வீட்டில் மஹாலக்ஷ்மி வாசம் செய்ய சுபிக்ஷம் உண்டாக இதை செய்யுங்கள்|கற்றாழை ரகசியம்|Alovera ருத்ரன்ஜி

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2021
  • #agnirudhranguruji #rudhranji #பரிகாரம் #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyarudhrapeedam #aanmeegathagavalgal #kamakhyatemple #guruji #kamakhyaaalayam #yonipeedam #vazhganalam #gugaitemple #குகைகோவில்
    KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    ************************************
    காமாக்யா ருத்ர பீடம்
    ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
    அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
    பனங்காட்டுப்பாக்கம், சென்னை - 600 127
    [சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
    CALL: 9841271085 / 9600001732
    DAILY OPENING HOURS:
    7.30 AM to 12.00 PM
    4.30 PM to 7.00 PM
    [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் காமாக்யா ஆலயம் விடுமுறை]
    **********************************************************************
    அருள்வாக்கு
    உங்கள் வாழ்வில் வளம் பெற
    காமாக்யா தேவி அருள்வாக்கு
    உங்கள் மனக்கவலைகளிலிருந்து விடுபடவும், எவ்விதமான தீராத பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், வாழ்வில் பேரானந்தம் பெருகவும், குடும்பத்தில் எப்போதும் மனமகிழ்ச்சி மற்றும் மங்கல காரியங்கள் நிகழவும், உங்கள் ஆசைகள் நிறைவேறவும், வியாபாரம், தொழில், வேலை வளர்ச்சி அடையவும், கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை திகழவும், கல்வி பெருகவும், நோய் மற்றும் கடன் இல்லா வாழ்வு வாழவும், பணம், பொருள், செல்வம், செல்வாக்கு ஐஸ்வர்யம் சேரவும்,
    காமாக்யா தேவி உபாசகர் 37 ஆண்டுகள் (வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்) நமது,
    ஸ்ரீ சிவஞான குரு அக்னி ருத்ரன் குருஜியிடம் அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
    நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
    [ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE]
    குருஜியிடம் அருள்வாக்கு கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் வளம் பெற்று நலம் பெறவும்.
    ஜெய் காமாக்யா!
    ஜெய் ஜெய் காமாக்யா!!
    CALL: 9600001732 / 9841271085
    வாழ்க நலம்!
    *********************************************************************
    நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் விற்பனை ஆலயம்.
    நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்கள் பல ஆண்டுகால தபோ ஆராய்ச்சியின் பயனாக வேத புராண சாஸ்திர சம்பிரதாயத்தின் அடிப்படையில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஆன்மீக மகான்களால் அனுபவ செவி வழி முறையில் ரகசியங்களாக சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த ஆன்மீக பூஜை பொருட்களை தாமே சொந்தமாக செய்து மந்திர உருவேற்றி மகா யாகங்கள் மற்றும் பூஜைகள் பல செய்து உங்களின் நன்மைக்காக உருவாக்கியுள்ளார்.
    காமாக்யா ருத்ர பீடத்தில் நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்களின் இந்த அற்புத சக்திவாய்ந்த நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். நேரில் வர முடியாதவர்கள் கொரியர் மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரியர் சார்ஜ் இலவசம்!
    CALL: 9841271085 / 9600001732
    வந்து பாருங்கள்! வாழ்வில் நலம் பெறுங்கள்!!
    பல அபூர்வ ஆன்மீக பூஜை பொருட்கள் பற்றிய விவரங்களுக்கு, VAZHGA NALAM ( / @vazhganalam8884 ) யுடியூப் சேனலை பார்த்து பயன்பெறுங்கள்.
    *********************************************************************
    உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    ***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
    ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    *********************************************************************
    அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
    பயிற்சி அளிப்பவர்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    WHATSAPP NUMBER : 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE ONLY IN TAMIL. NO DIRECT PHONE CALL.)
    ********************************************************************************************
    ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
    எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள் ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
    *********************************************************************
    மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியூப்பில்
    KAMAKHYA RUDHRA PEEDAM சேனலை சப்ஸ்கரைப் செய்யவும்.
    வாழ்க நலம் !
    *****************

Komentáře • 179

  • @jayasudhashankar7469
    @jayasudhashankar7469 Před 2 lety +2

    மிகவும் பயனுள்ள பதிவு! பகிா்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

  • @sujathasivas3276
    @sujathasivas3276 Před 2 lety +20

    ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி. எனக்கு ஏதோ தெரியும் இது மற்றவர்களுக்கு எனக்கும் உகந்தப் பதிவு.🙏🙏🙏

  • @amuthavadhani1309
    @amuthavadhani1309 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 Před 2 lety +4

    Thank You for info Ayya 🙏🙏🙏

  • @rubynadevidevi6269
    @rubynadevidevi6269 Před 2 lety +11

    இந்த செய்தி முற்றிலும் புது செய்தி நானும் என் வீட்டில் இனி கற்றாழை வளர்ப்பேன் சுவாமி சொன்னபடி நன்றி வணக்கம்

  • @Happys977
    @Happys977 Před 2 lety +1

    மிக்க நன்றி ஐயா

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 2 lety +4

    மிகவும் நன்றி ஐய்யா... அருமையான பதிவு..

