வீடு முழுவதும் கட்டுக்கட்டாக பணம் : பணத்தை வீட்டில் வைத்து பூட்டி விட்டு குப்பை அள்ளிய மூதாட்டிகள்

Sdílet
Vložit
  • čas přidán 11. 08. 2020
  • வீடு முழுவதும் கட்டுக்கட்டாக பணம் : பணத்தை வீட்டில் வைத்து பூட்டி விட்டு குப்பை அள்ளிய மூதாட்டிகள்
    Aachi has become a household name because of its excellent quality products catering to the common people.
    The product range is so wide that no household can afford to miss Aachi products from its kitchen.
    Aachi has introduced the Next Generation Cooking Channel, where people can find delicious, healthy, instant, and yummy recipes!
    AachiNXTGENCooking - / aachinxtgencooking
    Buy Aachi Masal Online - www.aachifoods.com/
    Subscribe ➤ bitly.com/SubscribeNews7Tamil
    Check out our Daily News Playlist:
    👉தமிழ்நாடு செய்திகள் | TamilNadu News | • BREAKING - ஜெயலலிதா இல...
    👉 Headlines News | தலைப்புச் செய்திகள் - bit.ly/373PiyR
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 108

  • @karthikkrishkarthikkrish9828

    ஆட்டைய போட்றாதிங்கப்பா உரியவர்களிடம் கொடுத்திவிடுங்க

  • @user-ym8qq5jr3v
    @user-ym8qq5jr3v Před 4 lety +19

    அதிக திருடர்கள் இருக்கும் நம்ம நாட்டில் இவர்களைப் போல் ஒரு சில நல்லவர்களும் இருக்கிறார்கள் ❤❤

  • @sagaraj2350
    @sagaraj2350 Před 3 lety +34

    முதியவர்களிடமே கொடுங்க போய் பெரிய திருடர்களை பிடிங்க

    • @truthfinder6207
      @truthfinder6207 Před 3 lety +1

      ஆமாங்க, பாவம். முறையா வழி காட்டுங்க.

  • @user-lm2jw3wu2t
    @user-lm2jw3wu2t Před 4 lety +87

    1 கால் லட்சம் அடேங்கப்பா... பெரிய கண்டுபிடிப்பு.. அடா தூ ஏதோ வசயனானுவங்கா விடுங்கப்பா... பெரிய பெரிய கொள்ளைகாரங்களை பிடிங்க

  • @santhoshkumar3133
    @santhoshkumar3133 Před 4 lety +28

    குண்டு விக்கிறவனா உற்றுவானுங்க...
    உண்டக்கட்டி வாங்கி திங்கிறவ வீட்ல ரெய்டு...

  • @kakashiyt5741
    @kakashiyt5741 Před 4 lety +32

    அந்த வயசானவங்கள பிடிச்சி என்ன சாதிக்க போறீங்க...
    கேவலமா இல்ல..

  • @manickavelvenkatachalam9297

    உழைத்து சேர்த்த பணத்தை முறையாக எப்படி சேமிப்பது என்று சொல்லிக்கொடுத்து வங்கியில் கணக்கு துவங்கி மாதவருமானம் வருமாறு வகைசெய்து கொடுங்கள் உங்கள் குழந்தைக்கு ஆண்டவன் நல்ல வேலைவாய்ப்பை வழங்குவான்

  • @mrmanikandan9911
    @mrmanikandan9911 Před 4 lety +6

    படைத்தவன் மேல் பழியும் இல்லை, பசித்தவன் மேல் பாவமில்லை,
    கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார், உழைத்தவர்கள் தெருவில் நின்றார்

    • @thomasm4943
      @thomasm4943 Před 3 lety

      சூப்பர் மாட்டு ல்ல
      அப்பவே இப்படி எழதியிருக்காங்க

  • @yasararafath4208
    @yasararafath4208 Před 4 lety +37

    குடம் முழுவதும் பணம்
    (சில்லறை காசுகள்) 😡
    நான்கு முட்டை பணம்
    (பத்து ரூபாய் கட்டு) 😡
    வெளியே எவ்வளவோ கொள்ளகாரங்க இருக்காங்க அவங்களையல்லாம் விட்டுவிட்டு
    பல ஆண்டு சேமிப்பை பறிமுதல் செய்வது நியாயமா
    எளியவனின் கண்ணீர் 😓😓😓

  • @premchandar2262
    @premchandar2262 Před 4 lety +40

    இன்று பல பேர் உழைக்காமல் முன்னேற வேண்டும் என்று என்னிக்கொண்டு இருக்கையில் இவர்கள் இந்த வயதிலும் உழைக்க வேண்டும் என்கிற நோக்கம் பெரிது.

