அமேசானில் சேட்டைகள் ஆரம்பம் | 4K AMAZON BOLIVIA EP 4 | World Tour S4

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2023
  • Season 4 begins and it is much awaited South America
    In this episode, started from rurrenbaque and visited the Amazonas rain forest region and saw several animals while boating in the river
    Always indebted for your love and support.
    Thanks,
    BPK
    #worldtour #bolivia #backpackerkumar #amazonas
    World Budget Tour Season 4
    Bolivia
    EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
    EP 2 - • 🚌14 hr Epic Journey in...
    EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
    EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
    Peru
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
    Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam

Komentáře • 1K

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Před rokem +175

    Kindly watch in 4K if possible to get the full clarity.. Amazon rainforest first time in tamil..kindly like and share with your friends and families to help channel reach more people if u really like the content

    • @ravi.thiagaraja
      @ravi.thiagaraja Před rokem +9

      Yes Kumar. Nowadays I am watching on TV. Big difference when watching on a phone and TV.
      Dear Fans
      Please do watch on TV

    • @manosview4845
      @manosview4845 Před rokem +4

      Shorts podunga KUMAR unga video neraya peruku pogum, reach athigama erukum bro

    • @manosview4845
      @manosview4845 Před rokem

      Neraya per paarpaanga.. unga channel ah

    • @DheenuDX
      @DheenuDX Před rokem +2

      Congrats for 1L subs bro😍🔥🔥

    • @user-cb1wc4pc6j
      @user-cb1wc4pc6j Před rokem +2

      எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு குமார் வாழ்த்துக்கள் 💐

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Před rokem +65

    முதன்முறையாக தமிழில் அமேசான் நதியை அலசிய நம்ம வாத்தியாருக்கு ஒரு Salute ✌
    அந்த Restaurant ல இருந்த பறவையும், மஞ்சள் நிற குரங்குகளும் So cute 😍
    அற்புதம் வாத்தியாரே

  • @bikebagphotosvideos5171
    @bikebagphotosvideos5171 Před rokem +158

    நேர்மையுடனும் உண்மையுடனும் காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்💥🙏

  • @kalidasskaruppiah2307
    @kalidasskaruppiah2307 Před rokem +73

    நாங்களே அமேசானில் பயணித்ததுபோன்ற ஒரு உணர்வு...!!! சிறப்பு அண்ணா...!!! தங்களது பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்...!!!

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 Před rokem +29

    அமெசானின். அனைத்து விலங்கினங்களையும் பார்க்கவைத்த குமாருக்கு வாழ்த்துகள்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před rokem +9

    காடுகளில் நல்ல விளங்குகள், நாட்டுகுள் மோசமான மனிதர்கள்...🙋🙋🙋

  • @kgsm143
    @kgsm143 Před rokem +15

    ஓட்டலில் பார்த்த பறவையும் மஞ்சள் குரங்கு குட்டிகளும் பார்க்க அழகாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Před rokem +7

    மக்கள் எதிர் பார்த்ததை விட அற்புதமான திட்டம் அமேசான் டூர் படகு பயணம் வேற லெவல் குரங்கு முதலை பாம்பு பறவை சூப்பர் நாங்கள் எதிர்பார்த்ததை விட கண்ணுக்கு விருந்து பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Před rokem +14

    அமேசான்காடுகளில் அற்புதகாட்சிகள்குமார் அவர்களுக்குமகிழ்ச்சி சிறப்புசூப்பர் மிக்க நன்றிவணக்கம்⭐🔥🙏

  • @sathishpts6616
    @sathishpts6616 Před rokem +18

    No one will do ,this unique type of vloging in the abroad countries 😍😍

  • @RamG-vp1ss
    @RamG-vp1ss Před rokem +13

    That aayirathil oruvan reference 😂😂😂 vera maari vera maari bro✌🏿

  • @K7_kesu
    @K7_kesu Před rokem +17

    *சகோ 3 நாட்களாக wait பன்னீட்டு இருந்தேன்❤🔥🔥🔥🔥🔥🔥*

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV Před rokem +3

    நீங்கள் என் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் குமார் 🎉🎉 மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @Janas_art369
    @Janas_art369 Před rokem +13

    100k Congratulations bro 💐,,,,
    இன்னைக்கு செம்மயா enjoy பண்ணது என் ரெண்டு குட்டீஸ் தான் 40min ஆ விடாம‌ பார்த்தாங்க
    4 & 6 year old.....

