Self Realization | Time to Know Yourself!

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • தன்னையறிதல் பற்றி பலரும் பலவிதமாக சொல்றாங்க
    ஆனால் உண்மையான தன்னையறிதல் என்னனு இன்னும்
    யாரும் சொன்ன மாதிரி தெரியல!🤷‍♂️ அதுத்தான நம்மளே
    சொல்லலாம்னு பதிவு செய்துட்டோம்! இது இன்னும் முடியல
    தொடரும்!🙏
    📜 கோட்பாடுகள் : 👇
    naannaanialla....
    ---------------------------------------------------------
    Vera lvl content ku follow :
    ▫️Telegram :
    t.me/naannaani...
    ▫️ Instagram Content and Memes :
    / naan_naani_alla
    ▫️Whatsapp :
    chat.whatsapp....
    ▫️ Spotify :
    open.spotify.c...
    -------------------------------------------------
    #naan_naani_alla #VARA²
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

Komentáře • 282

  • @nagarajaniyyappan9748
    @nagarajaniyyappan9748 Před rokem +52

    தம்பி நீங்க லேசு பட்ட ஆள் இல்லை. உங்க வாயில இருந்து வர வார்த்தை சாதாரண வார்த்தை இல்லை. தெய்வ வார்த்தை ... சிறப்பு தம்பி

  • @positivevibes1448
    @positivevibes1448 Před 2 lety +57

    அறியாமையில் இன்னும் நிறைய ஆன்மாக்கள் சுத்திக்கொண்டு இருக்கிறது எல்லா ஆன்மாக்களும் விரைவிலேயே இந்த பதிவை பார்த்து தெளிவு அடைய நல்ல நிலையை அடைய அருட்பெரும் ஜோதி ஆண்டவன் அருள் செய்வாராக வேண்டிக்கொள்கிறேன்🔥

    • @vetrimurugesan9276
      @vetrimurugesan9276 Před rokem

      நா தன்னிலை அறிந்து விட்டேன், தெரிந்து என்ன பலன், மறுபடியும் பணத்து பின்னாடி தான் ஒடுறேன், அட போங்கப்பா

    • @Thunpuurael
      @Thunpuurael Před 11 měsíci

      உண்மையை சொன்னீர்கள் தம்பி ❤❤❤❤

  • @karthinitishsaritha1908
    @karthinitishsaritha1908 Před rokem +15

    சிவன் தன் பக்தர்களை சிவனாக மாற்றுகிறான்..அதே குணத்தை உன்னிடமும் காண்கிறேன்...❤

  • @positivevibes1448
    @positivevibes1448 Před 2 lety +35

    அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை 🔥

  • @sakthibala5403
    @sakthibala5403 Před 2 lety +10

    விவசாயம் கடமையாகவும் ,
    இயற்கை தெய்வமாகவும்,
    மின்சாரம் இல்லாமலும்,
    இருந்தாலே போதும்.

    • @WingsonWind
      @WingsonWind Před rokem +2

      TRUE. Its time to regress to progress.

  • @muthuchamyvellaian6447
    @muthuchamyvellaian6447 Před rokem +6

    கோடி கோடி கோடி நன்றிகள் 🌹🌹🌹🙏🙏🙏

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn Před rokem +7

    Pullingo Era வில் நீங்கள் ஒரு மனிதருள் மாணிக்கம்

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Před rokem +2

    தம்பி நீங்கள் சாதாரண மனிதன் அல்ல வள்ளலாரின் வாய்மை . உண்மையின் உருவம்.வாழ்க

  • @suriyaaprakash4408
    @suriyaaprakash4408 Před 2 lety +13

    உண்மை
    அழியாதன்மை
    என்றும் மாறாதத்ன்மை
    கலங்கமில்லாதது
    இயற்கை

  • @sindhippompagutharivodu534

    🙏🙏🙏👍🏻👌என்ன சொல்வது என்று தெரியவில்லைடா செல்லம்.

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 Před rokem +9

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..

