ஒரிஜினல் ருத்ராட்சம் கண்டுபிடிப்பது எப்படி? | How To Find Fake Rudraksha

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2018
  • This Video is about different types of fake test done in the market to sell Rudraksha and how to identify real rudraksh.
    We have covered the Rudraksha Coin Test and Rudraksha Floats Water Test.
    We have done some research to prove that most of the prevailing methods are fake and there is only one solution to find out the Original rudraksha(Doing a Digital Scan in a Rudraksha Testing Lab).
    Watch this video fully to know Real vs Fake Rudraksha test.
    #aalayamselveer #rudrakshatest

Komentáře • 1,3K

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 Před 5 lety +260

    வித்யாசமான தகவல் ,வணிக ரீதியா இல்லாமல் சேவை ரீதியான நல்ல தகவல்.வாழ்க.

  • @baluqatar4175
    @baluqatar4175 Před 3 lety +9

    Thank you Aalayam Selveer . Extremely Useful info. Wish the Buyers go the Extra Mile ( Kilo Metre ) and Make Sure and not buy blindly.

  • @lavanya1924
    @lavanya1924 Před rokem +4

    வணக்கம்.குருஜி இப்போ தான் ஒரு தெளிவான குறிப்பு எனக்கு ருத்ராக்ஷம் பத்த் தெரிந்தது . மிக்க நன்றி மேலும் இது போல் நிறைய ஆன்மீக விசயம் பற்றி தகவல் போடவும். கடவுள் உங்களை ஆசிர்வதிகட்டும். நன்றி குருஜி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      🙏🙏🙏🙏நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @gvidhya6411
    @gvidhya6411 Před 4 lety +2

    Clear cut information jiiii
    Superbbbbbbb jiiii
    Valuable msg about this video....

  • @saikumaar6184
    @saikumaar6184 Před 5 lety +16

    THANK YOU VERY MUCH FOR YOUR VALUABLE INFORMATION

  • @manikandank3313
    @manikandank3313 Před 5 lety +6

    அற்புதமான விளக்கம் ஐயா.. நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏👍

  • @GemsMittai
    @GemsMittai Před 4 lety +36

    Rudracham is giving in shiva temple in Margali month. So go everyday morning on that month. Luckily i got 4 faces n 5 faces Rudraksha in Shiva temple in Tirupur.

    • @vinithiru9093
      @vinithiru9093 Před 3 lety +3

      Nanum tirupur thn bro antha temple yenga iruku

    • @logeshkumar3446
      @logeshkumar3446 Před 7 měsíci

      Bro nanum tirupur tha. Tirupur sivan temple laya?

  • @sunbala7991
    @sunbala7991 Před 5 lety +1

    அருமையான தகவல். அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்.. நன்றி!!...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @kanic7099
    @kanic7099 Před rokem +6

    Thank you for your explanation, it will be very useful for all

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 Před 3 lety +13

    சகோதரரே, பதிவில் விளக்கங்களை தெளிவாக புரிந்து கொண்டோம். மிக்க நன்றி.🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 Před 5 lety +2

    சரியான ரொம்ப சரியான பதில் உண்மையான தகவல். குரல் நல்லா இருக்கு.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 Před 5 lety +14

    Very informative. Thank you Sir🙏💜💕💞

  • @shanthanamayr5050
    @shanthanamayr5050 Před 5 lety +12

    நன்றி... நல்லவிசயங்கள்.தொடரட்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @johnwalter9527
    @johnwalter9527 Před 5 lety +6

    Sir, thank you for the detailed information.

  • @babug6774
    @babug6774 Před 5 lety +1

    Very useful information. Thank you

  • @sendilkumarm8911
    @sendilkumarm8911 Před 4 lety +6

    நான் எதிர்பார்த்த தகவல் கிடைத்தது...💖💖
    ரொம்ப நன்றி 😘😘

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @GopiGopi-nt5wv
    @GopiGopi-nt5wv Před 5 lety +13

    ஐயா உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்

  • @vedamurthya4693
    @vedamurthya4693 Před 3 lety +3

    Swamy, Very valid informations for the Sivan
    Adiyars and Siva Bakthargal.