  • @perumalartist6327
    @perumalartist6327 Před rokem +2

    சூப்பர் ப்ரோ.. இயல்பான பேச்சி... ஜாலியா வீடியோ பண்றிங்க... நாங்களே உங்க கூட பயணிக்குற உணர்வை கொடுக்குறீங்க... 😍😍

  • @kannanveerappan379
    @kannanveerappan379 Před rokem +7

    அமேசானில் இருக்கும் முதலை மற்றும் விலங்குகள் மனிதர்களை அதிகம் பார்த்ததில்லை எனவேதான் பயந்து ஓடிவிடுகிறது. உங்கள் மூலமாக அமேசான் பார்த்து விட்டோம், நன்றி.

  • @subramanianr2
    @subramanianr2 Před rokem +3

    என்னால் அமெசான் பயணம் இயலாத விஷயம். உங்கள் தயவில்.. நேரில் சென்று பார்த்த அனுபவம். (இலவசமாக) நன்றி செந்தில்.

  • @rajavij2978
    @rajavij2978 Před rokem +69

    Congrats for 100K Subscribers Bro !! 🎉 Keep Travelling the World !!! 🗺

  • @jajenvimalraj2300
    @jajenvimalraj2300 Před rokem +1

    உங்கள் குரல் நீங்கள் பேசும் விதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் குமார். எனக்கு மன கஷ்ட்டம் வரும் போது இயர்போன காதில் சொருகிட்டு அப்படியே உங்கள் குரலை கேட்டுகிட்டே இருப்பேன்.

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 Před rokem +1

    இயல்பான மனிதர் சிறப்பான பதிவு 👍👍👍👍

  • @chandramoulir4568
    @chandramoulir4568 Před rokem +23

    7:06 Toucan is a colorful bird native to Central and South America. They are known for their large and brightly colored bills, which can be as long as half of their body length. Toucans belong to the family Ramphastidae, and there are around 40 different species of toucans.
    Toucans are primarily frugivorous, meaning they eat mainly fruits, but they also consume insects, lizards, and other small animals. They have a unique digestive system that allows them to efficiently process a diet that is high in fiber and low in nutrients.
    Toucans are social birds and are often found in small flocks. They are also known for their playful behavior and can often be seen tossing and catching fruit with their bills.

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Před rokem +31

    You are not backpacker Kumar, you are sharp kumar (timings superb 😂😂👍) nice video happy

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Před rokem +2

    அழகிய பறவை

  • @nelvelimemes2750
    @nelvelimemes2750 Před 9 měsíci +1

    வாத்தியரே கலக்குறீங்க போங்க.. ஜெர்கின கால்ல மூடிக்க கொடுத்தது சூப்பர்...யாதும் ஊரே யாவரும் கேளிர்..

  • @Vikram_Rajendra
    @Vikram_Rajendra Před rokem +4

    உங்க சேனலோட சரித்திர வீடியோவா இந்த அமேசான் வீடியோ தான் இருக்க போகுது.
    மரண மாஸ்.💥

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Před rokem +6

    கலக்கிட்டீங்க குமார். First time hearing Tamil voice in Amazon river.superb

  • @aasaithambi8758
    @aasaithambi8758 Před rokem +2

    அருமையான பயணம். கண்கொள்ளாக் காட்சி. எங்களுக்கு கொசுக்கடி இல்லை. தங்களை நினைக்கும்போது வருத்தமாக இருந்தது. எங்களுக்காக கஷ்டப்பட்டு காண்பிக்கும் தங்களுக்கு இதயம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉😢

  • @sheilastp7172
    @sheilastp7172 Před rokem +15

    This channel definitely should have more than 1m subscriber, I hope you achieve it soon. Greetings from Malaysia

  • @jacinths9933
    @jacinths9933 Před rokem +11

    Semma bird scene❤
    Cute yellow monkeys❤

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Před rokem +2

    வனவிலங்குகளின் அழகை படம் பிடித்து அனுபவித்துகாட்டிய தம்பி குமாருக்கு வாழ்த்துகள்🎉