  • @lovelysuthan3040
    @lovelysuthan3040 Před 3 dny

    நன்றி.ஐயா.

  • @VIPNangathan
    @VIPNangathan Před 7 měsíci

    Thanks a lot for the information 🙏🙂

  • @j.mp.s.m5618
    @j.mp.s.m5618 Před 2 lety

    Nandri Aiya.Vasalil vaithu Pala matranggal kanden

  • @jayalakshmi7875
    @jayalakshmi7875 Před 2 lety +4

    Nandri guru ji..

  • @farhanabeevi1966
    @farhanabeevi1966 Před 2 lety +3

    Super ji

  • @kasirajan449
    @kasirajan449 Před 2 lety +7

    அருமையான கருத்து ஐயா

  • @subhaparthiban2898
    @subhaparthiban2898 Před 2 lety

    நன்றி ஐயா

  • @karunanidhi9463
    @karunanidhi9463 Před 2 lety

    Thanks Iya.

  • @anbuanbazhagan8942
    @anbuanbazhagan8942 Před 4 měsíci

    அருமையான பதிவு

  • @MuthuMuthu-rc7pp
    @MuthuMuthu-rc7pp Před 7 měsíci +1

    Nan erkanava valathitturukkan ayya
    Sembaruthi, nithya kalyani, Sangupoo, rojapooo valarkirriran 🙏

  • @mpsamy6923
    @mpsamy6923 Před 2 lety

    மிக்க நன்றி சுவாமி ஜீ

  • @sathiyapriya2724
    @sathiyapriya2724 Před rokem +1

    Nandri ayya.

  • @jayaranipavel606
    @jayaranipavel606 Před 2 lety +1

    நல்ல நல்ல பதிவுகளை வழங்கி வருகின்றீர்கள் மிக்க நன்றி

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Před rokem +1

    வணக்கம். ஐயா நல்ல விவரங்கள்.

  • @manoharankesavan2901
    @manoharankesavan2901 Před 2 lety +1

    Ayya vanakam ithuvarai theriyatha thagaval ....mkka nandry

  • @ramadevi8730
    @ramadevi8730 Před 2 lety

    நன்றி

  • @pushpalathasasikumar291
    @pushpalathasasikumar291 Před 2 lety +1

    Nandri gurugi

  • @s.thangapandis.thangapandi8124

    Tq guru ji

  • @shriyasanthirakaanthan3519

    Thanks guruji for the great info..alo vera plant ..will do

  • @arumugamnarasimhareddy7797

    Thank you 🙂

  • @backialakshmi1475
    @backialakshmi1475 Před 2 lety +1

    Nalla padivu ayya. Thankyou

  • @hemaramsharma1932
    @hemaramsharma1932 Před 2 lety +1

    Sure uncle I m going to buy 2set of Aleo vera

  • @SanjaySanjay-nt4ru
    @SanjaySanjay-nt4ru Před rokem +2

    Thanks ayya

  • @saktirenga3509
    @saktirenga3509 Před 2 lety

    Im following guru ji 🙏🥰🙏🥰🙏

  • @mallikaarumugam260
    @mallikaarumugam260 Před 6 měsíci

    ,அருமை ❤ ஐயா

  • @n.yamuna5084
    @n.yamuna5084 Před 2 lety

    Thank you iyya🙏

  • @radhakrishnanmuthuswamy4784

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @rajeshguna9632
    @rajeshguna9632 Před rokem +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா 🙏

  • @mohanhari9344
    @mohanhari9344 Před 2 lety

    Nandri ayya

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k Před 2 měsíci

    வாழ்த்துக்கள் ஐயா

  • @ishwaryaishu5691
    @ishwaryaishu5691 Před 2 lety

    Nandri ayyaa

  • @shyamshyam1723
    @shyamshyam1723 Před 2 lety

    Swamij enaku vitala problem eruku, sandai, nimathi ellai,enna pandrathu

  • @ainashrafain2662
    @ainashrafain2662 Před 2 lety

    Wanakam sir, I'm plant in my front house can or not

  • @KamalKumar-hn6dn
    @KamalKumar-hn6dn Před 2 lety +16

    அய்ய கற்றாழையை பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது ஆனா நான் வீட்டில் நீங்க சொன்னது படி தான் அதை ஒரு தொட்டியில் வைத்து மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்கிறேன் அதில் இவ்வளவு மகிமை இருக்குது இன்னைக்கு தான் தெரியும் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @thangaranipratheengowshika5196

