Kulatheivam | குலதெய்வத்தின் கோபம் எப்படி இருக்கும் | இந்த தவறை செய்யாதீர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2021

Komentáře • 209

  • @SMGMUNI
    @SMGMUNI Před 2 měsíci +3

    என் குலதெய்வம் பதினெட்டாம்படி கருப்பசாமி அப்பன் துணை 🙇

  • @athangaraji6904
    @athangaraji6904 Před rokem +8

    நூறு சதவீதம் உண்மை எத்தனை தெய்வத்தை வேண்டினாலும் நம்முடைய வேண்டுதல் நிறைவேற குலதெய்வ வழிபாடு மிக அவசியம் தெளிவாக பதிவில் சொல்லி இருக்கீங்க இது உண்மைதான்

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok Před rokem +22

    அடைக்கலம் காத்த ஐயனார் துணை ஓம் நமசிவாய

  • @sakthidevisakthidevi1780
    @sakthidevisakthidevi1780 Před rokem +10

    நீங்கள் சொல்வது 100०/ உண்மை இந்த பதிவை தந்தமைக்கு நன்றிகள் பல🙏🙏🙏🙏

  • @sKIDRAJU
    @sKIDRAJU Před rokem +3

    காத்தாய் அம்மன் துணை

  • @muruganchinna723
    @muruganchinna723 Před rokem +10

    ✨️ஸ்ரீ முனீஸ்வரன் ஐயா துணை 🙏🙏🙏🙇‍♂️

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Před rokem +13

    என் குலதெய்வம் துணையுடன் எல்லாம் நன்மைக்கு பெற்றோருக்கும் நன்மைக்கு

  • @AjithkowsiAjithkowsi
    @AjithkowsiAjithkowsi Před rokem +5

    ரொம்ப நன்றி அண்ணா நானும் என் குல தெய்வத்தை வணங்கி ரொம்ப நாள் ஆகி விட்டது 🙏🏻🙏🏻🙏🏻

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 Před rokem +10

    "ஓம் நமசிவாய"
    எங்க குலதெய்வமே
    சித்தர் "ஸ்ரீ பொதுவன் சுவாமியே துணை"🙏🙏

  • @sreethar3259
    @sreethar3259 Před 2 lety +28

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி ஐயா துணை🙏🙏🙏

  • @mohans1840
    @mohans1840 Před rokem +6

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ தர்ம சாஸ்தா பாடக நாச்சியார் எங்கள் குடும்பத்தை காக்கும் கண்கள் 💐🌹🌹

  • @smartsanthosh7218
    @smartsanthosh7218 Před rokem +3

    ஸ்ரீ வீரன் துணை

  • @veerapandiyanveerapandiyan1266

    நீங்கள் சொல்வது சரிதான் உண்மை கருத்து நன்றி

  • @haririshi7305
    @haririshi7305 Před rokem +5

    எங்கள் குலதெய்வம் கல்லாவி வேடியப்பன் சாமி துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sofiya6507
    @sofiya6507 Před rokem +24

    குலசாமி யே எங்களை காத்து அருள் புரிக. அம்மா எங்களை மன்னித்து குழந்தை வரம் தாங்க அம்மா. தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறு களை மன்னித்து அருள் செய்க. குல சாமியே காப்பாத்து.

  • @sankarapandian3770
    @sankarapandian3770 Před rokem +2

    எங்கள் குலதெய்வத்தின் கார்த்திகை தீப திருவிழா மிகவும் அருமையாக நடைபெற வேண்டும் அதற்க்கு என் குலதெய்வத்தின் அருள்வேண்டும்

  • @5c14ashwin.j5
    @5c14ashwin.j5 Před 2 lety +15

    Karupanasamy ayya துணை
    🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-pz8nq
    @SivaKumar-pz8nq Před rokem +8

    குலதெய்வம் ஓம் எல்லைக் கருப்பண்ணசாமி 🙏🙏🙏

  • @manimekan2656
    @manimekan2656 Před rokem +8

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை......

