Komentáře •

  • @mythilirajan1827
    @mythilirajan1827 Před 3 lety +502

    இடுப்புல கயிறா கெடக்க
    மனம் தயங்குதையா......
    கழுத்துல கயிறா வந்தா
    நித்தமும் சொந்தம் அய்யா......
    விழியால் தொட்ட அழகே இந்த ஆசை மாறாதே❤️.........

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 Před 6 dny +1

    இயல்பாகப் பேசுவதுபோல... அருமையான பாடல் வரிகள்.. இனிய இசையுடன்... வெளிவந்துள்ளது! படமும் அற்புதம்! சோகமாக. உள்ளது! என்றாலும்.. எல்லா உறவும் ஜென்ம ஜென்மமாகத் தொடர்வதுதானே!

  • @daisylawrence802
    @daisylawrence802 Před 2 lety +52

    இடுப்புல கயிறா கெடக்க மனம் தயங்குதைய்யா.....
    கழுத்துல கயிறா வந்த நித்தமும் சொந்தமைய்யா ❤

  • @happychildren72
    @happychildren72 Před rokem +30

    கடிகார முள்ளபோல என்ன தினந்தோரும் சுத்தி வாயா சூப்பர் 💞💞💐

  • @gokulkrish5564
    @gokulkrish5564 Před 3 lety +604

    உலகின் தொன்மையான மற்றும் இனிமையான மொழி ♥️

    • @sekarpunithasekar1188
      @sekarpunithasekar1188 Před 2 lety +3

      Lo

    • @balakesnh8698
      @balakesnh8698 Před rokem +3

      Rahul

    • @anushaanushaudayar5662
      @anushaanushaudayar5662 Před rokem +2

      @@sekarpunithasekar1188 என்று அவர் கூறினார் மேலும் இது யார் என்று தெரியவில்லை என்று அவர் கூறினார் மேலும் இது யார் என்று தெரியவில்லை என்று அவர்

    • @user-ev5cf2or9w
      @user-ev5cf2or9w Před rokem

      I love the song and very nice 🎉🎉

    • @muthukavitha5241
      @muthukavitha5241 Před rokem

      ​@@balakesnh86981

  • @user-yx3lm1jq7p
    @user-yx3lm1jq7p Před 3 lety +123

    ഇ പടവും ഇതിലെ എല്ലാം സോങ്ങും ഇഷ്ടം പെട്ട വർ ഉണ്ടോ

  • @tharmalingamtharmar8619
    @tharmalingamtharmar8619 Před rokem +29

    இந்த படத்தின் டைரக்டர் உயிரோடு இல்லை என்பது தான் ரொம்ப வருத்தமாக😞 உள்ளது 😢

  • @kabi9426
    @kabi9426 Před 3 lety +51

    Evlo naal achuya intha paata ketu 🤗🤗
    Enna enimaiyana kural ❤

  • @bestindiansongs5775
    @bestindiansongs5775 Před 3 lety +219

    Excellent composition + Wonderful composer + Extraordinary singer = MAGIC💯💯

  • @manuvasugi357
    @manuvasugi357 Před rokem +35

    2:18 Dhanush voice 😍 Semma ❤️ I Am Dhanush oda big fan 🔥💘💝

  • @d.muthuselvid.muthuselvi3014
    @d.muthuselvid.muthuselvi3014 Před 3 měsíci +3

    2024😍😊😊😊😊😊❤️❤️❤️🥳🥳

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Před rokem +8

    Superb song. This is never an underrated song. In 2015 CZcams was getting popular among people after the arrival of Jio service. Until then we used 1.5 GB for one whole month. So only minimum views. But on TV sooooo many we watched this song. One of the most viewed songs. 🎉🎉🎉🎉

