KP Ramasamy வரலாறு | KPR Speech | KPR Mills | KPR History

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • வெற்றிகரமான தொழிலதிபர் ஆவது எப்படி? KP Ramasamy explain his success journey being an successful entrepreneur. KPR mills success speech given by KP Ramasamy

Komentáře • 254

  • @kaliram4539
    @kaliram4539 Před měsícem +2

    Great Ayya and your dedicated service will continue by your children

  • @veerakumar3762
    @veerakumar3762 Před 4 lety +30

    மாமனிதர் Kpr ராமசாமி அய்யா அவர்கள்,வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு ரோல் மாடல்,எல்லோரும் பணத்தை மட்டுமே தேடி ஓடும் வாழ்க்கையில் தம் மனித இனமும் வாழவேண்டும்,தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்,என்ற உயரிய எண்ணத்துத்துடன் வாழும் உயர்ந்த மனிதர்,வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்,அய்யா
    💐💐வாழ்க வளமுடன் 💐💐

  • @sivarajsakthivel6104
    @sivarajsakthivel6104 Před 2 lety +10

    நிஜமாவே இவர் நல்ல மனிதர் தான் எங்க கூட உட்கார்ந்து சாப்பிட்டு இருக்காரு

  • @paramasivamp4502
    @paramasivamp4502 Před 3 lety +46

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏

  • @parthasarathyd4666
    @parthasarathyd4666 Před 4 lety +33

    Salute this man. 🙏. During these lockdown he has spent around 40 crores to take care of the 20000 odd people working with him. He said that he became owner of a company because of them and he has spent the money for them who earned it for him. So there is nothing great in what he is doing. Real entrepreneur 🙏🙏🙏

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 3 lety +3

    இத்தனை குடும்பங்களை வாழவைக்கும். நிறுவனம். வாழ்க. முதலாளி. நல்ல மனிதர். வாழ்க.

  • @sujathab8808
    @sujathab8808 Před 3 lety +8

    So much inspired by this simple but iron man🙏🙏

  • @rajuaj1376
    @rajuaj1376 Před 5 lety +51

    I like kpr karumatham patty
    I was worked 2007 to 2010
    Now I'm teacher M.A.,B.ed

  • @v.catolinv.carolin3572
    @v.catolinv.carolin3572 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் ஐயா மிகவும் அருமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உங்களுடைய வாழ்க்கை ஐயா

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 Před 4 lety +14

    K.P.ராமசாமி கவுண்டர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sivaveni3538
    @sivaveni3538 Před 6 lety +11

    Super sir. Ungalathu intha seevai pallandu thodara ellam valla iravanai vendugiren.
    Entha kastamum illama ellaraium santhosama vazavaikum deivam nenga nalla irukanum 200yrs.
    Engaluku neenga tha model sir.
    Nanum unga company la tha work panra sampathikanum nu Inga vantha enaium nenga tha kapathurenga .
    Thank you sir.
    Ewlo per irunthum ena use ellarum nalla irukanum nu nenaichingala parunga sir nenga nalla irukanum sir .

  • @ambigaimeena
    @ambigaimeena Před 2 lety +6

    Great man, salutes to him🙏🙏🙏🙏

  • @halduraielizabeth685
    @halduraielizabeth685 Před 2 lety +2

    நன்றி ஐயா.வாழ்க.வளமுடன்

  • @panjuchinna1020
    @panjuchinna1020 Před 2 lety +2

    எனது தந்தை ராமசாமி ஐயா வணங்குறேன் என் ஆயுள் உள்ள வரை

  • @naveennaveenm5213
    @naveennaveenm5213 Před 3 lety +4

    Good soul man. I m working Kpr mill karumpathamtti in QAD. I m proud to work with ur company

  • @rajanithin892
    @rajanithin892 Před 2 lety +1

    நன்றி. அருமையான நிறுவனம்.

  • @kathirmsw
    @kathirmsw Před 6 lety +7

    The man where need in all states of India... He is doing the win win solution to management and works...
    We all support to reach your goals up...
    Jaihind...!

