First Indian to Get 'NO CASTE NO RELIGION' Certificate |"சாதி மதம் இல்லாதவர்" சான்றிதழ்| How to Get?

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Detailed Explanation about getting 'NO Caste No Religion' Certificate
    #TheneerIdaivelai #TheneerIdaivelaiAram #Caste #Community

Komentáře • 293

  • @guruIndian12323
    @guruIndian12323 Před 2 lety +162

    நாம் தமிழர் கட்சியில இருக்குற எல்லாரும் இந்த சான்றிதழ் வாங்குன தமிழ்நாடு ஒரு சரித்திரதில் இடம் பெறலாம்......

    • @santhosh6700
      @santhosh6700 Před 2 lety +17

      Vaaippu Ila Raja..neengale saathi ah vachi dan oruthan Tamilan, telungan, kannadan nu identify pandringa....apram epdi???

    • @guruIndian12323
      @guruIndian12323 Před 2 lety +5

      @@santhosh6700 நண்பா நான் ஒன்னும் நாம் தமிழர் கட்சி காரன் இல்ல........ நாம் தமிழர் கட்சில இருக்குறவங்களுக்கு சொன்னது.......

    • @santhosh6700
      @santhosh6700 Před 2 lety +4

      @@guruIndian12323 okay bro..sorry for misunderstanding...👍

    • @Magizhchiofficial
      @Magizhchiofficial Před 2 lety +4

      கண்டிப்பாக உறவே ❤️

    • @notouttamilgamers4237
      @notouttamilgamers4237 Před 2 lety +1

      Super bro

  • @pearlking9446
    @pearlking9446 Před 2 lety +78

    நீண்ட நாட்களாக எனக்கு இருந்த சந்தேகத்தை தீர்த்ததுக்கு நன்றி..
    நான் கூடிய விரைவில் சாதிமத மற்ற சான்றிதழை வாங்கிவிடுவேன்🔥

    • @kvrelectricalsandplumbings2333
      @kvrelectricalsandplumbings2333 Před 2 lety +5

      எனக்கும் இந்த ஆசை இருக்கு

    • @kaviyarasu171
      @kaviyarasu171 Před 2 lety

      Ada loosungala சாதி தான் நம் அடையாலமே 🤦‍♂🤦‍♂ சாதி இல்லனு சொல்லாதிங்க, எந்த சாதியும் தாழ்த்தப்பட்டவங்க இல்லனு சொல்லுங்க.

    • @pearlking9446
      @pearlking9446 Před 2 lety +5

      @@kaviyarasu171 சாதி அடையாளம் அல்ல.. நம் என்ன மொழி தாய் மொழி மட்டுமே நம் அடையாளம்.. அதில் சாதிவாரியாக நாம் பிரிந்து கொண்டிருக்கிறோம்.. நீ யார் என்று கேட்டால் நான் சாதி பெயர் சொல்லி என்னை நான் அடையாளம் காண்பிக்கமாட்டேன், தமிழன் என்று சொல்லித்தான் என் அடையாளத்தை சொல்லுவேன் அந்த புரிதல் எனக்கு இருக்கு. உங்களுக்கு சாதி முக்கியமாக அதில் உங்களுக்கு ஏதேனும் ஆதாயம் இருந்தால் நீங்கள் அதை கொண்டாடிக்கொள்ளுங்கள் அதில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை நண்பா..
      மேலும் லூசுங்க சில முடிவுகள் எடுக்க தெரியாது, பிடித்த பிடியிலே நின்று ஒரே வட்டத்திலே வாழ்ந்து என்ன செய்கிறோம் எதை செய்கிறோம் என்றே அதுகளுக்கு தெரியாது..

