2000 மேற்பட்ட Plastic வீட்டுஉபயோக பொருட்கள் | ரூபாய் 5 முதல் |Kudam manufacturing| yummy vlogs tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2021
  • SHOP DETAILS:::
    JAGAN METAL MART MODACHUR ROAD GOBICHETIPALAYAM. EROAD TAMILNADU
    CONTACTS :
    SHOP DETAILS:::
    for wholesale :93675 25773
    for service. :92445 66666
    for aluminium:94875 88888
    in this video
    its a plastic manufacturer and wholesaler in gobichettipalayam.its a biggest and quality plastic home products making.
    he manufactured a plastic pot with three varieties and home needs and pls.astic kichen sets.
    its a biggest plastic manufacturer in tamilnadu.
    he sells his products in wholesale and retail.
    #yummyvlogs#plasticmanufacturer#homeproducts#plasticproducts#making#plastickudam#kudammanufacturing#manufacturingvideo#jagan#metalmart#patiramwholesale#gobichetipalayam#erode#patirakadai#smallbusiness#smallscalebusiness#home based products#
    pls subscribe and support us our channel guys
    THANKS FOR WATCHING😘😘😘
    Yummy vlogs ;;63696 49506

Komentáře • 548

  • @ramarkanibalusamy1204
    @ramarkanibalusamy1204 Před 3 lety +170

    இந்த மாறி நல்ல வீடியோவை முக்கியமாக மொத்த விலை வீடியோவை தான் உங்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது😘😘😘

  • @JAYCSTV
    @JAYCSTV Před 3 lety +27

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏

  • @alagualagu602
    @alagualagu602 Před 3 lety +15

    மிகவும் பயனுள்ள பதிவு பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @smallbusiness6945
    @smallbusiness6945 Před 3 lety +3

    மிகவும் அருமையான தெளிவான வீடியோ வாழ்த்துக்கள்
    உங்கள் அனைத்து வீடியோக்களையும்
    ஹோல்சேல் விலை மற்றும் ரீடெய்ல் விலை இரண்டுமே கேட்டு தெளிவாகக் கூறுகிறீர்கள் அப்போதுதான் அதன்
    அந்தப் பொருளை நாம் வெளியில் எவ்வளவுக்கு வாங்குகிறோம் என்று நமக்குத் தெரியும்
    நம் இந்த தொழிலை செய்ய வேண்டும்
    என்றால் நாம் எவ்வளவு ரூபாய்க்கு
    இந்தப் பொருளை வாங்கி
    வீட்டில் வைத்து எந்த குறைந்த அளவுக்கு விற்கலாம் என்று நமக்குத் தோன்றும்
    இப்படி தெளிவான வீடியோக்களை
    பதிவிடும் உங்களுக்கு மிகவும் நன்றி 🙏

  • @vina7590
    @vina7590 Před 3 lety +4

    இத பாத்த பிறகு எனக்கும் இந்த தொழில் பண்ணலாம்னு ஆசையா இருக்கு

  • @RajarajapechaiRaja-ov1cx
    @RajarajapechaiRaja-ov1cx Před 7 měsíci +3

    மிக சிறப்பான உங்கள் பதிவிறக்கம் மிக்க நன்றி

  • @healthwithherbals-4977
    @healthwithherbals-4977 Před 3 lety +4

    மிகவும் பயனுள்ள பதிவு
    பகிர்ந்தமைக்கு நன்றி

  • @jahabarsadthik6002
    @jahabarsadthik6002 Před 3 lety +3

    Woh அருமை Bro விட்டுக்கு முக்கியமானது அவசியம் மிக்க நன்றி அண்ணா 🌷🚹

  • @ajccader9556
    @ajccader9556 Před 3 lety +1

    Super sir, very useful for me, thanks a lot

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 Před 3 lety +4

    பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @malikhussain4107
    @malikhussain4107 Před 3 lety +9

    This kind of videos are expecting from you keep racking

  • @aroangelsiron8069
    @aroangelsiron8069 Před 2 lety +10

    5 ரூபாய் பொருளை சொல்லவே இல்லை

  • @nafeesanafeesa9871
    @nafeesanafeesa9871 Před 3 lety +3

    Super brother really super idea thank u brother

  • @Nirmalkumar-by2jb
    @Nirmalkumar-by2jb Před 2 lety

    Very Useful information. Thank you brother.

