1299 - SUN- SATURN SOOTCHUMAS - சூரியன் -சனி சூட்சுமங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2021
  • சனி மற்றும் சூரியன் பற்றிய சூட்சுமங்கள் -இருவரின் இணைவு என்ன பலன் தரும்?..ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ..
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 204

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Před rokem +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Palaniofficial
    @Palaniofficial Před 3 lety

    குருஜி ஐயா அவர்களே உங்களுடைய பொது காணொளி மிகவும் சிறப்பாக இருக்கிறது ஜோதிடத்தை மிக எளிமையாக புரிய வைக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா அவர்களே

  • @venikama
    @venikama Před 3 lety +2

    எனது மிகப்பெரிய சவாலாக நான் தேடிக்கொண்டிருந்த விடை கிடைத்தது. இது கடவுள் செயல். மிக்க நன்றி ஐயா.

  • @rvvithursan402
    @rvvithursan402 Před 3 lety +19

    குருஜி வணக்கம் பொது வீடியோ போட்டதற்கு நன்றி

  • @srkselva
    @srkselva Před 3 lety

    குருஜி தங்களது மாணவனாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது பொது வீடியோ போட்டதற்கு நன்றி

  • @bamaprabahar8867
    @bamaprabahar8867 Před 3 lety +1

    வணக்கம் குருஜி...✨✨
    இதை பொது வீடீயோ வாக போட்டதற்கு மிக்க நன்றி.....🙏🙏🙏

  • @a.p.t.giriprasath5215
    @a.p.t.giriprasath5215 Před 3 lety

    Timing ஆன விளக்கம்! நன்றி குருஜி!

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety +15

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 உங்கள் வீடியோக்கள் மட்டுமே எனக்கு மனநிறைவு தரும்.சூப்பர் பணிவுடன் 🙏🙏🙏

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 3 lety

      உண்மை

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Před 3 lety

      குருவேகுருஜிஐயாவணக்கம்
      எனக்கு #30_6_62க்குதூத்துக்குடிபிறந்தவன்அஷ்டவர்க்கம்என்னசொல்கிறதுகுருவே நன்றி வாழ்க வளமுடன் இவண் பெருங்குளம் நடுவூர் முருகப்பெருமாள்ரோகிணி* மிதுனலக்னம்

    • @pushphavalli8131
      @pushphavalli8131 Před 3 lety

      @@murugaperumala9824 இது குருஜி ஐயாவிற்கு அனுப்ப வேண்டிய மெசேஜ்.மாற்றி அனுப்பி உள்ளீர்கள்

    • @kc.p9668
      @kc.p9668 Před 3 lety

      @@pushphavalli8131 ungalukku enna rasi natchathiram

  • @karthikm7271
    @karthikm7271 Před 3 lety +1

    உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் தகுதியுள்ளது ☀குருஜீ!!!

  • @venkatvijay614
    @venkatvijay614 Před 3 lety +1

    Thanks for this Video🙏

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Před 3 lety

    You and Dindukal Chinnaraju are really forgery joshiyars.

  • @strangerthings9449
    @strangerthings9449 Před 3 lety +4

    Thankyouuuuuuu sooooooo much God of astrology🙏

  • @baskaran1203
    @baskaran1203 Před 3 lety

    Excellent guruji thanks guruji

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 3 lety +2

    அருமையான விளக்கம் ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ajithnadarajan830
    @ajithnadarajan830 Před 3 lety

    I appreciate lot of research that you do. But it would be better to stick to what we know and on what other people don’t know. That may create great humanity and save time

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety

    Nice explanation ayya thanks Sundarrajan

  • @muthuselvaraj7611
    @muthuselvaraj7611 Před 3 lety +2

    அருமையான விளக்கம் குருஜி. பாவக முனை தொடர்பு பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கவும்

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 Před 2 lety +2

    ஐயா நீங்கள் சொல்வது போல் உள்ள ஜாதகத்தை நானும் பார்த்திருக்கிறேன் சூரியன் சந்திரனுக்கு நடுவில் சனி உள்ளது சிறுவயதில் இருந்தே தாய் தந்தையுடன் வளராமல் தன் பாட்டியின் வீட்டில் வளர்ந்த ஜாதகம் தன் தாய் தந்தையின் போன் நம்பரை பிளாக் செய்து வைத்துள்ளார்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety

    Thanks sirs super explanations sir

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 Před 3 lety +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் இரண்டு தலைவர்களின் சாதக விளக்கங்கள் தங்கள் பாணியிலேயே அருமையாக விளக்கினீர்கள் இவர்கள் சாதகத்தில் மறைவிடத்தில் சனி வலுப்பெற்றிருப்பது தங்களின் சுபத்துவ விதிகளி்ன் பொருந்திருப்பது தான் மிகவும் சிறப்பு குருஐி தங்களின் பாணிதான் குழப்பில்லாமல் பலனை கணிப்பதற்கு சரியான வழிமுறையாக உள்ளது குருஐி

  • @arumugammurugan141
    @arumugammurugan141 Před 3 lety

    🙏🙏
    மிக்க நன்றி ஐயா

  • @ganeshanparamasivam3441

    Super Answer Excellent

  • @jack-Thegermanshepherd

    Thanks guruve

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 Před 3 lety

    நன்றி ஐயா

  • @ramyaanu846
    @ramyaanu846 Před 3 lety

    Thank you🙏

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 3 lety +1

    Super guruji 👏👏👏💐❤

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @prasanthr5026
    @prasanthr5026 Před 3 lety

    For 32:00 jathagam, date may be 1.12.86 time 2:30pm approx....its for beginners like us to analyse...thanks guruji

  • @maheswaribaskarview5111

    நன்றி குருஜி ஐயா

  • @jaishankar77
    @jaishankar77 Před 3 lety +3

    Thank you Guruji for a common question video after a long time. We need this kind of videos more. Anyhow as you are a busy man, we cannot compel you, but plz try to send more videos so that will help us to learn astrology better.

  • @ssuganthi9173
    @ssuganthi9173 Před 2 lety

    Thank you sir

  • @PerumPalli
    @PerumPalli Před 3 lety +1

    Vanakkam guruji

  • @boovichyren8631
    @boovichyren8631 Před 3 lety

    Vanakkam iyya

  • @sdharanmani4614
    @sdharanmani4614 Před 3 lety

    குருஜி ஐயா வணக்கம் நன்றி

  • @Mohanm-fp4hb
    @Mohanm-fp4hb Před 3 lety +2

    வழக்கம் போல் பக்கா மாஷ் 👌

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 3 lety

    குருவே 🙏🙏🙏😊😊வணக்கம்

  • @SharanPrints
    @SharanPrints Před 3 lety

    GURUJI VANAKKAM

  • @user-up4kl1kv1f
    @user-up4kl1kv1f Před 2 lety

    குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்களின் சுபத்துவ சூடட்சமவழு தத்துவம் மிகவும் சரியாகவே உள்ளது தங்களின் வகுப்பு எல்லாவற்றிலும் புதிதாக கற்று கொண்டே தான் இருக்கிறேன் ஆனால் என் ஜாதகத்தில் என்னால் சரியாக பலன் சொல்ல முடிவதில்லை 4கிரகங்கள் வக்கிரம் உச்ச சனி உச்ச சூரியன் இரண்டும் இருகிறது இதுவரை எனக்கு நன்மைகளும் முழுமையாக நடக்கவில்லை கெடுதல்களும் முழுவதும் நடக்கவில்லை. பலன் சொல்ல குழப்பங்கள் மட்டுமே இருகிறது. தங்கள் பதிவுகள் அணைத்தும் அருமை தங்கள் ஆய்வுகள் அணைத்தையும் ஒளிவு மறைவின்றி சொல்வது மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது நன்றி

  • @Priya-ou6bn
    @Priya-ou6bn Před 3 lety +1

    Guruji❤️❤️❤️

  • @nyraajaa7664
    @nyraajaa7664 Před 3 lety

    நன்று

  • @arunkumarvikramvenkatesan2530

    ஐயா ‌சுக்கிரன் கேது இனைவு பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்க‌ஐயா

  • @venkatvijay614
    @venkatvijay614 Před 3 lety +3

    Vijay Horoscope explain pannunga sir please 🙏🙏🙏

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy Před 3 měsíci

    உங்களது வகுப்புகள் குழப்பமின்றி புரிகிறது.

