விஜய், ரஜினி எனக்கு தெரியும் | Tamilan meet people in Pakistan | Tamil Travel Vlog Part 2

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Im crossing border of india and going to pakistan kartarpur corridor you will know everything in detailed guide through this video.
    Part 1 • விஜய், ரஜினி எனக்கு தெ...
    Part 3 • நெகிழ்ந்த தருணம் பாகிஸ...
    Support me to Show you to Travel in Budget / @tamiltrekkerofficial
    Also Support Vicky Rover Channel • Video
    If you have any other query feel free to ask at -
    / tamilbackpackers
    (It may not be possible for me to answer every question here, but other group members, travellers, and travel experts can help you)
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    *******************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ****************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    #pakistanborder #Kartarpurcorridor #Kartarpurgurudwara #Kartarpur #pakistan #Travel #சுற்றுலா #tamiltrekker #touristplacesintamil #trekking #camping #backpacker #couchsurfing #northindianplaces #backpackingtravel #travelxptamil #travelintamil #vlogintamil #travelvideo #mountaintrekking #சுற்றுலா #பயணம் #மலையேற்றம் #northindia #northindianplaces #travelvideointamil #tamiltravelchannel #vlogintamil

Komentáře • 2,5K

  • @thiyagarajsoundhar
    @thiyagarajsoundhar Před 4 lety +2181

    அருமையான மக்கள எதிரியா பார்க்க வச்சிட்டாங்க இந்த அரசியல்வாதிகளும் மீடியாக்களும்

  • @user-maha5820
    @user-maha5820 Před 3 lety +166

    உண்மையில் பாகிஸ்தான் மக்களைப் பார்க்கும் போது... கண்ணீருடன் அன்பு பெருகுகிறது..... i love பாகிஸ்தான் people....

  • @karthickraja9910
    @karthickraja9910 Před 3 lety +179

    இந்தியா சொல்லும் போது ஒரு பூரிப்பு தமிழநாடு சொல்லும் போது ஒரு கர்வம்,மகிழ்ச்சி❤️❤️❤️❤️❤️💪💪💪

  • @kalaiyarasankalai9944
    @kalaiyarasankalai9944 Před 4 lety +468

    பாகிஸ்தானியர்கள் இந்திய மக்களை மிக அருமையாக வரவேற்கிறார்கள் ...🇵🇰🇵🇰
    அரசியல் போன்ற சில பிரச்சினைகள் இல்லையென்றால் மிக அற்புதமாக இருக்கும் ..
    மிக மிக அருமையான பதிவு....அண்ணா 👍👍
    அவர்கள் உபசரிப்பை பார்த்தால் மெய்சிலிர்க்க வைக்கிறது 👏👏👏👏

    • @MANIKANDAN_10_10
      @MANIKANDAN_10_10 Před 3 lety +3

      Yes, Pakistanis um india la irundhu ponavangadhan.

    • @stephenraj2041
      @stephenraj2041 Před 3 lety +1

      Pakistan flag vera.... pakistanis are continuously creating Nuclear missiles and have more than us.
      Their nuclear missiles are created only for 1 country...
      That's none other than India....

  • @Rajkumar-fd8zb
    @Rajkumar-fd8zb Před 4 lety +404

    எவள அன்பான மக்கள் நினைத்தாலே கண்ணீர் வருகிறது அன்பான மக்கள் பாக்கிஸ்தான் மக்கள்😍😍😍

  • @SirkaliTV
    @SirkaliTV Před 4 lety +791

    நானே நேரில் சென்று பார்த்தது போல் அனுபவம் கிடைத்தது

    • @aksta6560
      @aksta6560 Před 4 lety +4

      Ss bro, 100%

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 3 lety +2

      @@TamilTrekkerOfficial please soon china border and india srilanka border

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 3 lety

      @@TamilTrekkerOfficial please comment section off pannunga

    • @unknownff1447
      @unknownff1447 Před 3 lety +1

      @@thukkaram4850 ethku

    • @ragu9961
      @ragu9961 Před 3 lety

      Enakum bro

  • @mr.dkumar5955
    @mr.dkumar5955 Před 4 lety +579

    நான் பாகிஸ்தான் ஆளுங்க கூட 1 வருடம் இருந்துருக்கேன்..நல்ல உள்ளம் படைத்தவர்கள்😍😍😍

    • @Haja-mohideen.
      @Haja-mohideen. Před 3 lety +9

      உண்மை

    • @antonyvinmalar6346
      @antonyvinmalar6346 Před 3 lety +7

      Epti bro😱😱....Ngalam anga polan ah ?🚶🏼‍♀️

    • @boomikas9893
      @boomikas9893 Před 3 lety +7

      Yaru pa nee

    • @mugilnilavank
      @mugilnilavank Před 3 lety +28

      Makkal Namma ellam otrumaiya tha irukom.. intha arasiyal vaathinga tha nammla vechu poltics pantranga

    • @aarivu1971
      @aarivu1971 Před 3 lety +10

      @@mugilnilavank media karanum bro

  • @kumarkarthick5993
    @kumarkarthick5993 Před 3 lety +44

    அவர்களும் நமது சகோதரர்கள் தான் என்பதை நிரூபித்து விட்டனர் மகிழ்ச்சி...

