Video není dostupné.
Omlouváme se.

8 வடிவ நடைப் பயிற்சி செய்முறை மற்றும் பலன்கள் | 8 Shaped Walk | Inifinity Walk Procedure & Benefits

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2020
  • #infinitywalk #8Shapewalk #8வடிவநடை

Komentáře • 948

  • @eswarantamil3396
    @eswarantamil3396 Před 4 lety +21

    ஆன்மிகம் மட்டும் அல்லாமல் உடல் நலம் ஆரோக்யம் பற்றியும் குறிப்புகள் கூறுவது மிகவும் மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள் அம்மா... வாழ்க நலமுடன் வளமுடன்...

  • @kamaladevisampath3414
    @kamaladevisampath3414 Před 4 lety +7

    எட்டு வடிவ நடைபயிற்சி பற்றி மிக தெளிவாக விளக்கம் தந்தீர்கள். மிகவும் மகிழ்ச்சி நன்று நன்றி.
    உங்கள் ரசிகை

  • @santhamoorthy3331
    @santhamoorthy3331 Před 4 lety +4

    தெய்வ வாக்கு மூலம் போல் சொன்னிர் நீங்களும் உங்கள் குடும்பம் நல்லா இருப்பாய் நன்றி 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @muruganbless7988
    @muruganbless7988 Před 4 lety +4

    உபயோகமான பதிவு அம்மா ,இன்றைய காலத்திற்கு இத்தகவல் அவசியமானது ,மிக்க நன்றி அம்மா

  • @gunasekaran1273
    @gunasekaran1273 Před 4 lety +6

    அக்கா...நானும் 8 நடை பயிற்சி செய்பவன்தான்....ஆனால் இதில் இவ்வளவு நன்மை இருக்கும் என்பதை இந்த கானொளியின் மூலமாகத்தான் அறிந்துகொண்டேன்....நன்றி...அக்கா

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 Před 4 lety +5

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் எளிய முறையில் நடைபயிற்சி அற்புதம்

  • @santhiindrani9526
    @santhiindrani9526 Před 4 lety +4

    Romba romba thanksma
    Intha maathiri nalla vishayam share pannreenga neenga nalla irukkanum

  • @srinivasanv9462
    @srinivasanv9462 Před 2 lety

    மிகவும் சரியான பதிவு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோதரி அவர்களே

  • @sangeethapriya6878
    @sangeethapriya6878 Před 4 lety +6

    Ungala mathiri theliva yaralum pesa mudiyathu .😍😍😍😍😍😍😍😍

  • @vijivijivelu4286
    @vijivijivelu4286 Před 4 lety +9

    அம்மா நல்ல பதிவு உபயோகமாக இருந்து

  • @sugalifestyle0408
    @sugalifestyle0408 Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா... உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamizha4295
    @tamizha4295 Před 3 lety +2

    கொரோனா வந்தவர்களுக்கு அருமையான பயிற்சி இது, செய்து பயனடைய கேட்டுக் கொள்கின்றேன்..

  • @jayasreelakshminarayanan8126

    Thank you mam, I had started this walk just two days before knowing the benefits. Fortunately I came to see this explanation. Will continue mam

  • @nithish.r.m
    @nithish.r.m Před 4 lety +6

    Super mam I like to see your speech from my childhood day you are one of the my inspirational person

  • @user-lx1bl4vi6x
    @user-lx1bl4vi6x Před 4 lety

    Vanakkam amma. Romba theliva azaga soninga nandri amma. Udar payirchi pidikadhavangalukum , neenga solum bodhu adai merkolanum nu thinudhu nandri amma

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 Před 3 lety +1

    Arumaiyana vilakkam about ettu vdadiva nadai payirchi

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 Před 4 lety +5

    இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல மாட்டார்கள், நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏

  • @ubaidrahuman6686
    @ubaidrahuman6686 Před 4 lety +3

    Very good message Thank you very much

  • @vanakkamcitysmartnewsvanak3513

    நன்று, பயனுள்ள நடை பயிற்சி குறிப்புகள், நன்றி

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 Před 4 lety +2

    Super nan rombha varushama 8 walk panneran. Very effective. Unga moolam niraiya perukku theriya varum

  • @priyadarshinivenkat4345
    @priyadarshinivenkat4345 Před 3 lety +3

    மிக்க நன்றி அம்மா 🙏🙏... எனக்குள் நல்ல மாற்றங்கள்...

