Gen Z ஆண்களின் அவஸ்தை | Why Men Are Weak | Baby Boomers vs 2K Kids | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1K

  • @SivaSparkling199119
    @SivaSparkling199119 Před 2 měsíci +147

    ❤❤❤one of the best video in CZcams❤❤❤ I agree 💯

  • @theraj_kj3989
    @theraj_kj3989 Před 2 měsíci +172

    Wake up Men Nation, nothing is too late we shall Rise Up to Glory

  • @sriram_king_maker
    @sriram_king_maker Před 2 měsíci +60

    First, men need recognition. If a girl did a delivery job, we say she is an independent woman or modern women, same way if men did the job means he doesn't study well in school days or clg days. Their is huge difference in work place.

    • @blobofconsciousness
      @blobofconsciousness Před měsícem

      Then you don't know what being a true man is. Read mythology and characters like Lord Hanuman. A man must only do his duty and not wait for appreciation. That's real masculinity. The moment he feels good in appreciation, he becomes a slave to praise, which will stop his ability to do his intended action. Read Bhagavad Gita

  • @bilavendrana
    @bilavendrana Před 2 měsíci +43

    100% சரி தான் நண்பா. ஆண்கள் பாவம். காலம் கடந்து விட்டது.

  • @rameshperumal4093
    @rameshperumal4093 Před 2 měsíci +208

    உண்மைதான் நண்பரே நானும் இதை உணர்ந்துள்ளேன் என் தந்தைக்கு இருக்கும் மண வலிமையும் தன்னம்பிக்கையும் என்னிடம் இல்லை

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 Před 2 měsíci +27

      ஆனால் நம் அம்மாவை விட கோபம், வாய் பலம் மனைவியிடம் உள்ளது 😂 மாமியார் ஒரு கூனி + சகுனி 😢

    • @sivaramjig578
      @sivaramjig578 Před 2 měsíci

      @@shriramelectronics7706 ரொம்ப அடி வாங்கியது போல தெரிகிறது😂

    • @Berryman6784
      @Berryman6784 Před 2 měsíci +1

      ​@@shriramelectronics7706😂

    • @ajinajin2037
      @ajinajin2037 Před 2 měsíci +4

      I agree

    • @rameshperumal4093
      @rameshperumal4093 Před 2 měsíci +5

      நம் வீட்டு பெண்கள் மேலும் வலிமை பெறுகின்றனர் நண்பரே

  • @YuvaYogesh-vq2sb
    @YuvaYogesh-vq2sb Před 2 měsíci +50

    இது shy அல்ல நம்ம ஊர் சட்டம் அப்படி. தெரியாமல் பட்டாலும் கம்பிளைன்ட் செய்தால் போதும்.....
    இது தான் காரணம்

    • @blobofconsciousness
      @blobofconsciousness Před měsícem

      Which means you don't know the right approach to talk to women. Because you lack honesty. A true man is not afraid of rejection. Because he knows a man like him will be a good husband and rejecting him is not a big deal, though it gives temporary pain.
      Most men can't handle rejection from females. Edho adhavida oru periya failure life la illangra madhri

  • @madhanmohank8387
    @madhanmohank8387 Před 2 měsíci +17

    Reject weakness embrace masculinity guys 🤟

  • @KarthikBGcaptain
    @KarthikBGcaptain Před 2 měsíci +44

    I Agree, Vicky 😊

  • @sudkann11
    @sudkann11 Před 2 měsíci +107

    நிறைய பெண்கள் இப்போது வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்து பொருளாதார சுதந்திரம் பெற்று விட்டபடியால் அவர்களுக்கு யாரையும் சார்ந்து வாழ அவசியம் இல்லாமல் போய்விட்டது. IT வந்த பிறகு அன்பு பாசம் குடும்ப கட்டுப்பாடு போன்றவை காணாமல் போய்விட்டது. இதன்மூலம் வருங்கால சந்ததியினர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுதான் யதார்த்தம்.