  • @suriyaaprakash4408
    @suriyaaprakash4408 Před 2 lety +7

    பொய்மை அழியும் தன்மை என்றும் மாறும் தன்மை கலங்கமுடையது
    செயற்கை

  • @jpandiselvi2876
    @jpandiselvi2876 Před 2 lety +5

    இந்த வீடியோ போட்டதற்க்கு நன்றிகள் பல. சத்தியமான உண்மைகளை சொல்லிருக்கிஙகப்பா நம்மள நாமே திருத்திக்கனும் இந்த வீடியோவில் சொல்வதை கடைபிடித்தாலே வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள எனக்குள்ள கோண்டுவந்துருவேன் 🙏

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 Před 2 lety +8

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @meenasellathurai8151
    @meenasellathurai8151 Před 2 lety +16

    அந்த மண்வெட்டி edukkura moments 😂😂😂😂 spiritual content in a funny way...good effort 👍👍

    • @NNA_Spiritual_Network
      @NNA_Spiritual_Network  Před 2 lety +9

      Apdi sonna than pa ipo kekkaranga..😂🙌

    • @somanathanbalasundaram7892
      @somanathanbalasundaram7892 Před rokem +3

      Expressing your conversation would be reached young charm

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      ​@@NNA_Spiritual_Network வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rajathirumagalthamaraikann8478

    Finally I am seeing a like-minded person. So I am not alone in this world. Thanks Thambi!!!!

  • @dhachanamoorthidhachana1867

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @arivuvijay8826
    @arivuvijay8826 Před 2 lety +11

    குருவே சரணம்....🙏💐அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி🙏

    • @somanathanbalasundaram7892
      @somanathanbalasundaram7892 Před rokem +1

      Yellam cheyal koodum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      ​@@somanathanbalasundaram7892 வணக்கம் சோமநாதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @saravanakumar-sd5br
    @saravanakumar-sd5br Před rokem +3

    u r proud of nowadays youngsters and let's create the society of compassion and death less life

  • @positivevibes1448
    @positivevibes1448 Před 2 lety +13

    ஒரு வாரமா தோண்டிட்டு இருக்கேன் பா ஒரு வழியா கிணறு அளவு வெட்டிட்டென் பா தண்ணி ஊற ஆரம்பிச்சுருச்சு பா 😉😂

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 2 lety +5

    அற்புதமான பதிவு சகோ
    கவனித்தலின் சிறப்பு சுயத்தை உணர 👌🏽
    நன்றி சகோ எல்லாம் நன்மைக்கே

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 Před 2 lety +2

    தங்களின் கருத்து அருமை பதிவு வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Před 2 lety +4

    Asathitinga dear soul 👌😅🌹,,,Nam vaazhkaiku avasiyamana Migaperiya pokkisham😊😍🙏,,,,,iraiva anaivarayum intha pathaivai paarka seiya vendum 🙏🙏😊😊😊😊😅,,,,,,

    • @NNA_Spiritual_Network
      @NNA_Spiritual_Network  Před 2 lety +1

      Kandipa seivaru..😇🙏yena intha video va seiya vachathe avar thana..😉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      வணக்கம் இராம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 Před rokem +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்

  • @Devi_123_
    @Devi_123_ Před rokem +5

    Whatever you're suggesting is good but there's an easier way, that's self reflection. To spend some time alone and self reflect going all the way back to as far as memory brings you. To reflect on all those times when we got angry, shown hatred, jealousy, shame, worry, fear, depression. Apologize to God for behaving that way, forgive yourself and bless those people you have hurt. Similarly forgive those who have hurt you and forgive yourself for allowing them to hurt you and bless them. Once you've got rid off all these negativeness in you, you will feel light, you will even love your enemy. Your conscience will start working and correct your thoughts and emotions every time it's negative. You'll be loving towards everyone even though they try to hurt but you won't be affected, you will constantly feel only love.❤

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh Před 2 lety +10

    மிக அருமையான காணொளி நண்பா😍❤️ நீங்கள் கூறியது போல் நாம் நமக்கான கோட்பாடுகளை வகுத்து பின்பற்றினால் கண்டிப்பாக வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும்❤️💯✨

  • @VIJAYAVENDONE
    @VIJAYAVENDONE Před 2 lety +2

    நல்ல தெளிவான வழிகாட்டுதலுக்கு நன்றி. கர்மாவின் பல்வேறு செயல்பாடுகள் என்ன, அவை நம்மை எப்படி வந்தடைகின்றன என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்