  • @beastuhmodeuhgamingunivers4518

    Most waited episode ❤🥳🥳

  • @sownishmanogar5773
    @sownishmanogar5773 Před rokem +4

    உங்களுடைய உண்மை வெற்றி பயணம் தொடர வாழ்த்துகள் bro ❤

  • @manikandaneswaran8933
    @manikandaneswaran8933 Před rokem +3

    அண்ணா நீங்க எப்போயுமே வேற லெவல் இந்த டைம் அதுக்கும் மேல ❤❤❤

  • @Alphawolfsrt
    @Alphawolfsrt Před rokem +12

    Congrats bro.. this is our first mile stone. Waiting to see the name backpacker kumar in silver button..

  • @praveenantony4288
    @praveenantony4288 Před rokem +36

    Many congratulations from your Subscribers for 100 K achievement 🎉🎉.. Wish you all the best for everything Kumar bro. You deserve more and more followers and recognition..

  • @balachandarl2276
    @balachandarl2276 Před rokem +6

    Happy to see that your real content has reached 100k followers kumar 🎉 Congratulations 🥳

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Před rokem +11

    Kumar Bro ! You've achieved 1L in a very quick span of time only out of your self-belief confidence passion and sheer perseverance 🙂 👌 👍 🙂 Congrats 👏

  • @umamaheshwari5228
    @umamaheshwari5228 Před rokem +2

    Really wonderful,Mr.Kumar, This is the first time I am watching the Amazon ,All the best, keep on going.

  • @rameshn2250
    @rameshn2250 Před rokem +4

    வாழ்த்துக்கள் ❤🎉bro live எதிர்பார்த்தேன்

  • @dila1611
    @dila1611 Před rokem +7

    I'm really in shock how I missed this channel so far 😲 this video just recommended today and I subscribed. Kumar bro I'm really loving your work.❤️

  • @gowthamgm07
    @gowthamgm07 Před rokem +4

    Subscribed when channel was around 400-500 subscribers now you came all the way to 100K, really happy for you bro congratulations lot more to come!!!

  • @prabhudossr1682
    @prabhudossr1682 Před rokem +2

    Awesome start. Alligator, Toucan bird. Great video

  • @sansayangajanithy242
    @sansayangajanithy242 Před rokem +9

    Congratulations on your 100k subscribers 🎉🎉🎉
    Your vlogs are
    Really amazing 🤩

  • @s.chandrasekaran9613
    @s.chandrasekaran9613 Před rokem +3

    One lakh subscribers..
    வாழ்த்துகள் தம்பி...❤

  • @rvassociates9286
    @rvassociates9286 Před rokem +9

    Congratz for 100K Subscribers Bro 😍 Keep showing whole World 🗺🌎

  • @ManojKumar96
    @ManojKumar96 Před rokem +2

    Toucan bird amazing I saw in nat Geo Anna,now you showing as close as possible.congrats for 100k

  • @2903Mohan
    @2903Mohan Před rokem +3

    Hearty congratulations for achieving a great milestone of 100k subscribers! It was 67k when i subscribed. Wishing you many more success!!

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Před rokem +6

    அமேசான் ல ,2 பாட்டில் எர்வாமேடின் ( Ervamatin ) Hair oil வாங்கிட்டு வாங்க குமாரு😅😅😅

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 Před rokem +3

    Bro.....
    காணகரிய காட்சிகளை காண வைத்த தாங்களுக்கு நன்றியும் நல் வாழ்த்துக்கள்.🎉

  • @successworld1463
    @successworld1463 Před rokem +4

    Gracious Kumar bro, beautiful Bolivia amazonas River

  • @helennaveen6782
    @helennaveen6782 Před rokem +5

    You're such hardworking genuine and dedicated bro... contents are outstanding..keep up the work. Way to go

  • @BalajiThennarangam
    @BalajiThennarangam Před rokem +9

    Excellent episode, most wild experience. Thanks for showing this to us.😍😍😍

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +1

    Rocking kumar wonderful Amazon forest experience enjoy

  • @SuryaGamer-fc4he
    @SuryaGamer-fc4he Před rokem +1

    ஒரு ஜோடி குரங்கு கொண்டு வந்து நம்ம ஊர்ல விட்டுருந்தா பல் மடங்கு பெருகி இருக்கும் நாமும் கையில் வைத்து சந்தோஷம் அடைந்திருக்கலாம் சகோ