    • @rajamannarsaravana1697
      @rajamannarsaravana1697 Před 2 měsíci +4

      Super sir ,,, ellam money ,,,,

    • @tharmarajahabraham5774
      @tharmarajahabraham5774 Před 2 měsíci +4

      பிள்ளைங்க எவ்வளவோ சொல்லியும் கேட்க மறுக்கின்றனர் காலை ஐந்துமணிக்கு எழுந்து ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்ய முடியாத

    • @VinoVino-od3km
      @VinoVino-od3km Před 2 měsíci +1

      Super bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @gokultn72
      @gokultn72 Před 2 měsíci

      Facts

    • @eee17harishkumar.r69
      @eee17harishkumar.r69 Před měsícem

      Nalaa aluvunga 😂

  • @user-dn3si2xr5o
    @user-dn3si2xr5o Před 2 měsíci +9

    I Agree....past 1 year from 72kg ..now 65kg my ideal weight..now i already register for gym training onward 1st May 2024...😅my self 47yrs...I want to be strong man....not weak...tq Vicky....

  • @srinu3290
    @srinu3290 Před 2 měsíci +57

    MEN WILL BRAVE 💪🔥🗿

    • @kaviharan9580
      @kaviharan9580 Před 2 měsíci +22

      Men are brave .. 🗿🗿

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před 2 měsíci +13

      Always Men are brave. 💪💪💪💪💪

    • @gowthammahadev9486
      @gowthammahadev9486 Před 2 měsíci +3

      Batman Vs Superman

    • @eee17harishkumar.r69
      @eee17harishkumar.r69 Před měsícem +1

      First learn english properly 😂

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před 11 dny

      @@eee17harishkumar.r69 So does he says anything wrong. i agree grammatical mistake is here but still his statement gives meaning what he says.

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 Před 2 měsíci +20

    100%உண்மையான தகவல்.இந்த மாற்றத்தை ஆண்களைவிட பல பெண்கள் குறிப்பாக அம்மாக்கள் realised it.எங்கள் அப்பா அண்ணன் மகன் போல் பேரன்கள் இல்லை என்று உணர்கிறோம். என்ன மாதிரியான மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தான் புரியவில்லை. வழக்கம் போல் நீங்களே இதற்கான solutions சொன்னால் உதவியாக இருக்கும். தங்களது இந்த பதிவு best ot all the rest .இதுபோன்ற பதிவுகள் இன்னும் தொடர்ந்து வரவேண்டும். Hats off to you and your team.

    • @blobofconsciousness
      @blobofconsciousness Před měsícem

      உடற்பயிற்சி, தற்காப்பு கலையில் ஆண்கள் கற்றுத்தேற வேண்டும். அதோடு மனவலிமை பெற ஆன்மீகம் மற்றும் தியான பயிற்சியில் ஈடுபட வேண்டும்!
      ஒரு பெண்ணை காக்க ஆக்ரோஷம் கொள்ள வேண்டும், ஆனால் மழலை அடம்பிடித்தால் கோபப்படாமல் கையாளவும் தெரியவேண்டும்.
      Hanuman, Bruce Lee போன்ற வீரம், ஆற்றல் பொருந்திய நபர்களை எடுத்துக் காட்டாக கற்பிக்க வேண்டும்!

  • @udaykumar-gd4zv
    @udaykumar-gd4zv Před 2 měsíci +20

    I am stronger Vikky, but this topic will bring me to next level. Thank you.

  • @loguc.r402
    @loguc.r402 Před 2 měsíci +19

    உண்மை தான் ஜி என் அப்பா, அம்மா இருவரும் மனதளவிலும், உடல் அளவிலும், வலிமை மையும் என்னிடம் 60% இல்லை அவர்கள் க்ரேட் ஜீ

    • @loguc.r402
      @loguc.r402 Před 2 měsíci +1

      நன்றி ங்க ஜீ

  • @moorthyr674
    @moorthyr674 Před 2 měsíci +35

    நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை

  • @gokultn72
    @gokultn72 Před 2 měsíci +7

    Be a strong independent alpha or sigma male, don't chase ladies let them be your last priority of life and hustle for your financial and personal success 💪
    Hard times create Strong men ✨

    • @blobofconsciousness
      @blobofconsciousness Před měsícem

      I think you missed the point where he asks you to be the protector of females.
      Don't just earn money, get physical fit you'll feel more like a man, when you are fit !