  • @dhinesh.m.pkumar5544
    @dhinesh.m.pkumar5544 Před 4 lety +19

    நாட்டுல ஆயிரம் கோடி ஐய்நுறு கோடி பத்திக்வேச்சிகரவனலம் விட்டுரனுக குப்பபோருக்கி சேத்த காசு அதை போய்புடுகரங்

    • @thomasm4943
      @thomasm4943 Před 3 lety +1

      வாயில்லாதவங்களத்தா . . ங்ங் புடிக்கமுடியும்ம்ம்

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 Před 3 lety +7

    அவங்க கிட்ட கொடுபங்களா
    இல்ல ஆட்டைய பொட்டுடுவங்களா

  • @naseerbanu8839
    @naseerbanu8839 Před 4 lety +14

    வீடு முழுவதும் பணம் 🤣🤣🤣கதை விடாதீங்க டா பாவம் அவுங்களுக்கு பணத்தை இப்போ கடவுள் தான் காப்பாத்தணும்.

  • @user-ug3py3bc1h
    @user-ug3py3bc1h Před 4 lety +13

    கருணாநிதி கூடும்பத்தில் உள்ளதை விட பெரியஅளவு பணம்

  • @RAHMAN-ne8yc
    @RAHMAN-ne8yc Před 4 lety +7

    மொத்த கருப்பு பணத்தையும் பிடிச்சி டிங்க போல

    • @thomasm4943
      @thomasm4943 Před 3 lety

      இவ்வளவு நாளு தேடீந்தோ புட்சிட்டோ உடுவோமா

  • @sujijanu9102
    @sujijanu9102 Před 4 lety

    You are the best real singapen

  • @inbasekaran5001
    @inbasekaran5001 Před 3 lety +2

    அடேங்கப்பா எவ்ளோ பெரிய மக்களுக்கு அவசியமான செய்தி!
    செய்தின்ற போர்வைல ஏதாச்சும் போட்டுகிட்டே இருக்கனும்.

  • @ramamoorthy9513
    @ramamoorthy9513 Před 4 lety +9

    பாவம்பா சிறுசிறு தான் சேர்த்து வைத்த பணம்

  • @manjupurushothaman1551

    Super news air go

  • @tn.deviL222
    @tn.deviL222 Před 4 lety

    Kilaviyin ulaitha Kasai thiruttu kasu mathiri cheking

  • @paperidyoutubechannel
    @paperidyoutubechannel Před 3 lety +2

    உளசி தன சப்டுரங்க ஒங்கள மாரி யமதிய சப்டுறங்க

  • @sakthivelsankar6847
    @sakthivelsankar6847 Před 4 lety

    Anayaithu.manidarhalu gavaniugal

  • @pandiyanmuthu9864
    @pandiyanmuthu9864 Před 3 lety

    Thamilan

  • @muthukkumarp4797
    @muthukkumarp4797 Před 3 lety +2

    யாராவது அரசியல் வாதிகிட்ட சொல்லி இருந்தா பணம் பாதாலம் போய்இருக்கும்

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Před 3 lety +1

    Pavam avanga kasa yarum edukkathega.

  • @rohinirohini4103
    @rohinirohini4103 Před 5 měsíci

    paavam avaga atha kuda avaga home poye parkanuma.

  • @PraveenKumar-bd2nz
    @PraveenKumar-bd2nz Před 4 lety +2

    Avan Avan periya level ah pannranga.. Athu evanaunga kannukku theriyathu.. Paavam antha Vayasaana Amma... Vidunga da dai...