  • @poopoo6855
    @poopoo6855 Před rokem +7

    என் குல தெய்வம் திரு வாழ்முனிஸ்வரர் துணை 🙏🏼🙏🏼🙏🏼

  • @mallieshwaran2051
    @mallieshwaran2051 Před rokem +3

    என்குலதெய்வமே பாவாடைராயனே போற்றி

  • @sivasiva3488
    @sivasiva3488 Před rokem +7

    எங்கள் குலதெய்வம் மகிழஞ்சேரி அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி பெரியாச்சி அம்மன் துணை🙏🌸🌼

    • @aalaguraja8970
      @aalaguraja8970 Před 3 měsíci

      முகவரி தாருங்கள்

    • @sivasiva3488
      @sivasiva3488 Před 3 měsíci

      @@aalaguraja8970 thiruvarur district

  • @vasanthakumar6636
    @vasanthakumar6636 Před rokem +1

    En Kula deivam peramar iyya thunai🙏🙏🙏🙏

  • @BharathKumar-yc1jp
    @BharathKumar-yc1jp Před rokem +9

    ஓம் கருப்பசாமி துணை

  • @kuyavanenthalnainarkovil246
    @kuyavanenthalnainarkovil246 Před 9 měsíci +2

    என் குலதெய்வம் உரைகிணற்று காளியம்மன் துணை....

  • @sivaranjani4439
    @sivaranjani4439 Před rokem +5

    Oom Sri angalaparameshwari Amman thunai 🙏🙏🙏🙏

  • @vijayvijay1727
    @vijayvijay1727 Před rokem +3

    ஸ்ரீ புதுக்குடி ஐயனார் துணை

  • @barathia7509
    @barathia7509 Před rokem +3

    அய்யா உங்க காலடியில் இருக்குற என் கணவர், பிள்ளைகள், என் நிலைமை நல்ல நிலைக்கு கொண்டு வாப்பா 🙏🙏🙏🙏

  • @RaviSiva-ff8ym
    @RaviSiva-ff8ym Před 6 měsíci +1

    வேடியம்மா தாயே எங்களை மன்னித்து விடுங்கள் அம்மா

  • @smacreation1641
    @smacreation1641 Před rokem +9

    என் தாய் வடுவச்சி அம்மன் துணை இருக்க நான் செய்யும் அணைத்து செயலும் வெற்றி மட்டுமே 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalarajai4622
    @kalarajai4622 Před rokem +7

    சூப்பர் ப்ரோ நீங்க சொன்ன கருத்து உண்மைதான்

  • @abiramiabirami3957
    @abiramiabirami3957 Před rokem +5

    எங்களுக்கு குல தெய்வம் மலுவேந்தி கருப்பணசாமி 🙏🙏🙏🙏🙏 துணையாக இருக்க னும்

  • @manojkumarb6378
    @manojkumarb6378 Před 11 měsíci +1

    Engal kulathai kaathu engal uyiraiyum kaakkum en kula saami 🙏en appan "Muneeswaran" appanai vananguvathey Nan mun jenmathil seitha punniyam ,,,😌🙏❤️
    🕉️om muneeswaraya namaha!!🕉️🙇
    Endrum en appavudan anbu Magan "Manoj Kumar"🙇🙇

  • @arumugamhari4345
    @arumugamhari4345 Před rokem +3

    ஓம் ஸ்ரீ வீரப்பன் சாமியே என்ன யும் என்குடுப்பத்தையும்துணைஇருந்து காபாதப்பா

  • @seethadevi6868
    @seethadevi6868 Před rokem +11

    🙏என்குல ஸ்ரீ பச்சியம்மன் போற்றி போற்றி 🙏

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Před 5 měsíci

    என் குலதெய்வம் துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்

  • @Anbu_Alagu
    @Anbu_Alagu Před rokem +4

    Sri maruthudaiyar sastha
    Sri alagappa samy kammadachi Amman thunai....🙏♥️🙏

  • @sureshkumarpallipalayam484

    என் குலதெய்வம் சுடலை மாடன்

  • @sankarhero430
    @sankarhero430 Před rokem +6

    நீங்க சொன்ன அனைத்தும் உண்மை,

  • @gokulaprieyank.s.6185
    @gokulaprieyank.s.6185 Před rokem +3

    கருப்புசாமி துணை கருப்பா

  • @sureshg1201
    @sureshg1201 Před rokem +3

    Amma alagu nachi amma.kula theivamae ...engalai kappatru amma.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️