  • @ganesanp8245
    @ganesanp8245 Před 2 měsíci +4

    Awesome Vicky bro.....I m ur follower.... normally I won't comment anything.....but this video used for my self realisation.....it's time to change weak to strong men😊....luv u

  • @srinivasanraghavendran1093
    @srinivasanraghavendran1093 Před 2 měsíci +7

    Excellent content and it is a wake up call!!! Thanks for bringing up this topic….🙏

  • @vigneshwaranvicky2947
    @vigneshwaranvicky2947 Před 2 měsíci +15

    அருமையான காணொளி, ஆண்கள் சமந்தமா நெறையா காணொளி பதிவு செய்யுங்கள்.

  • @chandrusekaran5341
    @chandrusekaran5341 Před 2 měsíci +4

    நான் மற்றும் என் மகன் இருவரும் இதில் இணைந்து பயணிக்க தொடங்கியாச்சு.....🎉❤

  • @Ravishankar-ww5xs
    @Ravishankar-ww5xs Před 2 měsíci +6

    Great Topic Bro, Expecting some videos related to Mens mental health

  • @shalini1270
    @shalini1270 Před 2 měsíci +7

    Good one.. keep motivating

  • @vinyvino
    @vinyvino Před 2 měsíci +11

    Good Video About Gen Z Men & Gen Z Boys. The comparative was genius. This was a great take.

  • @padmanabhandevar8664
    @padmanabhandevar8664 Před 2 měsíci +5

    விக்கி சூப்பர்.... மிகவும் பயனுள்ள வீடியோ (பொக்கிஷம்)

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 2 měsíci +4

    When mothers raise boys in the 60's,70' and 80's they treated them like boys and didn't over protect them and gave them responsibility, so they knew how to face problems on their own, but now the mothers are projecting their children and boys too much and they don't work with normal humans a lot and they are always in the internet so they don't have experience of the real life that's why the new generation of men are weak. So they get scared if when they face a problem and try to suicide. They don't have the self confidence to do things on their own.
    The kids nowadays have groups for alcohol and all the bad habits which found online or in their campuses. And the leaders of those groups are the son's of alcohol sellers, talk about women like this too.
    Thank you and we are really proud that you are thinking of issues like this and giving others advice as a youth yourself.

  • @ketheswar
    @ketheswar Před 2 měsíci +3

    வணக்கம் விக்கி சிறப்பு சிறப்பு சிறப்பு ❤❤❤ multiple man நீங்கள் சிறப்பான ஊடக சேவைக்கு வித்தியாசமான பல உண்மைகளை விழிப்புணர்வு அடைய மிகவும் நுட்பமான முறையில் தெரிந்து கொள்ள இந்த சமூகத்துக்கு எடுத்து அசாதாரணமாக தருகிறது சிறப்பு ❤❤❤

  • @sakthyvel8809
    @sakthyvel8809 Před 2 měsíci +4

    I agree bro ..now please create a playlist on this topic ...what we shall do next nuh,
    Bro Vicky im a hardcore fan of tamil pokisham but very less comment and if i make comments it means the topic is very important for me and general public .
    Oru request
    Another subject patthi discussion vendum
    (Kuddi) Alcoholism.
    How danger is alcohol,
    How current generation addicted to it.
    How (them) colonizes our society without violence .