  • @hityshiganesh4717
    @hityshiganesh4717 Před 3 lety +2

    நல்ல தகவல் கொடுத்தீர்கள் பயனுள்ளதாக
    இருந்தது
    மிக்க நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 Před rokem +1

    சூப்பர் description ஆலயம் செல்வீர் வாழ்த்துக்கள் வாழ் ஹ vazamuden

  • @kirubananthan540
    @kirubananthan540 Před 5 lety +21

    🙏🏻 ஐயா வணக்கம்! மிக தெளிவான சிறப்பான பயனுள்ள பதிவு🙏🏻🐿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @lakshmikanth1687
    @lakshmikanth1687 Před 4 lety +5

    Great , very true information, may God bless you brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @gokulahi7393
    @gokulahi7393 Před 3 lety +2

    அய்யா தங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி,தாங்களே ஒரு ருத்திராட்சத்தின் ஸ்கேன் ரிப்போட்டையும் உடன் பதிவிட்டிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் அடுத்த பதிவில் இதை எதிர்பார்க்கிறோம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      Bro, Check this link, to see the sample xray image qph.fs.quoracdn.net/main-qimg-7ad9281dae243d85c6a1e7ead8da9b5d

  • @dhovezen3228
    @dhovezen3228 Před 5 lety +18

    ஆன்மிக அன்பர்களுக்கான சிறப்பான தகவல் இது... மிக்க நன்றி

  • @sridhark7160
    @sridhark7160 Před 4 lety +2

    Arumai explain brother God bless you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன் 🙏☺️👍

  • @anishkumar-op3yl
    @anishkumar-op3yl Před 3 lety

    Thank you for your kind information sir it's very useful for us

  • @RAJRAJ-rq4vq
    @RAJRAJ-rq4vq Před 2 lety +5

    Appreciable efforts

  • @muggz73
    @muggz73 Před 3 lety +5

    Very useful info 👌👍

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 Před 4 lety +1

    நன்றி சரியாக கூறினீர்கள் உன்மையானவையா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது. அதாவது எலுமிச்சம் பலத்தை கீலெய் வைத்து ருத்ராட்சத்தை தொட்டும் தொடாமலும் தொங்க வைக்க வேண்டும் ருத்ராட்சம் வலது பக்கமாக சுட்ற்றூம். பூண்டு மீது சோதனை செய்யும் பொது இடது பக்கமாக சுற்றும். நன்றி

  • @sivarajahsivanesan78
    @sivarajahsivanesan78 Před 4 měsíci +2

    சிறப்பான தகவல் ! நன்றி!

  • @thamilmagal5957
    @thamilmagal5957 Před 5 lety +10

    அருமை மனசுக்கு நிறைவாக உள்ளது பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @manikandanarumugam9493
    @manikandanarumugam9493 Před 5 lety +5

    Dowbts are cleared .. . Nice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன். ஆன்மீக சந்தேகங்கள் பகுதியில் மேலும் சில வீடியோக்களை சேர்த்துள்ளோம். இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம் czcams.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html

  • @lavanyaram5047
    @lavanyaram5047 Před 5 lety +1

    Super anna I have an idea to get for my son I think this will help me a lot......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Thanks children children should wear only 6 mukhi

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Před 5 lety +2

    தகவலுக்கு நன்றி
    நன்றி நண்பரே i have oru muga uthratcham bought in rishi cash.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Super sir. நன்றி! வாழ்க வளமுடன்

  • @arunaece502
    @arunaece502 Před 5 lety +65

    கேரள மாநிலம் அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலின் உள்ளே மற்றும் கோவிலின் எதிரே உள்ள கருப்பசாமி கோவில் ஆகிய இரண்டு கோவிலிலும் தலா ஒரு ருத்ராட்ச மரம் உள்ளது ..

  • @babug662
    @babug662 Před 5 lety +30

    True bro , enta oru mugam round rudrakcham irukku our nepal periyavar kudutharu , i know 1muki rudrakcha's detailed so na nambavy illa aparam scan panni pathen 1seed compartment irunthathu.. im lucky

  • @rekhavijayakumar8458
    @rekhavijayakumar8458 Před rokem +1

    Thank you so much for very useful information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @g.kennedy1529
    @g.kennedy1529 Před 5 lety +1

    Thank u sir. Good information.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @FilmyReact
    @FilmyReact Před 3 lety +14

    Nandri aiya 🙂

  • @pushparaj7589
    @pushparaj7589 Před 5 lety +3

    Unga success ku reson ungaloda nalla nal vazhi tha bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Thanks for your support bro. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @dharmendhras
    @dharmendhras Před 5 lety +1

    Super sir ,for the details.