    • @kaviyarasu171
      @kaviyarasu171 Před 2 lety +6

      @@pearlking9446 haioo🤦‍♂🤦‍♂, ne tamilan nu soldra அடையாலமே உன் சாதி ல தான் இருக்கு eg > பறையர், வண்ணியர், தேவர், வேள்ளாளர் இவங்க ளாம் தான் தமிழர்கள். நாயக்கர், ஐயர், செட்டியார், இவங்களாம் தமிழரகளே இல்லை இவங்களாம் தமிழகம் மீது படையேடுத்து வந்தவங்க, இப்போ தெழுங்கர்கள் தான் தமிழ்நாட்டையே ஆட்சி செய்து வருகின்றனர். நான் மேலே கூறிய தமிழ் சாதியை சேர்ந்த நபர் யாரேனும் முதல்வர் ஆகா இருந்தனாரா? தமிழர்கள் தமிழ் மண்ணை ஆழ கூடாது இது தான் இவர்கள் agenta. அதுக்கு தான் இந்த சாதி இல்ல அப்படி இப்படினு உருட்டுளான்.
      Simple aa solanum na
      உன்னுடைய சாதி இல்ல னா, நீ தமிழன் என்ற அடையாலமே இல்ல.
      தமிழ் பேசும் அனைவருமே தமிழர்கள் இல்லை அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் 🤦‍♂

    • @manobharathi7485
      @manobharathi7485 Před 2 lety +3

      @@kaviyarasu171 sariyana reply 😯😯😯

  • @MEDIATAMIL007
    @MEDIATAMIL007 Před 2 lety +43

    தேநீர் இடைவேளை அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻இனி எல்லோரும் இந்த certificate வாங்கணும் ( சாதி இரண்டோழிய வேறில்லை )

  • @austinsam786
    @austinsam786 Před 2 lety +29

    தேவையான பதிவு.. 👌👌👌 தெளிவான பதிவு

  • @rajadm5454
    @rajadm5454 Před 2 lety +12

    அருமையான தகவல். ஆனால் சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று dr. அம்பேத்கர் அவர்கள் கூறியது அல்ல. கவிஞர் பழனி பாரதி அவர்கள் கூறியது 🙏🏻
    💥ஜெய்பீம்💥

  • @suyakisaneeshwar8506
    @suyakisaneeshwar8506 Před 2 lety +23

    ரிஸர்வேஷன்... ஏழைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மட்டும் தான் கொடுக்க வேண்டும்.

    • @kathir4515
      @kathir4515 Před rokem +1

      மிகவும் சிறப்பு.. நீங்க சாதி மதம் அற்றவர். அப்பிடின்னு ஒரு சான்றிதழ் வாங்கிக்கங்க
      உங்க சாதியை எந்த இடத்திலும் பயன் படுத்தாமல் இருங்கள்..
      நீங்கள் சொன்ன ஏழைகள் ஊணமுற்றவர்களுக்கு மட்டும் இட பங்கீடு கொடுப்போம்

  • @moorthy_vel
    @moorthy_vel Před 2 lety +3

    Enakul iruntha romba naal kelviku bathil kurum badiyaga pathivu irunthathu.......nandrigal 😊

  • @Vallalmillioner
    @Vallalmillioner Před 2 lety +13

    சாதியால் ஆதாயம் கிடைப்பவர்களால் சாதியை விட முடியாது, அது எந்த ஆதாயமோ எந்த ஜாதியோ இருந்தாலும்சரி. இதை வைத்து ஓட்டு ஆதாயம் பார்ப்பவர்களும் இதை ஒழிக்க ஏதும் செய்யமாட்டார்கள்.
    கடவுள் எந்த மதம்? மதத்தை உள்ளே சென்று நீந்தி கடந்து மதமற்று விட்டால்தான் கடவுள்- ஏக இறைத்தன்மை என்ற தெய்வீகத்தன்மை அறிமுகமே கிடைக்கும்..

  • @jayanthic7188
    @jayanthic7188 Před 2 lety +2

    Nalla seithi iya..... Thangal muyarchi thodara nalvazhthukal 👍👍👍👍👍👍

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c Před 2 lety +8

    சினேகா madam நல்லா கேட்டீங்க, ஆனா யாரும் வாய் திறந்திருக்க மாட்டார்கள்..