  • @hunterphotography4538
    @hunterphotography4538 Před 4 lety +121

    இது போன்ற பதிவுகளையும் மனிதர்களையும் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது கண்ணிர் உடன் comment செய்கிறேன் #spread love #spread humanity 💖💖💖☺

  • @ranasr2968
    @ranasr2968 Před 3 lety +274

    அவர்களும் ஒரு காலத்தில் நம் மக்களே...❤

  • @KarthikNagarathinam
    @KarthikNagarathinam Před 4 lety +176

    இதுபோல பூதுமையான பதிவு வரவேற்கதக்கது உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @kgtamil
    @kgtamil Před 4 lety +620

    அருமை பதிவு நண்பா
    பாகிஸ்தான் பற்றிய ஒரு நல்ல தகவலுக்கு நன்றி

    • @antonysanthosh4133
      @antonysanthosh4133 Před 4 lety +4

      Super naa

    • @chillbrochannel8536
      @chillbrochannel8536 Před 4 lety +1

      Super

    • @sethuraj2347
      @sethuraj2347 Před 4 lety +2

      Pakistan karan kuta velai prththu irukkintren
      Avargal koncham kovakarangala irukkanga aana namma kitta palakitta
      Ammala vittu kutukka mattanga
      Yara irunthalum namakkaga poi santai potuvargal

  • @karthicks5873
    @karthicks5873 Před 4 lety +582

    கடைசி 10 நிமிடங்கள் எல்லை எல்லாம் கடந்து மனித மாண்பு தழைத்தோங்கியது
    கண்ணீருடன்

    • @userdied9649
      @userdied9649 Před 4 lety +3

      Unmai nanba♥️

    • @shalinimadhu9928
      @shalinimadhu9928 Před 4 lety +3

      Its true Anna....

    • @karthicks5873
      @karthicks5873 Před 4 lety +4

      @@shalinimadhu9928 yes really sister
      i visited many time bangalore karnataka people very good and lovable with tamil people's but for the cheap politicians are makes enemies b/w us

    • @saranksp
      @saranksp Před 4 lety +2

      மனித பூலு

    • @saranksp
      @saranksp Před 4 lety

      @@userdied9649 unna oka vanthen da poolu ...Unmai nanba vam .. masuru

  • @gajendiranganapthy7826
    @gajendiranganapthy7826 Před 3 lety +6

    இது என் வாழ்க்கையில் அழகான தருணம். அழகான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் நிங்கள் அழகிய அண்பான மக்கள் இம் மக்களை விரோதியாகவும் திவிரவாதியாகவும் சித்தரித்து விட்டனர் நம் நாட்டு அரசியல் திருடர்கள். மிகுந்த வேதனை அளிக்கிறது.

  • @shanmugamboothalingam8187
    @shanmugamboothalingam8187 Před 4 lety +19

    பாகிஸ்தான் மக்கள் இந்தியர்கள் மீது காட்டிய அன்பையும்,வரவேற்பையும் பார்த்து வியந்தேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அரிதான,ஆனால் மன் நிறைவை தந்த பயணம் .நன்றி நண்பா !!

  • @endiakabaap.2913
    @endiakabaap.2913 Před 4 lety +350

    You are a very nice person, big hearted person. We love Tamil people and watch Tamil movies a lot.From🇵🇰

    • @stylish7352
      @stylish7352 Před 4 lety +21

      Love from India ☺

    • @loganathan1465
      @loganathan1465 Před 4 lety +11

      Thanks for ur love Bhai but ur name 🙄😒

    • @vishnub5057
      @vishnub5057 Před 3 lety +10

      Pakistan ka baap

    • @manikandan_ip
      @manikandan_ip Před 3 lety +14

      As a Tamilian, Thanks for your love and support.
      As an Indian, I got irritated by your profile name.
      Go through the history.
      Porkistan ka baap INDIA.

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 Před 3 lety +3

      @@manikandan_ip I'm Sri Lankan if Pakistan ka baap India then India ka baap British because they made India. Pakistan and India should united. Hope not offended

  • @zakkiribnusathik4910
    @zakkiribnusathik4910 Před 4 lety +84

    அரசியலுக்காக எதிரிகள் என்ற பெயர் ஆனால் மக்கள் ஒற்றுமையையே விரும்புகின்றனார் அருமையான பதிவு சகோ. வாழ்த்துக்கள்

  • @sureshtrl86
    @sureshtrl86 Před 4 lety +88

    A true conversation between Indian and Pakistani ❤❤.. two minutes silence for pak and Indian news medias.....

  • @ranganathanramasamy4375
    @ranganathanramasamy4375 Před 3 lety +49

    இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்த இது ஒரு நல்ல பயணமாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

    • @mranonymous9622
      @mranonymous9622 Před 2 lety

      Our leaders tried to establish good relationship. But it ended with Kargil and blame for the prime minister who had taken the initiative.