  • @rajulin100
    @rajulin100 Před 3 lety +1

    3 லட்ச ரூ கட்டு கட்டாக இருக்கு என்றால் கோடி கோடியாய் இருப்பதை என்ன சொல்வீர்கள்

  • @mugilmugilguru8368
    @mugilmugilguru8368 Před 3 lety

    Petrol diesel விலை பற்றி பேச வக்கில்லை.

  • @ambicat795
    @ambicat795 Před 4 lety

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏🙏🙏🙏🙏🙏🙏sami mudiyalada muruga nan kooda yatho aairam kodikkumela irukumo enru ninaithen wow enna oru kandipidippu veri verithanamana kandipidippu affteral iru vaithana Ammakkalidam ungal theramaiyai velipaduthivitirgal enna award vendum athai kodukka namma government waitingala irukkupola

  • @ks-rz8no
    @ks-rz8no Před 3 lety +2

    1 latchathu mootta motta yaa nu solringha news kedakkiliyaa

  • @manikandaneswaran3996
    @manikandaneswaran3996 Před 3 lety

    They need medicals consulting ... And how to live classes ..

  • @zafrul2019
    @zafrul2019 Před 4 lety +1

    Pavam Da kasu enithu avanga kita kuduthudunga

  • @dhanyaaariwork824
    @dhanyaaariwork824 Před 4 lety +1

    🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @thirumuruganc.k9053
    @thirumuruganc.k9053 Před 3 lety +1

    உழைப்பே உயர்வு

  • @lathavenkatesh3101
    @lathavenkatesh3101 Před 4 lety

    Urimai pati deth Solaraga

  • @mansooracupuncture9826

    20 ஆயிரம் கோடியில் வீடு கட்ட இதையும் சேர்த்து விடுங்கள் ‌நீங்க நல்லா இருப்பீங்க .

  • @al-minas4552
    @al-minas4552 Před 3 lety +1

    Anda panatha neenga Aataiya podathinga pls return kodunga ok .

  • @s.p.yuvarajayuvi3937
    @s.p.yuvarajayuvi3937 Před 4 lety

    Pilaika theriyathavargal

  • @eshanthfamily6420
    @eshanthfamily6420 Před 4 lety

    Sounds not clear

  • @shankarramamurthy4767
    @shankarramamurthy4767 Před 4 lety

    These people with mercy some other network greats to whom they are bonded for their safe living!😢😢

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Před 4 lety

    1.5laks ku epudi

  • @Saravanasaranya1
    @Saravanasaranya1 Před 4 lety

    paithiya kara puthiya thalamirai.....vitrungada avungala ...pavam da venaingala

  • @vasanthsekar8205
    @vasanthsekar8205 Před 4 lety +6

    Change this news reader not statisfy wat he talk not clerly

  • @lakshmikanthant1
    @lakshmikanthant1 Před 4 lety +1

    This is not a news at all.. what’s wrong in have money in their home. If they pick papers, should they not have money in their house.../ foolish news...

  • @murugankurupuli89
    @murugankurupuli89 Před 4 lety +2

    ஆட்சி சத்துமாவு 1 வாங்கினால் 1 இலவசம்

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 Před 3 lety

    பேய் வேலுமணி எடப்பாடி வீட்ல சோதனைபோடுங்க.

  • @yen1128
    @yen1128 Před 4 lety

    Reporter job irruntha sollungga ...

  • @geethababu2985
    @geethababu2985 Před 3 lety +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @p.jayapalp.jayapal5499

    🤔Paithoyamaa ivan rompa neram nalla pesunane 🤣😂

  • @peace9016
    @peace9016 Před 4 lety

    This is our typical indian habbit...to save money....but due to westernization...we are trapped in credit card and loan dues....for luxury life and lost peace of mind...
    Even IT employee won't have such a savings in her locker....idu dan nejam

  • @priyasbeautyparlour7089
    @priyasbeautyparlour7089 Před 4 lety +1

    Ethukku ungalukku athirchi Chi. Evana itunthalum kasta pattu ozacha panatha bathirama than pathupan. avan avan sogusu bangala vil oora adichi sethu vechi irukkanugga . athellam unga kanukku theriyathu.