  • @shivashankar5220
    @shivashankar5220 Před 3 lety

    Sir astro chinraj sir told that saturn+mars combination in magaram is a great yogam,please explain this sir

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    Like you Guruji 💞

  • @lathamanickam9821
    @lathamanickam9821 Před 3 lety

    Vanakkam Guruji. Magaram sun+venus+Saturn. Laknam Simmam. Rasi kadagam/midunam.pournami yogam.pl.give your valuable prediction Sir. Iam just now past one week go through your valuble vedios and find only one (Thani Oruvan) astrologer in Tamilnadu.Kindly bless me Sir.

  • @haikullfidog5772
    @haikullfidog5772 Před 3 lety

    லக்ன வர்கோத்துமம் அருமை குருஜி

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt Před 3 lety

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @arunprasad3195
    @arunprasad3195 Před 3 lety

    Guruji 🙏

  • @anbudanprakash7423
    @anbudanprakash7423 Před 3 lety

    நகைச்சுவை பேச்சாளர் உதாரணம் (அல்லது) உங்களுக்கு தெரிந்த ஜாதகம் போடுங்கள் 🙏🙏குருஜி 🙏🙏

  • @umamaheswari8916
    @umamaheswari8916 Před 3 lety

    Kanniyil Suryan sani enaivu vilakungal ayya . Nandri 🙏

  • @PerumPalli
    @PerumPalli Před 3 lety +5

    5:34 உண்மை அய்யா படாத அவமானம் இல்லை,
    சொந்த தம்பியே வைத்தாம் ஆப்பு, 16 வயது அவனுக்கு பச்ச மண்ணென்று எண்ணினேன் ஆயின் அது பிஞ்சிலே பழுத்தது,
    அது மூன்று வருடமாக எனக்கு வேலை விரித்து காத்து கொண்டு இருந்தது என்று பின்பே அறிந்தேன், செய்யா தவறுக்கு பழி சுமக்கிறேன், தாய் முன்பு போல பேசுவது இல்லை, தங்கையை எம்மிடம் இருந்தது பிரித்து கொண்டான், தான் செய்யும் தவறு என்று தெரிந்து, செய்துகொண்டு இருக்கிறான், அதை சொன்னால் நான் அவனுக்கு வைரி, யாம் செய்யா குற்றத்தை காட்டி தம் குற்றம் மறைக்கிரான், சபைக்கு வந்தாலும் ஆதாரத்துடன் நிரூபிப்பேன் யாம் ஞயவான் என்று, நாகூசும் வக்ர குற்ற சாட்டு சுமத்தி உள்ளான் போலும், அங்கம் எல்லாம் கூசுகிறது,
    அவன் செய்யும் வக்ர செயல் கண்டித்த பாவம் யாம் அந்த பழி சுமக்கிரோம், 😭😭😭,
    பொய்யாக மூன்று வருடம் ஆதாரம் உருவாக்கிக்கொண்டு இருந்திருக்கிறான், யாம் அதை காணாமல் போய் விட்டோம் என்று அனுபவித்து கொண்டு உள்ளோம்

    • @sasikrishna1414
      @sasikrishna1414 Před 3 lety

      சூரியன் சனி சேர்க்கை பலனே சொல்லல sir🙄heading ga correct ta make panuga

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 3 lety

    வணக்கம் குருஜி !!

  • @mayilsamy3697
    @mayilsamy3697 Před 3 lety +1

    நிகழ்கால மஹரிஷி அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli Před 3 lety +1

    15:41 ஆமாம் குருஜி 100% உண்மை என் தம்பியும் அப்படிதான் , சேர்க்கை இல்லை லக்னத்தில் செவ்வாய் 4 பார்வையாக சனியை பார்த்து, 4 கில் உள்ள சனி 10 ஆம் பார்வையாக பார்த்து, மீன லக்னாதிபதி 6 ரில் வக்ரம் ( பின்பே தனுசில் பரிவர்த்தனை)

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 3 lety +1

    If the lagnam is ucham with sun..but ruled by 7th Saturn, how does it affect it?