  • @natarajank8421
    @natarajank8421 Před 4 lety +4

    உழைப்பின் நோக்கம்
    தன்னலமில்லாமவ்
    அழைத்தோர் அனைவரையும்
    அன்புடன் நேசித்து
    நேர்மை நியதி ஒழுங்கு
    திறம்பட. ப் பதித்து
    அற்புத மானுடராய்
    சிறந்து விளங்கும்
    தன்னையைப் பாராட்ட
    வார்த்தைகள் இல்லை
    அய்யா ராமமசாமி
    வாழ்க வ ளர்க நும்பணி
    வரலாறு படைத்து
    ஆயிரம் ஆயிரம் ஆண்டு
    குலத்தொடராய் வாழி வாழி
    இறைவன் குலதெய்வம்
    முன்னோர் ஆசிகள்
    எல்லை கடந்து உயர
    வைக்கும் ஆசிகள்
    பொற்பத.ம் பற்றி
    ஆசிகள் ஆசிகள்
    கணியூரான்

  • @vedamgopal9886
    @vedamgopal9886 Před 4 lety +6

    Wonderful contribution to the society & every industry owners should follow your footstep. God bless you. All success all time.

  • @dhayananthambalaiyanantham9505

    அவங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் பார்த்து கொண்டீர்கள் என்றால் அவர்கள் உங்களை நன்றாக பார்த்து கொள்வார்கள். அருமையான வார்த்தை ஐயா.

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 Před rokem +2

    Great sirr

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 Před 3 lety +4

    Hat's off to u sir.
    God is always with u sir

  • @malarvizhi7819
    @malarvizhi7819 Před 6 lety +9

    Appa rmba thanks Appa nanu Kpr la wrk panren ungala Mari nanu aganumnu ASA padren Appa thank you so much Appa nenga erukkra varaikum yengaluku yentha problem mu ella Appa

    • @RK-dm2td
      @RK-dm2td Před 3 lety

      Sister please give sir contact number

    • @vinopazhani927
      @vinopazhani927 Před 3 lety

      Hai sis nenga eandha year work panninga

  • @rajiraju59
    @rajiraju59 Před 3 lety +3

    Great job. Kpr saheb. I still cherish my association with you in 1989 in Delhi.

  • @sudharani5206
    @sudharani5206 Před 10 měsíci +1

    வணங்குகிறேன் தந்தையே

  • @sineha539
    @sineha539 Před 4 lety +13

    Sir unga mill wk panune,so happy life ,I Miss u life

  • @prabudurai9543
    @prabudurai9543 Před 2 lety +3

    Confidence+ good heart= victory

  • @sivasubramaniam8135
    @sivasubramaniam8135 Před rokem +1

    சாந்திகியர் சுப்ரமணி கவுண்டர்தாண் ராமசாமிஅய்யாஅவர்ருக்கு வாழ்த்துக்கழ்

  • @panjatcharam1961
    @panjatcharam1961 Před 3 lety +1

    எனது இனிய காலை வணக்கம் iஐயா
    தங்களுடைய உரை எனக்கு மிக்க mமகிழ்ச்சி கொடுக்கின்றது .ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் கல்விக்கும் முக்கிய தொண்டு செய்யும் நீங்கள் மக்கள் சுகாதாரத்திற்கும் ஒரு மினி கிளினிக் ஒன்று அரசுரில் ஆரம்பித்தாள் இன்னும் சிறப்பாக இருக்கும்
    Kகபஞ்சாட்சரம் kovai.

  • @daassociates4818
    @daassociates4818 Před 3 lety +2

    Mass man....❤️❤️❤️❤️❤️.....unagla Mari varanum sir....

  • @fooloffools8735
    @fooloffools8735 Před 3 lety +35

    கவுண்டர் கவுண்டர் தான்...

    • @aadhyaaconstruction8790
      @aadhyaaconstruction8790 Před 2 lety +3

      Koundar koundar than manusan manusan thaan

    • @elumalaiasc2378
      @elumalaiasc2378 Před rokem +8

      don't separate caste wise we r tamil ian

    • @im_human_
      @im_human_ Před rokem

      லூசாடா

    • @drerickjones
      @drerickjones Před rokem +1

      He is a good human !! Then only caste

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 Před 10 měsíci

      அறம் சார்ந்து வாழ்ந்த மனிதர்களை நம் இணத்தினருக்கான தலைவர் என சுருக்குவது குறுக்கு புத்தி இதை தவிருங்கள் வருங்காலத்தில்..‌‌‌.