  • @zyroxff3171
    @zyroxff3171 Před 2 měsíci +9

    2026 arelum indo🙂🤍

  • @selvy1356
    @selvy1356 Před 3 lety +3

    Thanks for the song and subtitles 👍

  • @vahidibrahim5779
    @vahidibrahim5779 Před 2 lety +24

    K.V. Anand sir photography excellent job in all his movies. Rip sir

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 Před 3 lety +1270

    இன்னும் ஒரு பத்து வருடங்கள் கழித்து விட்டிருக்கலாமே🤣🤣🤣👌 அருமை

  • @mohammadayman8581
    @mohammadayman8581 Před 6 měsíci +2

    ❤2024❤

  • @sixfasesix4310
    @sixfasesix4310 Před 2 lety +1

    மிக அருமையான பாடல்

  • @dr.bharatjoshi.3283
    @dr.bharatjoshi.3283 Před 3 lety +1

    320th. Big like. Very nice and Beautiful vdo song congrats Dear friend. 👍👍👍👍

  • @rejitharejitha9284
    @rejitharejitha9284 Před rokem +101

    Yaarellam 2023 la intha song rasichu kekkurinka ?

  • @thalathirupathi9825
    @thalathirupathi9825 Před 3 lety +35

    My favourite song 🥰🥰🥰😍

  • @salanivediyappan8384
    @salanivediyappan8384 Před 2 lety +6

    இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @prithiviraj975
    @prithiviraj975 Před 3 lety +4

    😍😍😍Something happen to hear this song 🎵🎵🎵

  • @sateeshselmi8220
    @sateeshselmi8220 Před 2 lety +7

    I.am.in.kerala.i.think.ulakathile.entha.mozhiyum.tamile.vellathu.songs.super.......

  • @arjunshinde7104
    @arjunshinde7104 Před 3 lety +100

    This song may have been heard 1000 times when it was released
    Love From MAHARASHTRA

    • @rkmpjm.05
      @rkmpjm.05 Před rokem

      Didn't really count how many times I really watched this movie and this song

  • @tanalily
    @tanalily Před 10 měsíci +3

    This song is a whole vibe❤

  • @shijinraj9948
    @shijinraj9948 Před rokem +21

    Nowdays I'm completely addicted dhanush movies songs.. ❤❤❤❤

  • @pulsarbala4936
    @pulsarbala4936 Před rokem +8

    அத்தாடி அத்தாடி செம்பருத்தி பூகாரி ஆசபட்டு பூத்துறுக வா ✨💫💔

  • @semj7445
    @semj7445 Před 27 dny +2

    Nise song 😘😘💥

  • @kavikavi9729
    @kavikavi9729 Před rokem +3

    My favourite song 💯✨🎵🎶🎼

  • @YovanYovan-pn6fp
    @YovanYovan-pn6fp Před 2 lety +3

    💙My Favorite song 😍

  • @destroyearth3877
    @destroyearth3877 Před 3 lety +20

    Memorial movie of kv anand sir 😢 🙏🏻

  • @sekarkaruppan8166
    @sekarkaruppan8166 Před 2 lety +7

    விழியால் தெட்ட அழகே இந்த ஆசை மாறாது😘😘😘🥰🥰🥰💜💜💜❤❤❤❤

  • @Butter______
    @Butter______ Před 2 lety +3

    I love this movie and the story

  • @NujithanNujithan
    @NujithanNujithan Před měsícem

    Nalla song .. ❤❤

  • @Virus-d5t
    @Virus-d5t Před 3 lety +22

    அருமையான பாடல்

  • @rabiyasakerrabiyasakeer3826

    Super cool stuff

  • @premasuja-su5nu
    @premasuja-su5nu Před 3 měsíci +27

    Anyone in 2024 ❤

  • @aakashm2483
    @aakashm2483 Před 3 lety +32

    Proud fan of 🔥🔥🔥Harris jayaraj 🔥🔥

  • @anshatintu371
    @anshatintu371 Před 3 lety +6

    Favourite song❣️

  • @jaichandru6826
    @jaichandru6826 Před rokem +2

    Mind relaxing song super

  • @anaghapramod8889
    @anaghapramod8889 Před rokem +7

    In love with this track ❤

  • @NitishKumar-bv4xg
    @NitishKumar-bv4xg Před 3 lety +28

    Dhanush sir
    U r amazing 😘😘😘😘

  • @mylifetoyou7362
    @mylifetoyou7362 Před 3 lety +12

    My favourite song ❤️❤️😍😍💞💞

  • @katharbasha7096
    @katharbasha7096 Před 3 lety +13

    D-hanush looK 😍 & Harris melody Kings 💥

  • @daisylawrence802
    @daisylawrence802 Před 2 lety +35

    உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது 😍😍😍

  • @riderboy1435
    @riderboy1435 Před 2 lety +5

    Mind blowing feelings 😌

  • @deepak.a9860
    @deepak.a9860 Před 3 lety +33

    iam not in luv with anyone but inda song keta edho vera world ku pona mari heart aah hole podra smotth voice
    did anyone feel same