  • @ajaykumarastrologyaruppuko1268

    வணக்கம் குருஜி

  • @shanmugahandlooms9494
    @shanmugahandlooms9494 Před 3 lety

    Good

  • @vinaay7339
    @vinaay7339 Před 3 lety +1

    Vijay and vijay sethupathi horoscope please GURUJII 🙏🙏🙏

  • @killerofterrorists5353

    Entha Astrology Book best Guru ji ???

  • @domhidayath6184
    @domhidayath6184 Před 3 lety +1

    ஐயா.! செவ்வாய் சுபத்துவம் பற்றி வீடியோ பதிவேற்றுவதாய் சொல்லியிருந்தீர்களே..!!

  • @narayananamm7782
    @narayananamm7782 Před 3 lety

    One more thing i noted that,if sun,saturn combination will give good result,if saturn houses occupied by jup+moon,maraimugha subhatvam

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před 3 lety

    வணக்கம் பேராசானே திருக்பலம் பற்றி சில வார்த்தைகளில் சிறப்பாக விளக்கி விட்டீர்கள் மகிழ்ச்சி

  • @karthikcharan2183
    @karthikcharan2183 Před 3 lety

    🐋🐋🐋 astrologer...in my kuruji ....👍👍👍

  • @s.kirubhakaransankaran7879

    Guruji
    You always wear red and rose color shirts . You are miduna lagna. Please explain we are waiting your reply

  • @thasinaansitha1771
    @thasinaansitha1771 Před 3 lety

    ஐயா. விருச்சக லக்னம், சூரியன் புதன் 5-ம் இடம், சனி செவ்வாய் இணைவு 11-ம் இடம் பற்றி விளக்கவும் . குருஜி

  • @ranganathanl8167
    @ranganathanl8167 Před 3 lety +1

    BODYBUILDING ODA HOROSCOPE EPADI IRUKUM SIR ❤️

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Před 3 lety

    குருஜி அவர்களுக்கு வணக்கம் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லகனாதிபதி சனி சூரியனுடன் ஐந்தில் சேர்ந்து இருக்கிறது என்ன பலன் சொல்லுங்க ஐயா
    சூரியன் சனி சேர்க்கை என்ன பலன் தரும் சொல்லுங்க ஐயா

  • @chandrasekaran6145
    @chandrasekaran6145 Před 3 lety +1

    மீன நண்டிர் பிறந்தவர் தங்கட்கு மானின் மங்கையின் வந்திடு மைந்தட்கு கானராகு சிகிதிசை ஆகுங்கால் ஆணசோபண செல்வம் உண்டாகுமே என்று யவணகாவிய பாடல் சொல்கிறது குருஜி இந்த பாடலின் படி ராகு அமர்ந்து வீடு கொடுத்தகிரஹம் ராகுவின் சாரத்தில் அமர்ந்தால் ராகு திசை விளையாட்டில் சாதிக்கும் அளவிட்கு நண்மையை செய்யுமா குருஜி(இதை ஒரு வீடியோவாக பகிர வேண்டுகிறேன் )

  • @Praveen-he1su
    @Praveen-he1su Před 3 lety +1

    அய்யா ஆன்லைன் கிளாஸ் ஏப்போ ஆரம்பிபீர்கள்?? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

  • @arun2722
    @arun2722 Před 3 lety +2

    🙏வணக்கம் குருஜி🙏 . படிப்புக்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாத ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்று விளக்குங்கள்

    • @kannanraj7151
      @kannanraj7151 Před 3 lety

      வித்யாகாரகன்'புதன்'பகைபெற்றால்'கல்விக்குறியதொழில்இல்ல

    • @arun2722
      @arun2722 Před 3 lety

      பகை என்றால் எப்படி?

  • @narayananamm7782
    @narayananamm7782 Před 3 lety

    Guruji,in Brian lara horoscope,saturn+sun in mesham,he becomes famous in saturn dasa ,but it has pournami yoga.In kamalhasan horoscope saturn +sun+mercury in thulam,but in sun dasa he was defeated in politics eventhough moon is nearing pournami.Its confusing.