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 4 lety +9

    மிகவும் நன்றி. அருமையான விளக்கம். நீங்கள் மிகவும் அழகாக. பொறுமையாக தெளிவாக அதுவும் புன்னகை யோடும் சொல்வது தனிச்சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி. 🌺🌼🌹🙌🙌🙌

  • @karthikeyan.s1002
    @karthikeyan.s1002 Před 4 lety +2

    மிகவும் பயனுள்ள பதிவு அம்மா, நன்றி 🙏

  • @oriflamechitrathiyagu1699

    🙏 akka manasula nineikaratha ellam sollrenga.viedio podum pothu ella questions kum answer panrenga. Very very great akka. I love u so much ❤️❤️❤️❤️❤️

  • @Subbus_Earrings
    @Subbus_Earrings Před 4 lety +11

    உங்கள் வீடியோ பார்த்தபிறகு கடந்த மூன்று வாரமாக இந்த 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்கிறேன். நல்ல பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது... இரவில் தூக்கமும் நன்றாக வருகிறது... உடலில் புத்துணர்ச்சியை உணர முடிகிறது... நன்றி...

  • @sajiprakash4201
    @sajiprakash4201 Před 4 lety +3

    Mangai u r too good. Romba clear aa explain panringa. Great keep it up. Stay blessd

  • @SURYANARAYANANTHIAGARAJAN

    iN THE DAYS OF SHUT DOWN ,THIS METHOD OF WALKING IN THE DESCRIBED MANNER IS A GREAT ALTERNATIVE.mANY THANKS FOR THE IMPORTANT POINTS TO NOTE.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 4 lety +1

    அம்மா மிக்க நன்றி
    பயனுள்ள தகவல் நிறைய
    சொல்றிங்க ...நாங்களும் கடைபிடிக்கிறோம்...🙇🙇🙇

  • @sugunasuguna2392
    @sugunasuguna2392 Před 4 lety +5

    வாழ்த்துக்கள் சகோதரி. கர்ப்பப்பை (endometrium)பிரச்சினைக்கு தீர்வு கூறுங்கள் சகோதரி. நன்றி. வணக்கம்

  • @chennakesavandesingu9523

    Thanks Mam. We have a 8 shape walking area in our home Thank God it’s North to South Direction.

  • @sanjaymukesh6782
    @sanjaymukesh6782 Před 4 lety +1

    நன்றி அக்கா உங்கள் பதிவு அனைத்தும் அருமை உங்கள் குரல்

  • @lathasellappan9063
    @lathasellappan9063 Před 4 lety +2

    Thank you so much Amma for the useful information. I will start from now in my hall🙏

  • @ramalingame7845
    @ramalingame7845 Před 3 lety +6

    தங்கை மங்கையர்கரசி வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் இளங்காமராசன்திண்டுக்கல்.