  • @user-iv1ym2cv1q
    @user-iv1ym2cv1q Před měsícem +1

    Super 💞💞

  • @krishkarthick645
    @krishkarthick645 Před 11 měsíci

    vairamuthu harris combination excellent 😍😍😍

  • @meena._.sdm_
    @meena._.sdm_ Před 3 lety +5

    Awesome song 🥰🥰🥰🥺🥺🥺

  • @kumara5409
    @kumara5409 Před 2 lety +54

    என் அடி மனசில் சுகமிருக்கு அடி வயித்தில் பய மிருக்கு அதற்கு மட்டும் மருந்து சொல்வாயோ 🥰

  • @mseshvar9140
    @mseshvar9140 Před 3 lety +79

    Harris jeyaraj sir.... vera level proved that you the real melody king 👑

    • @rkmpjm.05
      @rkmpjm.05 Před rokem +1

      Didn't really count how many times I really watched this movie and this song

  • @magesh-0134
    @magesh-0134 Před 3 lety +3

    Pogathe pogathe songs podunga
    Paris la irundhu kettukkolgirom

  • @mohamedfahadh7652
    @mohamedfahadh7652 Před rokem +1

    Super song...

  • @suryas2999
    @suryas2999 Před 2 lety +5

    Fav song 😍

  • @karthi-10
    @karthi-10 Před rokem +1

    Nice song 🔥🔥

  • @happychildren72
    @happychildren72 Před rokem +3

    Superb song

  • @ushalalitha6225
    @ushalalitha6225 Před 2 lety +1

    My favorite song😍😍😍

  • @nagarajann3991
    @nagarajann3991 Před rokem

    Excellent 👍

  • @AshokKumar-oy5hr
    @AshokKumar-oy5hr Před rokem +8

    ஆல் டைம் ஃபேவரைட் ஹாரிஸ் 💐💐💐 ஜெயராஜ்

  • @sugunadevi4686
    @sugunadevi4686 Před rokem

    My favorite song....💓💓💓💓💓🥰🥰🥰

  • @smforever7446
    @smforever7446 Před 3 lety +5

    Fav movie🍿🎥 😍

  • @thurika02
    @thurika02 Před 3 lety +15

    Melting song❤️😍😍

  • @salanivediyappan8384
    @salanivediyappan8384 Před 2 lety +4

    என்ன பாடல்🥰🥰🥰🥰🥰

  • @sekart3250
    @sekart3250 Před 3 lety +131

    இளையராஜா+வைரமுத்து கூட்டணி போல்harish jaya raj+வைரமுத்து தொடரம் இந்த கூட்டணி

  • @dhanbalan594
    @dhanbalan594 Před 3 lety +5

    I like the song ❤️❤️

  • @Azeera21
    @Azeera21 Před 4 měsíci +1

    Ever green song 💜✨🐥😌

  • @melantzz8792
    @melantzz8792 Před 3 lety +12

    Kv Anand❤️miss u sir

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +1

    Super👍

  • @ArunArun-hq8tc
    @ArunArun-hq8tc Před rokem +88

    பெண் : ஆத்தாடி ஆத்தாடி
    செம்பருத்தி பூக்காாி
    ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
    உன் ராசாத்தி ராசாத்தி
    ரங்கூனுக்கு ராசாத்தி
    ராப்பகலா காத்‌திருக்கா வா
    பெண் : இது முதல் முதலாய்
    சிலு சிலுப்பு முதுகு தண்டில்
    குறுகுறுப்பு முழு விவரம்
    எனக்கு சொல்வாயா
    என் அடி மனசில் சுகம் இருக்கு
    அடி வயிற்றில் பயம் இருக்கு
    அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா
    பெண் : ஆத்தாடி………..
    பெண் : ஆத்தாடி ஆத்தாடி
    செம்பருத்தி பூக்காாி
    ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
    உன் ராசாத்தி ராசாத்தி
    ரங்கூனுக்கு ராசாத்தி