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 Před 4 lety +142

    10:04 you speak English? Thodaa.. thodaa.. That innocent laugh ❤😁

  • @mansukku
    @mansukku Před 4 lety +46

    அருமையான பதிவு,, பாக்கிஸ்தான் மக்கள் இவ்ளோ அன்போடு தமிழ் மக்களிடம் பழகுராங்க.. ஆன மீடியா புழுகுரங்க...

    • @mansukku
      @mansukku Před 4 lety +2

      @Shansalimsim Ella naatuleyum andha prachanai iruku bro. Australia, america'la laam kooda nammala torchure pannuvaanga. But generalize panradhu pathi thaan pesuren. Namma naada viruburavanum irupaan.. verukiravanum irupaan. India'la irundunde indiava verukira naainga iruka dhaan seiraanga.. avangala Enna panradhu???

    • @sujith_r_nadar_tn75
      @sujith_r_nadar_tn75 Před 3 lety +2

      @@mansukku pakistan nalla country than but terrorist ku support panra ore country pakistan than athan yarukum pudikathu...... recent ah oru pakistan video onnu paathen india republic day anaiku pakistan schl principal students kita elam neega india ah alikanum nu solraga athuku students um uyir oda irukura varaikum azhipom nu sathama sonaga.......ithukum media kum politician kum ena samantham anga irukura makkal elarukum ithe thought than.........intha maari video kaaga vena avaga ipdi pesalam avaga vera mari athu ena tamilnadu la irukura ethana muslims pakistan ku support panuvaga.......

    • @sujith_r_nadar_tn75
      @sujith_r_nadar_tn75 Před 3 lety

      @@mansukku ne solra india la irunthutu india ah verukura aalunga dmk congress um some muslims um mattum tha

    • @rajanmk4823
      @rajanmk4823 Před 3 lety

      @@sujith_r_nadar_tn75 worldlay ulla ella muslim onnagaththan irupparghal.hindukkal jathi thaan parkkirargal, otrumayaga illai.

  • @mohamedlafer9051
    @mohamedlafer9051 Před 2 lety +7

    இரண்டு நாட்டு மக்களும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள் 🇱🇰

  • @akbaralik.s7816
    @akbaralik.s7816 Před 3 lety +5

    பாகிஸ்தான் மக்கள். அற்புதமான மனிதர்கள். மீடியாக்கள் அவர்களை எதிரியாக காட்டுகிறது. நீங்கள் அவர்களை சந்தித்தது நாங்கள் சந்தித்த மாதிரி இருந்தது.

  • @vanibalaji4100
    @vanibalaji4100 Před rokem +2

    First time oru youtube channel paarthu naanum en husbandum aludhurukom.ஆனந்த கண்ணீர் 🥺😇romba emotionala iruku...Tks to taking us to pakistan சகோ 🙏

  • @preethamcivil983
    @preethamcivil983 Před 4 lety +485

    I like that the Pakistani said தமிழ் is better than kerala.... 💪❤️🌹#தமிழன்டா

    • @e.g.putthuvengayam6123
      @e.g.putthuvengayam6123 Před 4 lety +33

      நான் ஒரு தமிழாளு தான். நான் பார்த்தவரை நம்மளவிட பல மடங்கு சிறந்தவர்கள், மலையாளிகள்.

    • @chandruvenkat2331
      @chandruvenkat2331 Před 4 lety +10

      Yes mr. E.p now a days tamilans are feel very lazy comparing to other states...

    • @ashoksunbeam
      @ashoksunbeam Před 4 lety +2

      Bro. All are our sub langauge and everyone are better :)

    • @MrMaverickmanoj
      @MrMaverickmanoj Před 4 lety +36

      @@e.g.putthuvengayam6123patha theriyadhu close ah palagi parungo therium malayali pathi ....malayali = kolayali

    • @e.g.putthuvengayam6123
      @e.g.putthuvengayam6123 Před 4 lety +7

      @@MrMaverickmanoj i have lots of Malayalies friends. They are all hard workers, flexible people, they are always concentrate on their development. They may be bad sometimes but that is the only character we would not see from them.

  • @ksbalajibalaji
    @ksbalajibalaji Před 4 lety +127

    தோடா தோடா என்றே சொல்லி வெளிநாடு சென்று வந்துவிட்டான் பலே தமிழன்👍👍!!
    பலே பலே!!
    இதோடா பாகிஷ்டான் ரிடன் வெல்கம் தமிழன்!