    Thank you kuruj

    • @chitrak322
      @chitrak322 Před 2 lety

      Katralai veetil poo poo kalama athu suama samy

  • @k.p.shanmugasundaramsundar3883

    வணக்கம் சுவாமி குமரி பெண் என்ற கற்றாழை செடியினை சுப தேவதை மற்றும் மகாலட்சுமியின் அனுகிரகம் கிடைக்க எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் திருஷ்டி பரிகாரம் செய்ய எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் தாங்கள் கூறிய விதம் அருமை தங்களின் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி சுவாமி சண்முகசுந்தரம் தருமபுரி மாவட்டம்

  • @geethaselvaraj5626
    @geethaselvaraj5626 Před 2 lety +5

    நன்றி ஐயா எங்கள் வீட்டில் கற்றாழை உள்ளது இனிமேல் நலலபடியாகபாதுகாப்போம்

  • @thanampara7254
    @thanampara7254 Před 2 lety +1

    I live in Canada How to grow the kattalai? suvami tell me.

  • @zeey8454
    @zeey8454 Před 2 lety +2

    Thank you 🙏

  • @dhanamlashkmi6100
    @dhanamlashkmi6100 Před 2 lety +3

    👌👌👌👌

  • @suguguna8753
    @suguguna8753 Před 2 lety

    Kattarazhai jaddi la vachu manjal sivappu pottu vachu Friday anaiku pooja seiva ayya

  • @raniravi8715
    @raniravi8715 Před rokem

    Sami enga veetil munnadi neenga sonna mathiri jadiyil vaithulen aana pampu veetugul vanthuvittathu atharku ena thirvu

  • @tamilsivan0
    @tamilsivan0 Před 2 lety +2

    Om namashivaya😍🙏🙏🙏

  • @yuvashri7823
    @yuvashri7823 Před 2 lety

    Enga veetla alugi keela vilundhuduchu enna seiyanum enna arikuri idhu?

  • @koteshhm3695
    @koteshhm3695 Před 2 lety +3

    🙏

  • @sumathisundarvasan96
    @sumathisundarvasan96 Před 2 lety +1

    Kandipaga falow panuven guruji nalla mesege👍👍🙏🙏

  • @vijiviji4133
    @vijiviji4133 Před 2 lety

    Super

  • @selvik8390
    @selvik8390 Před 2 lety

    Iyya en veetin vasalil sand tharaiyil nattu niraya valarthu vaithu irukiren. Enaku indha chediyai romba pidikum. Naan yaraiyum muga azhagirkaga kettal kooda thara matten. Athudan adhanai yarum udaikavum vidamaaten. Adhai migavum rasipen. Adhil ondril neetamaga naduvil oru kilai neetamaga vandhu flower vandhu irukiradhu. Adhu migavum azhaga irukiradhu. Idhu varakum naan engeyum appadi paarthadhu illai. Idhan artham naan therindhu kollalama

  • @jayanthitamilarasan3661

    Aruami ji. Malla thagaval. Nandri🙏🙏🙏

  • @sumathisumathi116
    @sumathisumathi116 Před 2 lety +1

    🙏🙏👍👍👌👌

  • @ShylesriR-ob7jr
    @ShylesriR-ob7jr Před 4 měsíci

    Nanre aiya mana nereivaka irokerathu

  • @parshucamera9406
    @parshucamera9406 Před 4 měsíci

    I am doing this

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 Před 2 lety +3

    Sure swami I am growing in garden ground.Now only I watching your video.

  • @s.ashokkumar8547
    @s.ashokkumar8547 Před 2 lety

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @MRBLACKYBOY8222
    @MRBLACKYBOY8222 Před 8 měsíci

    உண்மை ஐயா

  • @manobalag8011
    @manobalag8011 Před rokem

    Varalaru sollunha iya...

