பெண் : உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்….ஆண் : ஆஅ…ஆஅ… பெண் : காதல் தீண்டவே காதல் தீண்டவே கடல் தாகம் தீர்ந்ததே உன்னாலே தன்னாலே பெண் : உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன்… காதல்…காதல் காதல்… ஆண் : உன் பாதி… வாழ்கிறேன் என் பாதி… தேய்கிறேன் உன்னாலே தன்னாலே பெண் : என்னாளும் உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன்… காதல்… ஆண் : காதல் காதல் பெண் : என்னை தொலைத்துவிட்டேன் என் உன்னை அடைந்துவிட்டேன் ஆண் : உன்னை அடைந்ததனால் என் என்னை தொலைத்துவிட்டேன் பெண் : ஏனோ ஏனேனோ தொலைந்தேன் மீண்டேனோ ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ ஆண் : ஆயுள் ஆனவளே…. கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும் காதல்…தீண்டவே… ஆண் : மூச்சின் குமிழ்களிலே உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன் பெண் : கூச்சம் வருகையிலே உடல் மாற்றி நுழைந்துவிட்டேன் ஆண் : ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ பெண் : தாயும் ஆனவனே என் நெற்றி பாதையில் ஊற்றை திறந்து காதல்… ஆண் : காதல்…தீண்டவே காதல்…தீண்டவே கடல் தாகம் தீர்ந்ததே உன்னாலே தன்னாலே உன்னாலே தன்னாலே ஆண் : உயிரே உயிரே உளறுகிறேன் உளறியும் கவிதைகள் எழுதுகிறேன் பெண் : உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்…காதல்…
excellent alka. 14 years gone. still our favourite super singer Alka tops
My god alka wat a prodigy. . Sathya too.. And this song is definitely a gift to all viewers ..
Alka Alka Alka Alka Alka 🔥💯💯💯😘😘😘😘😘🤞🤞🤞🤞🤞😎😎😎😎
Very few top contenders of Super Singer made me their fan. Both of them are so..! It's blissful to hear them singing
Shree Rukshna says that everything is perfect except rhythm... fantastic song...I still feel very bad why only few remembers such a wonderful song!
Alka vera level pa.......my vote unakku than potten ....😍😍😍🤗🤗
Super super Alka with Sathya prahash sing this song.
Very very tuff song.... Attempt very beautiful 🥰🥰🔥🔥 very well 🔥🔥
Wonderful alka and satyaprakash...Good Excellent orchestration...Regards Raghuraman kanchipuram
sema super original voice same.i love u alka
U just go ahead infront of all the legends ma i wish u all the best of urs singing life ma...
great voice alka
Amazing singing both of you.speachless performance
Mani Anna team also present
Both the singers r rocking
Stay blessed
Where u r Alka v al missing ur voice....
Please come back... Watah voice awesome Alka & Sathya Anna u r also always rocknggg
Wowwwwwwwwwwoww
Missing her so muchh
Yea.. And not active in social media as well 😔
Great voice alka ❤️
U r voice so sweet and original love u alka
Both of you what a voice yaah..😘😘
Awesome two
Satya 👌🏽
Wooooooooooooooow
Wow....
super voice
woww wowwwwwwwwwwwww
Suprrr
Sema
பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்….ஆண் : ஆஅ…ஆஅ…
பெண் : காதல் தீண்டவே
காதல் தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்…காதல் காதல்…
ஆண் : உன் பாதி… வாழ்கிறேன்
என் பாதி… தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே
பெண் : என்னாளும்
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்…
ஆண் : காதல் காதல்
பெண் : என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்
ஆண் : உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
பெண் : ஏனோ ஏனேனோ
தொலைந்தேன் மீண்டேனோ
ஏனோ ஏனேனோ
மீண்டும் தொலைவேனோ
ஆண் : ஆயுள் ஆனவளே….
கூந்தல் இருட்டில் என்
கிழக்கு தொலைந்தும்
காதல்…தீண்டவே…
ஆண் : மூச்சின் குமிழ்களிலே
உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
பெண் : கூச்சம் வருகையிலே
உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஆண் : ஏனோ ஏனேனோ
ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ
நீயாய் ஆனேனோ
பெண் : தாயும் ஆனவனே
என் நெற்றி பாதையில்
ஊற்றை திறந்து
காதல்…
ஆண் : காதல்…தீண்டவே
காதல்…தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உன்னாலே தன்னாலே
ஆண் : உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்
பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…காதல்…