  • @rajarajan337
    @rajarajan337 Před rokem +2

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி🙏

  • @karthinitishsaritha1908
    @karthinitishsaritha1908 Před rokem +7

    Thank you so much for all the uploads in this channel... all I see in you are those spiritual master's blessings and intellectual. I salute and bow down to your parents for give birth such a wonderful and spiritual son like you. We need your guidance 🙏 May Shiva Bless you always for what you do to this society 🙏

  • @bagyalakshmi1942
    @bagyalakshmi1942 Před rokem +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @greenfuturzrfid1382
    @greenfuturzrfid1382 Před 2 lety +4

    Arutperum jothi...!!! Arutperum jothi..!! Bro you are excellent.. I think we are all on right track......... Yes there is way for immortal life... ....Agaval is one tool.....

  • @flower7622
    @flower7622 Před 6 měsíci

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 Před rokem +2

    தன்னை ஆழ ஊடுருவும் வரிகள் மிகவும் அருமை நன்றி

  • @Gog850
    @Gog850 Před 2 lety +4

    Bro ungala maari good soul la pathathula romba santhosam bro 🙏

    • @NNA_Spiritual_Network
      @NNA_Spiritual_Network  Před 2 lety +2

      Enakum than..😇🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Gog850
      @Gog850 Před 10 měsíci

      ​@@Dhurai_Raasalingamenna porutha vara mozhingurathu just oru communication tool ..avolo thaan..naa potta comment andha admin ku purichithu athu pothum 😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 10 měsíci +1

      @@Gog850 தம்பி, உங்கள் கருத்து ஒருவகையில் சரியே, எந்த ஒரு மொழியின் அடிப்படை நோக்கம் தகவல் பரிமாற்றத்திற்காக தான். அதனையும் தாண்டி மொழி என்பது ஒரு வாழ்வியல் அங்கம், உணர்வு பூர்வமானது.
      *தகவல் பரிமாற்றம் மட்டுமே முக்கியமெனில் ஏன் இத்தனை மொழிகள், ஒவ்வொரு இனத்திற்கு ஏன் தனித்தனி தாய்மொழி, ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு மொழி போதுமே.*
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி தங்கிலீசில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும்.*
      நமது தமிழ் சொற்களை தமிழில் எழுதினால் தானே அழகு, சிறப்பு, சரியான பொருள் அறிய முடியும். இப்படி தமிழை தங்கிலீசில் சிதைத்து எழுதி இழிவுபடுத்துவது, நமது மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர். சிந்தித்து தெளிவடையுங்கள். மிக்க நன்றி.

  • @bosechandran2662
    @bosechandran2662 Před 2 lety +4

    மிகவும் பயனுள்ள மற்றும் தெளிவான பதிவு நண்பா 🙏🙏🙏

  • @innerstimulation
    @innerstimulation Před 2 lety +3

    வா மாமே தோண்டலாம் 🔥

  • @rajakavi8148
    @rajakavi8148 Před rokem +2

    கோடி கோடி கோடி நன்றிகள் ஐயா🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Před 2 lety +4

    ❤️wow 💯 such A Great Clear-cut word's 😊👍
    குருவே துணை 💯😊🙏💕

  • @rajaking4707
    @rajaking4707 Před rokem +1

    Vera level comedy bro,, and semaya explain panringa

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 Před 11 měsíci

    Hey Semma bha. Super Mams. Matrix, Lucy movies la epdi theliva sonnanghalo, unarvu poorvamah, Adhae maadhari endha maatramadanjha generation makkalukku, avangha mindset ku epdi sonna puriyumo apdi some meme videos lam edhula attach panni clear cut ah sollirukka bha. Ennoda mindset and concepts epdi dhan na maathavangha kitta sonna oru examplo ooda solluven. Unnoda flow la own unique understanding la unnoda explanation ah enda video pannadhu, nee self realization nooki travel panradhaium genuine ah solludhu. Realization adanju, God kitta unnoda self ( Aanma ) ah kondu pooi sethuruva nu namburen, Valthukkal bha. Nandrigal pala🖐️😉😀👍

  • @arivomindru1090
    @arivomindru1090 Před 2 lety +2

    அருமை அருமை

  • @Sellakasu
    @Sellakasu Před 2 lety +3

    நிலத்த திருத்துறேன் அறுவடை செய்றேன்...😭😭😭சாண் ஏறுனா முழம் சறுக்குதே😭😭😭ஏன் அழற நீ டான் டான் டான் myself