  • @mahaletchimiy7815
    @mahaletchimiy7815 Před 2 lety +27

    சுவாமி கற்றாழையின் பயனை அறியச் செய்ததற்கு நன்றி சுவாமி 🙏

  • @gobianish7603
    @gobianish7603 Před 2 lety

    ரொம்ப நன்றி ஐயா

  • @santhi1337
    @santhi1337 Před 2 lety +4

    கற்றாலை கதை சொல்லுங்க ஐயா

  • @sakthinilavan9245
    @sakthinilavan9245 Před 2 lety

    ஐயா நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @sindhurishi4662
    @sindhurishi4662 Před 2 lety

    Ayya shop la eppadi vaikkanum

  • @hasvanths3667
    @hasvanths3667 Před 2 lety

    Vetukku madila vaikalama ayya

  • @hemasrini2381
    @hemasrini2381 Před 2 lety

    Kandipaga....seira iyya

  • @devikasamayalvlog7136

    Kartari poo varalama sollunga sir

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před 2 lety

    வணக்கம் ஐயா நன்றி ஐயா உங்கள் பதிவுக்கு 🙏🙏🙏

  • @lathavallikkannusenthil8524
    @lathavallikkannusenthil8524 Před 7 měsíci

    Maadila Mela thottila vachurukkam vaikkalama ayya

  • @palaniguru1827
    @palaniguru1827 Před 2 lety +3

    கற்றாழை செடி மண்ணில் வைப்பது நல்லதா ?????

  • @amuthaveniveerabadran6355

    Tell me about Money plant ayya

  • @jayanthijayanthi2231
    @jayanthijayanthi2231 Před 2 lety +1

    Samy etha rendu saidu vakkinuma

  • @ravichandranravichandran9107

    Nanga innum vaikala kuruji.. nenga soldra mathiri vaikrom kuruji.

  • @santhiramu5511
    @santhiramu5511 Před 2 lety

    ஒமநமசிவாய

  • @sivarajapvm4093
    @sivarajapvm4093 Před 2 lety +1

    💖💖💞

  • @bunagovindan2162
    @bunagovindan2162 Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @devakimani5776
    @devakimani5776 Před 2 lety

    Aiyaaa nandri

  • @manivishwa6558
    @manivishwa6558 Před 6 měsíci

    நன்றி ஐயா நாங்கள் எங்கள் வீட்டில் பானையில் பெயிண்ட் அடித்து

  • @user-wg3gx7iv7u
    @user-wg3gx7iv7u Před 6 měsíci

    Mani..plant..veetin..mun..vaikalama

  • @mangalapillay5743
    @mangalapillay5743 Před rokem +2

    Thank you very much ayya for acknowledge us.

  • @SureshSuresh-zs8oy
    @SureshSuresh-zs8oy Před 2 lety

    OK. I doit

  • @naveenkr3494
    @naveenkr3494 Před 2 lety

    Prakkum shabamum theerarthuku oru vayi solunga guruji

  • @shanthishanmugam1179
    @shanthishanmugam1179 Před 2 lety

    🙏🙏🙏🙏👌

  • @sakthinilavan9245
    @sakthinilavan9245 Před 2 lety +1

    ஐயா எனக்கு ரொம்ப ரொம்ப கடன் பிரசனைய இருக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் சாமி

  • @jayalakshmi7875
    @jayalakshmi7875 Před 2 lety +1

    Seikeran ji...

  • @maheshd8487
    @maheshd8487 Před 10 měsíci

    Iyya enathu tholzi thandi alangaram saithe kondal thunbam undavathaga kurugiral Ithan karanam enna

  • @saisri3762
    @saisri3762 Před rokem

    Enga vetla maruthani, katarailai , thulashi iruku ayya

  • @gopigopi61
    @gopigopi61 Před rokem

    Katralai sediyil poo vandhal palan ayya

  • @bharathib7279
    @bharathib7279 Před 2 lety

    ஐயாஉடணே இந்த வேலையை செய்கிரேன்

  • @balasubramanian1165
    @balasubramanian1165 Před rokem

    I did already

  • @thiruvengadamjayalakshmi6725

    ஐயா எந்த கற்றாழை யாக இருந்தாலும் பரவாயில்லையா ஐயா சோற்றுக் கற்றாழையாகதான் இருக்க வேண்டுமா ஐயா வீட்டின் ஒரு பக்கம் வைத்தால் போதூமா அல்லது இரண்டு பக்கமும் வைக்க வேண்டுமா பதில் கூறுங்கள் ஐயா

  • @DhanaLakshmi-ii1rq
    @DhanaLakshmi-ii1rq Před rokem

    Kathalai poo popathu nallatha?

  • @senchilakshmi2377
    @senchilakshmi2377 Před 2 lety +4

    Thank you guruji🙏

  • @lakstamil8514
    @lakstamil8514 Před 2 lety

    Nanri iyya

  • @prema875
    @prema875 Před rokem

    Entha.thisaila.vaikalam

  • @vijayavenkat2095
    @vijayavenkat2095 Před rokem

    katrazai poo pothal nallaths