  • @harishrajappa1385
    @harishrajappa1385 Před 4 lety +3

    Valuable information thankyou so much akka 👌

  • @v.balagangatharangangathar8798

    Thank you madam vazthukkal vazhga valamudan

  • @Myuva1515
    @Myuva1515 Před 4 lety

    மிக அருமையான சிறப்பான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasithivagar5552
    @tamilarasithivagar5552 Před 4 lety +3

    Yes correct ma I followed this walk before 6 months today morning varai regular ahh morning 40 minutes evening 40 minutes neenga sonna health problems Allam erunthathu but eppo allame normal please follow this 8 walk thanks ma

  • @manokaranmanoj9502
    @manokaranmanoj9502 Před 4 lety +3

    Neenga sonnamathiri na 8 vativa nataipayerche seithen ennutaiya kaal vali sare ayetuche Amma 2 days la nantri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balameena3371
    @balameena3371 Před 4 lety +2

    Thank you so much mam am ur fan from my childhood onwards and am admire ur speech mam

  • @priyanka928
    @priyanka928 Před 4 lety +1

    Arumaiyana pathivu.Migavum nandri madam.

  • @balajia.k1709
    @balajia.k1709 Před 4 lety +84

    அங்காள பரமேஸ்வரி அம்மன் போல் இருக்கிறீர்கள் அம்மா 🙏🙏🙏

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 Před 4 lety +7

    நன்றி அம்மா.நானும் தினமும்
    செய்ய முயற்சி செய்கிறேன். நன்றி.

  • @manjulathiru7365
    @manjulathiru7365 Před 4 lety +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @saravana.p9186
    @saravana.p9186 Před 4 lety

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சேவைகள் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @GomathiUlagam
    @GomathiUlagam Před 4 lety +5

    Arumai amma

  • @sanjithkuttyimissu6221
    @sanjithkuttyimissu6221 Před 4 lety +3

    நன்றி

  • @sujathasrinivasan5463
    @sujathasrinivasan5463 Před 4 lety +1

    Super mam.rombha nandri. Useful info.

  • @rajrenu3069
    @rajrenu3069 Před 4 lety +1

    மிக்க நன்றி அருமையான வழிகள்

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před 4 lety +5

    பேச்சில் தெளிவு அருமையோ அருமை.... 🍎🍎🙏🙏

  • @sugumararumugam6521
    @sugumararumugam6521 Před 4 lety +12

    வணக்கம்,நான் பலபேர் எட்டு நடை பயிற்சி யூ டியூப்பில் பேசியதை கேட்டுள்ளேன்,அதில் ஆரம்பிக்கும்போது ,தெற்கில் இருந்து ஆரம்பிக்கும்போது எந்த கைபக்கம் ஆரம்பிக்க வேண்டும்,அதேபோல வடக்கிலிருந்து எந்த கை பக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கினால் மிகவும் பனாக இருக்கும்.

  • @VelMurugan-nb3fv
    @VelMurugan-nb3fv Před 4 lety +1

    அருமையான பதிவு சகோதரி நன்றி

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h Před 4 lety +1

    மிக்க நன்றி அம்மா அருமை இனிமேல் கடைபடிக்கிறேன்.....

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 Před 4 lety +7

    Neegha sonnadhu sari ma 1montha madila nadakaren ma nalla errku ellorukum payanulla padhivu vazgha valamudan ma🙌

  • @PraveenKumar-zs3cu
    @PraveenKumar-zs3cu Před 4 lety +3

    Ma'am please show your Pooja room it will bring nice clearance to everyone

  • @umas6830
    @umas6830 Před 4 lety +3

    மிகவும் எளிமையான முறை அம்மா

  • @chandrur955
    @chandrur955 Před rokem +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்..🙏🙏

  • @sheelasankar9795
    @sheelasankar9795 Před 4 lety +6

    அம்மா எனக்கு அருவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்து 2 வருடம் ஆகுது நான் இப்பயிற்சியை செய்யலாமா...???

  • @gayathris89
    @gayathris89 Před 4 lety +6

    சத்திய நாராயணா பூஜை பற்றி சொல்லுங்கள்

  • @Vennila680
    @Vennila680 Před 4 lety +2

    Ma. you are real gift to us. very good speech irrespective of any topic.
    stay blessed.

