கன்னி லக்னம் பலன்கள் | Kanni Lagna Palangal | அவயோக-யோக திசை | 12 House Astrology

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2020
  • கன்னி லக்னம் பலன்கள் | Kanni Lagna Palangal | அவயோக-யோக திசை | 12 House Astrology in Tamil by Kondranki Dhanasekar .
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 7010912255/8903409141 தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255./ தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு whatsup மெசேஜ் அனுப்பவும்.
    ஜென்ம நட்சத்திர நாளை கண்டறிவது எப்படி?How to find Jenma Nakshatra day?
    • ஜென்ம நட்சத்திர நாளை க...
    27 நட்சத்திரக்காரர்கள் வலிமை பெற தெரிந்து கொள்ளவேண்டிய ஜென்ம நட்சத்திர ரகசியம்/Jenma nakshtra ragasiyam(youtube playlist video link)
    • Ashwini nakshatra-அஸ்வ...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    ராகு கேது குரு சனி பெயர்ச்சி 2017-18 தொழில் யோக பலன்கள்-Taurus(Rishaba Rasi) career Astrology 2017-18 in Tamil(youtube playlist video link)
    • Video
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com dhanssekardj@gmail.com kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
    My Face book page- / kondranki-dhanasekar-2...

Komentáře • 51

  • @arumugamlokesh3700
    @arumugamlokesh3700 Před 3 lety +1

    Unmai sir vaalthukkal

  • @sadamoorthi7024
    @sadamoorthi7024 Před 3 lety +4

    அருமை அருமை ஐயா
    ராகு கேது பற்றி குறிப்புகள் இல்லை

  • @sundar9479
    @sundar9479 Před 4 lety

    நன்றி ஐயா

  • @rajakumar-ot9dv
    @rajakumar-ot9dv Před 2 lety +1

    sir kanni lagnam your explanation fine and practical

  • @Sathesh06
    @Sathesh06 Před 4 lety

    Nice sir

  • @guruprasadms2610
    @guruprasadms2610 Před 15 dny

    Superb explanation sir

  • @JayaKumar-jk3jm
    @JayaKumar-jk3jm Před 4 lety

    சரிதான்

  • @kaladevi539
    @kaladevi539 Před rokem

    hi sir...how if sani sevvai budhan in 2nd same house in navamsa chart for kanni lagnam...pls advise

  • @sundial_network
    @sundial_network Před 23 dny

    வணக்கம் குருஜி நான் கன்னிராசி கன்னி லக்னம் சந்திரன் லக்னத்தில். மூன்றாம் வீட்டில் சூரியன் புதன் கேது உள்ளது. 4 ல் சுக்கிரன் செவ். 6 ல் சனி , 9ல் ராகு, 10ல் குரு வக்ரம்.

  • @bamashankar1347
    @bamashankar1347 Před 3 lety +2

    Kanni lagnathil sani kumbathil pudhan vakram parivarthanai udan Chandra kedhu. Guru suriyan parivarthanai suriyan meenathil. Guru udan chevvai Raghu. Meshathil sukran idhu balls palanna sir.

  • @thangaduraidurai4677
    @thangaduraidurai4677 Před 4 lety

    Right

  • @srisankarshree2953
    @srisankarshree2953 Před 4 lety +1

    Kannilagnam meena raasi utthirattathi natchatram lagnathil sooriyan kedhu sevvaai irundhal yenna palan

  • @9629455023
    @9629455023 Před 4 lety +1

    Kanni lagnam virichiga raasi. Guru lagnam il irukirar. Pathagathipathi pathagasthanam parthal enna palan?? Sir

  • @bharath2046
    @bharath2046 Před 4 lety

    Ayya chinna doubt
    21/6/1961 1.30 pm Tiruvannamalai
    Kanni lagnam
    1 Chandran
    4 Sani (vagram )
    5 Guru (vagram)
    6 kethu
    8 sukran
    9 budhan
    10 suriyan
    12 Mars+Raghu
    Running Sani dasail sukran butthi ayya full
    Kadan problem and health issues also running please please ayya
    🙏 tell ayya

  • @sivasankar2622
    @sivasankar2622 Před 3 lety +1

    Thank you sir.sooriyan in 6th place at makara. What will happen.