  • @davidj4507
    @davidj4507 Před 2 měsíci +5

    ஒரு ஆண் ஆணாகவே இப்ப இருக்க முடியாது...😢அப்படினு ஒரு வரியில் சொல்லுங்க விக்கி சார்...😮

  • @rubanmedlan
    @rubanmedlan Před 2 měsíci +10

    You are an inspiration to many young men thank you vicky👍❤️

  • @sivaramjig578
    @sivaramjig578 Před 2 měsíci +51

    இதற்கு எல்லாம் காரணம் 80s-90s kids தான் ஏண்ணா அவங்கதான் நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் பட கூடாது சொல்லி ரொம்ப சொகுச வளர்துவிட்டு இப்போ அவங்களுக்கு ஏன் கஷ்ட படனும் எண்ணம் வந்துள்ளது
    Sales வேலைக்கு ஆண்கள் யோசிகின்றனர் ஆனா இப்போ அந்த வேலையையும் பெண்கள் ஆக்கிரமிக்க தொடங்கி ஆண்களை விட விரைவில் வளர்ச்சி அடைகின்றனர்🤷‍♂️🤦
    போற போக்க பார்த்த House Husband அதிகம் ஆகும் போல😜 ஆண்களுக்கு பிரசவிக்கும் திரன் அடுத்த 100 ஆண்டுகளில் வரலாம்🤷‍♂️

    • @gowtham6822
      @gowtham6822 Před 2 měsíci +5

      90s kids eh kalyanam agama irukanga avangaluku pullaya?

    • @sivaramjig578
      @sivaramjig578 Před 2 měsíci +4

      @@gowtham6822 அதான் 80-90 சொன்னேன் bro😜😁

    • @viswanathan0074
      @viswanathan0074 Před 2 měsíci

      ​@@gowtham6822😹

    • @chinnagopal6766
      @chinnagopal6766 Před 2 měsíci +1

      🤣🤣🤣🤣🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @gokultn72
      @gokultn72 Před 2 měsíci +6

      Don't get distracted by those women, do your hustle get financially and personally successful 👍
      Avanga ellarum velaiku pona naama ellarum velai kudukra nilamai (business & investor) ku poganum 📈

  • @rajamanivannan6691
    @rajamanivannan6691 Před 2 měsíci

    I agree vicky, my observation/ opinion also same like what u said.
    But எப்படி உங்களால இப்படி யோசிக்க முடியுது. Good content. Thank u 2 team.

  • @user-kl1oh4wu3k
    @user-kl1oh4wu3k Před 2 měsíci +1

    Maruka mudiyathu unmai 💯 Nala yosichi paartha honest ah intha video la iruka Unmai puriyum 👏 fabulous truth 🫡 சிந்திப்போம் செயல்படுவோம்...

  • @ANTO-vl3lm
    @ANTO-vl3lm Před 2 měsíci +4

    Reject modernity, embrace masculinity

  • @senthilshanmugavel1417
    @senthilshanmugavel1417 Před 2 měsíci +4

    உண்மையான விஷயம் தான் சார் என்னோட பையன போய் கிணத்துல போயிடாம துணைக்கு நீங்களும் வாங்கப்பா அப்படின்னு

  • @Sigma3095
    @Sigma3095 Před 2 měsíci

    great video vicky, so eye opening. :) "If you sweat in peace time, you don't have to bleed in a war" is a common saying. Lets sweat now :)

  • @rajeshtamil9678
    @rajeshtamil9678 Před 2 měsíci +3

    Good explanation thank you brother 🤚👍

  • @rajtamilarasan2706
    @rajtamilarasan2706 Před 2 měsíci +3

    Excellent
    No one doing this topic

  • @blobofconsciousness
    @blobofconsciousness Před měsícem

    Much needed, something I've observed. Men should read about stoics and ancient men. Physical fitness makes a man firstly feel a man. Because it needs hard work, discipline, dedication!
    Even better martial arts, a man feels useful when he is of service to society with his abilities.
    But ipolam desk la 9 hours okkandhutu keyboard thattikittu... T has made men forget what real masculinity is!!
    Keep more of this coming Vicky!!! Finally a man addressing!
    Don't worry about likes. Most men would've gotten triggered by this. Hopefully they'll come back

  • @venkatramanvijendran4799
    @venkatramanvijendran4799 Před 2 měsíci +2

    Vicky Bro
    This is a brilliant video of you.your hard work on this subject has terminated in good video on Male society and the problems faced by the society
    In the END all has to agree
    Keep going bro

  • @pattupam
    @pattupam Před 2 měsíci +4

    I agree bro. Becoming stronger

  • @blnbln4004
    @blnbln4004 Před 2 měsíci +5

    The channel farfromweak brought this topic well before..
    Farfromweak army like here..