  • @priyariya7250
    @priyariya7250 Před 2 lety +3

    Precious video .. guruve sharanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před rokem +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @nkarthik2409
    @nkarthik2409 Před 2 lety +2

    குருவே சரணம்❤️

  • @ARUL79-vip
    @ARUL79-vip Před 2 lety +6

    Anna god bless you and each soul watching your videos ultimate🕉️

  • @banupriya4609
    @banupriya4609 Před 2 lety +16

    Awesome Bro, semma content, vera level editing, Crystal clear explanation 👌 👏,
    Appreciating for your efforts bro
    Hope you reach more heights soon

  • @samykala1
    @samykala1 Před rokem

    ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்

  • @muthukutti9087
    @muthukutti9087 Před 7 měsíci +1

    Yes 💪✋👍👍

  • @esanesan6690
    @esanesan6690 Před 2 lety +2

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sathyamoorthi4330
    @sathyamoorthi4330 Před 7 měsíci +1

    தம்பி பிண்தொடர்கின்றேன்🎉

  • @raghuramannarayana7652
    @raghuramannarayana7652 Před rokem +3

    Vera level bro. Kalakitinge. oru unmai solra. waste news youtube channels will get more subscribers these days. But got self development channels will get less subscribers. Do not worry bro. We are all with you. Thanks for the video. Vanakkam.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      வணக்கம் ரகுராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vijaysainath9691
    @vijaysainath9691 Před rokem +2

    super. simple explanation of great philosophy. logic!

  • @jeyakanthan694
    @jeyakanthan694 Před 2 lety +2

    அருமை அருமை அருமை நன்றி

  • @Jeevaathma
    @Jeevaathma Před rokem +2

    நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்த்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
    அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா????

  • @pukazh6745
    @pukazh6745 Před rokem +2

    @1:07 👌🤣 anna மண் வெட்டியால நெஞ்சவே தோண்டிருவீங்க போல.....😂😂😂

  • @balamani3574
    @balamani3574 Před rokem

    உண்மை. நிதர்சனம்.. 🙏 அருமை bro... Excellent

  • @Rjegadeeswaran
    @Rjegadeeswaran Před 10 měsíci

    தன்னை அறிதல் பற்றி அருமையான விளக்கம் கூறினிர்கள் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @hemalatha7043
    @hemalatha7043 Před rokem

    விளக்கமாக சொல்லி புரிய வைத்தீர்கள் நன்றி

  • @renugopal9028
    @renugopal9028 Před 2 lety +3

    Super 👌 brother thanks

  • @divyaads3634
    @divyaads3634 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் 💝

  • @nkarthik2409
    @nkarthik2409 Před 2 lety +1

    மிக அருமையான காணொளி நண்பரே... தாங்கள் போன வீடியோவில் சொல்லியிருந்தீர்கள்... புருவ மத்தியில் எப்படி கவனிப்பது என்று.. வீடியோ போடுவேன் என்று சொன்னீர்கள்.. அந்த வீடியோ இன்னும் வரவில்லை...

  • @reghakrishnanrk
    @reghakrishnanrk Před 2 lety +2

    Vera level thala sema points all points are correct ... Semayah solitinga ponga .... Thank you

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @skanagarani7049
    @skanagarani7049 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramasivamparamasivam3060

    வணக்கம் very Very nice and excellent service to the people. Thanks.

  • @naveenrs4323
    @naveenrs4323 Před 2 lety +2

    நன்றி நண்பா 🔥🎓💗

  • @tamilyogam4210
    @tamilyogam4210 Před 2 lety +2

    நன்றி வாழ்க வளமுடன்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      டமில் அல்ல, தமிழ் என சரியாக எழுதுங்கள். நன்றி.

  • @knvf2410
    @knvf2410 Před rokem

    உங்க பேச்சை கேட்டுகிட்டே இருந்தாநல்லாஇருக்குதம்பி உங்க அறிவுவேரலெவல்👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vibes-op6rb
    @vibes-op6rb Před 2 lety +2

    Thank u bro 💫🙏🌌

  • @kalidossp
    @kalidossp Před 2 lety +1

    அருமை தம்பி💓💗💕💞

  • @vmdchannel3414
    @vmdchannel3414 Před 11 měsíci +1

    Great work 🎉

  • @suriyaaprakash4408
    @suriyaaprakash4408 Před 2 lety

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @mannamalai2400
    @mannamalai2400 Před 2 lety +1

    Thank you very much

  • @palanitpt
    @palanitpt Před 2 lety +1

    Thank you.