  • @uthmarajs3533
    @uthmarajs3533 Před 2 lety +2

    பயனுள்ள தகவல் நன்றி 🙏 💐

  • @prabuems91
    @prabuems91 Před 3 lety +2

    Bro supper nan ketrunthan tqsm

  • @t.anandraj9162
    @t.anandraj9162 Před 3 lety +2

    அருமை நண்பா பயனுள்ள தகவல்.

  • @natarajanselvanayagam8148

    Thanks for your nice information Sir, Thanks a lot Bro,,,,,

  • @noorulla3516
    @noorulla3516 Před 3 lety +8

    தமிழ்நாட்டின் இரும்பு மறுசுழற்சி முறையில் இருக்க இருந்த ஒரு video எடுங்கள் ஐயா நான் மிகவும் ஆர்வம் மகா உள்ளது

  • @elangovarmanelangovarman8290

    Sema super pa vazthukal

  • @manirvd2813
    @manirvd2813 Před 3 lety

    Wow super.very nice.i am middle class family.so very useful videos

  • @malakunaratnam1387
    @malakunaratnam1387 Před 3 lety +2

    வணக்கம் தம்பி
    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @karthicks5807
    @karthicks5807 Před 3 lety +3

    Very excellent 👍👍👍

  • @nandakumarhv3990
    @nandakumarhv3990 Před 3 lety +1

    Hi sir i am Bangalore videos super brother thanks 👌👌💐💐🌹🙏🙏🙏

  • @thiyaguthiyagu9564
    @thiyaguthiyagu9564 Před 3 lety +5

    நன்றி ஆயிரம் முறை நன்றி

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 Před 2 lety +10

    One of the best industrial visit by you sir. 💐💐💐💐

  • @attupayearathiponnu_queenl6614

    Super bro ethu Mathieu wholesale video podunga use full ah iruku

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Před 3 lety

    நல்ல பதிவு.... நீங்க எல்லாம் detail.. Ah.. Kekrnga. Super 👌 price.. Quantity.. Always

  • @aroangelsiron8069
    @aroangelsiron8069 Před 2 lety +2

    Super bro இந்த மாதிரி vedio பண்ணுங்க

  • @KumarJCB
    @KumarJCB Před 3 lety +2

    Hai bro super very very useful videos your vlog

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 3 lety +3

    சூப்பர் பிசினஸ் வேர் வாழ்த்துக்கள் இந்த பிசினஸை கண்டிப்பாக நான்செய்வேன் செய்வேன்

  • @supersareecollection3876
    @supersareecollection3876 Před 3 lety +1

    Super video
    Very useful sir

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 Před 3 lety +1

    Very.nice.yous.full.home.making.videos.nice.

  • @nirmalajayakumar97
    @nirmalajayakumar97 Před 3 lety +1

    பார்க்க மிக அழகாக இருக்கு

  • @poonkodisakthi823
    @poonkodisakthi823 Před 3 lety

    Semma usefull video video sir🥰🥰🥰😍😍😍

  • @r.josephthiraviyamrajandur3427

    உங்கள் போன் என்னை எங்கள் போன்றவர்களுக்கு தெரியப்படத்த வேண்டும் அப்போதுதான் எங்களுக்கும் உபயோகமா இருக்கும் - நன்றி

  • @ammumanidhi3188
    @ammumanidhi3188 Před 3 lety +1

    Super bro thanks

  • @yogamithrank3584
    @yogamithrank3584 Před 3 lety +6

    Anna your video is very nice.. Please take video for cements and steel in wholesale. .. Yenna middle class people ku romba use aagum

  • @ramkumarm8904
    @ramkumarm8904 Před 3 lety +24

    5 லச்சம் வீடு வீடியோ எப்போழுது?