  • @lalithathiru3171
    @lalithathiru3171 Před 3 lety +1

    Thanks very much valka valamudan

  • @jayas1441
    @jayas1441 Před 5 lety +5

    ITHU MADHIRIYEH ELLARUMEY UNMAYANA VIZHAYATHA SONNA NALLA IRUKUM. NANDRI NANDRI NANDRI.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍🙏

  • @sivashanmugam7584
    @sivashanmugam7584 Před 3 lety +3

    அருமை 👍

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 Před 6 měsíci +1

    Good information ❤ வாழ்க வளமுடன் ❤ ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @thiruharithiruppathi7395
    @thiruharithiruppathi7395 Před 5 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரா அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி நண்பரே ! வாழ்க வளமுடன்

  • @Letsgetsmart524
    @Letsgetsmart524 Před 3 lety +3

    Thank you so much

  • @tamilselvan8784
    @tamilselvan8784 Před 3 lety +8

    Arumai siva

  • @nandhininila8429
    @nandhininila8429 Před 3 lety

    நன்றி மிகவும் முக்கியமான சிறப்பான தகவல்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @manjulapadmanabha3797
    @manjulapadmanabha3797 Před 3 lety +1

    Thank u for good information sir.

  • @deepak_immortal-iy9yq6ki4p

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +2

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @rams5474
    @rams5474 Před 5 lety +12

    When I was 25 yrs I happen to do a small puja at Sri Pashupathinath temple at Nepal and a Rudrakha Mala was put on Lord Lingam after abhishekam and put on my neck. It is of bigger size rudraksham. Later I happen to learn Vedam and Rudhram Chamakam. Still it is in my puja place.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Pranams sir. Blessed to hear it sir👍🙏🙏

  • @jonahprem7302
    @jonahprem7302 Před 5 lety +2

    Thanks for the information sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @kuppuswamym4726
    @kuppuswamym4726 Před 3 lety +1

    Sir you are absolutely right.thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @dreamwalker4526
    @dreamwalker4526 Před 5 lety +252

    ஐய்யா உண்மையான ருத்ராட்சம் குண்ணுர்,மற்றும் கேரள எல்லை அருகே உள்ள செங்கோட்டை,புனலூர் ஊர்கள் தாண்டி இடப்பாளையம் என்ற ஊரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ருத்ராட்சம் மரம்(ஐந்து முகம்)உள்ளது.அதை வாங்குவதற்காக நாம் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா நினைக்கலாம் சபரிமலை செல்பவர்கள் சிறிது முயற்சி செய்தால் ருத்ராட்சம் பரிபூரண நம்பிக்கையோடு கிடைக்கும்.

  • @suryaheran2035
    @suryaheran2035 Před 3 lety +3

    Super siva

  • @thananchjeyansothilingam9560

    Again thank you so much bro,🙏🙏🙏 always you are great explaining, I like 8 face, but difficult me

  • @saravananr7170
    @saravananr7170 Před 10 měsíci +1

    அருமை அருமை அருமையான பதிவு நல்ல கருத்து வாழ்த்துக்கள் உத்திராட்சம் மரம் எப்படி இருக்கும் என்று காண்பித்தான் நல்லா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 10 měsíci

      நன்றி நம் சேனலில் சில கோவிலகிளில் உள்ள ருத்ராட்சம் மரம் காண்பித்துள்ளோம் பாருங்கள் சகோ

  • @naveennk2653
    @naveennk2653 Před 5 lety +3

    துளசி மாலை பற்றி video பொடுங்க..... Pls.....

  • @senthilkumar-er1ge
    @senthilkumar-er1ge Před 5 lety +3

    where i can buy original . Any shop did u give suggestion ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Bro..If it is 5 face or 6 face it costs very less so there will not be any fake in it you can buy these in any good nattu marunthu kadai..when you go for costly ones like 1 face there will be fake ones..where ever you buy you need to ask for a lab tested xray report to check its authenticity. Nowadays all online shops like Amazon and Flipkart sell it along with lab test certificate

  • @madhusoodhanans8934
    @madhusoodhanans8934 Před 3 lety +2

    Romba nandrichollukiren usefullvediyo

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @miltus.mmiltus.m5672
    @miltus.mmiltus.m5672 Před 3 lety +1