  • @user-ov6kb8gc4m
    @user-ov6kb8gc4m Před rokem +6

    என்னுடைய குலதெய்வம்
    காத்தவராயன்

  • @KSD-KALIDASS
    @KSD-KALIDASS Před rokem +3

    Recent ah thaan unga channel video ah pathen.... Full & full kuladeivatha base panni engaluku teriyatha visayatha kooda neenga solluringa... Rompa useful.. Rompa nandri iyya

  • @priyavarshinit2044
    @priyavarshinit2044 Před rokem +4

    Sri MuthuKaruppar thunai💙🙏🏾

  • @sheela836
    @sheela836 Před 8 měsíci +1

    அண்னே நீங்க கடைசிலே சொல்லும் போது புல்லரித்துபோனது குலசாமிய அவங்க மறந்து ட்டாங்க அதனாலத இவ்வளவு கஷ்டம் நன்றி அண்ணா

  • @jayanthanm9710
    @jayanthanm9710 Před rokem +14

    ஓம் மதுரை வீரன் துணை 🙏♥️

  • @velukumaravel9159
    @velukumaravel9159 Před rokem +7

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @ligindhivin5608
    @ligindhivin5608 Před rokem +6

    எங்கள் குலதெய்வம் சந்தனகருப்புசாமிசக்திவாந்தது

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb Před 3 měsíci +1

    ஓம் முருகா துணை

  • @sachithanandhamsachithanan3602

    ஓம் மதுரை வீரன்🙏🙏🙏

  • @SaravananAzhagappan
    @SaravananAzhagappan Před rokem +3

    Om yen ayyan Sri vadakudian kamakshiye pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshRamesh-jk2vc
    @RameshRamesh-jk2vc Před rokem +5

    🙏🙏🙏🙏karuppu

  • @rajap113
    @rajap113 Před 4 měsíci

    சூப்பர் அண்ணா நீங்க ரொம்ப சரியா சொன்னீங்க குலதெய்வத்தோட கோவம் எப்படி இருக்கும்னு நீங்க சொன்ன பதிவு அத்தனையும் உண்மைதான் அண்ணா குலதெய்வத்தோட அருள் இல்லை அப்படின்னா ஒருத்தராலயும் ஒண்ணுமே பண்ண முடியாது............... குலதெய்வம் கோவம் எப்படி இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும் அண்ணா நான் திருமணம் ஆன புதுசில் கோவிலுக்கு. போனேன்.... அப்புறம் ஒரு ஐந்து வருடங்களாக போகல அண்ணா அந்த ஐந்து வருடம் அந்த தெய்வம் அப்படியே போட்டு வாட்டி வதைத்துவிட்டது அண்ணா.. ரொம்ப ரொம்ப கஷ்டமான சூழ்நிலை வேலையில்லாம ரொம்ப சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு அண்ணா சுத்தமாவே வேலை இல்லை எனக்கும் என்னுடைய ஹஸ்பண்டுக்கும் சுத்தமாக வேலை இல்லாமல் போயிடுச்சு.. ரொம்ப வேதனைப்பட்டு இருக்கும் போது தான் குலதெய்வ கோயிலுக்கு போகணும்னு தோணுச்சு அண்ணா குலதெய்வ கோயிலுக்கு போயி மனசார வேண்டிட்டு வந்ததுக்கப்புறம் தான் அஞ்சு நாள்ல வேலை கிடைச்சது அண்ணா என்னுடைய கணவருக்கு...... இப்பதான் நாங்க ரொம்ப நல்லா இருக்கோம் குலதெய்வம் அருள் இல்லைனா எதுவுமே நடக்காது அண்ணா நீங்க சொன்ன அவ்வளவு விஷயமும் ரொம்ப ரொம்ப சரியான விஷயம் ரொம்ப நன்றி அண்ணா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PK_EDITZ_FF
    @PK_EDITZ_FF Před 11 měsíci +4

