ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024 #ரிஷபம் ரிஷபம்

Komentáře • 80

  • @maniootymaniooty6736
    @maniootymaniooty6736 Před měsícem +81

    வாங்குன கடன கூட கட்ட முடியல இதுல எங்க போய் எழுஜென்மத்க்கு சொத்து சேர்கிறது அட போங்கப்பா 😂😂😊

  • @vinothbabu3587
    @vinothbabu3587 Před měsícem +23

    ஐயா ...
    இந்த தலைமுறைக்கே வழியில்லை ஏழேழு தலைமுறைக்கு எங்க போறது

  • @user-gy1rz5qj9q
    @user-gy1rz5qj9q Před měsícem +7

    நான் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் நீங்கள் சொன்னது ரொம்ப நல்லா இருக்கு

  • @user-ht3uk6kj7d
    @user-ht3uk6kj7d Před měsícem +8

    ஐயா விரைவில் படடகடனிலிரூந்துமீளவழிசோல்லுங்கள்

  • @rajiva7667
    @rajiva7667 Před měsícem +6

    ஓம் நித்தியநாந்தா குருவே போற்றி போற்றி

  • @kvasantha4049
    @kvasantha4049 Před měsícem +5

    எப்படி இருக்க போகுதுனு தெரியல ஆனால் நீங்கள் சொல்லு போது மகிழ்ச்சி.

  • @rajendranrajendran8809
    @rajendranrajendran8809 Před měsícem +3

    நன்றி வணக்கம் , நல்லா சொல்லி இருக்கீங்க ❤

  • @karthickumar959
    @karthickumar959 Před měsícem +2

    ஐயா ரிஷபா ராசிக்கு மட்டும் கடந்த மூன்று மாதங்களை வருமனம் இல்லை அது மட்டும் இல்லாமல் உடன் நிலை படுமோசமாக உள்ளது. பௌத்திரம் என்ற நோய் என்னால் உங்கார முடியவில்லை அது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் பிரச்சனை மொத்ததில் என் குழந்தைகள் 10 ரூபாய் உள்ள பொருட்களை வாங்கி கொடுக்க முடியவில்லை என்டா வாழு வேண்டும் என்னம் தோன்றுகிறது.

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Před měsícem +1

    Thanks Ayya Valthukal valkavalmudan💯💯💯

  • @vasubala2114
    @vasubala2114 Před měsícem +6

    6.46 start now

  • @amulfamily440
    @amulfamily440 Před měsícem +2

    வணக்கம் ஐயா
    ரிஷப ராசி
    கார்த்திகை 2 பாதம்
    ரிஷப லக்னம்
    புதிய கடை நடித்தலாம்னு இருக்கேன்
    சிறப்பா இருக்குமா ஐயா

  • @vijayaraghavansr1664
    @vijayaraghavansr1664 Před měsícem +1

    Swamiji, Rishaba rasi Rohini nakshatra. Nadapu Budan disai Budan bukthi epadi irukum. Kodatha panam thirmba kidaikuma.

  • @kartinimenon7674
    @kartinimenon7674 Před měsícem

    Vanakam sir🙏 i always watch ur video sir am rishabam rasi my netchtirum rohini sir whatever u say correct sir? U are the best sir tq sir🙏 frm Malaysia

  • @svedachalam9351
    @svedachalam9351 Před měsícem

    S.vedhachalam. Rishabam Rasi. Rokni natcharam. Thulam laknam 2patham

  • @judruchi
    @judruchi Před měsícem +2

    Today afternoon to eat my lunch
    I don't have money so how can I get these what u saying

  • @rajakumarrajith9255
    @rajakumarrajith9255 Před měsícem +1

    இது உண்மை தான்

  • @Kamal25217
    @Kamal25217 Před měsícem +1

    Vela illa vandha varumaanam konjam aayiduchu...neenga enadaana sothu sepeenganu solreenga ..kadavul anugragathaal uyir iruku avlodhan