  • @teaserjatt5758
    @teaserjatt5758 Před 4 lety +834

    Vanakam 🙏🙏🙏 love from Lahore Pakistan

  • @lathiftamil4142
    @lathiftamil4142 Před 4 lety +241

    தமிழன் எங்க போனாலும் அன்பும் பாசமும் கூடவே கூட்டிட்டு போரன், முஸ்லிம் விட தமிழன் சொல்ல பெருமையா இருக்கு...💪🏼

    • @ajaysurya7177
      @ajaysurya7177 Před 3 lety +1

      ❤️

    • @jahabaralisayad629
      @jahabaralisayad629 Před 3 lety +5

      👍waalga TAMIL
      VALARGA TAMILAN 👍🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saajithahamed2002
      @saajithahamed2002 Před 3 lety

      Pothuda

    • @michaelraj6584
      @michaelraj6584 Před 3 lety +7

      @@saajithahamed2002 அப்போ உனக்கு மதம் தான் பெருசு😀

    • @michaelraj6584
      @michaelraj6584 Před 3 lety +12

      @@saajithahamed2002 மதம் , இனம் , மொழி , சாதியை விட மனித நேயம் பெரிசு பாய் மதம் , இனம் , மொழி பெருமைகளை வச்சிட்டு ஊறுகாய் கூட போட முடியாது

  • @dharaneasver2591
    @dharaneasver2591 Před 4 lety +8

    Super என்ன ஒரு அருமையான மக்கள் இந்த அரசியல்வாதிகள் இவர்களை எதிரிகளாக பார்க்கின்றனர்

  • @g.senthilkumaran9344
    @g.senthilkumaran9344 Před 4 lety +28

    Come... Lets go india.... சிறப்பு ஜீ.. அன்பு , ஒற்றுமையை விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் விரும்புவது இதைத்தான்.... 👍👍👍

  • @hgu6324
    @hgu6324 Před 4 lety +881

    தமிழ் நாடு என்றால் யாருக்கும் தெரியாது வட நாட்டில் கூட. ஆனால் மதராஸ் என்று சொல்லுங்க உலகத்திற்க்கே தெரியும்.

    • @traveltamila7687
      @traveltamila7687 Před 4 lety +22

      மிக சரி

    • @pnss9114
      @pnss9114 Před 4 lety +51

      Tamil Tiger என் ரு சொல்லி பார் .

    • @wolverinexfffreefire3177
      @wolverinexfffreefire3177 Před 4 lety +12

      @@pnss9114 semmaa bro

    • @rajas2774
      @rajas2774 Před 4 lety +16

      @@pnss9114 yes Tamil tiger nu sonna udane purinthukuvange

    • @johnwick3021
      @johnwick3021 Před 4 lety +11

      @@rajas2774 yes, oru terrorist ku than இன்னொரு terrorist theryum

  • @bharathkumar7976
    @bharathkumar7976 Před 4 lety +205

    Wow! pakistan ppl 's are awasome, i already notice the same hospitality in markwiens videos. With lots of love from Tamil Nadu, India.

    • @Praveen9790
      @Praveen9790 Před 3 lety +3

      They are all Minority in pakistan who take care of there Sikh community. That's why they are nice.
      Rest of majority wanted to destroy India.

    • @adhilshake1660
      @adhilshake1660 Před 3 lety +1

      @@Praveen9790 oh on your perception if they attack the enimy nation (movie directed by kolvaakar) but they take care of their civilian here we tamilans are the majority of India and also we are facing troubles

    • @Praveen9790
      @Praveen9790 Před 3 lety +1

      @@adhilshake1660
      Oh they take care of civilians?
      Pakistan is the only nation still fighting polio.
      Pakistan has lowest human development index in Asia. Only Syria is behind pakistan.
      Pakistan has lowest per capita income in Asia.
      Pakistan entire economy is as equal to Tamil Nadu. There population is 1/3 of tamil nadu.
      If you think pakistan is taking care of its citizens. Apply for there citizenship and move there. Nobody can stop you.

    • @adhilshake1660
      @adhilshake1660 Před 3 lety +2

      @@Praveen9790 now imedeatly fill an application and consult a good physcatrian

    • @Praveen9790
      @Praveen9790 Před 3 lety +1

      @@adhilshake1660
      I belive you need it more. I don't need. As I know the current difference between Pakistan and Indians.

  • @Rameshwipro
    @Rameshwipro Před 4 lety +41

    Brother....I'm Muslim..
    I shared Ur video for Ur good heart

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 3 lety +1

    நேரில் சென்று பார்த்தது போல் அனுபவம் கிடைத்தது அருமையான பதிவு நன்றி , ஸ்ரீலங்கா வை பாகிஸ்தான் மக்கள் தெரிந்துகொள்ளுமளவிற்கு எனது தாய் நாடான இலங்கை உள்ளது என்பதை உங்க வளையொளி வாயிலாக தெரிந்து கொண்ட பொது பெரு மகிழ்ச்சி உங்க பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 4 lety +56

    ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது சூப்பர் சூப்பர்

  • @shakirullah9767
    @shakirullah9767 Před 4 lety +72

    Thank you so much brother for visiting Pakistan. Hope you have enjoyed your time in Pakistan. I have many friends from Tamil nado and Kerala they are really nice and down to earth. Love and respect from Pakistan.