  • @Heart.Traveller
    @Heart.Traveller Před 2 lety +14

    தமிழ்நாடு அரசு ஒரு புதிய சாதியை நடைமுறை படுத்த வேண்டும்.. தமிழர் என்ற பெயரில் ஒரு ஜாதியை உருவாக்கினால்... விருப்பமுள்ள அனைத்து ஜாதி மதத்தை சேர்ந்தவர்கள் தங்களை தமிழர்களாக மாற்றிக் கொள்வார்கள்.. அப்போது இந்த ஜாதியின் பாகுபாடு ஒழியும்.

    • @kakarot-gokuL369
      @kakarot-gokuL369 Před 4 měsíci

      இந்த அற்புதமான திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் செளக்காரப்பேட்டை மார்வாடி பஜன்லால் சேட்டுகளை தமிழராக மாத்தமுடியுமா.?🤣🤣🤣🤣🤣
      உலக அறிவாளி பூரா நம்ம நாட்லதான்யா இருக்கிங்க.🙏

  • @arungnaneshwaran
    @arungnaneshwaran Před 2 lety +35

    Seperate reservation for no caste and no religion would be a stupid move, it just nullifies the actual purpose of the reservation itself. This will become more like a EWS category. Apart from this Great content you guys are delivering. Keep it up.

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 Před 2 lety

      S first ah kudukanum ,apram antha persons laam ithana count vaangirukom ,nu solli court case podalaam ,cganc eituku first count varanum

    • @srinithin4894
      @srinithin4894 Před 2 lety

      EWS is also useful.

    • @arungnaneshwaran
      @arungnaneshwaran Před 2 lety +1

      @@srinithin4894 Useful for whom?🤣 EWS just exploits the core objective of reservation. EWS actually eats a small percentage from the already reserved percentage. It would have been useful if it was from the part of General category.

    • @srinithin4894
      @srinithin4894 Před 2 lety +2

      @@arungnaneshwaran EWS is only for OC caste bro..

    • @theeyasakthi1109
      @theeyasakthi1109 Před 2 lety

      @@srinithin4894 🤭🤭🤭

  • @bpm_creatives7268
    @bpm_creatives7268 Před rokem +2

    நான்கு கேள்விகளும் அருமையான கேள்வி

  • @masi.0333
    @masi.0333 Před 2 lety +5

    அருமையான பதிவு💯

  • @satishrajp1934
    @satishrajp1934 Před 2 lety +7

    no caste no religion ceritificate easya vangalam ...but lkg kuda unga pillaiya seka mudiyathu...

  • @shivachandran.j
    @shivachandran.j Před 2 lety +12

    சகோதரா...அவர் வேலூர் மாவட்டம் சேர்ந்தவர் இல்லை.... 🔥🔥🔥🔥திருப்பத்தூர் 💯💯மாவட்டத்தை சேர்ந்தவர்....!!!!!!🔥🔥🔥🔥

  • @avinashrio
    @avinashrio Před 2 lety +26

    Nice content guys . But if u buy this certificate then its difficult to go for higher studies in (IIT,NIT,Top universities) , PSU , State and central govt jobs . U said that they consider as a general quota . But truly saying its very difficult to get jobs in general quota . If u fnsh your studies nd have a good job then u will apply its ok . According to current situation for young students it is risky . I dont tell we always need Caste certificate . Beleive that it only certificate make it simple

    • @RajKumar-ue4gy
      @RajKumar-ue4gy Před 2 lety +6

      Comment with practicality much appreciated

    • @arulajoy8060
      @arulajoy8060 Před 2 lety +2

      Yes bro ... this could be used by people who have used their caste reservation , and now are in a good place ... they can getthe certificate for themselves, their kids and spouse. This might lead to other sc/st other caste people getting chance.so that a person who is already ata good place doesnt enjoy reservation.

