Rishi Sunak படுதோல்வி அடைய 4 காரணங்கள் | UK Election Result | Britain| Oneindia Tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • Meenakshi Academy of Higher Education and Research
    Admission Enquiry: maher.ac.in/
    பிரிட்டன் நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. ரிஷி சுனக் கட்சி இந்தளவுக்குப் படுதோல்வியைச் சந்திக்க என்ன காரணம்.. ரிஷி சுனக் காலத்தில் பொருளாதாரம் சீரான போதிலும் மக்கள் இந்தளவுக்குக் கோபத்தில் இருக்க என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
    UK Election Results 2024 Live Updates | Rishi Sunak
    #RishiSunak
    #UKElectionResult
    #BritainElectionResult
    #NandhiniGanesan
    #OneindiaTamil
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial
    ~ED.71~HT.71~PR.54~

Komentáře • 394

  • @FELIXMOHAN
    @FELIXMOHAN Před 15 dny +4

    கர்த்தர் பிரிட்டன் ல் பெரிய காரியங்களை செய்து திரும்பவும் எழுப்புதல் வர ஜெபிக்க வேண்டும் 🎉

  • @Ravanan646
    @Ravanan646 Před 19 dny +15

    நல்ல வேளை லண்டனும் இந்தியா போல நாசமா போயிருக்கும்

    • @Badboyry-n3p
      @Badboyry-n3p Před 14 dny

      😆😆😆😆100%unmai bro😂😂😂

    • @sivaanjaneyanh5002
      @sivaanjaneyanh5002 Před 12 dny

      ❤❤😂😂😂❤😂❤❤😂❤❤😂😂❤😂❤❤😂❤❤❤❤​@@Badboyry-n3p

    • @user-xe2gx4tx2d
      @user-xe2gx4tx2d Před 10 dny

      நல்லவேல ராவணன் என்ற சிங்களவன் ஆட்சி செய்யவில்லை மாற்றான் மனைவியை கடத்தி இருப்பான் 😢😢😢

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 Před 19 dny +11

    இந்தியன், பிரிட்டனை ஆட்சி செய்வதை அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை. அது ஒரு முக்கிய காரணம்.

  • @user-zi8pn1qp2m
    @user-zi8pn1qp2m Před 20 dny +5

    சுனக்கின் சங்கிதானமும் ஒரு காரணம் இதை ஏன் முடி மறைக்கிறீர்கள்

  • @MamariTrading
    @MamariTrading Před 21 dnem +21

    ரிச்சி மாமனார் நாராயணமூர்த்தியுடன் சேர்ந்து 13 மணிக்கூர் வேலை செய்து பிச்சி எடுக்க போறார். முன்பு தூங்கி விட்டார் தோற்று போனார். மாமனார் சொன்னது போல் கண் விழித்து 13 மணிக்கூர் வேலை பார்க்க போகிறார்.

  • @elangovans3199
    @elangovans3199 Před 21 dnem +19

    My hearty congratulations to new p m of great Britain.

  • @RR-vp2sr
    @RR-vp2sr Před 21 dnem +36

    Rishi was following the Indian political style. That’s why people kicked him off. He is well deserved

    • @Youdont2012
      @Youdont2012 Před 21 dnem +6

      Reason lot of peace group migrant in UK same like in india also suffer so called minorites group

    • @harisrish6599
      @harisrish6599 Před 21 dnem +2

      You’re right

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be Před 20 dny +1

      🌸 style

    • @madhavantm
      @madhavantm Před 20 dny +1

      @@RR-vp2sr First how he becomes prime minister of UK

  • @tamilperoli
    @tamilperoli Před 19 dny +4

    நல்ல வேளை இங்கிலாந்து தப்பிச்சுது.

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 Před 21 dnem +16

    இலங்கை அரசியல் வாதிகள் இந்த பண்பான நடைமுறை பார்த்து திருத்திகொள்ள வேண்டும்.

    • @96asians34
      @96asians34 Před 20 dny

      இதிலிருந்து இலங்கை அரசியல்வாதிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

    • @janawales1912
      @janawales1912 Před 19 dny

      வெள்ளையனுக்கு வந்தா இரத்தம். கருத்தவனுக்கு வந்தா சட்னியா😂

  • @user-ym9fu9rw4k
    @user-ym9fu9rw4k Před 21 dnem +11

    Congratulations to new PM
    Rishi is communalism person in secularism. That's what at happening.