  • @ksrinath3132
    @ksrinath3132 Před 3 lety

    குருஜி ஐயா வணக்கம்..
    ஒரு சந்தேகம்..
    குருவுடன் ராசியில் இணைந்த கிரகம் நவாம்சத்தில் இணைந்த கிரகத்தை விட எத்தனை மடங்கு சுபத்துவம் அடையும் ஐயா?
    நன்றி ஐயா..

  • @narayananamm7782
    @narayananamm7782 Před 3 lety +1

    Guruji kindly note,in rani victoria s horoscope,her eleventh house has got three saturn,rahu,mars.here jupiter in mahara,parivarthan yog.Any how how she gets crowned?Her grand father got four sons,she is daughter of fourth son.All her periappas died in younger age without issues,as fourth son daughter,she is the only issue of british samrajyam.Even his father died at 30 s,she got crowned,ruled british,india for 65 years.Her eleventh house equals father third house ,high pavathuvam,killed all his brothers,it gives results in her advantage because of eleventh house.Its negative to positive results,all EASAN seyal

  • @sundarsingh_11
    @sundarsingh_11 Před 3 lety +3

    குருவே...Win TV live திரும்ப எப்ப தொடங்கும் ??
    மாணவன் சுந்தர் சிங்

  • @radhay2459
    @radhay2459 Před 3 lety

    Meena laganam lagnathil guru/ 2 house sani +manthi palan please sollunga 🙏🏼

  • @sanju.r7147
    @sanju.r7147 Před 2 lety

    my son date of birth 02 .04 .2009. Time 11:49 a.m ,places coimbatore. his life how should be occupation will shelter.

  • @vishnuprasad9662
    @vishnuprasad9662 Před 3 lety

    ஜயா 10ம் பாவத்தில் சந்திரன்,குரு இணைந்திருந்து மிதுன லக்கினமாக இருந்தில் என்ன தொழில் அமையும்

  • @smilyram3792
    @smilyram3792 Před 3 lety

    வணக்கம் குரு ஜி, சிம்ஹா லக்னதில் குரு லக்நதிபதி சூரியன் சனியுதான் செர்ந்து 6 இல் சூரியன் வர்கோதம். இந்தா சேர்க்கைகள் எப்படி இருக்கும்?

  • @sunilpara2183
    @sunilpara2183 Před 3 lety

    வணக்கம் குரு g. சூரியன் சனி சேர்க்கை மற்றும் பார்வையில் ஒரு சந்தேகம். மூன்றரை டிகிரியில் கேதுவிடம் இணைந்த சூரியன் சூட்சம வலு பெறுவாரா? சுக்கிர புதன் சனியின் லக்கினத்திற்கு பாவி என்ற அமைப்பில். அப்படி சூட்சம வலுப்பெற்று விட்ட சூரியனை சிம்மத்தில் இருந்த சனி பார்த்தால் என்ன பலன்?

  • @EvanshreeViews
    @EvanshreeViews Před 3 lety +1

    வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, பல ஏகலைவர்களின் துரோணாச்சாரியார் நீங்கள், நானும் ஓர் ஏகலைவன்.!!!. பிறந்த தேதி: 22. 3. 1976, பிறந்த நேரம்: 8:30 a.m. பிறந்த இடம்: வேலூர். குருஜி நான் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியுமா?... ஜோதிடம் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா?... முடியும் என்றால் அது எந்த தசையில் நடக்கும்.? நான் நடிகனாக உள்ளேன் ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, நான் ஜோதிடனாக வெற்றி பெறுவேனா அல்லது நடிகனாக வெற்றி பெறுவேனா.? என்று கூறவும். அது எப்போது நடக்கும்.

  • @boopathiboopathi5834
    @boopathiboopathi5834 Před 3 lety

    ஐயா வணக்கம் .கடகத்தில் அமாவாசை சந்திரன், சனி யின் ஏழாம் பார்வை யில் உள்ளது. தனுசு வில் கேதுவோடு சேர்ந்த குரு. சிம்மத்தில் சூரியன் புதன். தாயாரின் நிலை பற்றி கூறவும். துலாம் லக்னம்.நன்றி 🙏🙏🙏

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před 3 lety

    வணக்கம் குருஜி மீனத்தில் சனியும் கும்பத்தில் குருவும் சூரியனும் உள்ள போது பரிவர்த்தனை ஆதிபத்ய பலன் அறிய சூரியனுடன் சனி சேர்ந்ததாக கொள்ள வேண்டுமா ?