  • @hariniram3954
    @hariniram3954 Před 4 lety

    Sir en sonku kanni laknam,3il sevaai,sani,6il kethu ana 12ilchandran,puthan, ragu sukaran,guru age 4. Enna palan sir

  • @guna8832
    @guna8832 Před 4 lety

    Sir kadagamla budhan pagai dhana sir?? Ennodadhu lagnadhibadhi budhan kadagathula thannoda sondha natchathirathimana aayilamla irupadhu epadi palan kodukum? Anga ucha guruvoda serndhu irupadhala epadi irukum.??

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před 2 lety

    Sukran in kumbam for Kanya lagna what results it will give sir

  • @sathiyaperumal3316
    @sathiyaperumal3316 Před 11 měsíci

    Sir, Meena rasi, poorattatgi 4 pagam , kanni lagnam ( government job pathi sollunga please)

  • @user-sw3lq5yf6t
    @user-sw3lq5yf6t Před 4 lety +2

    வணக்கம் ஐயா
    பதிவு அருமை
    ஒரு சந்தேகம் ஐயா
    புதன் கன்னி லக்னத்துக்கு 11ல் கடகத்தில் இருந்தால் நல்லது என்று கூறினீர்கள். ஆனால் புதன் கடகத்தில் பகை பெறுவார் எப்படி அவர் நல்லது செய்வார்???
    பதிவு அருமை
    நன்றி

  • @vaishnavimariappan2052

    Marahathipati sevai kanni lakanathirku 10 il thickpalam petru puthanudan irunthal payama illai sevai desai enna pannum sir please 🙏🙏🙏🙏

  • @vinayakhariharan6304
    @vinayakhariharan6304 Před 3 lety

    Ayya kanni lagnam , 7 vettil ( sani, kethu ) sernthu irrunthal enna palan ... Ayya kandippa reply pannunga

  • @neelakanadanr1184
    @neelakanadanr1184 Před 2 měsíci

  • @gomathirnicesong2381
    @gomathirnicesong2381 Před 4 lety

    Sir 9 LA sukkiran sevvai .kani laknam kadaga rasi 7kuru (Meenachi) nallatu nadakata

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před měsícem

    Murali kanni rasi astham 4 patham laganam kanni wife anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

  • @gujjar0801
    @gujjar0801 Před 4 lety

    மீன லக்னத்திற்கு சொல்லுங்கள்

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před 2 lety

    Yes guru in 7th la irrunda enna seyum sir. ..but guru dasa over in childhood ..

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před 2 lety

    If Sani neecham in 8th house what it will give

  • @gunashekaranramanujam5056

    Sir

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Před rokem

    Sir, my date of birth 28/03/64, (21.30) Dharapuram chandran 01/08/14 balance, naddappu sani + raghu, sami stands at his own place magaram this 19 years sani maha desiisi no progress, 4 corners,(/Dhanushu, meena, mithuna kani) no use 2 marriafes failure my age is 58 what about my companion to look after me

  • @meymozhimurugavel4564
    @meymozhimurugavel4564 Před 2 měsíci

    எனக்கு கன்னி லக்னம் ஆனா மேஷத்துல சூரியன் குரு சனி புதன் சுக்கிரன் சேர்கை

  • @thirupathyr4587
    @thirupathyr4587 Před 4 lety

    Sir.கன்னிலக்னம்10ல்செவ்வாய்4ல் குரு இருந்துபார்கிறார்இந்ததசையில்ஏதும்ஆயுனளபாதிக்தகுமா.17.1.2008. நேரம்இரவு 11.20தயவுசெய்துகூறுங்கள்ஐயாஎனக்குபயமாகவுள்ளது.

  • @saswinvlogs2360
    @saswinvlogs2360 Před rokem

    கன்னி லக்னம் 1ல் செவ்வாய்,2ல்இராகு,3ல்குரு,4ல்சந்திரன்,6ல்சனி,8ல்கேது,10ல் சூரியன், புதன், சுக்கிரன் இராகு திசை எப்படி இருக்கும் ஐயா

  • @karthikeyan57
    @karthikeyan57 Před 2 měsíci

    Enaku rasi um kanni laknamum kanni tha sir😢

  • @nathiyasavadamuthunathiyas2553

    Ayya thanusu laknam video illa

  • @JayaKumar-jk3jm
    @JayaKumar-jk3jm Před 4 lety

    Charge evlo me

  • @hariniram3954
    @hariniram3954 Před 4 lety

    11il suriyan.