  • @vinayagarvenkat9871
    @vinayagarvenkat9871 Před 4 lety +23

    I am cry in this Pakistan people is so good person

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Před 4 lety +33

    Peoples are awesome. Love from Tamil nadu ❤👍

  • @jayzee2634
    @jayzee2634 Před 4 lety +47

    I am jaffna tamil love tamil nadu and Pakistan ❤️

  • @kajan290
    @kajan290 Před 4 lety +86

    Pakistani always , friendly and they like to help , I'm from UK I got many Pakistani friends

    • @uaetamilan6828
      @uaetamilan6828 Před 4 lety +7

      Yes this is true, am live in Dubai here lots of Pakistani is there , very nice people

    • @teaserjatt5758
      @teaserjatt5758 Před 4 lety +2

      thanks bro

    • @karthikanand6047
      @karthikanand6047 Před 4 lety +2

      U would have met Indian once
      And then ur statement will b praising for Indian

  • @ferozkhan4881
    @ferozkhan4881 Před 4 lety +29

    வார்த்தைகள் இல்லை கண்ணீர் மட்டுமே காணிக்கை.என் இதயம் தொட்ட பதிவு இது.வாழ்க சகோதிரத்துவம்😪

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 Před 4 lety +61

    அருமை!சென்னை என்றால்தான் அணைவருக்கும் தெரியும்.

    • @sharukhanjakirhussain976
      @sharukhanjakirhussain976 Před 4 lety +1

      சென்னை விட மதராசினு சொல்லி பாருங்க..

  • @easyhindi1908
    @easyhindi1908 Před 4 lety +29

    அவர்களுக்கு தமிழ் நாடு தெரியவில்லை ஆனாலும் ஸ்ரீ லங்கா தெரிகின்றது. Wow very good

    • @thilagan8094
      @thilagan8094 Před 3 lety +4

      bcz srilanka country - cricket team vachi thayriyum

    • @Az-xr9kf
      @Az-xr9kf Před 3 lety

      ✌️🇱🇰

  • @indhuselvaraj2908
    @indhuselvaraj2908 Před 3 lety +10

    18:20..antha vaartha..😍😍🥰🥰we love india....my soul and heart melt that time🥰😊😊

  • @devadev2727
    @devadev2727 Před 4 lety +116

    Neenga train la pogum pothey naa annaikey sonna bro Pakistan people super ah welcome pannuvanga nu.

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 Před 4 lety +44

    எனக்கு தெரிந்து உனக்கு மட்டும் உலகம் எங்கும் friends 😏 என்னையும் உங்கள் frienda 😍😍😍😍😍😍😍😍🤗😍🤗🤗🤗🤗🤗😍😍😍

  • @sudhalogu4390
    @sudhalogu4390 Před 3 lety +7

    இந்த வீடியோ பார்க்கும் முன் பாகிஸ்தான் என்றாலே சற்று பயமாக இருக்கும்.ஆனால் இப்பொழுது இல்லை. அவர்களும் நம்மைப்போல் நல்ல மனிதர்கள் தான்❤

  • @sabdarbasha
    @sabdarbasha Před 3 lety +2

    அவர்களும் நம் இணைந்து பாரத நாட்டின் மக்களாக இருந்தவர்கள் தானே...... Spread love and peace forever. From Krishnagiri, Tamilnadu

  • @smileamalraj
    @smileamalraj Před 3 lety +2

    எனக்கும் பாகிஸ்தான் செல்ல விருப்பமாக உள்ளது நண்பா, இந்த பதிவை பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது.. நன்றி..

  • @ajcc9850
    @ajcc9850 Před 4 lety +93

    உங்களுடன் நாங்கள் பாகிஸ்தான் வந்த அனுபவத்தை தந்ததற்கு நன்றி,

  • @shaji-shaji
    @shaji-shaji Před 4 lety +221

    நான் திருநங்கை அருமையான பதிவு நன்றி

    • @shaji-shaji
      @shaji-shaji Před 4 lety +33

      @Shansalimsim நீங்கள் சொல்வது சரி தான் 99% Worest a தான் இருக்கிறார்கள் நான் அப்பா அம்மா வீட்டில் வாழ்ந்து வருகிறேன்

    • @mahaboobaliali6716
      @mahaboobaliali6716 Před 4 lety +27

      Ningal thirunangai illa tamil nadu devathaigal 💍💍💍

    • @shaji-shaji
      @shaji-shaji Před 4 lety +8

      @@mahaboobaliali6716 thank you

    • @jsjs1759
      @jsjs1759 Před 4 lety +2

      Ungalda konjam pasalama shaji on

    • @faiz7041
      @faiz7041 Před 4 lety +7

      @@shaji-shaji சிறந்த தாய் தந்தை உங்களுக்கு

  • @javedleghari4385
    @javedleghari4385 Před 4 lety +127

    virakam.....i request all tamilan visit kartarpur pakistan.....i love too much tamil community......and tamilan is a nation.....GOD bless all tamilan...javed from islamabad pakistan....

    • @kanprav
      @kanprav Před 3 lety +3

      Soon will visit kartapur...Love you bro.. From Tamil nadu...

    • @javedleghari4385
      @javedleghari4385 Před 3 lety +1

      @@kanprav always welcome brother.....

    • @kanprav
      @kanprav Před 3 lety +1

      @@javedleghari4385 hi bro.. Can i get ur whatsapp no?...