  • @rasa5634
    @rasa5634 Před 3 lety +5

    Hi Anna
    Supar Tupar👍👍👍

  • @parimalam5642
    @parimalam5642 Před 3 lety +3

    நன்றி

  • @anbupriyan7409
    @anbupriyan7409 Před 3 lety +26

    அண்ணா குறைந்த முதலீட்டில் பெண்களுக்கு ஏற்ற தொழில் பற்றி கூறுங்கள்

  • @elumalai6178
    @elumalai6178 Před 6 měsíci +1

    நன்றி அண்ணா

  • @mkmohankalai83
    @mkmohankalai83 Před 3 lety +2

    Thanks Anna

  • @ismailasith641
    @ismailasith641 Před 3 lety +4

    Super super 👍👍

  • @s.tanushree6384
    @s.tanushree6384 Před 3 lety +4

    Super bro good morning

  • @paramasivam5030
    @paramasivam5030 Před 3 lety

    Supper thanks

  • @usmqnusman2567
    @usmqnusman2567 Před 3 lety +1

    Good. Video. Sir. 👍👍👍

  • @t.sakthivelnadar1100
    @t.sakthivelnadar1100 Před 3 lety +1

    நன்றி தம்பி

  • @harimammu8496
    @harimammu8496 Před 3 lety +8

    Super bro

  • @SenthilKumar-uo4ji
    @SenthilKumar-uo4ji Před 3 lety +2

    Ya good thanks bro

  • @beinmusic9717
    @beinmusic9717 Před 3 lety

    Very very useful video bro

  • @lprabhu8027
    @lprabhu8027 Před 3 lety +3

    Super sir

  • @latharam9573
    @latharam9573 Před 3 lety +1

    அருமை அண்ணா

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 Před 2 lety +1

    மிகவும் நன்று

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 Před 3 lety +1

    Super video bro

  • @alwinnadar8075
    @alwinnadar8075 Před 2 lety

    Usefull video super

  • @revathirev8738
    @revathirev8738 Před 3 lety

    Arumai dear

  • @JayaKumar-ey8rj
    @JayaKumar-ey8rj Před rokem

    Hello sir very nice information sir cup sambrani dye aluminum wholesale prices enga sales aagum konjo videos podunga sir

  • @Ganesh_Stores_a_to_z
    @Ganesh_Stores_a_to_z Před 3 lety +3

    நன்றி நன்றி நன்றி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா

  • @friendsmedia477
    @friendsmedia477 Před 3 lety +3

    Sema

  • @parimalam5642
    @parimalam5642 Před 3 lety +6

    அருமையான,இதுவரை,யாரும்போடாதவிசயம்

  • @parthibangr7122
    @parthibangr7122 Před 3 lety +10

    Eagerly waiting for 5L House video post it soon

  • @prakashjeena941
    @prakashjeena941 Před 3 lety +1

    Government should increase their salaries. Only film industry people earnings but hard worker doesn't get proper money and their families softy.

  • @sandeepram8596
    @sandeepram8596 Před 3 lety +2

    Good message

  • @Ganesh_Stores_a_to_z
    @Ganesh_Stores_a_to_z Před 3 lety +18

    அண்ணா நீங்கள் பொருட்கள் தயாரிக்கும் இடங்களை காண்பிப்பதால் தமிழர்களின் தொழில்வளர்ச்சி அடையும் உங்களால் பலகுடும்பம் வாழும் நன்றி நன்றி
    ரெட் செல்யூட் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kingmaker1805
    @kingmaker1805 Před 3 lety

    Anna super video anna 😍🔥😍🔥😍🔥😍🔥🔥🔥😘😘🔥

  • @sambasivam6126
    @sambasivam6126 Před 2 lety +2

    அருமைசார்

  • @joshithafashionlifestyle1112

    Contact details of shop not available in the description

  • @user-jy2gf9jt8m
    @user-jy2gf9jt8m Před 3 lety +1

    Super nanba

  • @kalaivani9919
    @kalaivani9919 Před rokem

    Thank you thambi

  • @paulpalani3465
    @paulpalani3465 Před 3 lety +1

    Hi bro pls video for masking tape and clothtape manufacturing place and price tks..

