALLAH shower his blessings upon Both of you and your family your life ❣️💯💯💯💯❤️Aameen💐

  • @homecoolservice74
    @homecoolservice74 Před 3 lety +2

    Nice couple vazhthukal Nisha akka ...

  • @nikhilrn7352
    @nikhilrn7352 Před 4 lety +12

    Such a lovely couple ❤️❤️🥰 really loved it, so lucky

  • @veenajagaram1236
    @veenajagaram1236 Před 4 lety +26

    Seriously, couple goals! Godbless😍

  • @nandhininandhu9654
    @nandhininandhu9654 Před 4 lety +24

    Nisha sister your lucky such us a amazing person ❤️ your husband

  • @manjushekhar4771
    @manjushekhar4771 Před 4 lety +4

    Lovable couple 😍. God bless u both. Stay blessed 🥰 Epavum ithupolave anbudanum paasathudanum santhoshathudanum aarogyathudanum vaazhavendum endru vaazhthikurom.

  • @vivekanandhanvivek2907
    @vivekanandhanvivek2907 Před 4 lety +29

    அன்பான கணவர் அழகான சிரிப்பு இன்று போல் என்றும் இருக்க இறைவனை பிரா த் தாக்கிறோம்

  • @hemsjan7
    @hemsjan7 Před 4 lety +83

    U r soooo lucky to hv such a wonderful husband . God bless u both to be like this now and forever .

  • @ramanujamgk9216
    @ramanujamgk9216 Před 4 lety +33

    God bless you have a wonderful year's ahead

  • @maryannesoosay3717
    @maryannesoosay3717 Před 4 lety +11

    I loved your talk nisha darling😍

  • @ashajs0916
    @ashajs0916 Před 4 lety +5

    Ur the best pairs I ever seen sister, he is such great support for u, always stayed blessed with happy family..... I like u very much sis......

  • @ajaikumaran3053
    @ajaikumaran3053 Před 4 lety +24

    Very happy to see your interview life long ipadiye irunga

  • @divyasubash9423
    @divyasubash9423 Před 4 lety +19

    Na nisha va piraka virumbugiren, intha family yarukume kedaikathu, happy life akka💝💝💝💞💘💞

  • @rajnokianokia4897
    @rajnokianokia4897 Před 4 lety +9

    Felt very happy and enjoyed watching this video ❤️😍

  • @anandhi3439
    @anandhi3439 Před 4 lety +8

    Cute couple😍 both r made for each other❤️👌

  • @milaandmeenu5519
    @milaandmeenu5519 Před 4 lety +101

    Suththi potduganga kannu pada pokudu♥️😍

  • @tachubusiness1792
    @tachubusiness1792 Před 4 lety +31

    God bless you both and ur family nisha akka. Happy to see you both together. Prefect match.❤️❤️❤️

  • @nislanunitedgj7865
    @nislanunitedgj7865 Před 4 lety +5

    May Almighty Allah Bless Both of You and Your Kids! Aameen! Best couple and very happy about Sis.Nisha and Bro.Riaz! Best wishes from Nislan _ Sri Lanka _ Italy.

  • @vaarsharamulu3440
    @vaarsharamulu3440 Před 4 lety +4

    So cute couples . Happy for both of u. May god bless u always❤❤❤

  • @sushmaramalu8353
    @sushmaramalu8353 Před 4 lety +31

    Sema cute couple. 😍 Nisha akka you are so bold!!!

  • @laikhasfuturekitchen99
    @laikhasfuturekitchen99 Před 4 lety +25

    Media-வில் இருப்பவர்களின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்தான்.
    ஆனால், அந்த புத்தகத்தில் திருத்தம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை.! அவர்களை தவிர. நிஷா தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சூப்பர் நிஷா, 'அல்லாஹ்' உங்களுக்கு அனைத்து செல்வங்களையும் குறைவின்றி தருவராக...

  • @sneha.v.l.1539
    @sneha.v.l.1539 Před 4 lety +17

    Heart is 1st face is secondary

  • @gowsalyadharmaprabu8449
    @gowsalyadharmaprabu8449 Před 4 lety +1

    Nisha akka.... Un manasuku tha ipdi purushan kidachuruku... Unaku 3rd baby piraka valthukkal

  • @vijikaruppasamy4649
    @vijikaruppasamy4649 Před 4 lety +20

    One of my favorite video..I love this couple

  • @kharinigeetha7942
    @kharinigeetha7942 Před 4 lety +18

    Made for each other so cute couple

  • @sathyakali6747
    @sathyakali6747 Před 4 lety +6

    Sama interview ,,,, Nisha akka so lucky to get a good husband..god bless you family..

  • @durgajayapal9063
    @durgajayapal9063 Před 4 lety +3

    Both r good cute God bless you .... Happy interview