    • @kaviyarasu171
      @kaviyarasu171 Před 2 lety

      Ada loosungala சாதி தான் நம் அடையாலமே 🤦‍♂🤦‍♂ சாதி இல்லனு சொல்லாதிங்க, எந்த சாதியும் தாழ்த்தப்பட்டவங்க இல்லனு சொல்லுங்க.

    • @bharathvarun
      @bharathvarun Před 2 lety +1

      @@arulajoy8060 and OBC also

    • @arulajoy8060
      @arulajoy8060 Před 2 lety +1

      @@bharathvarun crct bro .. and obc

  • @rakeshms3446
    @rakeshms3446 Před 2 lety +34

    Ending dialogue 🔥

  • @sanjukuty1908
    @sanjukuty1908 Před 2 lety +7

    Bro religion conversion ku oru video podunga bro... Romba naal ah kekaren

  • @karthikram-ev9ug
    @karthikram-ev9ug Před 2 lety +15

    Nanum Ketten Intha Certificate Venum nu... But Romba Kashtam nu Oru Lawyer Sollitaru...

    • @NandaGopi.M
      @NandaGopi.M Před rokem

      Go to thasildar office u ll get

    • @ambikakumar4131
      @ambikakumar4131 Před rokem

      ​@@NandaGopi.M adhu inum kashtam sir...ealathukume pay pananum

    • @NandaGopi.M
      @NandaGopi.M Před rokem

      @@ambikakumar4131
      Mam here money shud speak nt us.

  • @crmani5339
    @crmani5339 Před 2 lety +3

    Most wanted video. Thanks

  • @dhanabaldhanabal9542
    @dhanabaldhanabal9542 Před 2 lety +91

    அப்ப சாதி இருக்கு இல்லைன்னு சொல்வது பொய் அப்படித்தானே சார்

    • @tamilboys9056
      @tamilboys9056 Před 2 lety +7

      Ithukku mela irukkathu

    • @InfraredSpace
      @InfraredSpace Před 2 lety +1

      Unmai

    • @sureshkrishna2208
      @sureshkrishna2208 Před 2 lety +3

      Caste irruku adha vechi mathavaghala adakka illa adakapattavaghala kapatha caste olikanum nu Naa certificate cancle pannradhu illa equality ana society build pannradhu

    • @theeyasakthi1109
      @theeyasakthi1109 Před 2 lety

      Irukka illa illaiya 😂 neeye olunga sollala

    • @dhanabaldhanabal9542
      @dhanabaldhanabal9542 Před 2 lety +2

      உலகத்தில் மனித இனம் இருக்கும் வரை ஜாதி இருக்கும் அதை ஒழிக்க எவராலும் முடியாது

  • @teamsarpatta717
    @teamsarpatta717 Před 2 lety +2

    If father is hindu and mother is Muslim...does children can decide their religion or father religion is continuied ??

  • @madeinindia1996
    @madeinindia1996 Před 2 lety +5

    ஐயா
    Avanga Vellore district ella ஐயா
    திருப்பத்தூர் district

  • @stardustfellow
    @stardustfellow Před 2 lety +3

    waiting for this video ❤

  • @eswaranmunees921
    @eswaranmunees921 Před 2 lety +1

    அருமையான பதிவு அண்ணா🙏 இதற்கு படிவம் நிறப்ப வேண்டுமா கொஞ்சம் சொல்லுக அண்ணா

  • @boopathipalanisamy5844
    @boopathipalanisamy5844 Před 2 lety +4

    Nanbare please explain how to adapt homeless tribe people then get their basic identity rights, please explain with all procedure by law.
    1. For a normal common man giving shelter for them by humanity till they can survive by their skill by its own mean while all legal things to do like where to report that I'm supporting those people[ in order to protect a sponser by all minor negligence by those shelter needy people]
    2.how to apply for their basic identity rights to get upto pass minimum 10th std.
    3.once they start earning for their day to day basic expanses, from that moment how to replace that batch for next needy people
    I'm planning to do atleast 1 group of 4 or 5 person as family only in those tribe homeless people [who no even know alphabet] please kindly advise me or make a series of video in your play list by that some needy people get basic needy things[food, shelter & basic writing & reading+skills]