  • @sulaimanam6902
    @sulaimanam6902 Před 21 dnem +26

    சூப்பர் கிங் டம் லண்டன் இது தான் மக்கள் ஆட்சி வாழ் து ங் க ள் புதிய பிரதமர் ஆனவ ரு க் கு .

    • @engr.ziyana.hameed1421
      @engr.ziyana.hameed1421 Před 15 dny +1

      அவர்கள் தமிழர்களைபோல இன்னவாத்திகளாக இருந்தால் ரிஷி ஷூ நக்கியை கடந்த தேர்தலில் தேர்ந்தெடுத்தே இருக்க மாட்டார்கள்., அவர் தன் நாட்டு மக்களின் விருப்பு வெறுப்பை கவனத்தில் கொள்ளாமல் "இஸ்ரேல் ஜனாதிபதியின் ஷூ வை நக்கதே தோல்விக்கு முக்கிய காரணம்.

  • @mohamedabulhasan1852
    @mohamedabulhasan1852 Před 21 dnem +17

    V good we happy

  • @PACIFICNZ
    @PACIFICNZ Před 19 dny +6

    There is only one reason for Rishi Sunak loss. Its because the white racist majority of UK could not digest the fact that an Indian origin UK born has been chosen as UK PM.

  • @rajkamalazhagiri4022
    @rajkamalazhagiri4022 Před 21 dnem +61

    இப்போது வெற்றிப் பெற்றுள்ள தொழிலாளர் கட்சியின் வெற்றிக்கு வாழ்த்துகள்.

    • @ministryofthenewtestamentr1491
      @ministryofthenewtestamentr1491 Před 21 dnem +3

      ❤❤❤❤❤🎉

    • @mohammedhassain8057
      @mohammedhassain8057 Před 20 dny +4

      Rishi sunak Modiyidam serndadinaal taan tolvi

    • @user-pb6yi7se1z
      @user-pb6yi7se1z Před 20 dny

      பிரிட்டனு௧்கு மோடியெல்லாம் ஒரு பொருட்டேஇல்லை, இஸ்ரேல vs பலஸ்டீனின் தா௧்௧ம்தான் அது

  • @ravindrakennedy8586
    @ravindrakennedy8586 Před 21 dnem +20

    Modi hugged him, so this loss happened, he is a banvati to the world

    • @harisrish6599
      @harisrish6599 Před 21 dnem +3

      You’re right

    • @vasudevans3505
      @vasudevans3505 Před 20 dny +2

      Modi didn't hug Rahul Gandhi, just by seeing him face to face or hand shake him, Rahul getting eliminated from serious politics. He is now a joker in Parliament.

  • @nthurai6414
    @nthurai6414 Před 21 dnem +12

    புதியதோர் உலகம் செய்வோம். தொழிலாளர் ஆட்சி உலகம் எல்லாம் பரவ தொழிலாளர் மிகவும் கடுமையாக உழைப்போம். ஊழலை ஒழிப்போம், சுரண்டலை ஒழிப்போம். நாம் தமிழர்.

  • @abbasq5988
    @abbasq5988 Před 21 dnem +20

    Good News 👌👌🌹🌹🌹♥️♥️♥️♥️🥰🥰🥰

  • @madhavantm
    @madhavantm Před 20 dny +5

    அது என்ன படுதோல்வி…ஒரு சீட்டு. கூட கெடைக்கவில்லையா?
    இது ஒன்இந்தியா இல்லை ஒன் China 😢😢

    • @Ravanan646
      @Ravanan646 Před 19 dny

      படுதோல்வி😂😂

    • @cjk9211
      @cjk9211 Před 19 dny

      சுனக் போனாலும் கன்ஸர்வேடிவ் கட்சி இருக்கும்.

  • @johnsonselvaraj7878
    @johnsonselvaraj7878 Před 21 dnem +7

    Congratulation mr. New Prime Minister of England

  • @naleefazulfi3705
    @naleefazulfi3705 Před 21 dnem +7

    Ameen Allah god. bless

  • @mushtaqahmed878
    @mushtaqahmed878 Před 21 dnem +7

    Election commission is honest and neutral unlike our biased election commission. Also ruling party is not power hungry and give respect to people verdit .