  • @raja.vraja.v9610
    @raja.vraja.v9610 Před 4 lety

    Great explanation madam nandrikal kodi

  • @SuperKid369
    @SuperKid369 Před 4 lety +3

    Both diagrams showing same walking direction. I heard," first should walk from south to north 21 times and north to south 21 times. So Kindly confirm, is it right or wrong?

  • @sathiyanece
    @sathiyanece Před 4 lety +4

    புற்று நோய் பாதித்தவர்கள் ஏன் இந்த 8 வடிவ நடை பயிற்சி மேற்கொள்ளக் கூடாது என்று விளக்கம் தருவீர்களா?

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 Před 4 lety +1

    மிக மிக அருமையான பதிவு நன்றி

  • @visavisa7285
    @visavisa7285 Před 4 lety +1

    Arumaiyana vilakam Tq medam

  • @harinithya3072
    @harinithya3072 Před 4 lety +4

    Amma. Pregnant woman enna seiyanum seiya koodadhunu oru padhivu podunga ma.

  • @malav2723
    @malav2723 Před 4 lety +3

    . நன்றாக சொன்னீர்கள்நான்றி

  • @priyadharshinisasikumar2350

    Thank you so much madam very good information for women

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před 4 lety +1

    Nandri Akka indha arpudhamana seidhi ku

  • @mvivekanandan9896
    @mvivekanandan9896 Před 4 lety +4

    Mam, two doubts, 1) start with which side South or North , 2) if start with South or North, walk to Right side or Left side. Because most of the people confusing with this. Pl clarify. Thanks.

  • @ushajagadeesan306
    @ushajagadeesan306 Před 4 lety +4

    Ur saree super sister👭

  • @mythilijaishankar275
    @mythilijaishankar275 Před 4 lety +1

    Mam super good message thank you so much nandri 🙏🙏🙏🙏🙏

  • @gunavathia3917
    @gunavathia3917 Před 4 lety

    Thank u sister....vry scientific,informative....healthy🙏🙏🙏

  • @kumarmenaga3735
    @kumarmenaga3735 Před 2 lety +6

    அம்மா எனக்கு அறுவைசிகிச்சை செய்து தான் குழந்தை பிறந்தது. 10 வருடங்கள் ஆகின்றது.
    நான் இந்த பயிற்சியை செய்யலாமா.

  • @sadhanaram9311
    @sadhanaram9311 Před 2 lety +8

    பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் போது இப்பயிற்சியை செய்யலாமா, reply pls

    • @tharagaicollectionsimponpa4423
      @tharagaicollectionsimponpa4423 Před rokem

      எல்லா நாட்களிலும் செய்யலாம் என்று சொல்லியிருக்காங்க

  • @kathaipomvaaga8404
    @kathaipomvaaga8404 Před 4 lety

    Mom unga pathivu annaithum migavum arumai ungala ennakku migavum pitikkum neega peshurathu migavum pitikkum

  • @malinichidambaram8746
    @malinichidambaram8746 Před 2 lety

    Arumaiyana pathivu Amma🙏🙏

  • @rtk1722
    @rtk1722 Před 3 lety +12

    நான் 11 நாட்கள் நடந்து 4 கிலோ எடை குறைந்துள்ளது(With diet)

  • @varshinim1519
    @varshinim1519 Před 4 lety +4

    what we can do if we don't have place to walk in the direction north to south .what will happen if we walk from east to west because we have only space in that direction

  • @vythilingamratnasothy6053

    Thanks Madam for a valuable message to maintain good health. Sai ram

  • @kaminichem-nq2rp
    @kaminichem-nq2rp Před 4 lety +1

    அருமையான பதிவு . நன்றி அக்கா

  • @vijayaavijayaa7800
    @vijayaavijayaa7800 Před 4 lety +5

    வணக்கம் சகோதரி... கடந்த ஒரு மாதமாக காலையில் 7 to 8 இந்த நேரத்தில் அரை மணி நேரம் நடிக்கிறேன் வெயில் உடலுக்கு ஆரோக்கியம் என்பதற்காக' ஏன் அவ்வாறு வெயிலில் நடக்க கூடாது தயவு செய்து பதில் தரவும் சகோதரி.நன்றி வணக்கம்