  • @Dr-ch6nn
    @Dr-ch6nn Před 2 lety +2

    Super da ipdi dhan caste ah olikanum. Evan tamilan evan telugan evan vadakan nu theriyama varavan poravan lam cm aakanum🤡🤡🤡

  • @suryavarmanl9086
    @suryavarmanl9086 Před 2 lety +3

    Good 4 question

  • @jesurajan2856
    @jesurajan2856 Před 2 lety +3

    Indian christian apdinu certificate vanga mudiyumnu solranga vangalama bro?

  • @padmanabanpadmanaban5151

    பள்ளிகளில் சாதியின் பெயர் குறிப்பிடாமல் மாற்றுசான்றிதழை கேட்பவர்களுக்கு அப்படியே வழங்கவேண்டுமாய் அரசானைஉள்ளது

  • @JaganJagan-uj7kg
    @JaganJagan-uj7kg Před 2 lety +1

    அருமையான பதிவு அண்ணா

  • @uma29809
    @uma29809 Před rokem

    அரசியல் அமைப்பு சட்டத்தில் ஜாதி அற்றவர் என்று இடம் பெற வேண்டும்.யார் வேண்டுமானாலும் அவர் அவர் உரிமை என்று இடம் பெற வேண்டும். இவளோ போராடி என் வாங்கனும் இது அவர் அவர் உரிமை

  • @TravelTimeTamil
    @TravelTimeTamil Před 2 lety +7

    வீசும் காற்றில் விசம் பரவி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. (கொரனா) #JAI BHIM.

  • @sabariraj33
    @sabariraj33 Před 2 lety +4

    Community certificate illama epadi ancentral origin therinchikaradhu ? (after 2 - 3 generation)

  • @gowripalani1033
    @gowripalani1033 Před 2 lety +2

    ஜாதி மதம் இல்லனு சொல்ற அனைவரும் இந்த சான்றிதல் வாங்கிட்டு அடுத்தவனுக்கு அரிவுரை சொன்னா நல்லது

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 Před 2 lety +1

    Thank you for your information

  • @MrRAJKUMAR432
    @MrRAJKUMAR432 Před rokem +2

    Naga intercaste marriage pannirukom enga kolanthaiku caste mention panna naga virumbala. So en kolanthaiku ithu kedaikuma

  • @solaikrishnavenivijayakuma8443

    Good move but in crops itself diversification present that human beings need to know

  • @basreliefworks
    @basreliefworks Před rokem

    தகவல் தந்தமைக்கு நன்றி..

  • @devilman6620
    @devilman6620 Před rokem +1

    Na 4 month mela try pannitu irukan en pen kolanthaiki ippa last timela kodukamatraga RTE la apply panna innum 4 days than iruku mudila but vidamatan

  • @kirubakaran3213
    @kirubakaran3213 Před 2 lety +4

    யாரும் இதை பண்ண வேண்டாம் என்னுடைய வேண்டுகோள்.
    நீங்கள் தமிழர்களா என்ற முடிவெடுக்க இந்த சான்றிதழ் மட்டுமே உள்ளது. இது தொடர் கதையானால் நீங்கள் அடையாளம் அற்றவர்களாக மாற்றபடுவீர்கள். புரட்சி என்ற பெயரில் நிற்கதிக்கு இந்த தமிழ் சமூகம் ஆளாக வேண்டாம்...

    • @becool7
      @becool7 Před 2 lety +2

      Yarukume entha adayalamum theva illa vachi onnum pudunga mudiyathu manusana irunga podhum. Intha jaathi matham inam ellam theva illatha aani.