  • @bskcutemulticreationschenn9269

    🤦🤦

  • @shinusingh4182
    @shinusingh4182 Před 3 lety

    ஒரு கோடின்னு நினைச்சேனே

  • @aravinda4469
    @aravinda4469 Před 4 lety

    Plz aasiramthuku koduga

  • @lathavenkatesh3101
    @lathavenkatesh3101 Před 4 lety

    News ethu unmai puthiyan thalai murai veru mathiri soluraga

  • @anishraj9229
    @anishraj9229 Před 4 lety +3

    Daiiiiii avangalayachu vidunga da

  • @yedagunamgaming8802
    @yedagunamgaming8802 Před 3 lety

    Kattu katta Panama 1.25 laks haha yennada ulaham cheese pannitingala

  • @gganesh1095
    @gganesh1095 Před 3 lety

    Antha police kari panam ketturupa ivanga kuduthurukka mattanga athan new channel la solli ippadi oru vilambara paithiyam

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Před 3 lety

    Pavam avargalukku aruthal sollavo arivurai sollavo yarum illai ignorance innocence is bliss

  • @marinatalkies7023
    @marinatalkies7023 Před 4 lety +2

    போலிஸ் கையில் தட்ட

  • @user-yq6qm8sq4f
    @user-yq6qm8sq4f Před 4 měsíci

    திக்கி திக்கி பேசும் நிருபர்.....ஆள மாத்துங்கப்பா

  • @tigerking5976
    @tigerking5976 Před 3 lety

    சரிடா அந்த பாட்டி பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஓகே தான் நீங்க நீங்க என்னடா பண்றீங்க அந்த ரிப்போர்ட்டர் என்னதான் பேசறான் தமிழ் தெரியுமா தெரியாதா

  • @ravensblack
    @ravensblack Před 4 lety

    "arrival"
    "Looking"
    Texting: idullam veliya solladingada 😔

  • @rajeshgiri5537
    @rajeshgiri5537 Před 3 lety

    Use. Work. No. Sound. Because. U. We're. Mask

  • @karthicksubramani1430
    @karthicksubramani1430 Před 4 lety +1

    Yov Unaku news solla therima theriyatha intha thenaru thenara

  • @srinivasancr8650
    @srinivasancr8650 Před 3 lety

    தம்பி.ஸ்பிடு.தெலிவு.பத்துல

  • @priyaps961
    @priyaps961 Před 4 lety +1

    Neeyeallam repoter ra da thambi oluinga thealeva peasu da ne peasaradha paatha gandagudhu

  • @sumathik2066
    @sumathik2066 Před 4 lety

    Ithula enna da neenga athirchiya pathutinga... Ungalukula vela ilaya... Breaking news pola pannuringa

  • @estervasanthan6889
    @estervasanthan6889 Před 4 lety

    News.vasikka unaku therila

  • @sivakumarsiva4769
    @sivakumarsiva4769 Před 4 lety +1

    Yanda unaku pesa therivmma theriyatha thiki thiki pesura thu odipo

  • @sexygirl7940
    @sexygirl7940 Před 3 lety

    Periya kandupidipu idhuku oru mask Mike😏😏

  • @anbesivam1234
    @anbesivam1234 Před 4 lety

    Eyyy yaaar veetu panatha nenga ennikitrukeenga??? Ungoppan veetu panama???? Olunga edutha panatha avanga kita kuduthutu odidunga.....intha arasiyal thalaivargal vetula intha raid eduka thillu irukaaa?????? Echaiissssss

  • @neelakandanneelakandan2840

    Dai ithu Ellam news SA nithyanantha va thedungada pathirigaiyaalargal paithiyangal nu new topic public start Panna poranga

  • @yedagunamgaming8802
    @yedagunamgaming8802 Před 3 lety

    Police try to serve all people like a lion and don't behave as a dog ... yena dog mattum valarthavarku unmaiya iruukum neenga singam nu ungaluke theriyala so u behave like as I said

  • @srajesh818
    @srajesh818 Před 4 lety

    Badu polimar

  • @rlax6854
    @rlax6854 Před 3 lety +1

    Pongada neengalaum unga newsum

  • @shivaprakash5197
    @shivaprakash5197 Před 3 lety

    Sathyama neenga Tamil thana

  • @natarasanpalanisamy7676

    Neenga oru Chanel nu ungala follow pannuran paru pongda

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Před 4 lety

    Poda kena news....... K