  • @divyasri1982
    @divyasri1982 Před 2 lety +1

    Atma Namaskaram 🙏🏻😊💐

  • @geethari1811
    @geethari1811 Před 2 lety +1

    Super bro 😇🙏 Thank you 😇🙏

  • @rajapandianp4822
    @rajapandianp4822 Před rokem

    Nandri,thambi,sinna vayathil muthirntha aanma,god bless you my child.

  • @sgopinathan9170
    @sgopinathan9170 Před 7 měsíci

    Super presentation.

  • @anjanikumar1543
    @anjanikumar1543 Před 2 lety +1

    Super explanation n guidence Tq very much

  • @ragavanthirapandiyan3979
    @ragavanthirapandiyan3979 Před 2 lety +2

    Anna ithu varai valgaiyai nithanamatru, kalakamuttru valnthan intha nodi 9:43am mutual nan nithanamaga, kalagamadaitha valgaiya anuga, vala start panitan anna, love you anna.....

    • @NNA_Spiritual_Network
      @NNA_Spiritual_Network  Před 2 lety +1

      Superru..🤩🤩👏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem

      வணக்கம் பாண்டியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @cprasannadevi3124
    @cprasannadevi3124 Před 2 lety

    Romba azhaga puriyavechinga bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் பிரசன்ன டேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem

    Ok thambi thank you 😊🙏

  • @rdpdtach7164
    @rdpdtach7164 Před rokem

    Sema Anna uingala

  • @umamaheswari3100
    @umamaheswari3100 Před rokem

    மிக அருமை.. ஸ்ரீ 💐🙏🔥🔥🔥

  • @padmam370
    @padmam370 Před 2 lety +1

    Thalaivaaa 🙏 super 🙏❤️❤️❤️🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *தலைவா அருமை* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @civilwithsk
    @civilwithsk Před rokem +2

    Each lines getting great things bro... super

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      தம்பி, பெயரில் மட்டுமே டமில் உள்ளது, பதிவில் தமிழ் இல்லையே.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +3

      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +3

      *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.

    • @civilwithsk
      @civilwithsk Před rokem +1

      @@Dhurai_Raasalingam நிச்சயமாக ஐயா.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      @@civilwithsk மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @muthun.5972
    @muthun.5972 Před 2 lety +2

    Siva siva ❤

  • @arasug4206
    @arasug4206 Před 11 měsíci

    அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி

  • @aadhiyumneeyeanthamumneeye7348

    Guruvea saranam 👍🙏

  • @rajendran.grajendran923
    @rajendran.grajendran923 Před 2 lety +1

    Super g thanks 🙏

  • @g.thalapathidancer9801

    நன்றி தோழர் 🙏🙏🙏,,,

  • @balanbaln81
    @balanbaln81 Před 6 měsíci

    Good info Nanba ❤

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 Před rokem

    Vazhga valarga nandri 👍🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் வசந்த குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rathinakumari5405
    @rathinakumari5405 Před 4 měsíci

    Good

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před rokem

    துன்பம் விலக ஆசையை அடக்க வேண்டும்

  • @hari0591
    @hari0591 Před 2 lety +1

    Nanba explanation verra level 🔥🔥🔥

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @hari0591
      @hari0591 Před rokem

      @@Dhurai_Raasalingam 👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      @@hari0591 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் அடுத்த தமிழ் பதிவிற்கு வாழ்த்துகள்.
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.*
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @28chandru.m47
    @28chandru.m47 Před rokem

    நீங்க எழுதும் கொள்கைகள் வள்ளலார் கூறிய இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் , ஜீவ ஒழுக்கமாக இருந்தால் சிறப்பு.

  • @srramesh1
    @srramesh1 Před 2 lety +2

    Super tambi

  • @raguldhaya.k
    @raguldhaya.k Před rokem +1

    Vera level 👌👌👌🤩

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Před 2 lety

    Om nama sivaya guruve saranam 🙏💐

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் தியாகு, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.