    • @indiyandaa9189
      @indiyandaa9189 Před 18 dny

      Yes wondering how DMK wins it shows election commission is not fair tamilnadu

  • @mohamedabulhasan1852
    @mohamedabulhasan1852 Před 21 dnem +18

    Best we happy you go to esrael rishisunak go to natayahu home

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před 21 dnem +5

    Thank you for your information

  • @muralidharanyesnameisperfe3628

    He is not going to loose.India has nothing in their politics. Nuteral.

  • @redhulk6528
    @redhulk6528 Před 21 dnem +6

    BBC Tamil is saying during Rishi sunak term though he was able to bring economic growth he couldn't able to control inflation is one of the reason for his failure. here you're saying inflation was under control during Rishi term. It hard to find truth these days all confusing on social media. anyway all the best for the new PM keir Starmer of Britain.

  • @asmymohamed5647
    @asmymohamed5647 Před 21 dnem +6

    Baladi Rishi go home😂

  • @thamabalasimgamvythilingam5563

    உண்மை சரியான விளக்கம்

    • @nandhiniganesan9733
      @nandhiniganesan9733 Před 21 dnem +1

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள்.

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Před 21 dnem +6

    வாழ்த்துகள் அக்கா

  • @robertantony5873
    @robertantony5873 Před 21 dnem +6

    Best wishes

  • @SaneekMhd
    @SaneekMhd Před 21 dnem +5

    Good news

  • @subbaiahraju842
    @subbaiahraju842 Před 15 dny +4

    சுனக்கை இந்தியாவின் பிராமண புத்தியால் வீழ்த்த பட்டான்
    எங்க போனானுங்க அந்த பூஜை,ஓமம் வாழ்ந்தவன் எல்லாம்

  • @MrAjith251
    @MrAjith251 Před 21 dnem +5

    Super

  • @jayaraj2356
    @jayaraj2356 Před 21 dnem +4

    Gentleman.politician

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Před 20 dny +2

    Hi all in western countries never change foreign policy

  • @balasundaram1226
    @balasundaram1226 Před 21 dnem +9

    நல்ல குரல் வளம் சிறப்பாக செய்தியை தந்தார்கள் அவர்கள் பெயரை தெரிவித்து இருக்கலாம் வாழ்த்துக்கள்

    • @nandhiniganesan9733
      @nandhiniganesan9733 Před 21 dnem +1

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள்.

    • @rajakumardr.3956
      @rajakumardr.3956 Před 20 dny +1

      Yes

  • @manjulaselvan3052
    @manjulaselvan3052 Před 20 dny +3

    British people are broad minded to have him as their PM all these days, who his a non white background. 😮.

  • @SaneekMhd
    @SaneekMhd Před 21 dnem +10

    Gaza. Makkal. Paavam

    • @cjk9211
      @cjk9211 Před 19 dny

      எதிரியோட பலம்தெரியாம வாலாட்டக்கூடாது.காஸாவிலிருந்து ஹமாஸ் இஸ்ரேல்மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைவீசி முதல்தாக்குதலை தொடங்கியது. இப்போது ஒப்பாரிவைத்து என்ன பிரயோசனம்.? ஹமாஸை முற்றாக ஓழிக்காமல் போரை நிருத்தப்போவதில்லை இஸ்ரேல்.

  • @harisrish6599
    @harisrish6599 Před 21 dnem +4

    Send him Modi home he will take care

  • @LiyakathAli-df8dx
    @LiyakathAli-df8dx Před 21 dnem +7

    Rishi punnakku .
    Thahuthiyatravanukku pathavi.
    uk valarchi pinnukku senruvittathu.

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 Před 21 dnem +2

    Pira Mandail Aadi .God is Great and powerful Wonderful ❤

  • @classicgemsfarook3801
    @classicgemsfarook3801 Před 21 dnem +3

    Happy

  • @asmaseyed9496
    @asmaseyed9496 Před 21 dnem +4

    You totally lied Palestine problem is main problem for his lost

  • @naleefazulfi3705
    @naleefazulfi3705 Před 21 dnem +2

    happy good thanks

  • @muralikrishnan6565
    @muralikrishnan6565 Před 21 dnem +2

    அருமை

  • @senthuranrasakuru5392
    @senthuranrasakuru5392 Před 19 dny +1

    Your statement of David Cameron is wrong. Please check

  • @velaithanatchuthanair
    @velaithanatchuthanair Před 21 dnem +2

    Look like this new pm won't be long in ruling the cointry

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Před 21 dnem +10

    Because he is not native British.
    மோடி சொன்னது தான், ஒடிசா வை ஒடிசா காரர் தான் ஆளணும்.
    அது போல பிரிட்டனை பூர்வ குடி பிரிட்டிஷ் காரன் தான் ஆகணும்....வட இந்திய கலப்பினமல்ல