    • @NandaGopi.M
      @NandaGopi.M Před 3 lety +1

      Long live our relationship, Love from S.India -Tamil Nadu

    • @nature8178
      @nature8178 Před 3 lety +1

      Tata vanakam not virakam

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Před 4 lety +200

    Hi
    I'm from sri lanka
    நானும் சென்ற வருடம் பாகிஸ்தான் போயிருந்தேன் மூன்று மாதம் Trip
    சும்மா சொல்லக் கூடாது ரொம்ப நட்பான மக்கள்
    அங்கேயும் இந்து கிறிஸ்தவ அன்பர்களை சந்தித்திருக்கிறேன்
    எந்த வித வேறுபாடுகளும் இல்லை
    நட்போடு வாழ்கிறார்கள்

  • @muhammadasim8873
    @muhammadasim8873 Před 4 lety +3

    We Love our Tamil Hindu Brothers and sisters.... They are the most educated and intelligent of Indians... I like your movies Bahubali and others.. We welcome you brothers in Pakistan.... Love and Respect from Pakistan....

  • @kishore-9293
    @kishore-9293 Před 4 lety +16

    I was work in saudi arabia my colleague are pakistani they are very kind and very friendly in india importantly in TAMIL I HELP FUL to meet our friends in pakistan YOU DONE A GREAT JOB bro❤️❤️❤️❤️👏🏻👏🏻💕💕🙏🏻

    • @peacebuponu788
      @peacebuponu788 Před 4 lety +1

      You are right I also have many Pakistani friends they love tamil people

    • @uaetamilan6828
      @uaetamilan6828 Před 4 lety +1

      Yeah this is true am working UAE my roommate Punjab Pakistan people they are very nice, they told not like mallu people

    • @teaserjatt5758
      @teaserjatt5758 Před 4 lety +1

      thanks bro we love every one despite of live where ever 🙏🏻🙏🏻🙏🏻

    • @kishore-9293
      @kishore-9293 Před 4 lety

      ❤️

  • @periasamyperiasamy1097
    @periasamyperiasamy1097 Před 4 lety +136

    அய்யா அப்துல்கலாம் அவர்களின் பெயரை சொன்னால் உலக நாடுகளுக்கே தெரியும் தமிழனை

  • @TheRajesh147
    @TheRajesh147 Před 4 lety +13

    Semma bro rmba எதார்த்தமா இருக்கு..
    நானும் உங்க கூட travel பண்ண மாதிரி feel வருது...
    ஆனா இந்த video எங்க அண்ணன் h raja பாத்தார்னா உங்களை எல்லாம் anti இந்தியன் declare பண்ணுணவக

  • @pattithottiparapara5507
    @pattithottiparapara5507 Před 4 lety +18

    17:45 I love India indian people's 😭😭😭 kan kalangukirathu ivlo paasamanavagela ivanga 🙏🙏🙏

  • @kishorejohn861
    @kishorejohn861 Před 4 lety +40

    This video really made my day guys, humans are humans irrespective of country, religion or any other diversity

  • @poomaniji3510
    @poomaniji3510 Před 4 lety +77

    தமிழன் எங்க போனாலும்
    ஜெய்ப்பான்👍👍

  • @ezhilek9833
    @ezhilek9833 Před 4 lety +35

    Beyond boundaries Thalapathy& thalaivar😍👌

  • @burhannoor7221
    @burhannoor7221 Před 4 lety +19

    Really great moment politics divided us.respect people's.
    Thanks for Tamil guys.

  • @vikarc4619
    @vikarc4619 Před 4 lety +15

    Bro, this needs to go viral. Please share with celebrities (like ArRahman) who are broad minded and spread only love. Seriously the last 10 minutes choked and made our hearts heavy in a happy sense ! Kudos to you and your friend.

  • @haniffashadik5719
    @haniffashadik5719 Před 4 lety +6

    அருமையான மனிதர்கள் இரு பக்கமும். அரசியல் வியாதிகள் தங்களின் சுய லாபத்திற்காக பிரித்தாளுகிறார்கள். மனித நேயம் காப்போம்.
    சிறப்பு வாழ்த்துக்கள் சகோ, தங்களின் பயணம் தொடரட்டும்.

  • @bluesathish
    @bluesathish Před 4 lety +15

    Pakistan selvatharkum oru thunichal venum. I really appreciate the effort you put in to make this excellent video. Its very pleasure to see the Pakistanis welcoming indians. Kudos to you guys ! All the best 💐

  • @manikroboten
    @manikroboten Před 4 lety +26

    The most Heart warming video ever seen from you Bhuvi(after that North to south Hitchhiking video). 18:45 This says it all. This is the love we need from every human. You showed the ground reality of our Brotherhood. Thanks a lot Bhuvi. Gud luck for your Future Vlogs!!