    Useful information brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @NAGARAJANCHOKKALINGAM
    @NAGARAJANCHOKKALINGAM Před 5 lety +8

    Sir I know this, but need more information on this topic.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Sure what information you want please brief it

    • @NAGARAJANCHOKKALINGAM
      @NAGARAJANCHOKKALINGAM Před 5 lety +4

      @@AalayamSelveer history of ௫த்ராட்சம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +3

      Sure we are working on it we will present a detailed post soon. Thank you

  • @jayaletchimi5089
    @jayaletchimi5089 Před 5 lety +3

    Sir... We want to know why we bought rudraksha malar join with red strings attached all Ruthasha seeds together as a malar.. In Nepal Sivan temple and the priest prayed and gave it to us ...we went there by a tour guide and took us to this Sivan god temple...than later we took it home and try to chant for Siva Lingam which we keep for praying in our samy room... At that time we notice all the seeds of Rudraksha are very sharp out layer of the surface of the Ruthdrasha malar seeds... Why is it very sharp and it is painful when we roll it in our fingers when praying... Why is it like that and what can be done to make the surface of the Ruthdrasha malar seeds to become smooth... After praying in god Sivan temple... We bought it in the temple of Nepal... Please sir.. Can you tell me why it is sharp on the Rudraksha seeds and very pricky when we touched it.. We bought small one from shops here is just smooth not so rough... I saw in the u tube many people talked and explained about Rudraksha but when I ask them in the comments section... They never give me the answer until now... Please sir.. Can you explain to us why it is sharp Ruthasha seeds and what can we do to make it smooth to hold on the finger when praying... Thank you very much sir.. One year once we bath our house Siva Lingam god and ask for blessing... So for the god only we thought to buy from Nepal Sivan temple and from the priest... Thank you sir.. Please explain to us about it.. Thanks again..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Vanakkam amma...normally Rudhrakshams will not be that sharp to handle...what ever we have is all without sharp edges... Not sure why the one you are having is sharp..have not heard this before..will check if we could find any solution for this..once we find it we will share the same with you immediately

    • @jayaletchimi5089
      @jayaletchimi5089 Před 5 lety +1

      @@AalayamSelveer thank you sir for sharing and replying my problems... Every Siva Rathri day.. One year once a year.. My son will bath him with care and love and we all too in our family also follow and wash the Siva Lingam.. And ask for forgiveness and blessings... And so since in tour to India we went to Nepal... Atually we never have any decisions to buy... BUT SUDDENLY BECOME ..to have a feeling to buy it in the temple itself from Sivan temple in Nepal... All the while.. I try to use it and after coming home than only we notice it when we took out from the package and hold it as usual... We did ask many people about it... But not satisfied in their answers... And you sir... Have at least given an answer and in u tube there was many people showed about Ruthdrasha from Nepal and we tried to find out.. Why it is sharp.. But no one give any answers.. Except you sir.. Whether they know or they don't know never mind.. They can talk straight like you did... It is nothing wrong... No body is born as a god.. We are all human beings only.. And I can die one day... But I ask the god to look after children and grandchildren and ask for all help to look after... So I don't mind.. What ever the answer is... But now I am 72 years old... No one make decisions except the god... Thank you very much sir... I am Patti here.. How am I to address you for you the special man for I love your voice when you talk.. May I know whom I am talking with.. You the special talk of yours got lot of good manners.. I love that very much... Thank you ve ry much sir.. Let god bless you all forever.. Thank you sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      @@jayaletchimi5089 Thank you amma. We are two friends running this Channel. The one who speaks in the video is Parameswaran and the one who replies to your questions is myself..my name is Madhan. We are much younger and you can call us by our names amma. Thank you🙏🙏👍👍