  • @anbeysivam6331
    @anbeysivam6331 Před 3 lety +3

    மிகவும் அருமை தலைவா நம்ம சேனல் வேர லெவல்...

  • @smurugan9698
    @smurugan9698 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் சகோ நல்ல நல்ல விடியோவாக பதிவு பான்றீங்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @selvarajsubbaiah9277
    @selvarajsubbaiah9277 Před 3 lety

    SUPER BRO GOOD

  • @mathimathi7226
    @mathimathi7226 Před rokem

    நல்லா இருக்கு எங்களுக்கு பொருள் வாங்கும்....

  • @sekarsaaisekar5350
    @sekarsaaisekar5350 Před 3 lety

    Very nice Anna

  • @dominicprakash2277
    @dominicprakash2277 Před 3 lety

    அருமை

  • @NETHIYIN_KURAL
    @NETHIYIN_KURAL Před 3 lety +1

    👏👏
    நன்றி
    சில்வர் சாமான்கள்
    பித்தளை சாமான்கள்
    இரும்பு சாமான்கள்
    மளிகை சாமான்கள்
    இவற்றின் வீடியோவையும் பதிவிடவும் {or} LINK பதிவிடவும்
    நன்றி

  • @socialmediabyhari5988
    @socialmediabyhari5988 Před 3 lety

    Super 👍

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar Před 3 lety

    Excellent. If I buy for Rs 10000 ( ten thousand) will they give free delivery to my shop.

  • @gunasekaran9546
    @gunasekaran9546 Před 3 lety

    சூப்பர் அண்ணா

  • @cad_designer_TN
    @cad_designer_TN Před 3 lety +8

    Insection molding blow molding etha 2nd year mechanical department la varum nanba 😍but avaka sollura rate yellam retail price tha solluraka

  • @omramkumar8760
    @omramkumar8760 Před 3 lety

    Super video

  • @kirshnamoorthy1025
    @kirshnamoorthy1025 Před 3 lety

    Super anna

  • @krishviji3788
    @krishviji3788 Před 3 lety

    Super thalava

  • @monicamonica779
    @monicamonica779 Před 3 lety

    Semma thala

  • @manjunathk2443
    @manjunathk2443 Před 3 lety +4

    Anna sliver jewellery manufacturing pathi vedio pannuga

  • @Chilltimestudios
    @Chilltimestudios Před 3 lety

    Brother small product water both room product la videos podhuga

  • @parimalabaste9310
    @parimalabaste9310 Před 3 lety +1

    Useful video

  • @jamunarani9743
    @jamunarani9743 Před 3 lety +5

    கூடை ஒயர் பிளாஸ்டிக் மொத்த வியாபாரம் பற்றிய விவரம்

  • @shameer2573
    @shameer2573 Před 3 lety +1

    Bro want vlog about mahalakshmi enterprises in Coimbatore

  • @ramamoorthyranamoorthy9162

    I'm Gobi chettypalayam

  • @kavinkumar5467
    @kavinkumar5467 Před 3 lety

    Super bro💯💯💯💯💯💯💯

  • @dkpaintdecorations
    @dkpaintdecorations Před 3 lety

    Am sri lanka Anna super videos poduringa thanks. Naangalum tholil panna uthava mudiyumaa

  • @buhvaneshwaranbuhvaneshwar7904

    Anna very nice

  • @arnark1166
    @arnark1166 Před 2 lety +7

    மிக சறப்பா செய்றீங்க தலைவா தொடரட்டும் உங்கள்பணி நன்றி வாழ்த்துக்கள்

  • @subramanik3955
    @subramanik3955 Před 3 lety

    Gud video

  • @maheshsaravanan7352
    @maheshsaravanan7352 Před 4 měsíci

    Super ❤❤❤ pro

  • @ramki.r7292
    @ramki.r7292 Před 3 lety +3

    Am ramki from kanchipuram, super bro continue to more work