  • @gb5715
    @gb5715 Před 4 lety +51

    Welcome 😘 bro in land of hospitality love ❤️ from Pakistan

  • @suriyaprakash2753
    @suriyaprakash2753 Před 3 lety +18

    அருமையான ஒரு feel தலைவா🔥🙏I love Pakistan 🙏😍

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் எப்போதும் இந்த இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @mohamedrikshan3464
    @mohamedrikshan3464 Před 4 lety +8

    Spread this vedio as much ❤️ from Sri Lanka 🇱🇰

  • @MrTamilChennammalthunai
    @MrTamilChennammalthunai Před 4 lety +105

    16:00 இவங்களுக்கு கூட தெரியிது கேரளா காரன் முதுகில் குத்தறவனு😇

    • @uaetamilan6828
      @uaetamilan6828 Před 4 lety +5

      Yes

    • @riswana2431
      @riswana2431 Před 4 lety

      Apati Ena pannitan Kerala karan

    • @dubaiindian9127
      @dubaiindian9127 Před 4 lety +8

      கேரளாக்காரன் முதுகில் குத்த மாட்டான் உடம்பு முழுவதும் குத்துவான்

    • @AnandNirosha
      @AnandNirosha Před 3 lety

      Ella madhaththilum nalla nanbargal ullanar

  • @aravinthasamy277
    @aravinthasamy277 Před 4 lety +103

    யாதும் ஊரே, யாவரும் கேளீர்..!

  • @meendezhundhathuaseevagam6898

    அண்ணா...
    நிஜமாகவே என் கண்கள் நிறைந்து விட்டது ஆனந்த கண்ணீரால்..

  • @AbdulAhad-ko8sq
    @AbdulAhad-ko8sq Před 4 lety +70

    Hy bro m huge Tamil movies fan almost watched every suspense movie of Tamil film industry. tamilians are most welcome in Pakistan. it's my wish to learn n speak Tamil

    • @manikandan_ip
      @manikandan_ip Před 3 lety

      Is it true?

    • @NandaGopi.M
      @NandaGopi.M Před 3 lety

      Welcome bro
      long live our friendship

    • @csePraveenKumarB
      @csePraveenKumarB Před 3 lety +1

      @@manikandan_ip only in India they will say Bollywood,out of India mostly Tamil movie's all will watch.. Tamilans are all over the world...so they sharing about Tamil

    • @manikandan_ip
      @manikandan_ip Před 3 lety

      @@csePraveenKumarB naanum tamil thaan bro.
      Neenga sonnathu enakum teriyum..
      Pakistanis tamil movies paakuranga nu aacharayamaa iruku...

    • @csePraveenKumarB
      @csePraveenKumarB Před 3 lety +1

      @@manikandan_ip Tamil is not a national language of India, tamilnadu tamilan just part of India.. srilanka national language Tamil, (Singapore,moritus,malasiya, Australia,) national language is Tamil...canda and Germany January as Tamil month...in Singapore India means tamilans... because of arr rahuman mostly all started watching Tamil movie's

  • @esakkimuthu86
    @esakkimuthu86 Před 4 lety +13

    சூப்பர் தலைவா அவர்களும் நம் சொந்தங்கள் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்கள்

    • @yazeenazar77
      @yazeenazar77 Před 4 lety

      Kandipa nanba avungaluku niraiya ahsaihal irukum bro india varrathuku vantha enna ahvom nu ulla bayamum irukum..avunga vantha pesuravanum serthu terrorist list than..

  • @mehalingamlingam9145
    @mehalingamlingam9145 Před 4 lety +4

    அருமை சகோ. இன்னும் இந்த அரசியல்வாதிகளின் விளையாட்டு எத்தனை நாட்களுக்கோ. நம் தமிழ் மக்கள் என்றும் தலை சிறந்தவர்கள்.

  • @tariqmushtaq7326
    @tariqmushtaq7326 Před 4 lety +4

    Very special Welcome 🙏 to South Indian people in Pakistan , specially youth are invited to visit Pakistan 🇵🇰

  • @vimalvimal7190
    @vimalvimal7190 Před 3 lety +1

    என்னை அரியாமல் ஒரு புன்னகை சிரிப்பு ... நான் உனர்ந்தேன்..... 🤗🤗☺☺

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 Před 4 lety +7

    நான் கேள்விபட்ட வரை அரசியல் தான் வெறுப்புணர்ச்சியை தூண்டியதே தவிர மக்கள் அல்ல .

  • @monicabalakrishnan2886
    @monicabalakrishnan2886 Před 4 lety +7

    Really I felt like I traveled... Its just awesome to see people how kindly the way they were treating Indians....love from India....