  • @user-xr6xt8ur7g
    @user-xr6xt8ur7g Před měsícem +10

    அய்யா டீ குடிக்ககுடா காசு இல்லை 😢

  • @amalrajraj220
    @amalrajraj220 Před měsícem +3

    எல்லாம் மாதமும் இப்படி சொல்லி ஏமாத்துற இதுக்கு பிறகு போடாத நான் நல்லா கேட்பேன் உன் பொண்டாட்டி உன் அம்மா எல்லோரையும் நல்லா கேட்பேன்

    • @moorthynadarasa7368
      @moorthynadarasa7368 Před měsícem

      ஒவ்வொரு மாதமும் இப்படி யே சொல்லி ஏமாற்றும் வேலைதான்

  • @KarthiKarthi-wy7vd
    @KarthiKarthi-wy7vd Před měsícem

    Ok

  • @ganapathyk1401
    @ganapathyk1401 Před měsícem

    Storiya sollunga super

  • @SudharSudhar-sy3yxvelvizhi
    @SudharSudhar-sy3yxvelvizhi Před měsícem

    Ennum kadanthan vankuram sir eppa nalla kalam varapokuthunu theriyala 🙏

  • @sololion5069
    @sololion5069 Před měsícem

    Heading only super 😅😅😅

  • @user-kf4tn1bq1g
    @user-kf4tn1bq1g Před měsícem +1

    Thanks 🙏

    • @user-wm8qm5ld9u
      @user-wm8qm5ld9u Před měsícem

      வீடியோ பார்க்கனும் என்பதற்காக தலைப்பு வத்தியாசமாக போடுகிறீர்கள்

  • @LingalakshmiLingalingam-pk6tt

    Supre 🙏🙏🙏

  • @VelukumarVelukumar-tx6xb
    @VelukumarVelukumar-tx6xb Před měsícem

    👌

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Před měsícem +1

    🙏♥️🙏♥️🙏♥️

  • @sekarssr635
    @sekarssr635 Před měsícem

    🙏👍

  • @user-jd3lf5dv8e
    @user-jd3lf5dv8e Před měsícem

    Sss

  • @KannanKannan-bu6dn
    @KannanKannan-bu6dn Před měsícem

    🙏🙏🙏

  • @thilagavathiamirtharaj8885
    @thilagavathiamirtharaj8885 Před měsícem

    நீங்க சொல்ற நல்லது நடக்குதோ இல்லையோ கேட்டது உடனே நடக்குது

  • @mallikamanogaran1022
    @mallikamanogaran1022 Před měsícem +3

    ஐயா என்னுடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டுள்ளது வெப்சைட் காலில் கருப்பாக உள்ளது டாக்டர் ட்ரீட்மென்ட் போய்க் கொண்டுள்ளது இது குணப்படுத்த எந்த மாதிரியான வழிபாடுகள் இது ஏன் வந்துள்ளது தொழில்கள் முடக்கம் ஆகி உள்ளது அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கு ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் இரண்டாவது பாதம் அதுதாவது பரிகாரங்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது நீங்கள் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @esakirani1456
      @esakirani1456 Před měsícem

      ரிஷபம் ராசி காரங்களுக்கு நம்பு சம்மந்தப்பட்ட வியாதிகள் இருக்க தான் செய்யும். இதுதான் ஐதீகம். உங்கள் நிலையில் தான் நானும் இருக்கிறேன்..😰

    • @meenakshi.u8730
      @meenakshi.u8730 Před měsícem

      மாரியம்மன் கோயில் லில் கால்வாங்கி(மண் சிலை) வைப்பதாக வேண்டி கொள்ள வும். கடனுக்கு பழனி முருகன் கோயில் செல்லவும். மூட்டை சாமியார் பழனி அருகே. உள்ளது அங்கு செல்லவும். எங்களுக்கும் இதே பிரச்சனை தான். இப்போ பரவாயில்லை

  • @texradha3578
    @texradha3578 Před 23 dny

    😢

  • @shanmugamgsm212
    @shanmugamgsm212 Před měsícem

    sir epothume enga raasiku soltringa aana ethume marala enimel marumanukuda santhegamave irukku

  • @angelflorance1673
    @angelflorance1673 Před měsícem

    Good afternoon sir my date of birth 1-5-1976 which rasi and natchathram please tell ayyo

  • @tharmalingamnalini993
    @tharmalingamnalini993 Před měsícem +5

    ஏன் ஐயா இப்படி செல்றிங்க

  • @c.ashokkumar3690
    @c.ashokkumar3690 Před měsícem +1

    Nalla comedy pomnga

  • @kannankvcbe
    @kannankvcbe Před měsícem

    ஐயா பாத்திரத்துல ஒன்னும் இல்லாம அடுப்பு ஜோரா எறிஞ்சு என்ன பன்ன ?