  • @saidharsonsareecollections9213

    Sisserian baby 4 yr aatchu mam appo.ethukum doctor kitta consult pannanuma

  • @madhumathi1385
    @madhumathi1385 Před 3 lety

    மிகத் தெளிவான பதிவு... அருமைஐஐஐ

  • @soundaryakalai3337
    @soundaryakalai3337 Před 3 lety

    Thank u mam...
    Ivlo clear ah sollirkinga super nga..

  • @subashinisuba5309
    @subashinisuba5309 Před 2 lety +3

    Sister weight loss pana enna seiya ventum

  • @YoJiaariwork673
    @YoJiaariwork673 Před 4 lety +3

    சிறுவர்கள் இந்த பயிற்சி செய்யலாமா....

  • @homecameraroll
    @homecameraroll Před 4 lety +1

    Thanks for superb explanation! Appreciate very much!!

  • @pandeeswari1127
    @pandeeswari1127 Před 4 lety

    Very useful tips for health. Thanks mam

  • @bjm7499
    @bjm7499 Před 4 lety +3

    Pregnancy Ku try panravaga seilama

  • @sadasivam2428
    @sadasivam2428 Před 4 lety +3

    அம்மா, நீங்கள் சொல்வது போல வீட்டிற்குள்ளே chair போட்டு நடக்க, எங்கள் வீட்டு தரை மார்பில் போட்டது. அதில் செய்யலாமா...please reply me ma...

  • @amc_99
    @amc_99 Před 3 lety +1

    அருமையான பதிவு அம்மா🙏🙏🙏🙏

  • @manjulakalyanasundarammanj35

    நன்றி மா ரொம்ப யூஸ்புல்லா இருக்குது மா மிகவும் நன்றி மா 🙏🙏🙏

  • @jasimyasmin4732
    @jasimyasmin4732 Před 4 lety +3

    Tiles meala nadakalama mam ..hall la

  • @HemaLatha-hw1kt
    @HemaLatha-hw1kt Před 3 lety +4

    எவ்வளவு நாள் நடந்தா வெயிட் லாஸ் ஆகும் அம்மா

  • @AYURA007
    @AYURA007 Před 4 lety +1

    Thanks for sharing good information mam, i want to know about dreams, this is coming in my sleeping everytime, not able to sleep peacefully

  • @hemarajendran5256
    @hemarajendran5256 Před 4 lety

    Amma enaku unga speach enaku romba romba ...,..pidikum Amma unga face pathale oru positive thought varudhu ma romba sandhosam amma

  • @Saraswathi781
    @Saraswathi781 Před 4 lety +5

    Babyku try panrom ma na pannalama. Seven years achu ma. We want baby. Neenga unga vayala enna bless pannunga ma pls.

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  Před 4 lety

      Seiyungal ma.. ungalukku viraivil kuzhandhai pirakka iraivanai vendikolgiren

  • @sathyas5057
    @sathyas5057 Před 4 lety +6

    இந்த பயிற்சியை தொடர்ந்து 20நாட்களாக தொடர்கிறேன். ஆனால் உடல் வலி இருக்கிறது.பிறகு எந்த வேலையும் செய்ய முடிய வில்லை. டயாடாக உள்ளது

    • @sivamayam1694
      @sivamayam1694 Před rokem

      Drink more water

    • @marisenthil6624
      @marisenthil6624 Před měsícem

      எனக்கு இந்த பிரச்சனை இருக்கு😌😌

  • @Jainilaa
    @Jainilaa Před 2 lety

    Romba thanks mam very clear explain ur all videos😍

  • @ramyaramya3248
    @ramyaramya3248 Před 3 lety

    Naa consive va irukaan naanum Intha pairchi pannitu irunthan nalla veala sonnega thanks sis