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 Před 2 lety +1

    .ஐயா சூரியன் சனி சேர்க்கை யில் சூரியன் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறினாள் சூரியன் சுபத்துவம் என்று எடுத்துக் கொள்ளலாமா

  • @gboopathy3631
    @gboopathy3631 Před 3 lety

    ஐயா வணக்கம், குரு லக்கினத்தில் திக் பலம் என்றால் குரு எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ஆதிபத்தியத்தியற்கு லக்கின திக் பலம் என்று எடுக்கலாமா ஐயா.

  • @KavinaRangoli
    @KavinaRangoli Před 3 lety

    ஐயா, மாங்கள்ய பலம் 2ம் பாவத்தோடு தொடர்பு உடையதா ? 8ம் பாவகத்தோடு தொடர்பு உடையதா?

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻

  • @massmachi
    @massmachi Před rokem

    Suriyan sani 7th place simmam rasi.
    Thulam lagnam nalathu seiyuma anna solunga

  • @srinivasanr6351
    @srinivasanr6351 Před 3 lety +1

    ஐயா சூரியனுக்கு முன் 5 டிகிரி சுக்ரன், சூரியனுக்கு பின் 5 டிகிரி கேது ...இந்த நிலையில் சூரியன் சுக்ரணை அஸ்தமனம் செய்யுமா அல்லது கேது வல் சூரியன் கிரகணம் ஆகி பின் சுக்ரன் சுபதுவம் படுத்துமா

  • @ramakrishnanpalanichamy3190

    ஐயா,சனி சந்திரன் சேர்க்கை பற்றி வீடியோ பதிவு போடுங்கள்

    • @kannanraj7151
      @kannanraj7151 Před 3 lety

      அசப'பலனென்று'சொல்லிட்டாரே

  • @chithrab9411
    @chithrab9411 Před 3 lety

    Guruji. online classes eppodhu...waiting

  • @jeyanthikannan9014
    @jeyanthikannan9014 Před 3 lety

    ஐயா வணக்கம் கன்னி ராசி கன்னி லக்னம் சனிபகவான் 8ல் வீடு கொத்த செவ்வாய் மிதுனத்தில் சனி நீசம்மா அல்லது நீசபஙகமா பக்கம் எனில் சனிபகவானின் பார்வை பலன் என்ன

  • @mythilisharmilasuthish5428

    குருஜி வணக்கம்.கடக கேது தசை கும்ப சந்திர புக்தி ஆயுள் கண்டம் ஏற்படுமா.தனுசு லக்னம்.30.10.1971. மைசூர்.11.30 Am

  • @Naa_nallavan_polaaa
    @Naa_nallavan_polaaa Před 3 lety

    குரு ஜி online class எப்பொழுது ?

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 Před 3 lety +1

    அன்புள்ள குரு ஜீ நான் எப்படி ஆன்லைன் கிளாஸ்க்குஅப்ளை பண்ணணும்

  • @bhuvaneshkumar6501
    @bhuvaneshkumar6501 Před 3 lety

    Thank you Guruji

  • @aakkuparaithamizhachi7318

    சனியும் சூரியனும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்கிறார்கள்........ சனி சூரியன் ஒளியால் அதிக பாபத்துவம் அடைந்தாலும் சனியின் பார்வைக்கு ஒளி இருக்குமா?

  • @Vinith.badboy
    @Vinith.badboy Před 3 lety +1

    Thalaiva laknathukku 6 mesha rasi la (suriyan +chevvai + sani ) 😂😂😘
    Eppudi irukkum

  • @27bykarthi
    @27bykarthi Před 3 lety +1

    😍😍😍😍😍😍😍

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 3 lety +1

    உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜாதகம் போடுங்கள்....😊😊😊😊

    • @kc.p9668
      @kc.p9668 Před 3 lety

      ungal jathagam iruka

    • @MV-eb7ek
      @MV-eb7ek Před 3 lety

      Enga veetu ku VA Naan katuren( jothakatha sonnen) 😀😀😀😀😀😀😀😀😀😀