    • @jayaletchimi5089
      @jayaletchimi5089 Před 5 lety +1

      @@AalayamSelveer thank you very much sir.... Last time in younger days we in school use to call sir or madam to address the teachers... Now all school children calling by the name of the teachers ...but I still think nothing wrong in calling you with manners as sir... Now only I know your names... Sorry I talk a lot.. Anyway thank you very much both of you sirs... I am Patti.. Small children or big elder people we give respect to get back our respect.. That's all.. Not that I am old and must respect me and you both are young and I must call you by name.. It is all in our heart how we feel about you talking to me or how you use the way you address people... I am very truely angry type of character... That day I saw a man having samy in him and showing in the temple and many pray to him... I asked only will the samy god telling and blessing people is a human being and if he dies will the god in his body die too... OR WE JUST human beings only god is god.. So what is the answer will the god in him die also. If he die also... No answers given until now.. Why I don't know.. Mostly ask questions to know what their answer is.. That's all.. Sure I will have my own thinking also.. It is my view.. Even I told if anything wrong in asking like this sorry about it..
      For I am eager to know the answer of the man.. I don't like some people but no reason for it and I love so much of some people and also no answer for it
      ..sorry waste your time..
      I have my own ways of thinking maybe wrong or right. ..i always think I am a human being.. I don't know how to read Tamil stories in a book but when you telling a story of god.. I feel that I know it very well and at time what happened and like I already lived in that time.. And I don't chant. For god. Just talk in the heart.. All god I respect them.. But do dirty work
      I avoid them.. Just by a look I know already.. But why this things happening to me. I don't know.. I warn them straight away without any reason of not scared in me.. For some I just walk away... But you both are very special.. Thank you very much sirs.. Never mind I call like that... I am happy.. I call my son boy or dai or call grandchildren girl or boy I call ammah.. It's just love only not in the word we use.. My son youngest 50years now... Only one son and elders are two girls.. Before anything going to happen I already dream or can feel it... So I just warn them but cannot tell out.. That is thaiva rakaseyam... God's secret but they won't follow it will happen at that time ...i tell my god to save them.. It happened many times... Just walking in the road side a good hearted people standing beside.. I will them to warn not to do something... But never explain and I won't know why I tell or what is going to happen to.. Them.. All is god's will.. Love you all Patti here.. Sorry I disturb you again... From young time I am like this...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      @@jayaletchimi5089 Thank you amma for sharing your experiences it is wonderful to hear it from you. You are divine person. Thanks a lot for your blessings amma🙏🙏🙏

  • @indiaknitfashion8322
    @indiaknitfashion8322 Před 5 lety +2

    தங்களது பதிவுக்கு மிக்க நன்றி, இருந்தும் இன்னும் சில விசயங்கள் மூலமாக உண்மையான ருத்ராட்சத்தை கண்டறிய முடியும் என்கிறார்கள் ... ஆனால் நிச்சயமாக கூறமாட்டார்கள்.... முடிந்தால் அதுபற்றி உங்களின் அடுத்த பதிவில் பகிர்ந்து கொண்டால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்... நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      அந்த வழிமுறைகள் பற்றி தெரியவில்லை..தெரிந்தால் உடனே பகிர்கிறோம்

  • @maragadamk3653
    @maragadamk3653 Před 5 lety +1

    Interesting information.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @vistapradeep
    @vistapradeep Před 5 lety +9

    Hi, from where can I find orginal. Amazon is selling with certificate can v trust them

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +7

      Bro..If it is 5 face or 6 face it costs very less so there will not be any fake in it you can buy these in any good nattu marunthu kadai..when you go for costly ones like 1 face there will be fake ones.. That time you need to ask for a lab tested xray report to check its authenticity. Nowadays all online shops like Amazon and Flipkart sell it along with lab test certificate...any how still its better to do a dental xray done locally when we buy a costly one...

    • @vistapradeep
      @vistapradeep Před 5 lety

      @@AalayamSelveer Thanks

    • @vistapradeep
      @vistapradeep Před 5 lety

      @@AalayamSelveer 8 ,13 faces how much will it cost

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      @@vistapradeep not sure it varies from place to place... Except 5 and 6 faces rest should be worn only with the guidance of a guru

    • @vistapradeep
      @vistapradeep Před 5 lety +1

      @@AalayamSelveer okay, Thanks

  • @madavanrajamanickam5013
    @madavanrajamanickam5013 Před 5 lety +4

    ஐயா நீங்க சொன்னதுபோல scan செய்த photo film எப்படி இருக்கும் என்று காட்டவேஇல்லையே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +2

      ஐயா aalayamselveer@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்தால் ஸ்கேன் படத்தை அனுப்பிக்கின்றோம். மேலும் ஸ்கேன் படம் பார்க்க Google இல் "rudraksha scan image" என்று Image search செய்தால் ஸ்கேன் எப்பிடி இருக்கும் என்பதை காணலாம்.