  • @nandhakumark323
    @nandhakumark323 Před 3 lety

    ஆண் 26.02.1981,
    20.05 இரவு,
    பிறப்பு கோவை . அனுசம் 2 பாதம் நட்சத்திரம், கன்னி லக்நம் ,
    லக்நதில் குரு, சனி இணைந்து
    நடப்பு சுக்கர திசை,4 இல் மாந்தி,
    5 இல் புதன் +கே து ,
    6 இல் சூரியன், சுக்கரன்,செவ்வாய்,11இல் ராகு
    2002 முதல் 2007 வரை அடிமை தொழில் சிறப்பான வாழ்கை
    2007 முதல் ந்ஸ்டம் ஆரம்பம்,
    2010 முதல் சொந்த கூட்டு தொழில் ஜவுளித்துறை முழு நஸ்டம்,2018 முதல் வேலை, 2020 இல் வேலை இழப்புஏற்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கை 2018 இல் பிரிவு, 2020 ஜூன் முதல் இனைவு. யெதிர் காலம் குறித்த தெளிவு எனக்கு இல்லை. அப்பா, மனைவி சொந்த பந்தகளின் உதவி உடன் வாழ்கின்றேன்.
    .உங்கள் வழிகாட்டுதல் வேண்டுகிறேன் , தற்போது் பண வரவு இல்லை அய்யா.நன்றி

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 Před 2 lety

    ஜயா!
    வெளி மாநிலம் எப்படி தீர்மானிப்பது?
    நான் பிறந்தது மட்டும் தான் தமிழ்நாடு, ஆனால், அப்பாவின், தொழில் நிமித்தம், கர்நாடகா மாநிலத்தில், வாழ்ந்தோம்.
    இப்போது, எனக்கு தமிழ்நாடு வெளிமாநிலம் கணக்கு வருமா, இல்லை கர்நாடகாவா.
    நான், தமிழ்நாட்டில், வேலை /தொழில் செய்யலாமா என்று இருக்கிறேன் ஏனென்றால், மனைவியும், குழந்தைகளும் அங்கு இருக்கிறார்கள்.
    இந்த குழப்பத்தை தீர்க்கவும்.

  • @VelMurugan-wk7dy
    @VelMurugan-wk7dy Před 3 lety

    ஐயா.நான் ஜாதகம் கற்றுக் கொள்ள தெரிந்துகொள்ள ஆசை அதற்கு என்ன அமைப்பு இருந்தால் அது முடியும்

  • @perinbarajahpuvanendrarasa529

    எப்படி செவ்வாய் இருக்கா என்று கண்டு பிடிப்பது

  • @VinothKumar-gf8xy
    @VinothKumar-gf8xy Před 4 lety

    Sir கன்னி லக்கினம் கும்பத்தில் செவ்வாய் ராகு பகவான் சேர்க்கை

  • @maxwell-hh9fi
    @maxwell-hh9fi Před 2 lety

    நவாம்ச கட்டத்தில் கன்னி லக்னம் 🤔 ?

  • @sivaruban9131
    @sivaruban9131 Před 2 lety

    நீங்கள் தனுசு லக்னத்திற்கு பலன் போடவில்லையே

  • @sri_19
    @sri_19 Před 4 lety +1

    என் கன்னி லக்னத்தில் 1ல் - குரு, 3ல்- ராகு, 7ல்-புதன் சுக்கிரன் & சந்திரன், 8ல்- சூரியன், 9ல்- கேது, 11ல் - செவ்வாய் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் ஐயா.

  • @d.dineshkumar5430
    @d.dineshkumar5430 Před 4 lety +2

    என் கன்னிலக்கினத்தில் கேது 3ல் சனி 6ல் சந்திரன் 7ல் ராகு 8ல் குரு 10ல் சூரியன் புதன் சுக்கிரன் என் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டா? நான் கடனாலி என்னால் அல்ல என் தந்தையினால் வயது 33..... 15-07-1987 பிறந்த நாள் நேரம் காலை 11.30 திருவண்ணாமலை

    • @rmnakarajan9399
      @rmnakarajan9399 Před 4 lety

      லக்னம். கன்னி
      ராசி. தனுசு
      2-ல் குரு ராகு, 3-ல் சனி. 5-ல் செவ்வாய் சுக்ரன் 7-ல் புதன் சூரியன் 8-.ல் கேது.
      14.3.1958 மாலை 7.13. பட்டுக்கோட்டை.

  • @JollyMan69
    @JollyMan69 Před 3 lety

    Too many ads
    Ads every 2 mins is very annoying

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Před 4 lety

    கன்யா லக்னத்திற்கு 7 & 11 அதிபதிகள் மாரகர்கள்.. சந்திரன் மாரகன்... நற்பலன் கிடையாது