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Před měsícem

    Kadan lla than eurkan

  • @user-ri4yf7rb7r
    @user-ri4yf7rb7r Před měsícem

    ஐயா இரவு வணக்கம் எனக்கு ஒண்ணுமே நடக்வில்லை

  • @Tn55Saravanan
    @Tn55Saravanan Před 27 dny

    ஒரு வேலை நீங்க போடுற வீடியோ பார்த்து உங்களுக்கு தான் ஏழு ஜென்மம் செத்து சேரும் போல😒

  • @naveen8151
    @naveen8151 Před měsícem

    யோ பேசாம நீங்க இருந்தாலே போதும்

  • @RaviChandran-mv5pe
    @RaviChandran-mv5pe Před měsícem

    17நிமிடம் பேசிய நீர் கொடுத்துள்ள தலைப்புக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா. ????ஏதோ போடனும் ஏமாளிகள் பார்ப்பார்கள். அதானே. ???

  • @SureshKumar-cf1ge
    @SureshKumar-cf1ge Před měsícem

    ஐயா மேல இருக்கறதுக்கு வீடு இல்ல கடவுள் சொத்த பத்தி பேசலாம்

  • @sreekrishna1541
    @sreekrishna1541 Před měsícem +1

    Onnum nadakale.

  • @chandraarivazhagan1999
    @chandraarivazhagan1999 Před měsícem

    Next eating no

  • @muthiahkaruppan3203
    @muthiahkaruppan3203 Před měsícem

    நீங்க சொல்றது ஏதாவது ஒன்னாவது நடக்குதா எதுவுமே நடக்கல

  • @prahadesg4483
    @prahadesg4483 Před měsícem

    Sir ungaluku call pannalam.

  • @PichaiPich
    @PichaiPich Před měsícem

    மிருகசிருஷம்நீங்கள்சொலன்னதெல்லாம்உன்மைஇனிஎன்வேலைகளில்தடைவரமல்இருக்குமாஐயா❤❤❤

  • @user-uw1zt9ol5l
    @user-uw1zt9ol5l Před měsícem

    Oru lotary kuta vilamatenkuthu

  • @vimalkumar1868
    @vimalkumar1868 Před měsícem

    Anna nenga solrathallam ok ana enakku 700 ruba kuli kedaikala. .. ethula Nan eanga 7 thalaimura sothu sakka unga Nala mudenja en jathagam sollunga vimalkumar resham rohini 1993 time 9:40 am edam udumalpet sollunga papom etha na... oru Savalaaaa ... solra nejama jathagam pathu tha na nasama poren nu nengalachum unmaya solrengala nu papom all the best reply vantha ok vallanalum ok ana comment panra anga manasa konjam yaruma kaya paduthama erunga onnum mudila sagalam nu erukku yaruta solrathunum tharila atha ungalta sollita ok va ennum solla neraya erukku bro ennala mudila kastama erukku enakku naraya elappu jathagam pathathu Nala vanthachu
    ................

  • @viji2smart
    @viji2smart Před měsícem

    Vanguna kadana adaika mudiyama oora vitu pogalam nu mudivu panitan ipa vanthu comedy panitu irukinga

  • @user-do8yr9yi6b
    @user-do8yr9yi6b Před měsícem

    Ayya,neenga solradu eppa nadakumoooo ????sami

  • @viru108viru4
    @viru108viru4 Před měsícem

    Yov nee video vea podathayya.. pacha poi pesitu suthura...

  • @ArchanaArchana-px8gf
    @ArchanaArchana-px8gf Před měsícem

    Poorada

  • @kumarkuppanan737
    @kumarkuppanan737 Před měsícem

    Summa buruda vidranga😅😂yethaiya nadanthirykku