எந்த வித்தியாசமும் இல்ல! ! Bharathi Krishnakumar Speech

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2024
  • கோயிலுக்கு வெளிய இரண்டு ரூபாய் கேட்கிறவனுக்கும்
    உள்ள 700 ரூபாய் போட்டுவிட்டு,என்
    வீட்டுப் பிரச்சினை மட்டும் முடிச்சு குடுன்னு கேட்கறவனுக்கும்
    எந்த வித்தியாசமும் இல்ல!
    Facebook : profile.php?...
    Instagram : / discoverynagarvu
    Twitter : / disnagarvu
    Website : nagarvu.com/
    #BharathiKrishnakumarSpeech
    #tamil #discoverybookpalace #motivationalspeech
    #motivation #motivationalspeech
    #BharathiKrishnakumar
    #love #bharathikrishnakumar
  • Zábava

Komentáře • 26

  • @jayakumargopinathan8910
    @jayakumargopinathan8910 Před měsícem +4

    உண்மையில் மனதிற்கு இதமான சந்தாதாரரானதிருப்தி ஏற்பட்டுள்ளது.ஐயாவின் உரை மிகவும் அருமை.

  • @premasiva2236
    @premasiva2236 Před měsícem

    அருமை ஆசீர்வதிக்கப்பட்டதாய் ஓர் பேச்சரங்கம் கடலென விரியும் வாழ்வில் கற்றது கைமண்ணளவே தான் கற்றலும் கற்றுக் கொடுத்தலுமே வாழ்வாய் மொழி அறி சாதனை புரிய அல்ல சார்ந்திருப்போரை ஆற்றுப் படுத்த உன்னால் முடியவே கூடவே வாய் மொழி பாவம் நாலையும் தவிர்த்து ……..சிந்தனைக்கு விருந்தாய் திருப்பம் தூண்டிய ஏச்சரங்கம் நன்றி ஐயா அம்மாவிற்கு இறுதியாகச் சொன்ன கதை …..இன்னும் ஆயிரம் ஆயிரம் அம்மாக்கள் காத்திருக்கும் உலகம் தான்

  • @angavairani538
    @angavairani538 Před 3 měsíci +2

    வணக்கம் சார் சிறப்பான அற்புதமான அழகான ஆழமான கருத்துள்ள வார்த்தைகள்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @noelkannan8362
    @noelkannan8362 Před 3 měsíci +2

    வணக்கம் ஐயா.
    நீடூழி வாழ 🎉🎉🎉❤ இறைவ னை வேண்டுகிறேன். நல்ல அறிவு ரை.

  • @ayyapparajp7991
    @ayyapparajp7991 Před měsícem +1

    'தின்று விளையாடி சிரித்து மகிழ்வீர் ஜெகத்தீரே..' என்ற பாரதியின் அன்பு மொழியை, தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுடைய உரை நினைவூட்டுகிறது ! அன்பு...அன்பு...அன்பு...இது போதுமே வாழ்வை அழகாக்க ! அன்பு விரிவடைந்து மலர்ந்தால் இயல்பாக அனைவருமே அருளாளர்களாக மலர முடியும் என்று உணர்த்தும் தோழருடைய உரை, நான் அண்மையில் செவி மடுத்த மிக சிறந்த ஆன்மீக உரை ! வாழ்க மானுடம்.❤

  • @VenkatachalamR-jh8sy
    @VenkatachalamR-jh8sy Před 3 měsíci +1

    தெளிவான நீரோடை பேச்சு........ வெங்கட்... வாசுதேவநல்லூர்.

  • @srinivasanna5614
    @srinivasanna5614 Před 3 měsíci +2

    Thank You BK sir for your wonderful speech to our Team Members. There was a lot of take away from your words of wisdom. We are honoured.

  • @SenthilKumar-by8ew
    @SenthilKumar-by8ew Před 3 měsíci +3

    மிக குறைந்த ரசனை கொண்ட பார்வையாளர்களுக்கு மத்தியில் ஆக சிறந்த பேச்சு...
    கொஞ்சம் சிரிங்க பாஸ்.. 😃😃

  • @sundaramoorthivelusamy5903
    @sundaramoorthivelusamy5903 Před měsícem

    Very Humanistic speech from bottom of the heart ❤

  • @moorthyvellore
    @moorthyvellore Před měsícem

    மானுடத்தைப் பற்றியும், வாசிப்பின் உன்னதத்தைப் பற்றியும், வாழ்வியலைப் பற்றியும், ஆஹா அற்புதமான பேச்சு....

  • @srinivasanna5614
    @srinivasanna5614 Před 3 měsíci +2

    Thank you Mr. Vediappan for organising this event at a short notice and also for this recording at Discovery Nagarvu, which will be useful for many.

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Před 2 měsíci

    வணக்கம் ஐயா!
    மிகச்சிறப்பான உரை ஒவ்வொரு மனிதரும் கேட்டு,சிந்தித்து,உணர்ந்து,புரிந்து உள்வாங்கி
    வாழ்வில் கடைப்பிடித்தால் பேராணந்தம்தான்.நன்றி!நன்றி!நன்றி!வாழ்க தமிழ்!

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 Před 3 měsíci +1

    Sir super speech 🎉🎉🎉

  • @ashkabeer4229
    @ashkabeer4229 Před měsícem

    You're fantastic and well explained! Allah bless you!

  • @vigneshd2076
    @vigneshd2076 Před měsícem

    மேடை போய் கேமரா வந்தபின் சிறந்த பேச்சாளரே சிறுதடுமாறும் நிலை 😢😢😢😢

  • @user-ku6vm6cc3p
    @user-ku6vm6cc3p Před měsícem

    Arumai Ayya 😇🙏

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 Před 2 měsíci

    Nalla irukku speech

  • @believerofscience7701
    @believerofscience7701 Před 3 měsíci

    Very true ❤

  • @tmala4741
    @tmala4741 Před 2 měsíci

    Super 🎉🎉🎉

  • @meenameenq89
    @meenameenq89 Před 3 měsíci

    Very nice speech

  • @SarjotekMedia
    @SarjotekMedia Před 2 měsíci

    Inspirational speech

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 2 měsíci +1

    எந்த வித்தியாசமும் இல்ல! ! Bharathi Krishnakumar Speech - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். மிக்க நன்றி Discovery Nagarvu

  • @rameshkonapattu2791
    @rameshkonapattu2791 Před měsícem

    Appasuper

  • @diMO1933
    @diMO1933 Před měsícem

    உள்ளே கேட்பது திராவிட மாடல் அரசு தான்