    ராப்பகலா காத்‌திருக்கா வா
    ஆண் : நீ மகுடத்தில் வைர கல்லு
    நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு
    உன்ன தொடவும் விரல் படவும்
    ஒரு பொருத்தம் எனக்கேது
    பெண் : நான் தரமான தங்கக்கட்டி
    நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
    என்னை அடைக்க காத்து கெடக்கு
    உன்ன போல ஆளு ஏது
    ஆண் : ஆசைகள் இருந்தா கூட
    மனம் மசியாது.ஆத்துல
    விழுந்தா கூட
    நிழல் நனையாது
    பெண் : உள்ளுக்குள் உள்ள
    கிறுக்கு உன்ன சும்மா விடாது
    ஆண் : ஆத்தாடி ஆத்தாடி
    செம்பருத்தி பூக்காாி
    ஆசைப்பட்டு பூத்திருக்காலா
    உன் ராசாத்தி ராசாத்தி
    ரங்கூனுக்கு ராசாத்தி
    ராப்பகலா காத்‌திருக்காலா
    பெண் : கடிகார முள்ளப் போல
    என்ன கணம் தோறும் சுத்தி வாயா
    என்ன தொறத்து தூள்பறத்து
    இந்த அல்லிப் பூ கிள்ளி போயா
    ஆண் : புளி மூட்ட தூக்கி பாா்த்தேன்
    இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
    இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி
    என் அருணாக்கயிறு ஆக்க போறேன்
    பெண் : இடுப்புல கயிறா கெடக்க
    மனம் தயங்குதையா
    கழுத்துல கயிறா வந்தா
    நித்தமும் சொந்தம் அய்யா
    ஆண் : விழியால் தொட்ட
    அழகே இந்த ஆச மாறாதே
    பெண் : ஆத்தாடி ஆத்தாடி
    செம்பருத்தி பூக்காாி
    ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
    உன் ராசாத்தி ராசாத்தி
    ரங்கூனுக்கு ராசாத்தி
    ராப்பகலா காத்‌திருக்கா வா
    ஆண் : இது முதல் முதலாய்
    சிலு சிலுப்பு முதுகு தண்டில்
    குறுகுறுப்பு முழு விவரம்
    எனக்கு சொல்வாயா
    என் அடி மனசில் சுகம் இருக்கு
    அடி வயிற்றில் பயம் இருக்கு
    அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா
    tamil chat room
    Other Songs from Anegan Album
    Danga Maari Oodhari Song Lyrics
    Danga Maari Oodhari Song Lyrics
    Deivangal Ingae Song Lyrics
    Deivangal Ingae Song Lyrics
    Roja Kadale Song lyrics
    Roja Kadale Song lyrics
    Thodu Vaanam Song Lyrics
    Thodu Vaanam Song Lyrics
    Yolo (You Only Live Once) Song Lyrics
    Yolo (You Only Live Once) Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    Odam Enge
    Odam Enge Pogum Song Lyrics
    pottu
    Pottu Vaithu Poomudikkum Song Lyrics
    mp1
    Edhuvumae Thonnale Song Lyrics
    Naarpathu Vayadhil
    Naarpadhu Vayadhil Song Lyrics
    Thodi Raagam Paadava
    Thodi Raagam Paadava Song Lyrics
    Mathanorsavam Rathiyoduthan
    Mathanorsavam Rathiyoduthan Song Lyrics
    Annana Thaalaattum Song
    Annana Thaalaattum Song Lyrics
    Naan Varuvean Song
    Naan Varuvean Song Lyrics
    mangalyame
    Maangalyamae Song Lyrics
    adi kira
    Adikkira Kai Anaikkuma Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2021 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @sumalalithasumalalitha788

    Favorite One❤️

  • @BALAMURUGAN-gq3gx
    @BALAMURUGAN-gq3gx Před 3 lety +25

    Harris+GVM always the best combo......