    • @shazamasayeed4844
      @shazamasayeed4844 Před 19 dny +1

      2004 இந்தியபாரளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பின் சோனியாகாந்தி பிரதமர் ஆக்க காங்கரஸ் முயற்சி செய்த சமயம BJP இந்தியாவை இத்தாலி காரி ஆள வேண்டும்மா என்று கூறியது பிரச்சனை செய்தது 2024 ல் ஓடிசாவில் தமிழன் ஆள வேண்டும்மா என்றது ஓடிசா காரர் தான் ஆள் வேண்டும் என்று BJP எனது சொல்லி வெற்றி அடைந்தது இதை தான் லண்டன் செய்தது

  • @ayshakuraish2092
    @ayshakuraish2092 Před 14 dny +2

    Rishi his brain same modi brain he’s following Indian stylist now British country saved

  • @gunalanjoseph7785
    @gunalanjoseph7785 Před 21 dnem +2

    நம்ம சனியனை சந்தித்து கைகுலுக்கும்போதே அவருக்கு ஏழரை தொடங்கி விட்டது என்று அன்றே கனித்துவிட்டார்கள்.

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore Před 21 dnem +1

    👏👏👏

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 Před 17 dny

    Good presentation dear Nandhini. May God bless you.

  • @jothibasunagarajan4201
    @jothibasunagarajan4201 Před 17 dny +2

    மோடி என்னைக்கு சுனக்கை கட்டிபிடித்தானோ அன்றைக்கே அவன் கதை முடிந்து விட்டது...😂😊

  • @karnanthavamany2741
    @karnanthavamany2741 Před 20 dny +1

    I were happy outside india

  • @ayshakuraish2092
    @ayshakuraish2092 Před 14 dny

    Congratulations Britain country is now saved

  • @thusysritz1497
    @thusysritz1497 Před 21 dnem +63

    ஆங்கிலேயர் நாட்டை ஆங்கிலேயர் தான் ஆளவேண்டும்..

    • @godsgiftmantraam6659
      @godsgiftmantraam6659 Před 20 dny

      உன் அம்மா உன்னை்எத்தனை வெள்ளக்காரன் கூட ஓத்து உன்னை ீபத்தா லேசி மகனே

    • @mariasheela3072
      @mariasheela3072 Před 20 dny

      Correcta.soneenga.avanga.avanga.nattula.avanga.than.azanum.illana.nadult.nasamapogum..makkah.vizithu.kollanum

    • @janawales1912
      @janawales1912 Před 19 dny

      இங்க மட்டும் வக்கண😅

    • @SK-wc4en
      @SK-wc4en Před 19 dny

      Sahi men not win

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 Před 17 dny

      ❤❤❤❤

  • @user-ox7cj2gb6y
    @user-ox7cj2gb6y Před 21 dnem +3

    5vathu kàranam milonikku adiththa kiss😂

  • @brightrainbow21
    @brightrainbow21 Před 21 dnem +28

    Palastheena மக்களின் சாபம் இவரின் ஆட்சியை இல்லாமல் செய்து விட்ட உண்மையை கூற வேண்டும்.

    • @MhdRafiq-nt6pi
      @MhdRafiq-nt6pi Před 21 dnem +2

      Super🎉

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Před 21 dnem

      Kothikum Eaanai yil irunthu Aduppukul Viluntha Kathai Thaan. Britain. US. Naadukalil. entha Katchi aatchiku Vanthaalum. Israel Aatharavu thaan. 😮

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 Před 21 dnem +6

      இப்ப வென்றவர் யாருக்கு ஆதரவு ? 😂😂😅😅😅

    • @Youdont2012
      @Youdont2012 Před 21 dnem

      lot of immigrants vote favoured this LB party soon UK will face lot internal issue time not so far. India facing lot of internal issue just passing CAA and NCR bill reason so called minorites. This so called minorites problem all over the world none other peaceful community

    • @exe-um1jd
      @exe-um1jd Před 21 dnem +8

      Keir kooda Israel ku than support da🤣

  • @chinnappamohanrajmohanraj1301

    No debate on Mr. Sunsk defeat in election.. Their problem why we Indian bothered about this!? Bu.. Sh...