  • @SOONinJAPAN2030
    @SOONinJAPAN2030 Před rokem +2

    Inspiring

  • @kavikavi2995
    @kavikavi2995 Před 2 lety +1

    🙏🙏🙏 romba nanri ga sir romba perya manasuga sir niga🙏🙏

  • @krishkarnaveen2017
    @krishkarnaveen2017 Před rokem +2

    You are indeed a great personality

  • @Priya-zp7gq
    @Priya-zp7gq Před 2 lety +2

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suseendranv4975
    @suseendranv4975 Před 2 lety +3

    இராமலிங்கம் அவர்கள் மிக பெரிய மகான்கள்

  • @sundarsingh8223
    @sundarsingh8223 Před 4 lety +2

    வாழ்த்துக்கள் ஐயா
    You are very very great

  • @smitasuvendra5222
    @smitasuvendra5222 Před 3 lety +3

    Great person, only one humanity in Tamil Nadu

  • @sjiddesh1095
    @sjiddesh1095 Před 6 lety +4

    Thank you very much sir👍👍👍

  • @mjustin1475
    @mjustin1475 Před 3 lety +2

    Ayya neenga ungal kudumbam ellarum nalla irukkanum

  • @user_exhausted
    @user_exhausted Před 2 lety +1

    Proud to say v r kprietian🔥

  • @saravanansr1
    @saravanansr1 Před rokem +3

    நான் handicap person இவர் கம்பெனி ல அக்கௌன்ட் dep வேலைக்கு முயற்சி செய்தேன் handicap என்ற ஒரே காரணத்தால் இன்டெர்வியூ கூட எடுக்க வில்லை வெளிய அனுப்பிட்டார்கள் இது தான் ரியல் சும்மா வெளிய தான் நல்லா கம்பெனி but நிஜத்தில்

    • @THIRUKKURAL-hm9sk
      @THIRUKKURAL-hm9sk Před měsícem

      நிறைய ....Mistake இருக்கு..சும்மா உடான்ஸ் உடவேன்டியதுதான்.ஆனால் இவருக்கு தெரிந்து உங்களுக்கு வேலையில்லையென்று சொல்லியிருந்தால் தவறுதான்.ஆனால் அது அவர் கம்பனியாச்சே

  • @joeljoshua.v4809
    @joeljoshua.v4809 Před 7 měsíci

    Inspiring honorable sir k. P. Ramasamy

  • @rajendrachoraria8026
    @rajendrachoraria8026 Před 4 lety +6

    Great company, great management, thanks sir ji

  • @goukulkannan8042
    @goukulkannan8042 Před 3 lety +42

    கேபிஆர் அவர் தந்தை என்று அழைக்கப்படுகிறார் அவர் நூறு ஆண்டுகள் நல்லா இருக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்

  • @aswinmm7644
    @aswinmm7644 Před 3 lety +2

    Proud to be your college student sir

  • @kanniyappankanni9940
    @kanniyappankanni9940 Před 3 lety +1

    Veri. Veri. Good. Man. Super. Iya.

  • @kingmaths5867
    @kingmaths5867 Před 5 lety +6

    I miss u kpr mill &my frds

  • @sonab6850
    @sonab6850 Před 3 lety +2

    Sir you are a very great

  • @watsappstatus4949
    @watsappstatus4949 Před 3 lety +3

    Inspiration sir❤️

  • @balakrishnangovindaraj2563

    வாழ்த்துக்கள்

  • @ramumeenalp8508
    @ramumeenalp8508 Před 4 lety +2

    Appa valga valamudan pa ennaikku na en kudumpam nalla erukka neenga than karanam rompa nanri ayya ennum unga vetri thodaranum pa

  • @balakrishnanr4967
    @balakrishnanr4967 Před 5 lety +20

    I applied for a job in KPR & waiting for an opportunity sir . I like KPR mills

  • @DJSK7075
    @DJSK7075 Před rokem +2

    வாழ்க வளமுடன் KPR ஐயா 🙏🙏🙏🌹

  • @kumarpillai7223
    @kumarpillai7223 Před 2 lety +1

    Great man

  • @boomikakumar97
    @boomikakumar97 Před rokem +1

    My charman .... Appa😍

  • @mahamanthralayambirdspark2181

    உங்கள் தொழில் கல்விபணிகள் சிறந்து விளங்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @jumbohomefishes8734
    @jumbohomefishes8734 Před 4 lety +1

    you are really great sir,god bless you.

