ஏகநாதர் குரு பக்தி மகிமை | ப்ரபுத்தர் உபதேசம் | Uddhava Gita | Sri Damodara Deekshithar

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • ஏகாதச ஸ்கந்தம் - உத்தவ கீதை - விதேஹ ராஜன் சபையில் தோன்றிய நவயோகீஸ்வரர்கள் பக்தி மார்கத்தை உபதேசித்தார் -
    அந்தரிக்ஷர் மாயையில் லக்ஷணத்தை உபதேசித்தார் - ப்ரபுத்தர் என்பவர் மாயையில் ஜெயிக்கும் வழிகளை உபதேசம் -
    எப்பொழுதும் ஒருவர் குரு சரணத்தில் சரணடைகிறாரோ அப்பொழுது தான் அவருக்கு சாந்தி நிரந்திர அமைதிகிடைக்கும் -
    ஞானத்தை குறுக்கு வழியில் சம்பாதிக்க முடியாது - குரு கிருபையால் நேர்வழியில் தான் கிடைக்கும் - பரிபூரண நம்பிக்கை குருவிடம் சிஷியன் வைக்க வேண்டும் -
    ஸதகுருவின் முதல் லக்ஷணம் நல்லபரம்பரையில் வந்தவராக இருக்கணும் - சஸ்திர ஞானம் , ஸம்யக்ஞானம் உள்ளவராக இருக்கணும் -
    அப்படிப்பட்ட குருவானவர் ஸதாஸர்வகாலமும், பகவத் த்யானத்தில் இருப்பவர் நம்மையும் அவ்வாறு இருக்குமாறு செய்வார்.
    #UddhavaGita #NavaYogis #உத்தவகீதை #SanatanaDharma #BhaktiMarga #Prabuddha #Anthariksha #EkadasaSkandam

Komentáře • 21

  • @drjagan03
    @drjagan03 Před 2 lety

    oM Guruvae Namaha, Om Namo Narayana bless everyone

  • @kalaichelvimani8256
    @kalaichelvimani8256 Před 2 lety

    Hare krishna

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 2 lety

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @chitbala7405
    @chitbala7405 Před 2 lety

    🙏🙏🌷🌷

  • @vimalaramakrishnan3357

    பக்தியாயிருக்க தெரிந்து கொள்ள முடிந்தது

  • @periyasamya5653
    @periyasamya5653 Před rokem

    🌹🌹🌹

  • @suthaginishanthini5872

    I am srilankan
    S.Shanthini
    🙏🙏🙏

  • @sivaeswar225
    @sivaeswar225 Před 3 lety +1

    jai sri ram

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 3 lety +1

    GURU SHARANAM

  • @mrsreenivasakumar3124
    @mrsreenivasakumar3124 Před 4 lety +1

    Swami my eyes are tears swami 🙏

  • @cumkeewakee700
    @cumkeewakee700 Před 4 lety +1

    ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் கோபால கிருஷ்ண ராம ராம

  • @lakshmivaidyanathan6307
    @lakshmivaidyanathan6307 Před 4 lety +1

    Jai sitaram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrsreenivasakumar3124
    @mrsreenivasakumar3124 Před 4 lety +1

    🙏🙏🙏Your all are great swami👍 outstanding and peace and best no words appreciate you swami 🔥🙏🙏🙏🙏🙏

  • @chandrasekharbharathi9233

    மிக மிக அருமை அண்ணா. பெரியவா சரணம் .

  • @ganeshmc221
    @ganeshmc221 Před 5 lety +1

    Jai sriman narayana

  • @thilagaranganathan1580

    🙏

  • @lakshminatarajan1453
    @lakshminatarajan1453 Před měsícem

    நமஸ்காரம் மாமா 🙏 நான் கணவனை இழந்த பெண் எனக்கு வயது எழுபது🙏 நான் எனக்கு தெரிந்ததை ஸ்லோகங்கள் ‌சஹஸ்ரநாம் தெரிந்தவரை சொல்லி வழிபடுவேன்🙏 நான் செய்ய லாமாஃஃ🙏😢

  • @meeraramani3749
    @meeraramani3749 Před 5 lety +1

    🙏🙏

  • @lakshminatarajan1453
    @lakshminatarajan1453 Před 2 lety

    நமஸ்காரம் மாமா 🙏 எனக்கு கணவர் இறந்து ஒரு வருடம் நான்கு மாதங்கள் ஆகின்றன 🙏 எனக்கு இரண்டு பெண்கள் 🙏 இருவரும் ‌வெளிநாட்டில்‌இருக்கிறார்கள்‌ 🙏 அவர் காரியங்கள் ‌எனது கடைசி ‌சகோதரன்‌ தான் பதிமுன்றுநாள் காரியங்கள் செய்தார் 🙏 எனக்கு அவர்க்கு அம்மாவாசை கிரஹனஙகாலங்கள் புண்ணிய காலம் தர்பணம் ‌எப்படி‌செய்யவேண்டும் என்று ‌வேண்டுகிறேன் அக்னி ‌‌காரியம்‌கிடையாது என்று கூறுகிறார் கள்🙏 சிரார்த்தம் எப்படி பண்ணுவது என்று புரியவில்லை ‌🙏 எனக்கு எல்லாவற்றையும் தயவுசெய்து ‌விளக்கவேண்டும்🙏🙏 நான் ஷடமர்ஷனகோத்தரம் போதாயன‌சூத்தரம்🙏🙏 எனக்கு அவர்க்கு எப்படி பண்ணுவது என்று புரியவில்லை 🙏 தயவுசெய்து ‌விளக்கவேண்டும் 🙏🙏 நமஸ்காரம் மாமா 🙏🙏

  • @vasundhrasanthi2805
    @vasundhrasanthi2805 Před 4 lety +1

    Sorry. Thodagaaccariyar is different.padmapada accariyar is different

  • @rajeswarivaidhyanathan3408

    Vaarthai illai. Namaskaram .