  • @alkemiebala
    @alkemiebala Před 21 dnem +3

    Labour Party pronunciation?

  • @mohammednishran4785
    @mohammednishran4785 Před 21 dnem +1

    Enawatham conda resi suneiku..allhu akbar.. I love you so much 💝

  • @bindisumi1650
    @bindisumi1650 Před 21 dnem +4

    Laybore partee

  • @kanikkutty8184
    @kanikkutty8184 Před 21 dnem +2

    Akka❤

  • @cryptowallet688
    @cryptowallet688 Před 20 dny +11

    அந்த நாட்டுக்காரன் ஆல்வாதே அந்த நாட்டுக்கு நல்லது 🤔

    • @cjk9211
      @cjk9211 Před 19 dny +1

      ஆள்வதே..தமிழை படிங்கடா

    • @cryptowallet688
      @cryptowallet688 Před 19 dny +2

      @@cjk9211 நீ முதலில் தமிழ் பண்பாட்டின்படி நடக்க கற்றுக்கொள், தவறை எப்படி சுட்டிக்காட்டணும் என்று கூட தெரியல 😂😂😂 எனக்கு உன்னை விட நன்றாகவே தெரியும் வென்று 😡auto spell on ல் இருக்கும் போது இதெல்லாம் சகஜம் நீ என்ன குழந்தையா இது கூட புரிந்து கொள்ளும் உள்ளுனர்வு இல்லை 👻

  • @shivrajvenu3906
    @shivrajvenu3906 Před 21 dnem +5

    Not a 4 only one agenda that fellow sangi

  • @sunnymathai
    @sunnymathai Před 14 dny

    Sunak is the son in law of Indian soil he is richer than the richest in uk and the best economist he proved it in the covid time we welcome home to India

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 Před 20 dny +1

    ❤Stormer.wishes to Rishi.

  • @selwieganesan7426
    @selwieganesan7426 Před 20 dny +3

    Labour party PM wil make the Economy Rich and create JOB OPPORTUNITIES SOON..GOOD LUCK

  • @user-uz8ty2tn8k
    @user-uz8ty2tn8k Před 21 dnem +8

    Rishisunak you can go your home india

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Před 21 dnem +1

    Good morning Nandhi

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 Před 21 dnem

    Expected

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore Před 21 dnem +1

    ❶Sunak shouldn't be harsh with Putin or go in against Russia. That was Sunak's biggest miscalculation and mistake. ❷There was no hope for India-UK FTA under Sunak's administration. ❸Sunak's govt refused to seize extremist Khalistani's bank accounts after the distruption of hindu temples and indian embassies in London.

  • @prabakaranr6688
    @prabakaranr6688 Před 19 dny

    Welcome

  • @suthakarangopalakrishnan6696

    Send to him Ruvanda

  • @mubarakj6892
    @mubarakj6892 Před 21 dnem +12

    Israel ku support panna illa. Atha.. FREE PALESTINE 🇯🇴❤

  • @Manar-zr2iv
    @Manar-zr2iv Před 15 dny +2

    ரிஷி ஒரு துவேசம் பிடித்து அதிகாரத்தில் ஆடியதன் விழைவு.

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 Před 17 dny

    This is a lesson for the labour party to have constructive government.

  • @zainabamohammed3601
    @zainabamohammed3601 Před 19 dny +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤கெட்டவரகள்ளை இறைவன்தூக்கி எரிந்துவிட்டான்!

  • @harisrish6599
    @harisrish6599 Před 21 dnem

    Go a way

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 20 dny +20

    இங்கிலாந்து மக்கள் புத்திசாலிகள் ரிஷிசுனாக் பெரிய திறமைசாலியல்ல❤❤❤❤❤

    • @Pothigai2024
      @Pothigai2024 Před 19 dny

      திறமை இருப்பதானாலே தான் பிரதமர் ஆக முடிந்து உள்ளது

    • @SK-wc4en
      @SK-wc4en Před 19 dny

      Sahi men

    • @sudhakartalks7906
      @sudhakartalks7906 Před 19 dny +1

      கொல்லைப்புறமாவா😂😂😂

    • @shobhaantony3180
      @shobhaantony3180 Před 18 dny

      @@Pothigai2024 No you are wrong he wasnt qualified and he wasnt elected by his own party or the public and his lack of experience is what destroyed Britain's public services. Thankfully he was kicked out before anymore damage could be done.