  • @aravindbhaskar5873
    @aravindbhaskar5873 Před 4 lety +23

    Broo neenga naanga Pakistan eh paakura vithathiye apdiyee change panreenga broo. Neenga super bro

  • @shivabalan9949
    @shivabalan9949 Před 4 lety +18

    Really proud of you Tamil trekkers..keep going...v too excited and curious to visit Pakistan 👍👍👍👍👍

  • @UBNHariharasudhanS
    @UBNHariharasudhanS Před 4 lety +12

    Pakistan and it's country people are really👏✊👍 awsome,,,, avangala pathi engaluku theriyavechadhu ku romba nandri anna ❤❤❤

  • @kulasekaramnallathapy8891

    மக்களை பிரிப்பது: முதன்மை
    யானது:மதம்
    ௮டுத்தது:௮ரசியல் இவை இரண்டும் மனிதநேயத்தை
    மறைக்கின்றன!😍😍😍🌷

  • @srinivasank613
    @srinivasank613 Před 4 lety +17

    You are right bro it's very emotional. En kannum kalangidichu 😪

  • @j_s_k3324
    @j_s_k3324 Před 4 lety +102

    Pakistan போக எப்படி applya பன்னறது அதபத்தி ஒரு video upload bro

    • @j_s_k3324
      @j_s_k3324 Před 4 lety +2

      @Mohammed MufarisI like the border crossing in see Pakistan people's 😎

  • @tamiltravelvlog
    @tamiltravelvlog Před 4 lety +5

    கண்கள் கலங்குகிறது மனிதர்கள் ஒற்றுமையோடு வாழ்வோம்

  • @chennaiomr2751
    @chennaiomr2751 Před 3 lety +1

    உங்களுடன் நானும் சேர்ந்து பயணம் செய்தது போல் ஓர் உணர்வு ... மிகவும் அன்பான மக்கள்..

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před 4 lety +1

    Sir. உண்மையிலேயே நீங்க மிக தைரியமான ஆள்.இந்த மாதிரி நான் யாரையும் பார்க்கவில்லை.வெறும் தமிழ் Englishவைத்துகொண்டு பெரிய விசயம்

  • @srinivasank613
    @srinivasank613 Před 4 lety +15

    Good job good job guys. Extremely proud of you. Tamiza vazga valamudan 👋

  • @arunachalams8275
    @arunachalams8275 Před 4 lety +43

    It's really great 😍 for seeing
    Pakistan peoples are very lovely 😍

    • @teaserjatt5758
      @teaserjatt5758 Před 4 lety +5

      thanks bro ,,, come visit pakistan and see ,,

  • @pavitrajayakumar9553
    @pavitrajayakumar9553 Před 2 lety +3

    Beautiful video I’ve seen on the Independence Day. Happy Independence Day India😍
    Rendu naadu serntha nalla irukom. Live peacefully together without partition, the only wish💖 Lots of love from Malaysia♥️

  • @vickyr5314
    @vickyr5314 Před 4 lety +3

    Nice video...I hit like button when you say as "come let's go India". Normal people are always innocent. They used to show their kindness. ❤️. Final few moments are really beautiful 😍. Keep going 👍

  • @Mathivanan531
    @Mathivanan531 Před 3 lety

    தம்பி நான் இராணுவத்தில் பணிபுரிந்துவருகிறேன்.... மிகவும் அருமையாக உள்ளது பாலசிகத்தின் காணொலி....

  • @chitrasweet5457
    @chitrasweet5457 Před 4 lety +15

    Bro neenga Pakistan na choose pannathuke oru like bro.

  • @ganeshbaba5727
    @ganeshbaba5727 Před 4 lety +6

    Bro Video Semma Naan ah Poitu Vantha Maari Feel ah Irruku
    Oru Chinna Request Nama Tamil Actor Laa Rajini sir And Vijay Sir Mattum Illa Kamal Sir and Suriya Sir Yum Irrukanga
    Avangaluku Outer India Laa Nala Fanbase Iruku So Neenga Kekura Appo Avangalum Mention Panni Kelunga Avanga Theriya Vaaipu Irruku ❤️❤️❤️

  • @rajbirkaur9263
    @rajbirkaur9263 Před 3 lety +9

    Thank you for translating your content. Greetings from Delhi.

  • @yogeshwarann7395
    @yogeshwarann7395 Před 3 lety +1

    Ithuku unlike panavelam desa drogi unga
    Na one year appuram ah tha intha video pakuran bro supper 🔥great job

  • @mathusuthanan4125
    @mathusuthanan4125 Před 4 lety +44

    விஸ்வரூபம் இரண்டாம் பாகம் படத்தில் ஒரு வசனம் வரும் அரசியல்வாதி கள் பேசினாலே எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்

    • @PavanPhadnis1983
      @PavanPhadnis1983 Před 3 lety +1

      எல்லா பிரச்சினைகளும் முடிந்து விட்டால் பிறகு அரசியல் வாதிகள் பாவம் என்ன செய்வார்கள்.

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 Před 3 lety +1

      @@PavanPhadnis1983 🤣🤣🤣🤣🤣

    • @stephenraj2041
      @stephenraj2041 Před 3 lety +2

      Army and terrorist controlled nation is pakistan....
      Democracy like India can never reason with Terror bases like Pakistan..
      Never ever forget history, else we will be committing the same mistakes again and again.

  • @shamhai100
    @shamhai100 Před 4 lety +198

    பாக்கிஸ்தான் மீடியா தவறு செய்கிறது என்று பாகிஸ்தானியர்கள் ஒத்துக்கொள்கிறார் ஆனால் நமது மீடியா அதைவிட மோசமாக இருக்கிறது பாகிஸ்தான் விஷயத்தில் நாம் ஒத்துக்கொள்வோமா ?