  • @SelvamSelvam-it3tm
    @SelvamSelvam-it3tm Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vasudevan.a.m.6760
    @vasudevan.a.m.6760 Před 5 lety +1

    மிக்க நன்றி நல்ல தகவல்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ammugajendran8294
    @ammugajendran8294 Před 5 lety +5

    தகவலுக்கு நன்றி திருமண நான் ருத்ரட்ைச மாலை அணியலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +3

      அணியலாம் சகோதரி. அதற்கான வழிமுறையை விரிவான பதிவாக விரைவில் வெளியிடுகிறோம்

  • @VigneswaranCvigneshck84
    @VigneswaranCvigneshck84 Před 5 lety +4

    Oru mugam nila vadivam mattum dhaan soneenga, inoru vadivam enna nu sollave illaye

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 Před rokem +1

    நல்ல தகவல். நன்றி.🙏

  • @akshayampatanjalistoressan8866

    I will have an 1 mugu rudrasham is with me. It was fell in my head from rudraksha tree during my Yatra (48 mile) to sabarimalai. God's gift 🙏 🙏

  • @luckylolitta1318
    @luckylolitta1318 Před 5 lety +3

    Hi anjana kal epadi irukum.. video pode mudiyuma?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      There are 6 types of AnjanaKal as mentioned by Bogar Siddhar in his book. Out of which one type is Neelanjanam which is said to be available in South Tamilnadu and Punjab. We are searching for the same last few months and couldn't find it yet. We will update once we get it sister

  • @jaijaikanth8821
    @jaijaikanth8821 Před 4 lety +8

    சாகோ நீங்க ஒரு நுளீல் கோர்த்து நீரின் அருகில் சென்றால் clockwise rotation ஆகும். இது தான் எழிதும் உண்மையும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +3

      அது நம் கை நம்மை அறியாமல் ஆடும் வாய்ப்பு உள்ளது...100 சதவீதம் சரியான முறை அல்ல

    • @jaijaikanth8821
      @jaijaikanth8821 Před 4 lety +1

      @@AalayamSelveer உணமையில் அதை வைத்து பலமுறை செய்து உள்ளேன் ,. அப்படியே கை ஆடினாலும் clockwise சுற்றும் அதற்கு என்ன சொல்லுறீங்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      @@jaijaikanth8821 அது subconscious mind power... இதை பார்க்கவும் czcams.com/video/bAbQUO9x_8g/video.html

    • @jeganjeganraj9279
      @jeganjeganraj9279 Před rokem

      Thank u so much.

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 Před 5 lety +1

    Awesome video , om namashivaya

  • @naveegeetha858
    @naveegeetha858 Před 10 měsíci +1

    Detailskodutha darkku nandri thanku very much please i want more details please oru mugam, 9 mugam

  • @ulaganathan2030
    @ulaganathan2030 Před 5 lety +5

    Bro im wearing rudraksha inside silver cup with gold chain...it makes my neck black and cant sleep at night peaceful...wat is the reason behind that?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      How many face bro?

    • @ulaganathan2030
      @ulaganathan2030 Před 5 lety +1

      @@AalayamSelveer 3 face bro...my dad brought me from kasi

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +3

      Bro except 5 and 6 mukhis others should be worn only for specific purpose that too with dheetchai and advice from a guru

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Read this bro isha.sadhguru.org/in/en/wisdom/article/the-significance-of-rudraksh

    • @rakesha5708
      @rakesha5708 Před 3 lety

      Bro don't wear rudraksha while sleeping, eating, using toilets 🙏
      Dip rudraksha with water milk and show dhoop sambrani and wear.

  • @geethar357
    @geethar357 Před 5 lety +13

    Sir my friend told original ruthratcham kanthasramam templela kidaikumnu sonaru it's true

  • @somasundaram-2350
    @somasundaram-2350 Před 2 lety +1

    உண்மை எது பொய் எது என நல்ல விளக்கம், இறைவனை வழிபடக் கூடத் தேவையான பொருட்களை வாங்குவதில் கூட உண்மையில்லாத வணிகத் தன்மையினை நினைத்தாலே மிகவும் அச்சமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய, எல்லாமே வணிகத் தன்மை என்ற நிலையிலேயே தானே வாழுகின்ற இக்கட்டான காலநிலைகளில் நமக்கு இறைவன் ஒருவரே சிறந்த பாதுகாப்பு!!, வணிகத் தன்மை இல்லாத சேவையுடன் கூடிய விடியலை இறைவன் நமக்குத் தருவார் என்று நாமும் அவரை வணங்கி இறை அருள் பெறுவோமாக!!🌹🌹, அன்புடன்🙏🙏

