கொட்டுதவில் | மொடா மேளம் | திடும்பு | ParramParra | Folk Artist

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2020
  • கொட்டுதவில், மொடா மேளம், திடும்பு - தொன்மையான இசைக்கருவிகள்
    கொட்டுதவில், மொடா மேளம் இருமுக இசைக்கருவியாகும். ஒரு பக்கம் குச்சியாலும் மறு பக்கம் விரல்களாலும் வாசிப்பாங்க. ஈரோடு மாவட்டம் நசியனுர் கூரபாளையம் கிராமம் தோட்டாணி காலனியில் உள்ள கொட்டு தவில், மொட மேளம், திடும்பு, கட்டைக்குழல் இசை கலைஞர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த ஆஸ்திரேலியா தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கழகம், என் நண்பர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு, சிட்னி சரவணன் அண்ணாவுக்கும் ParramParra சார்பாக என் நன்றியே தெரிவித்து கொள்கிறேன் 🙏
    தொடர்புக்கு
    9865614511
    #soundmani #கொட்டுதவில் #மொடா #மேளம் #quarantine #villages #parramparra #soundmani

Komentáře • 20

  • @TwityTwist
    @TwityTwist Před 2 lety +5

    Erodians 🔥

  • @girimurugan499
    @girimurugan499 Před rokem

    அருமை

  • @gowthamans1226
    @gowthamans1226 Před 3 lety +1

    திருவிழா சமயத்தில் வாங்க செம

  • @ELAVARASAN-ti7ur
    @ELAVARASAN-ti7ur Před rokem

    ஹர வித ற

  • @arun-st6zs
    @arun-st6zs Před 4 lety +2

    சிறப்பு

  • @elanthendral4327
    @elanthendral4327 Před 4 lety +2

    பதிவிற்கு நன்றி. வாழ்க வளர்க.

  • @kozhunji
    @kozhunji Před 2 lety

    அருமை, இக்கலை வளர வேண்டும்

  • @kumaresanrr653
    @kumaresanrr653 Před 3 lety +1

    Hari..adi keakum pothu aada vendum.::::::::::::::::::::::::&&&&&&&&&&

  • @eswarancreatives
    @eswarancreatives Před 4 lety +1

    சிறந்த முயற்சி

  • @senthilkumar-ed9kr
    @senthilkumar-ed9kr Před 2 lety +1

    ஈரோடு நசியனூரா?

  • @sathishrajsathish3658
    @sathishrajsathish3658 Před 2 lety

    கொட்டுதவல் வாத்திகார் போன்நம்பர் தாங்கள்

  • @balasubramanianramasamy4670

    Super sir

  • @revathirevathi-gv6dr
    @revathirevathi-gv6dr Před 2 lety

    Mani neenga supera vaasikkaringa

  • @thiruparishna2529
    @thiruparishna2529 Před 3 lety +2

    இந்த கொட்டுதவில் எங்கு கிடைக்கும் அய்யா

  • @smilekiller5165
    @smilekiller5165 Před 3 lety +2

    18 adiyum aduchu kattuga bro

  • @thomasthomas4029
    @thomasthomas4029 Před rokem

    ஒரு நாள் பழனி சென்ற பொழுது நான் இவர்கள் வாசித்ததை ரசித்தேன் எனக்கே கால் கள் ஆட ஆரம்பிக்க விட்டது

  • @manisaranharishva
    @manisaranharishva Před 2 lety

    மேளம் அடிக்கும் நண்பர்களின் தொலைபேசி எண்கள் தேவை

  • @kumarkumaresan2078
    @kumarkumaresan2078 Před 3 lety +2

    அருமை...ஆனால் உருமி மேளம் இருந்திருந்தா இன்னும் அருமையாக இருந்திருக்கும்