    என் குல தெய்வம் ஶ்ரீ முத்துக்காளியம்மன் அம்மா 🥺🙇

  • @prabhusathya6757
    @prabhusathya6757 Před rokem +3

    அருமையான பதிவு ,,,,,

  • @sugumarsugu6340
    @sugumarsugu6340 Před rokem +2

    ஓம்சென்னம்மாள்அம்மாபோற்றிபோற்றி

  • @barathia7509
    @barathia7509 Před rokem +2

    ஓம் செம்பயனார் 🙏அய்யா அர்ச்சனா மறு சடங்கு ஆகாமல் இருப்பதால் தான் தீட்டு சொன்னங்க அதனால் தான் உங்க எல்லைக்கு வரமுடியல 🙏

  • @logeshlogesh8081
    @logeshlogesh8081 Před rokem +4

    உன்மை அண்ணா🙏🙏

  • @ramarajanm6135
    @ramarajanm6135 Před 7 měsíci

    என் குலதெய்வம் பாலநாகம்மாள் துணை. எங்க குடும்பத்தைக் காப்பாற்றும்

  • @Kumar00018
    @Kumar00018 Před rokem +1

    ஓம் கருப்பு சாமி துணை

  • @baskarn9159
    @baskarn9159 Před rokem +6

    . எங்கள் குலதெய்வம் அருள்மிகு பெரியமணலி கரியகாளியம்மன்துணை

  • @kuyavanenthalnainarkovil246
    @kuyavanenthalnainarkovil246 Před 9 měsíci +1

    உண்மை தான் ஐயா‌ என் தெய்வம் உரைகிணற்று காளியம்மன்.அப்படியே செய்து

  • @ranjthranjith28
    @ranjthranjith28 Před rokem +2

    Rompa alaga en moulikou etra matheri sonnega aiya 6 vroushama eppothan enkou vedie therinthathu rompa nanrie aieya

  • @VigneshVicky-zu9cp
    @VigneshVicky-zu9cp Před rokem

    வையாளிப்பன் துணை 🙏🙏🙏
    புடவை காரி துணை 🙏🙏🙏
    கருப்பு சாமி துணை 🙏🙏🙏

  • @veeraveera3750
    @veeraveera3750 Před rokem +3

    என் குலதெய்வம்ஜெய வீரஆஞ்சநேயர்

  • @rockingtamilan5756
    @rockingtamilan5756 Před 6 měsíci

    sree angala parameshwari thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arun-fy4zx
    @Arun-fy4zx Před rokem +1

    வேம்படி முத்துகருப்பன்ன சுவாமி துணை

  • @sankarhero430
    @sankarhero430 Před rokem +2

    நான் வெளிநாட்டில் உள்ளேன் நான் என் குலதெய்வத்தை வணங்க வேண்டும் அதற்கு நான் என்ன செய்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்

  • @m.srikanthm.srikanth4108

    En kulasaami muneeshvaran thunai

  • @vimalmani2793
    @vimalmani2793 Před rokem +2

    என் குலதெய்வம்
    அருள்மிகு ஶ்ரீ தலைக்கு உடையார் சாஸ்தா கோவில்..
    சித்தார்சத்திரம் என்ற பருத்திகுளம் திருநெல்வேலி....

  • @BharathKumar-yc1jp
    @BharathKumar-yc1jp Před rokem +3

    ஓம் மதுரை வீரன் துணை

  • @thangarajaarthi4092
    @thangarajaarthi4092 Před 6 měsíci

    காரமடை ரங்கநாதர் துணை, எல்லை கருப்புசாமி அய்யா துணை 🙏🙏

  • @sankarsanthiran1684
    @sankarsanthiran1684 Před rokem +2

    👑⛏️⚔️🛡️🔔📯📿ஓம் ஸ்ரீ தொந்திவீரன் 💯🔥🥥🥭🍋துணை 🪔🪘🔱⚜️🕉️காத்து அருளுங்கல் தந்தயே🹌🌿🌱🌾🌸🌷🌺🌹🚩

  • @aathinarayanan645
    @aathinarayanan645 Před rokem +1

    நாள் செய்யாததை கோல் செய்யும்
    கோல் செய்யாததை குல தெய்வம் செய்யும்.

