Komentáře •

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 Před 8 měsíci +2

    மிகவும் சுகாதாரமாக சுவையாக இருக்கும் விலையும் குறைவு முதலில் எங்கள் மாமா இடத்தில் தான் கடைஇருந்தது

  • @Rajkumarvedhaofficial
    @Rajkumarvedhaofficial Před 8 měsíci +2

    நானும் எனது நண்பர்களும் உணவு சாப்பிட்டு இருக்கோம் உணவு நல்லா தான் இருக்கிறது! உங்கள் பதிவுகள் அருமை ❤

  • @khadershareef5439
    @khadershareef5439 Před 5 měsíci

    Thanks for displaying the price of each item..

  • @anandkumar-js8ox
    @anandkumar-js8ox Před 8 měsíci +2

    Final touch super bro sema theeni

  • @venugopalc4880
    @venugopalc4880 Před 8 měsíci

    Sir பக்கத்துல taj பிரியாணி try பண்ணுங்க வேற லெவல் ல இருக்கும் பொள்ளாச்சி ஃபேமஸ் இது

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd Před 9 měsíci

    let me try one day

  • @venugopalc4880
    @venugopalc4880 Před 8 měsíci

    நான் பழைய கடையில் சாப்பிட்டு இருக்கேன் கடையை காணவில்லை 1 வருடமாக இப்போது கண்டு கொண்டேன் கடையை சூப்பர் வருகிறேன் சீக்கிரமாக ❤❤❤❤❤

  • @kaavyagalattas4070
    @kaavyagalattas4070 Před 9 měsíci +2

    Coimbatore pn pudur la iruka ic dinning try pannunga anna

  • @RanjithKumar-bz4yp
    @RanjithKumar-bz4yp Před 9 měsíci +1

    Ithu old video thana 😊

  • @dhanusribalu705
    @dhanusribalu705 Před 9 měsíci +2

    அண்ணா தீபாவளி பரிசு என்னாச்சு

    • @semmatheeni
      @semmatheeni Před 9 měsíci

      Hi nanbaa❤please mention in detail what

    • @dhanusribalu705
      @dhanusribalu705 Před 9 měsíci

      அண்ணா தமிழ்ல சொல்லுங்க

  • @vs9194
    @vs9194 Před 9 měsíci +1

    அண்ணா சாப்பாடு வாங்கி தாங்க

    • @semmatheeni
      @semmatheeni Před 9 měsíci +2

      Kandipa Nanbaa❤Vanga Sapudalam❤️❤️Your From!?

  • @Rajkumarvedhaofficial
    @Rajkumarvedhaofficial Před 8 měsíci

    பிரதர் வணக்கம் உங்களை நான் வந்து வால்பாறையில் மீட் பண்ணிருக்கென் ஞாபகம் இருக்கிறதா ??? My name Rajkumar vedha ❤ CZcamsr ❤

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 Před 8 měsíci

    பாய் குறள் சொல்லி பட்டய கிளப்புகிறீர்கள்

  • @jvjv6332
    @jvjv6332 Před 8 měsíci

    Ennda unaku vera velaye illayada dai