#Indialebanon

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2024
  • அவசியமின்றி லெபனான் நாட்டுக்கு செல்வதை இந்திய குடிமக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொணடுள்ளது. இஸ்ரேலுக்கும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கும் இடையே எல்லையில் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டியில் உள்ள இந்திய தூதரகம் நேற்று சமூக வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
    #lebanon #IndiaLebanon #lebanonIndia #ddnewstamil #ddதமிழ்
    ===============================
    Visit : TamilNews - Doordarshan
    EMAIL : ddtamil2024@gmial.com
    INSTAGRAM : / ddtamilnews
    FACEBOOK : / ddpodhigainews
    TWITTER : x.com/DDTamilNews
    CZcams : / @ddtamilnews

Komentáře •