  • @m_s_rajan
    @m_s_rajan Před rokem +7

    Congratulations on reaching 100k subscribers. Wish you reach more heights and spread awareness of travel to more and more people 🎉🥳

  • @xyz7261-
    @xyz7261- Před rokem +4

    Congrats brother kumar for achieving 100,000 subscribers 🎉

  • @SK2000-
    @SK2000- Před rokem +2

    kumar bro... really fantastic movements of amazon forest.... waiting for next episode.... thanks

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Před rokem +1

    Congratulations for the 100k🎉🎉 my bro . Been here from the start and happy for you

  • @sivasri3270
    @sivasri3270 Před rokem +7

    Most waited episode in this series 🔥🔥

  • @santhoshbhaskaran8670
    @santhoshbhaskaran8670 Před rokem +3

    Hearty wishes for 100k subscribers Kumar bro... 🎉❤

  • @Imran_A09
    @Imran_A09 Před rokem

    Wow...Super ah iruku bro 4K la video❤❤100k subscribers congrats kumar bro and
    100k reach aga sola amazon series varudu semma ❤❤❤

  • @varun27files
    @varun27files Před rokem +1

    Congratulations 🎉🎉🎉 Very nice video bro i enjoyed it very much ❤❤❤

  • @manikandan-ky5cf
    @manikandan-ky5cf Před rokem +4

    Congratulations for 100k subscribers anna🎉 love and support from tirupur and chennimalai ❤ 🎉

  • @ravichandranbalasubramania8780

    Reached 1 lakh subscribers. Congratulations Kumar. Your real hard work & dedication will fetch you more & more rewards🎉🎉🎉🎉🎉

  • @danielparker3586
    @danielparker3586 Před rokem +1

    was waiting from 3 days for this video. Hearty Congrats bro. Keep rocking

  • @SandyLoveStatus
    @SandyLoveStatus Před rokem +1

    வெற்றிகரமாக 100k வந்துவிட்டிங்கள் அண்ணா..... மேலும் வளர வாழ்த்துக்கள் நான் பார்த்ததில் எனக்கு பிடித்த travel channel....🔥🔥🔥

  • @ustamizha
    @ustamizha Před rokem +3

    Waiting for this episode thala . Congratulations for 100k subs 👏👏👏🎉

  • @sivar4557
    @sivar4557 Před rokem +4

    Excellent episode ❤ waiting for next episode ❤🎉

  • @manojmano4578
    @manojmano4578 Před rokem +1

    7:03 We have seen this bird in Dora Bujji cartoon. It is called " Senya Toucan" I still remember that. Thanks for showing this.... Love it man!

  • @srinivasan3256
    @srinivasan3256 Před rokem +1

    Congratulations 👏 to reached 1Laks subscribers 🎉🎉 keep rocking..

  • @user-gb5rp8rx8q
    @user-gb5rp8rx8q Před rokem +4

    Congrats for 100k brother❤

  • @lp8688
    @lp8688 Před rokem +4

    While going to these kind of forest, it's recommended to take shots (flu injections) before visiting the places to make sure you don't get sick. The type of mosquitoes there are different from what we have in India. They carry different virus types. Have you took shots before visiting there? Please let us know about your experience regarding this.

  • @alagappanmeyyappan1387
    @alagappanmeyyappan1387 Před 11 měsíci +1

    Jaguar is also very surprise to see, rarest cat to see.

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +1

    Wonderful turtle

  • @prabhudossr1682
    @prabhudossr1682 Před rokem +2

    Congratulations for achieving 100K subscribers. You deserve many more. I have been watching your videos when you had just 5K subscribers during Aug/Sep 2022

  • @ramsview4724
    @ramsview4724 Před rokem +1

    Kumar Sir Mind blowing video i really enjoyed Amazon episode, waiting for the next one...