  • @MCEVASANTHS
    @MCEVASANTHS Před 2 měsíci +2

    Much needed video bro .. 🔥

  • @bedtimestorieskid
    @bedtimestorieskid Před 2 měsíci +2

    Must needed video brother ❤

  • @jumailmosa8342
    @jumailmosa8342 Před 2 měsíci +7

    Already preparing for it

  • @trendingvibes2161
    @trendingvibes2161 Před 2 měsíci +6

    Bro ippolam boyku conditional life and stress with commitment but girls are freet time now a days without condition

    • @Santhosh.21_
      @Santhosh.21_ Před 2 měsíci +1

      Enna free time poi paaru hard work panra ponnungalum irukanga

    • @Berryman6784
      @Berryman6784 Před 2 měsíci

      ​​@@Santhosh.21_☕️spotted feminis..t

    • @fairose7846
      @fairose7846 Před 2 měsíci

      Adhu avangalukkaga dhaan

  • @kani6608
    @kani6608 Před měsícem

    இதுவரை நான் கேட்க தவறிய காணொளி....இப்போதாவது பார்க்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி கொள்கிறேன்...
    இந்த பதிவிறக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொண்டு ஒரு புதிய பயணத்தை தொடர்கிறேன்....( I Agree ) சகோதரரே.....❤

  • @jeremiahcalebhenry9054
    @jeremiahcalebhenry9054 Před 2 měsíci +2

    Woww ❤ man, you're really jnto reading and growing your knowledge , love your videos

  • @kartikkris412
    @kartikkris412 Před 2 měsíci +2

    I agree. Men should be brave enough to protect their family.

    • @blobofconsciousness
      @blobofconsciousness Před měsícem

      That also shows in protecting society. Namakku enna nu pora attitude ladies ku irukum. But men are pack animals. Now they are also doing like women. Road la😮 accident, some one getting a*tacked/stab*ed na suthi ladies oda sendhu gents um vedika pakaranga.. Video edukranga... Sometimes gang aa sirichikitte nippanga creeps maari (especially in the north) men have totally forgotten to fight, thatti lam kekaradilla..
      Kooda sendhu vena panuvanga...

  • @raja_aaqib
    @raja_aaqib Před 2 měsíci +4

    I Agree 💯

  • @raghavsenthil0207
    @raghavsenthil0207 Před 2 měsíci +1

    I agree ❤ creating strong society with thoughtful message 🎉

  • @suryam3058
    @suryam3058 Před 2 měsíci +2

    Very deep and needful topic, i am 26 year old , i completely understood this topic, and i agree to change 💪👋

  • @JoeRodriguez3401
    @JoeRodriguez3401 Před 2 měsíci +3

    I agree 💯

  • @arungokul4828
    @arungokul4828 Před 2 měsíci +3

    I agree bro.. This info is what I learnd from my life recently.. Thanks for making Good videos like this Vikky bro..

  • @panipraveen6100
    @panipraveen6100 Před 2 měsíci +1

    Nice VIdeo bro.
    But I would also like to see about women side so that I know how they are thinking in this generation.
    Requesting you to also research and upload regarding it.

  • @abelt7096
    @abelt7096 Před 2 měsíci +1

    I agree bro. Very informative post

  • @Arunsekhera
    @Arunsekhera Před 2 měsíci +15

    Weak lam illa … Namma law appadi iruku . Girls vandhu boy ah adicha adhukum gents dhan baadhika padukiraan .. boy ah girl adichalum baadhika paduradu boys dhan

    • @hakeemjinna935
      @hakeemjinna935 Před 2 měsíci +3

      Neenga Sollura rendu scenario Um onnudhan 😂😂😂😂😂😂😂😂 Ava ennaya adikka ennaya Ava adikka 😂😂😂😂😂😂😂