  • @jaisankarparamasivam7379

    super sir hats off to you and ur company sir

  • @naveenKumar-sn7ep
    @naveenKumar-sn7ep Před 6 lety +2

    Super speech sir

  • @gopalakrishnanp6032
    @gopalakrishnanp6032 Před 2 lety

    You are visible god sir God bless you and your family members

  • @biobio1053
    @biobio1053 Před 3 lety +1

    அருமை

  • @tamilarasutamilarasu5784
    @tamilarasutamilarasu5784 Před 2 lety +2

    Super KPR sir

  • @lakshmananlakshmanan4013
    @lakshmananlakshmanan4013 Před 6 lety +5

    wow sir . unga speech laiye theriuthu sir neenga evlo kasta pattu indha nilamaiku vandhurukikanu

  • @PriyaPriya-ot8fw
    @PriyaPriya-ot8fw Před 4 lety +5

    I like kpr mill limited thakalur

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 Před 3 lety +2

    Kpr sir you are great

  • @yuvaraj8252
    @yuvaraj8252 Před rokem

    Such a great man, doesn't treat them as employees as a family

  • @rrlogu
    @rrlogu Před 5 lety +2

    வாழ்த்துகள் ஐயா🙏🙏

    • @DEERAN1756
      @DEERAN1756 Před 3 lety +1

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @prabaharthiagarajan4295
    @prabaharthiagarajan4295 Před 3 lety +1

    Valgha Valamudan Ayya

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 Před 4 lety +1

    Good hearted man sir

  • @murugan4286
    @murugan4286 Před rokem +1

    Sir neega God

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 Před 3 lety

    Super sir, God bless you & your family & Business

  • @nagalathamagudi6359
    @nagalathamagudi6359 Před 3 lety +1

    inspiring sir....👍🥰

  • @vettrithiru
    @vettrithiru Před 2 lety

    Vaalga valamudan Ayya!

  • @dhanasekar6397
    @dhanasekar6397 Před 3 lety +1

    Good inspiration

  • @balankarupasamy3505
    @balankarupasamy3505 Před 4 lety +1

    Sir your great ...❤

  • @appachiappachi3441
    @appachiappachi3441 Před 2 lety

    Super beautiful Sir

  • @edwinraji4668
    @edwinraji4668 Před 3 lety

    Great shr excellent 👌

  • @vinothrajvee4319
    @vinothrajvee4319 Před 4 lety +2

    Real great iyaaaa

  • @murugesanchinnathambi7439

    Verygreat

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Před rokem

    Realy super and natural

  • @tamilselvan5287
    @tamilselvan5287 Před 6 lety +2

    great sir

  • @ArulArul-nd2di
    @ArulArul-nd2di Před 10 měsíci +1

    lya nengathan appa vailga valamudan

  • @geton8464
    @geton8464 Před 3 lety

    Wow such a good inspiration

  • @maaranking3097
    @maaranking3097 Před 3 lety

    Valthukal ayya

  • @akashd5058
    @akashd5058 Před 6 lety +2

    supper speech

  • @n.r.manikandan1430
    @n.r.manikandan1430 Před 3 lety +1

    Super நீங்கள் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

  • @shanthia18
    @shanthia18 Před 3 lety

    Super welcome sir

  • @KayalvizhiKayal-xf5vy
    @KayalvizhiKayal-xf5vy Před 4 měsíci +1

    Nanum 2005 kpr mill neelambur unit irunthen

  • @thulasimani8040
    @thulasimani8040 Před 3 lety +1

    Appa Nan arasur mill stratingla 2007 _2012work panninen. I am very happy..,... I am missing to appa,and frds ,and kpr mills.............Nan 10th mudithu vanden sir .namma companyla BBA and All computer course and yoga diplomo muthithu dhan Nan vetthu vanden sir.....I am very missing kpr...,............

  • @RajKumar-lz4zx
    @RajKumar-lz4zx Před 2 lety +1

    Hard worker

  • @mirzataseen1100
    @mirzataseen1100 Před 6 lety +12

    GREAT COMPANY
    will definitely become blue chip one day

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 Před 3 lety

    Very.nice.speech.kpr.iya.

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Před rokem

    வாழ்கவளமுடன்

  • @spreadsmilesandshines

    My real roll model you sir 🙂

  • @satheeshsatheesh1366
    @satheeshsatheesh1366 Před rokem

    Sema friends

  • @shalushalu7848
    @shalushalu7848 Před 5 lety +1

    Hiii sir I am so miss you my friends and company na thakkalurla work panna 2016to2018

  • @ananthis4530
    @ananthis4530 Před 3 lety

    Super Sir

  • @pranavprema6439
    @pranavprema6439 Před 2 lety +1

    Love of mykpr, iya nega kadauila pathurekegala