  • @lakshmimlak-vw5zr
    @lakshmimlak-vw5zr Před rokem

    Wow super unka vlogs ellam naril partha feelings errukku excellent place 👌 parkarathu happy errukku thank you sir unka channel valara valthukkal 💐

  • @sweetmemories5054
    @sweetmemories5054 Před rokem +2

    Congrats for reaching 100k subscribers..
    After watching your Amazon video I am also tempted to visit.
    Waiting for exciting happenings in the forest

  • @subbarayanrathinasabaapathi279

    Fantastic. அற்புதமான பயணம்.நன்றி.

  • @thumi6610
    @thumi6610 Před rokem +1

    Most wanted series I'm from Sri Lanka

  • @vajjiravelsrinivasan1115

    100k subscriber பெற்றமைக்கு வாழ்த்துகள் விரைவில் 1 m Subscriber பெற வாழ்த்துகள்

  • @sharpusathish2889
    @sharpusathish2889 Před rokem +1

    Kumar anna semmaya erukku na Amazon Bolivian village and this rainforest...my favourite video va erukku na intha Amazon series...manasu apdiye unga kuda travel pannuthu na...next video seekkirama podunga anna...❤

  • @karthick3273
    @karthick3273 Před rokem +1

    Reached 1lakh subscribers congrats kumar ne kalaku thalaiva❤

  • @coolentertainment8085

    Finally 100k subscriber... Slow ah ponalum nalla manasuku 1 million sikram varum bro..... All the best. Best video today❤

  • @vigneshdhanapal7311
    @vigneshdhanapal7311 Před rokem

    100k Subscribers ku valthukkal anna.!!🤟👍🔥

  • @maheshmxyz
    @maheshmxyz Před 7 měsíci

    Man Vs Wild and Primal Survivor - They are doing adventures with well safety background.... But you RAW n REAL ADVERNTURES...

  • @Arshadmus
    @Arshadmus Před rokem

    வாழ்த்துக்கள் தம்பி ஆங்கிலத்துலயே பார்துக்கிட்டிருந்தேன் கொஞ்சம் புரியும் சிலது புரியாது இப்போ தெளிவாக தாய்மொழியில் பார்கும்போது பேரானந்தமாய் இருக்கு நேரில் பார்பதுபோல் இருக்கு வாழ்த்துக்கள் பயணம்தொடற மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @psundarrajan4311
    @psundarrajan4311 Před rokem

    100k super வாழ்த்துகள் ❤

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Před rokem +1

    100 k sub வாழ்த்துக்கள் குமார் . நீள்சவுக்ய,
    சகல செல்வ யோகம் மிக்க ...... பெருவாழ்வு🙌❤️💐

  • @ilango1966
    @ilango1966 Před rokem +2

    Congratulations to you on reaching 100k Subscribers. Places you cover and the way you express are very interesting

  • @gopinathg8714
    @gopinathg8714 Před rokem +1

    Congratulations Kumar for 100K subscribers. Ur content motivates me to explore these places. continue ur Good Work. All the Best

  • @rjpandii
    @rjpandii Před rokem

    Congrats for 100k. Wishes for 1M subscribers soon🎉

  • @pthulasi5152
    @pthulasi5152 Před rokem +1

    அமேசான் காடுகள்" அற்புதம் பீர்.குமார்.💯🌹🌻🌷💅💥

  • @VijayBalan
    @VijayBalan Před rokem

    Congrats on 100K Subscribers Bro..Rombanaal ah 100k yepo varum wish pannalam nu wait pannitey irunthan Finally🙂

  • @bharathirajabharathiraja2063

    அண்ணா உங்கள் பேச்சில் மிகவும் வெள்ளந்தியாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

  • @allwinalley
    @allwinalley Před rokem

    Fantastic one bro it's really nice going to Amazon is everyones dream so happy that u made it.......much awaited video enjoyed watching bro

  • @prasannakumarcooldude7589

    Kumar bro waiting for your video amazing tours all vaalthukal sagodharaa

  • @FL-GOP
    @FL-GOP Před rokem +2

    Congrats on reaching your first mile stone subscriber number!

  • @mohamedhusaini3912
    @mohamedhusaini3912 Před rokem

    Congratulations for 100k subscribers... BTW, nice video

  • @dilipharidas
    @dilipharidas Před rokem

    Congratulations for 100k🎁 happy for you bro....