    • @Arunsekhera
      @Arunsekhera Před 2 měsíci +4

      @@hakeemjinna935 enna panradu gents ku commitment jaasthi 😂

    • @Santhosh.21_
      @Santhosh.21_ Před 2 měsíci +3

      Apdi la illa da dey ponnungala pasanga adichum case agama iruku da . Summa mattavanga Mela pallu podama . Iru idu dhan weak

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před 2 měsíci

      Weak men spotted. thambi mattikitta nee. 😆😆😆😆😆😆

    • @Berryman6784
      @Berryman6784 Před 2 měsíci +1

      ​​weak illa bro avar sollvarathu laws biased iruku neenga ithu pola unga gende roda problem issue ey purinjikaama irukanaalathaan gents weak aaranga ungaluku precjana ennanu solve pannanum appothaan ozhukama irukamudiyum...

  • @manutd054
    @manutd054 Před 2 měsíci +8

    Men's confidence goes down due to following addictions:
    1. Pornography / masturbation
    2. Alcohol
    3. Smoking / Cool lip / hans
    4. Drugs
    5. Gambling / Lottery / Excessive Trading
    6. Illegal relationship
    Men should practice meditation and yoga to get rid of all these addictions and stay strong both mentally and physically 🙏🏽🙏🏽🇮🇳

    • @sounbframe3602
      @sounbframe3602 Před měsícem

      and good ethical education with healthy food.

  • @ahilanthamo8372
    @ahilanthamo8372 Před 2 měsíci

    Super, நல்ல பதிவு

  • @vadiveluprakash8833
    @vadiveluprakash8833 Před 2 měsíci

    Very good message.

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 2 měsíci +4

    மனவலிமை குறைந்துகொண்டுதான் இருப்பது அதிகளவில் தெரிகிறதே. உண்மையின் வடிவம் இந்த பதிவு ❤️

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 2 měsíci

    அருமையான பதிவு விக்கி அண்ணா 😊

  • @avcpharmacy8326
    @avcpharmacy8326 Před 2 měsíci

    Good Topic Anna
    Congratulations

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql Před 2 měsíci +12

    சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகம் வேலை வாய்ப்புகள் அனைத்தும் பெண்களுக்கே முன்னுரிமை நிலைமை இப்படி இருக்க ஆண் எப்படி ஆணாக இருப்பான்

    • @julysamy3337
      @julysamy3337 Před 2 měsíci +1

      ஆமா, அதனாலதான் குழந்தை முதல் கிழவி வரை கற்பழிக்கறானுங்க, அட ஏன் sir கொமடி பண்ணிட்டு

    • @doomsday200
      @doomsday200 Před 2 měsíci +2

      ​@@julysamy3337sis nowadays more support is given to girls every side . Kashta padra family la irundhu varra girls ku thaa neraya urimai kodukkanum aana preveliged girls thaa atha anubavikuranga . Why ladies free seat in bus kashtam padra aambalaigale illaye or preveliged girls eh illaya . We men also suffer like you . Hope you understand

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 Před 2 měsíci +19

    நல்ல தலைப்பு. பல நாள் கவலை இது

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy Před 2 měsíci +2

    சரியான நேரத்தில் சரியான பதிவு மிக அருமையான வார்த்தை

  • @sethurathinamsomasundaram7585

    Arumai...

  • @segargsasegargsa1420
    @segargsasegargsa1420 Před 2 měsíci +8

    சூப்பர் இதை நானும் உணர்ந்தேன் 80s kits ஆக வளர்ந்ததற்க்கு

  • @righttospeech-6876
    @righttospeech-6876 Před 2 měsíci +51

    Suicide பன்றதே பெண்களால தான😂😂

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 Před 2 měsíci +4

      காமம் 😢

    • @Santhosh.21_
      @Santhosh.21_ Před 2 měsíci +2

      Apdina avanuku valkaila onnum illa nu artam 🗣️💦

    • @Berryman6784
      @Berryman6784 Před 2 měsíci +6

      Athuva oru weakness thaan bro aangal eppovum self esteem oda irukanun girl vishyathula weak irukurathum nallathu illa thaana..