    • @GayathriVishnu
      @GayathriVishnu Před 2 lety

      Brother, let's be practical. Neenga solrathu puratchi ennamaaga irunthalum, innum varumai nilaikku keezhirukira makkal mela varanum brother. Reservation thaan ore vazhi. Ethanayo aatharavattra kuzhanthaigal padikkavum vazhi illaama padikka vaendiya vayathilae kadtapadranga. Ithellaam ozhiyira nilai varumpoathu ithai etrukondaal sariyaaga irukkum.

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 Před 2 lety +2

    Superb.

  • @mohanrajmunivel6280
    @mohanrajmunivel6280 Před rokem

    System semmaiya vechirukanga bro.. evan PM & CM aanalum ellarum meeting laiyum vote kekkumbothum Jathi matham illanu than pesuvanga ana athukana sattam ready pannala kevalamanavanung bro.. ready panna TN la 60 to 70% no caste category la irupanga, ana PMK & VCK maari party naala arasiyal pannamudiyathu

  • @somuj8542
    @somuj8542 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @prabhunatarajan98
    @prabhunatarajan98 Před 2 lety +4

    Onnum illa keela potru nu last vara satire edha bro solla varinga..😅 ஜாதியை ahh? இல்ல அவங்க கஷ்டபட்டு வாங்குன no caste certificate ah?

  • @ganesanganesan1089
    @ganesanganesan1089 Před 2 lety

    சரியான கேள்வி

  • @SarathKumar-fl4ry
    @SarathKumar-fl4ry Před 2 lety

    I'm expecting this for a long time

  • @r.manikandan_2004_nc
    @r.manikandan_2004_nc Před 2 lety +2

    part 2 la innnam detaila sollunga puriyala

  • @jamesnewton8550
    @jamesnewton8550 Před 2 lety +3

    unknown facts about college universities broo plzz

  • @jeevasuthanthiran5472

    நல்ல தகவல். நன்றி

  • @gomathir3337
    @gomathir3337 Před rokem +1

    Vaangalam sir.. aanal 10 th public eluthum pothu community certificate kandippa venum nu school la soldranga... Intha certificate vaangittu atha change panna pona... Evlo kastam

  • @user-fc3wv2ql4l
    @user-fc3wv2ql4l Před 2 lety +11

    4:22 Ambedkar appadi solave illa. Recheck that once again

  • @aravindhanvaratharajan7098

    Uncle..
    Super content uh

  • @sivathaya6294
    @sivathaya6294 Před rokem

    நான் கண்ட கணவு நினைவாகிவிட்டது.

  • @Imran_A09
    @Imran_A09 Před 2 lety +1

    Enadan ithu nama perumaiya pesunalum
    Nama oru idathula jathi certificate submit pana solaa ipadi nama vangirukom sonom! Ada anda time nambama ada oru issue ah panuvanuga adey govt sector employees

  • @imranhussain-eg3uf
    @imranhussain-eg3uf Před 2 lety +2

    Ration card pathi solunga bro. How to apply process and everything

  • @a-square9142
    @a-square9142 Před 2 lety +1

    Bro Ippo Tamil Nadu Government Jobkku No Caste Certificate Use Pannalum But Central Government Jobkku Central Listla Epdi Apply Pandradhu.

  • @kumaran4562
    @kumaran4562 Před 9 měsíci +1

    ஜாதிகள் இல்லனு சர்டிபிகேட் வாங்க இவ்ளோ கஷ்டமா...

  • @veeramani22083
    @veeramani22083 Před 2 lety +1

    useful video.
    But ella application layum no religion,no caste nu oru space kudukalaye, adhuku nama ena seiyanum

  • @vigneshkumarganesan1529
    @vigneshkumarganesan1529 Před 2 lety +12

    If we get this certificate like this, in future it will become another category “No caste , no religion”.
    Please ask question where only it is required. Hopefully only for reservation.