    • @Pothigai2024
      @Pothigai2024 Před 18 dny

      @@shobhaantony3180 அவர்கள் இந்தியன். நீங்கள் ஏன் வெறுப்பு காட்ட வேண்டும். மதத்தால் மொழியால் வேற்றுமை இருப்பதால் தான் நமக்கு வளர்ச்சி கனவாக உள்ளது

  • @sadikshaf
    @sadikshaf Před 21 dnem +3

    No reason for loosing none other than EVM Machine. If they use EVM Machine they could manipulate the voting counts.

    • @Youdont2012
      @Youdont2012 Před 21 dnem

      lot of immigrants vote favoured this LB party soon UK will face lot internal issue time not so far. India facing lot of internal issue just passing CAA and NCR bill reason so called minorites. This so called minorites problem all over the world none other peaceful community

  • @sus1069ee
    @sus1069ee Před 21 dnem +2

    What is your pronounce

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy Před 19 dny +2

    கிறித்தவ புத்தியில்லையாம்டா!!!!!!!

  • @sivakumarka2289
    @sivakumarka2289 Před 19 dny

    News reader is excellent

  • @mahmoodnaina7553
    @mahmoodnaina7553 Před 19 dny

    U hv nicely omitted the Israel issues ..

  • @rajapalani4150
    @rajapalani4150 Před 21 dnem +1

    Labour pronunciation is wrong

  • @MihamadFarook-sq3lx
    @MihamadFarook-sq3lx Před 21 dnem +2

    rishi sunak go home rishi sunak go home

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 Před 21 dnem +2

    today we travelled from Indian kaakaa to London rishisunak 💖dear

  • @ZarookZarook-kz7oe
    @ZarookZarook-kz7oe Před 17 dny

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jotheeswaransriramulu7755
    @jotheeswaransriramulu7755 Před 21 dnem +2

    But for the support of modi rishi would have won

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Před 21 dnem +3

    Britain Kadantha Sila Aandu kalaaga kadum Porulaathara Nerukadiyilum. Brixit Prechanai yilum Sikki irukirathu. Maari Maari pathavi eatra. Pala Prathamar kal Prechanai yai Theerka Mudiyaamal. Raajinama Seithu Vitu Odinaargal. Rishi Sunak Thaan. Thunivudan Seiyapatu Samaalithu. Prechanai Theerka Muyarchi thaar. Aanal Perum Prechanai innum Needikirathu. Makkal Aatchi Maatram Seithaal eathavathu Vidivu Varuma entru Maatri Vote Potu irukiraargal. Paarkalaam. 😮

  • @mrewilson106
    @mrewilson106 Před 21 dnem +2

    Good presentation 👍

  • @sajanthaniyakkudy5611
    @sajanthaniyakkudy5611 Před 17 dny

    We did it labour ❤

  • @harisrish6599
    @harisrish6599 Před 21 dnem +2

    Karma will back

  • @askerp9875
    @askerp9875 Před 18 dny +1

    என்,நேரமும்,அமேரிக்காவுக்கு,ஜல்ரா,போட்டான்
    ரிஷு,சுனாக்,எருமே
    அதுக்குதான்,தோத்தான்

  • @SyedAnaz-fz9tl
    @SyedAnaz-fz9tl Před 21 dnem +4

    Meet join bjb modi resi snook

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 Před 21 dnem +1

    விலைவாசி உயர்வு அரசின் தவறான கொள்கை.

  • @janawales1912
    @janawales1912 Před 19 dny

    Kissing hand நான்கு சுவர்களுக்குள் இடம் பெரும்😂

  • @annarsaba6591
    @annarsaba6591 Před 16 dny

    இந்தியன் இங்கிலாந்தில் பிரதமராக இங்கு யாரும் விடமாட்டார்கள் இலங்கை தமிழராகிய நான் உட்பட

  • @muhammadhasleen3722
    @muhammadhasleen3722 Před 15 dny

    Palasthen பலஸ்தீன் மக்களுடைய சாபம் தான் இவனுக்கு கிடைத்துள்ளது இவனுக்கு கிடைத்த இறைவனுடைய தண்டனை

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Před 19 dny

    It is Tory parties failures during their 14 year rule. Conservative party was already in shambles when Sunak took power. He cannot do much in two years. Sunak did not lose! Sunak was only 2 year PM also known as CARETAKER PM.