  • @prasannatirupathi5680
    @prasannatirupathi5680 Před 5 lety +1

    @Aalayam selveer but in which x ray center will allow to scan rudrakash in chennai center

  • @bluemoon9227
    @bluemoon9227 Před 5 lety +5

    Fake ruthrachathaium cut panni kamuchurukalamla sir?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Andru engalidam iruntha anaithu 5 mugam Ruthratchamum originalagve irunthana, athanal katta iyalavillai, ithan thodar pathivil fake ruthrachathaium cut panni kamikindrom nanbare.

  • @hariharanpkt4474
    @hariharanpkt4474 Před 5 lety +21

    ப்ரோ ப்ரோ படிகம் ஒரிஜினல் எப்படிக் கண்டுபிடிக்கிறது

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 Před 2 lety +1

    பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்

  • @mithushanshan428
    @mithushanshan428 Před 3 lety +2

    Thanks for the information bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rdsEEEN
    @rdsEEEN Před 5 lety +3

    Compartment வைத்து போலி செய்ய முடியாதா....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Plastic kil vendumanal seiyalam anal scan seithal material property terinthu vidum

  • @senthilkumarshanmugam3973

    R u selling ah sir original plz inform me

  • @MegaHalland
    @MegaHalland Před 5 lety +1

    மிக நல்ல தகவல். அருமை

  • @vijaykumar-lc6qo
    @vijaykumar-lc6qo Před 5 lety +2

    மிக்க நன்றி 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @chitraprakash564
    @chitraprakash564 Před 5 lety +4

    எங்கு வாங்கலாம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      There are outlets and online websites which sells it with a lab certificate you can check and choose one based on reviews. So for we have bought 5 Mukhi only from a shop near to temple which seems to original. As the cost of 5 mukhi is less you get original. We have not bought any costly ones yet. Once we buy we will update

  • @kumarankumaresan2691
    @kumarankumaresan2691 Před 5 lety +3

    ருத்ராட்சம் வாங்கும் இடங்களில் xரே செய்து காட்டுவார்களா என்பது சந்தேகம் வேறு ஏதாவது வழி கூறினாள் நலம்....... ஸ்படிகம் பற்றிய தகவல்கள் இருந்தால் கிடைக்குமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஆன்லைன் வலை தளங்களில் இம்முறை ஏற்கனவே வந்துவிட்டது நண்பரே. நாம் விலை அதிகமா குடுத்து வாங்கும் போது கடைகரரரிடம் வற்புறுத்தினால் ஸ்கேன் ரிப்போர்ட் கொடுப்பார்கள். வேறு வழி இருந்தால் கண்டிப்பாக பதிவிடிக்கிறோம் நண்பரே. ஸ்படிகம் பற்றி விரைவில் பதிவிடிகிறோம்

    • @kalaikamal100
      @kalaikamal100 Před 5 lety +1

      Orasi paarunga spark varum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Amazon ji

  • @balamuruganbalamurugan8184

    Super anna arumaiyana pathivu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kavithakannan7215
    @kavithakannan7215 Před 5 lety +13

    இதேபோல் உண்மையான சாளக்கிராம கல்லை கண்டுபிடிப்பது எப்படி?

  • @sriramn167
    @sriramn167 Před 5 lety +13

    ௐநமசிவாய🙏🙏🙏🙏

  • @nadeeprider1806
    @nadeeprider1806 Před 3 lety +1

    Arumayana thagaval👍

  • @rudhral7522
    @rudhral7522 Před 4 lety +2

    Good information tq.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @manimaara4485
    @manimaara4485 Před 5 lety +4

    நான் இரண்டு முகம் ருத்ராச்சம் குரவர்களிடம் வாங்கினேன் இது அசலாக இருக்குமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஸ்கேன் செய்து பார்த்தால் தான் தெரியும் நண்பரே

  • @theekshitheekshi4697
    @theekshitheekshi4697 Před 5 lety +21

    பெண்கள் உருத்திராட்சம் அணியலாமா?

  • @pprakashraj6031
    @pprakashraj6031 Před 4 lety +1

    தரமான விளக்கம் நிதர்சனமான உண்மை.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.