    • @RamarKaruppasamy
      @RamarKaruppasamy Před měsícem

      Time waste

  • @SusanBala-lm6gh
    @SusanBala-lm6gh Před 2 měsíci

    Well done good topic.

  • @smdchannel6814
    @smdchannel6814 Před 2 měsíci

    Superb video Vicky bro

  • @sivaramjig578
    @sivaramjig578 Před 2 měsíci +12

    போற போக்க பார்த்த House Husband அதிகம் ஆகும் போல😜 ஆண்களுக்கு பிரசவிக்கும் திரன் அடுத்த 100 ஆண்டுகளில் வரலாம்🤷‍♂️

    • @user-uw9bi6yw1t
      @user-uw9bi6yw1t Před 2 měsíci +1

      வாய்ப்பில்ல ராஜா 😅

    • @chinnagopal6766
      @chinnagopal6766 Před 2 měsíci +1

      என்னடா Copy Past பண்ற 🤣🤣🤣!

    • @sivaramjig578
      @sivaramjig578 Před 2 měsíci +1

      @@chinnagopal6766 எதடா??

    • @chinnagopal6766
      @chinnagopal6766 Před 2 měsíci +1

      @@sivaramjig578 இதே விஷயத்தை நீ பெருசா ஒரு Comment ல சொன்னியே? அதேயே short அஹ இப்போ சொல்ற 🤣

    • @sivaramjig578
      @sivaramjig578 Před 2 měsíci +1

      @@chinnagopal6766 yes correct, சிலநேரம் பெரிய comments பார்க்க மாட்டாங்க, இது தனியா வச்சா நல்ல இருக்கும் தோணுச்சு அதான் 🤷‍♂️ அடுத்தவன் cmt copy பணலையே😁

  • @user-mx8hj2xh9i
    @user-mx8hj2xh9i Před 2 měsíci +24

    எல்லாத்துக்கும் மேல கடவுள் நம்பிக்கை தேவைபடுகிறது

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 Před 2 měsíci +2

      ஒழுக்கத்தை தரும் சாதனம் (நாத்திகனுக்காக)

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 Před 2 měsíci +2

      கடவுள் என்று ஒரு பயலுகளும் இல்லை!

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 Před 2 měsíci

      @@mr.johnsoni8838 கண்ணால் பலர் பார்துள்ளார்கள்.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před 2 měsíci

      ippo ethuku antha vengayatha inga kondu vara.

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 Před 2 měsíci

      @@mazhaisaral3212 வெங்காயம் நாத்திகனின் மூளை

  • @Zeromankishore
    @Zeromankishore Před 2 měsíci +1

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா நல்ல பதிவு❤❤ நான் பழக்கத்திற்கு அடிமையான இருக்கிறேன் நான் பழக்கப்படுத்தப்பட்ட இருக்கிறேன் பழக்கம் என்பது மது மாது அது மட்டுமல்ல என்னால் திருத்திக்கோ மாத்திக்கோ கைவிட முடியாத எந்த ஒரு செயலும் அடிமைதான் நான் பழக்கத்திற்கு அடிமையானவன் அப்புறம் எப்படி நான் சுதந்திரமானவன் யாரும் ஊரே யாவரும் கேளிர் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

  • @user-fo3zu4yw5o
    @user-fo3zu4yw5o Před 2 měsíci

    Very difficult theory but explained super brother..

  • @gouthamkoundinyaa1428
    @gouthamkoundinyaa1428 Před 2 měsíci

    I agree 🤷‍♂️ really felt and realized what u said gonna work from today Vicky anna

  • @Rajashanmugam535
    @Rajashanmugam535 Před 2 měsíci

    Well said Vicky bro ,worth to watch your videos

  • @sathiyamoorthir8040
    @sathiyamoorthir8040 Před 2 měsíci

    Important topic Vicky I agree

  • @sathiaseelan7474
    @sathiaseelan7474 Před 2 měsíci

    Agreed and I'm a gym guy eat healthy...mentally involving many aspects to be strong.