  • @m.sgamingtamil6433
    @m.sgamingtamil6433 Před 3 lety +3

    My favourite song and movie

  • @malaisamy391
    @malaisamy391 Před rokem

    my favourite song ❤️❤️❤️😘

  • @marimuthuarumugam7216
    @marimuthuarumugam7216 Před rokem +1

    I like that song 💕💕💕

  • @sathiadevandevan4432
    @sathiadevandevan4432 Před rokem

    Nice song 🌷❤️

  • @RanjaniDhinesh-fi5ib
    @RanjaniDhinesh-fi5ib Před rokem +2

    ஆதடி சோங் சூப்பர்

  • @mahalingamg7671
    @mahalingamg7671 Před 3 lety +12

    Mass song ❤❤❤❤💕

  • @komathis9843
    @komathis9843 Před 3 lety +13

    My favourite ❤️ song 😍💕

  • @meena._.sdm_
    @meena._.sdm_ Před 3 lety +71

    Window seat night travelling headphones high volume-highly heaven ❤️🥰❤️😍

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 Před 3 lety +32

    @SonyMusicSouthVEVO இது போன்று வரும் காலங்களில் வரும் தமிழ்ப் பாடல்கள் அனைத்திற்கும் தமிழில் பாடல் வரிகள் அமைத்து வெளியிடுங்கள்! நன்றி..♥

  • @vijayprianmnk1748
    @vijayprianmnk1748 Před rokem +8

    2015 la ye Nan sethutanga. Apdi oru music HarrisJeyaraj big fan. Na Thalapathy fan but Dhanush acting impressed

  • @dhanusharavinths4054
    @dhanusharavinths4054 Před 3 lety +73

    என்றும் தனுஷ்,ரசிகன்

  • @vinithachinnadurai8387
    @vinithachinnadurai8387 Před 3 lety +2

    Vera 11🤩😘

  • @sellamuthusellamuthu3068

    My fav song 😍😘

  • @atozchannel7941
    @atozchannel7941 Před 2 lety +16

    உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது ❤❤❤❤❤️❤️❤️💥🤍🤍🤍❤️🤍❤️

  • @aravinthan1278
    @aravinthan1278 Před 3 lety +5

    Most Fvrt💕

  • @akbarbasham5855
    @akbarbasham5855 Před rokem +2

    Vera level

  • @VickyVicky-fu4gi
    @VickyVicky-fu4gi Před 3 lety +3

    Nice song 🎑

  • @Meena-nw7fc
    @Meena-nw7fc Před 3 lety +8

    Ullukull ulla kiruku unna summa vidadhu 😘😍

  • @krithikk552
    @krithikk552 Před 3 lety +13

    Music quality na thalaivan harris thahn🙌🔥🔥🔥🔥🔥🔥💯💯💯❤❤❤

  • @PSEdits-mf4vw
    @PSEdits-mf4vw Před rokem +5

    2023 laum indha song kkuravanga🤟🌀😍

  • @vijaytelevision2063
    @vijaytelevision2063 Před 3 lety +2

    Super song

  • @vanmathip6666
    @vanmathip6666 Před 3 lety +3

    Iiiii... My fav song❤️

  • @ganeshk.s469
    @ganeshk.s469 Před 3 lety +40

    Harris jayaraj music industry a ஆண்ட oru காலம் irundadu🙏💥⚡

  • @Nandhis
    @Nandhis Před 3 lety +7

    என்னய்யா இந்த பாட்டு இப்ப trending ல இருக்கு🙄

  • @black_umberlla_123
    @black_umberlla_123 Před rokem

    ᴍy ꜰᴀᴠourite song 🤩✨️

  • @arunajay.creation
    @arunajay.creation Před 11 měsíci +2

    Nice song❤💞

  • @bhuvanaalagu6451
    @bhuvanaalagu6451 Před rokem +24

    I love Dhanush 🥰....💜 Addite this song ❣️

    • @rkmpjm.05
      @rkmpjm.05 Před rokem

      Didn't really count how many times I really watched this movie and this song