    • @heerthirajah1661
      @heerthirajah1661 Před 2 lety +5

      Wow vithyasama yoaikiriye man. Ithuvi yosika vendiya visiyam thaan

    • @Sathish_12
      @Sathish_12 Před 2 lety +3

      Then election manifesto will promise 10% reservation for them😂

  • @vigneshnewbestqualityvideo1599

    Annan Naa unga kitta community certificate பத்தி பேசனும்

  • @villangaming4546
    @villangaming4546 Před 3 měsíci

    Plsss human beings all have to buy this😭😭 because our country is going to hell please go and get it😭😭

  • @saranps2530
    @saranps2530 Před 2 lety +2

    Ippadi tamilargal ellarum vaangitta aprm Tamilargalae illa Tamil natula irukka ellarum telungar, vadakkannu solliruvaanga bro🥲

  • @Kanish-k7t
    @Kanish-k7t Před 6 měsíci +1

    அட நீங்க வேற இன்னும் கோவில் க்குல entry ஆக கூடாதுன்னு சொல்றாங்க, இதுவே இன்னும் மாறல ennoda personal experience la solren romba kasta Patten ,ethukku ஏதாவது ஒரு முடிவு சொல்லுங்க

  • @jeevagayu9530
    @jeevagayu9530 Před 2 lety +1

    Valid reasons example slunga bro.. No C No R vangaa

  • @karthikk55
    @karthikk55 Před 2 lety +1

    Nice information

  • @israelprabu5260
    @israelprabu5260 Před rokem

    Sneha, she is my Tamil professor wife

  • @chithraprabu9394
    @chithraprabu9394 Před 6 měsíci

    Ma sneha tirupattur en kuda padicha friend nanga onna padichom ava school days la ye caste fill pannama than irupa appove enga class miss kum avalukum argument neraya pogum

  • @seffe1891
    @seffe1891 Před 2 lety +1

    Exams ku apply panna Problem varuma..... general category la varuvoma?

  • @vimalraj4505
    @vimalraj4505 Před 2 lety

    Continue your service

  • @tamiltotamil6769
    @tamiltotamil6769 Před rokem

    Unga team ellarum vaguvigala
    Kantipa na vanguren ####

    • @Glowmotivation595
      @Glowmotivation595 Před měsícem

      Nanu vaanga pora but namba loda children s la school padika vekka mudiuma

  • @tamilandroidviews9950
    @tamilandroidviews9950 Před 2 lety

    எதுக்கு தேவையில்லாம இது வாங்குறக்கு செலவு பண்ணிக்கிட்டு...100 ரூபாய் இது வாங்க போக்குவரத்து செலவு பண்ணாலும் செலவு செலவு தான்...அவனவன் வேலைக்கு போனால்தான் அடுத்த வேளை சோறு.. ஆதாயம் இருந்தால் இந்த சான்றிதழ் வாங்குங்கள், இல்லை என்றால் இருப்பது போதும்

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan Před 2 lety

    Well Done, Thozhar

  • @GayathriVishnu
    @GayathriVishnu Před 2 lety

    Cancer patients ku hair kodukkira maari illa brothers and sisters. Avasarapttu entha mudivum edukkatheenga. Intha video paarthu. Please. Purinju pannunga.

  • @fowsiajis8755
    @fowsiajis8755 Před 2 lety

    Bro entha que tappuna forgive me.. But answer eruntha konja sollunga....tappana intention la kekula enaku vanga aasa but entha kelviya konja clarify pannunga pls Namma eranthuta antha kadaisi funeral epdi bro

  • @VIDEOEPPO
    @VIDEOEPPO Před 2 lety

    நாலு கேள்வியுமே நறுக்குன்னு இருக்கு... ஆனா எனக்கு இந்து மதம் , கிறிஸ்தவமதம் , அப்றோம் இஸ்லாமமும் பிடிக்கும்.... கஷ்டம் வரும்போது எல்லா சாமியையும் கூப்பிடுவேன் .... Multi religious, no caste ...அப்பிடின்னு certificate வாங்க முடியுமா ???