  • @saravanar6048
    @saravanar6048 Před 2 měsíci

    உண்மையாகவே பலரையும் சிந்திக்க வைத்துள்ளீர்கள் ❤

  • @Rajashanmugam535
    @Rajashanmugam535 Před 2 měsíci

    Well said Vicky bro worth to watch your videos

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh Před 2 měsíci +1

    Super Thanks Vicky 👍👍👍👌👌👌👌

  • @keerthyvasan7393
    @keerthyvasan7393 Před 2 měsíci +2

    I agree Bro❤💯. Working on it 💪

  • @martinalexander4748
    @martinalexander4748 Před 2 měsíci

    I Agree, good motivation..

  • @inthujanEra
    @inthujanEra Před 2 měsíci +1

    நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ளேன். ஆனால் நான் பல வருடங்களாக இந்தியா குடிமகனின் அறிவில் பல விடயங்களை கற்று கொள்ளுகின்றேன். அதில் மிகப் பெரிய பங்கு உங்களுக்கே .. விக்கி அண்ணா .. இந்த மேன்மையான பணி தொடர உங்களை இந்த பிரபஞ்சம் நீண்ட நாட்கள் வைத்து இருக்க வேண்டும். மிக்க நன்றிகள் அண்ணா ..
    இப்படிக்கு
    உங்களின் மாணவன்
    இலங்கை யாழில் இருந்து இந்துஜன்

  • @r.arokiyadassraman.a3441
    @r.arokiyadassraman.a3441 Před 2 měsíci

    விக்கி அருமை மிகவும் தேவையான உபயோகமான பதிவு வாழ்த்துக்கள் விக்கி

  • @AkashAkash-yt4ey
    @AkashAkash-yt4ey Před 2 měsíci

    Bro really superb topic 🎉🎉🎉

  • @sivasankar5730
    @sivasankar5730 Před 2 měsíci

    Super bro next generations very very useful and thanks❤

  • @saandymaggi2020
    @saandymaggi2020 Před 2 měsíci

    Super concept and topic

  • @pradeepgnana
    @pradeepgnana Před 2 měsíci

    Nice content .. Vicky.. thank you 🙏

  • @kavi0505
    @kavi0505 Před 2 měsíci

    What you say is correct Vicky bro. Soon After wedding my husband fell ill for some years. I will carry 10kg bag in railway station. But he cannot. Bad situation 😢 later somehow we came out of it, reduced 15kg and easily completed beginner level yoga training in a naturopathy hospital. Then we also tried to touch intermediate levels. Again fell down. It is not an easy job to avoid mobile phone tv friends and start with work out. Switching off cell phone for sometime is the best choice

  • @randomvideos9941
    @randomvideos9941 Před 2 měsíci

    Much needed video. I agree 💯👍

  • @nageswaranporavi9333
    @nageswaranporavi9333 Před 2 měsíci

    Super bro. Very clear explanation. I agree

  • @user-pq3zr9bb7x
    @user-pq3zr9bb7x Před 2 měsíci +1

    True, especially married life previously men will be strong currently it's weaker.Teach your child everything will get hard.Human physical work must important.Take Right food on right time

  • @jrajagopalan6663
    @jrajagopalan6663 Před 2 měsíci

    எல்லோரும் அவசியம் காண வேண்டிய ஒரு பதிவு. 👍

  • @abaskar704
    @abaskar704 Před 2 měsíci

    Good concept.

  • @rameshrengaraj4146
    @rameshrengaraj4146 Před 2 měsíci

    Very valid point

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 Před 2 měsíci

    Super lovely pathivu very good life time pathivu Vicky we love support your work,,❤❤❤❤❤

  • @ravikanthsp9373
    @ravikanthsp9373 Před 2 měsíci +1

    I agree.. Vigneswar

  • @sathyasundaram1235
    @sathyasundaram1235 Před 2 měsíci

    Good time ,good quotes bro

  • @gokuls8593
    @gokuls8593 Před 2 měsíci

    One of the best video