  • @indut8222
    @indut8222 Před rokem

    Om akasa sasthave thunai🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmanann7654
    @lakshmanann7654 Před rokem +1

    என்னுடைய குலதெய்வம் கொத்தாளி அய்யன் காவேரி உடையார் சாஸ்தா

  • @user-vz3dy1vf5v
    @user-vz3dy1vf5v Před 4 měsíci +1

    Veeranar Appan thinai🙏🙏🙏

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 Před 2 lety +7

    ஓம் சக்தி 🙏🙏🙏🙏

  • @arishzz_
    @arishzz_ Před rokem +2

    Shas tha iyyanar thunai 🙏

  • @ramalakshmichandrasekaran868

    Thanks ayya

  • @DivineLightfood111
    @DivineLightfood111 Před 2 měsíci

    ஓம் மார்நாட்டு சின்ன கருப்பு சாமி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanaravi6118
    @dhanaravi6118 Před rokem +1

    Sri nallathai arungarai amman thunai

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb Před 3 měsíci

    எங்கள் குலதெய்வம் திருவேட்டை அய்யனார் சுவாமி சோனைசாமி

  • @ganeshm.ganesh4461
    @ganeshm.ganesh4461 Před rokem +1

    Nice👍 100℅ உண்மை

  • @JeevaJeeva-vm1sk
    @JeevaJeeva-vm1sk Před rokem

    Romba nandri anna 🙏🙏🙏

  • @anandababunarayanasamy9534

    Om siruvachur mathurakalli thaye thunai 🙏🙏🙏🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 6 měsíci

    🕉️🕉️🕉️🔯🐦Mikka Nandri 🕉️🕉️

  • @muthumarig3596
    @muthumarig3596 Před rokem

    நரிகருப்பர் துணை 🙏🏿🙏🏿

  • @vanitha4262
    @vanitha4262 Před rokem +3

    Super brother 100% correct

  • @kalimuthu6898
    @kalimuthu6898 Před rokem +1

    En gula deivam sri muthu ayynar sri periya 18 padi periyakaruppa sri palaye amman sri vallathu kali amman sri sem muni ayya sri mari amman thunai

  • @uma679
    @uma679 Před rokem

    Romba nandri anna....

  • @user-nr6mx6ni7t
    @user-nr6mx6ni7t Před 2 lety +11

    அருமை அருமை 🙏🙏

  • @keerthikumar3280
    @keerthikumar3280 Před rokem

    தவமுனிஸ்வரன் போற்றி 🙏🙏

  • @aalaguraja8970
    @aalaguraja8970 Před 3 měsíci

    எனது குலதெய்வம்
    அருள்மிகு ஆதினமிளகி அய்யனார்
    அறிநாச்சி அம்மன்
    பெரியநாச்சி அம்மன்
    சின்ன நாச்சி அம்மன்
    பத்திரகாளி அம்மன்
    வைரவர்
    ஆண்டிச்சாமி
    பெரிய கருப்புச்சாமி
    சின்ன கருப்புச்சாமி
    முத்துக்கருப்பசாமி
    நெண்டி கருப்புச்சாமி
    ஆகாச வீரன்
    மலையாலத்து வீரன்
    அனைவரின் பொற்பாதம் சரணம் சரணம் சரணம்

  • @iyoo550
    @iyoo550 Před rokem +3

    Super Anna thanks

  • @RajKumar-qp7yt
    @RajKumar-qp7yt Před rokem +1

    மீனம்மாள் துணை

  • @tamilmovie8087
    @tamilmovie8087 Před rokem +2

    Periyandavar thunai

  • @cuteepawss7961
    @cuteepawss7961 Před 8 měsíci

    Sri uthukkattu ellaiyamman thunai

  • @muthiahchandrasekar1756
    @muthiahchandrasekar1756 Před rokem +2

    🙏🙏🙏samy

  • @channelreview3139
    @channelreview3139 Před rokem +1

    Super sir ungha vartha theiva vaikku Marie Erukku