  • @aravindhanvivekanandhan5649

    Good news

  • @richietalks1682
    @richietalks1682 Před 2 lety

    Hat's off ...🔥

  • @user-tg2xc7rg7w
    @user-tg2xc7rg7w Před 2 měsíci

    No caste certificate future la problem varuma. Ennoda current caste certificate ah cancel pannitu no caste certificate vaanga mudiyuma

  • @dummypeice
    @dummypeice Před 2 lety +1

    Nan friend orutharukku vatti illamal natpin adipadaiyil kadan koduthen. (Avar SC ,Nan bc ) Tharpothu kadanai thiruppi kettal ,kadanai thiruppi kodukkamal ,en jaathi peyarai solli thittinayi entru case koduppen entru mirattukirar. Nan intha jaathi illatha santrithal vaankinal en meedhu theendamai case poda mudiyuma

    • @ambikakumar4131
      @ambikakumar4131 Před rokem

      Neenga apdi thiti irundha ena certi vangunalum case podamudiyum

  • @sujithkeyzz6241
    @sujithkeyzz6241 Před 2 lety +1

    Bro ipo Nammaku namma caste la irukka pudikalana vera caste ku marlama bro

  • @Everything-ym4yy
    @Everything-ym4yy Před 2 lety

    first step 👍

  • @en_thozhare
    @en_thozhare Před 2 lety

    So, they come under OC / General catagory,
    So they can come under 11% reservation under that category in financial back ward

  • @DineshKumar-cn4uh
    @DineshKumar-cn4uh Před 2 lety

    Wow nice info bro

  • @balakumarvr5537
    @balakumarvr5537 Před 2 lety

    She is from tirupattur district

  • @vimalabattuma7730
    @vimalabattuma7730 Před 5 měsíci

    RTG la Non coast ku seat kedaikuma bro

  • @yennasirsattam3460
    @yennasirsattam3460 Před 2 lety

    Samuththirakani

  • @nandakumar7511
    @nandakumar7511 Před 2 lety

    Is there any muslim or Christian guyz who applied for it ....
    Guyz think abt this...

  • @dhiyaneshwaran9849
    @dhiyaneshwaran9849 Před 2 lety +1

    ஜாதி மட்டும் இல்லை என்று சான்றிதழ் எப்படி பெறுவது?

  • @Gokisna99
    @Gokisna99 Před 2 lety

    OC la vandhaalum EWS irukku la... Adhula apply seiyalaamla..?

  • @relaxandrefresh4778
    @relaxandrefresh4778 Před 2 lety

    Super 👌

  • @yugeshmaitreyan5169
    @yugeshmaitreyan5169 Před 2 lety

    very good video

  • @nagendranganeshan5747

    Few people getting caste cert as sc/St for getting govt job alone.. how to complain them and wat necessary evidence needed here...

  • @balajivijay3517
    @balajivijay3517 Před 2 lety

    Bro Shena is from Tirupattur district..

  • @mass9093
    @mass9093 Před rokem

    bro, minority community ya pathi poduga bro.

  • @hariprasanna7276
    @hariprasanna7276 Před 2 lety

    Each and every baby steps count

  • @prasannad4768
    @prasannad4768 Před 7 měsíci

    Illadha oru vishayatha irukunu certificate tharanga aana illanu certificate tharamatranga. Enna naaduda idhu...

  • @allah-hu-akbar7274
    @allah-hu-akbar7274 Před 2 lety +1

    No caste certificate vaangitaa...veara endha kadavulayum vananga koodaatha

  • @atheistmindcouplejo
    @atheistmindcouplejo Před 7 měsíci +2

    வீர non சாதிடா 🔥😂😂😂