இட்லி மட்டுமே விற்கும் கிடாரிப்பட்டி கிராம உணவகம் | அம்மாசி தாத்தா | MSF

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2024
  • Aandal hotel,
    (Ayya not using mobile phone)
    melur to azhagarkovil road,
    Kidaripatti, Tamil Nadu 625301
    maps.app.goo.gl/1VMMQNfug9Eyv...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 113

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 5 měsíci +11

    Aandal hotel,
    (Ayya not using mobile phone)
    melur to azhagarkovil road,
    Kidaripatti, Tamil Nadu 625301
    maps.app.goo.gl/1VMMQNfug9EyvtSJ6
    -----------------------------------------------

    • @vijayakumarg4684
      @vijayakumarg4684 Před 5 měsíci +3

      First of all please your show to face to all ,you not other like you Tuber because of you very honest peson.we would like say to thank to owner he is very humble man money is not important some time.thanks vijay

    • @ArokiaMary-ui7vj
      @ArokiaMary-ui7vj Před 5 měsíci

      Mothbexa😮

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 Před 5 měsíci +18

    இருப்பவர்கள் செய்ய இயலவில்லை இல்லாதவர்கள் பசியை போக்குகிரார்கள் நன்றி அய்யா நன்றி msf 🙏👍

  • @rifasrifat9375
    @rifasrifat9375 Před 5 měsíci +30

    மற்றவர்களின் உணவு சார்ந்த யூடிப் வீடியோக்களை பார்க்கும்போது ஏதோ சிரிய பெரிய உணவகங்களை எடுத்துக்காட்டி உணவு ருசியை வெளிப்படுத்துகிறார்கள் என்று தோன்றும்.. உங்க வீடியோக்கள் மட்டும்தான் பல நல்ல மனிதர்களையும் உலைப்பின் மகிமைகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள தொண்றும். மிக்க நன்றி... பெரியளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Před 5 měsíci +9

    நடமாடும் தெய்வங்கள் இல்லை என்று யார் சொன்னது. இவர்களைப் போன்றவர்கள்தான் நமக்கு நடமாடும் தெய்வங்கள்.

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 Před 5 měsíci +14

    இந்த உலகில் இப்படி ஒரு மாமனிதன் வாழ்த்துக்கள் ஐயா❤

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 Před 5 měsíci +9

    பாராட்டப்பட வேண்டிய, போற்றப்பட வேண்டிய உயர்ந்த மனிதர். பணத்திற்கு அப்பாற்பட்டு மனித நேயத்தோடு வாழும் மாமனிதராக இந்த முதியவரை நான் பார்க்கின்றேன்.

  • @APandiarajan
    @APandiarajan Před 5 měsíci +6

    👍🏼👍🏼👍🏼👍🏼🙏🙏 எங்கள் ஊரின் உயிருடன் இருக்கும் விஜயகாந்த் மக்கள் பசியை போக்குவரர் உண்மை ஊழியன் ஜாலியான மனிதன் உயர்ந்த மனிதன்

  • @cat_voice
    @cat_voice Před 5 měsíci +9

    இந்த வீடியோ புடிச்சு இருந்தா மறக்காமல்,, இதே மாதிரி ஒரு நல்ல வீடியோ போடுங்கள் 🎉❤

  • @ab-tf5zu
    @ab-tf5zu Před 5 měsíci +3

    இவர் மாதிரி வாழ முடியாது... ஆனா video கடைசி ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டது...எப்படி பட்ட மனிதர்❤❤❤

  • @thangamanisivan8288
    @thangamanisivan8288 Před 5 měsíci +4

    வாழும் வள்ளல் அம்மாசி மற்றும் எங்கள் அண்ணன் புகழ் ஓங்குக என்றும் அன்புத்தம்பி கருணாகரன்

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy Před 5 měsíci +7

    Long live ayya... Final speech touch ing.... Lord Murugha blessings to u

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Před 5 měsíci +25

    உண்மையான பேச்சு இதுவே இவரின் உண்மை முகம்

  • @rashmiiyer544
    @rashmiiyer544 Před 5 měsíci +5

    Tears rolled down while watching this video
    Long live thatha and God bless MSF 🙏

  • @nagarasan
    @nagarasan Před 5 měsíci +6

    உழைப்பாளிகள் உணவக காணொளிகள் தேடி தேடி பயணிக்கும் உங்கள் தோழன் இன் மாலை வணக்கம்

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj Před 5 měsíci +2

    கிராமத்தில் உள்ள வெள்ளந்தையான குணம் ஐயாவை பார்த்தால் புரியும் அன்று தர்மத்திற்கு காரணம் இன்று ஐயா இன்னும் நீண்ட நாள் ஐயா வாழ வேண்டும் நல்ல உடல் நலத்தோடு வாழ வேண்டும் என்று அழகுமலை அழகப்பனைனை வேண்டிக்கொள்கிறேன்❤❤❤❤

  • @Mybestdost12345
    @Mybestdost12345 Před 5 měsíci +9

    Deivam ayya neenga❤

  • @venkatcharles7539
    @venkatcharles7539 Před 5 měsíci +3

    True heartfelt, warm love and respects to this elderly man's principles, ideologies and self-esteem with hardwork and valuable insights. Salutes to him

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x Před 4 měsíci +1

    நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் ....இயற்கை உங்களை நன்றாக வைத்திருக்கும் ....

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp Před 5 měsíci +3

    This channel not focusses on what ingredients, how tasty or price...but more about the people who make this possible...seeing this channel's videos we can get the attributes of our tamil people across villages to cities...hardworking, straightforward, and helpful to others...proud...Even at this age Ayya has sharpness in his attitude...sir if possible please cover hotels like this around hilly regions and we will get to know more about many gems.

  • @lebronk279
    @lebronk279 Před 5 měsíci +2

    எங்கள் பக்கத்து ஊர்...❤

  • @dr.rkkidaripatti8904
    @dr.rkkidaripatti8904 Před 5 měsíci +2

    From childhood..we r eating here.. husband and wife both r nice person

  • @balajik4647
    @balajik4647 Před 5 měsíci +1

    மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த ஒரே food review video இது மட்டும் தான்.

  • @premsanthosam4538
    @premsanthosam4538 Před 5 měsíci +2

    தாத்தாவின் உழைப்பு,அனைவருக்கும் உழைப்பின் பெருமையை உணர்த்தி உள்ளது

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 Před 5 měsíci +4

    Honest person he is...❤❤....wat a man❤❤❤

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj Před 5 měsíci +3

    இறுதியில் ஐயா உண்மையை உணர வைத்து விட்டார்❤❤❤❤

  • @jagadeesan9269
    @jagadeesan9269 Před 4 měsíci +1

    12 mins video la intha aiyaa life la epdi irukkanumnu avlo elimya sollitta re ❤great aiyaa

  • @narenselva4538
    @narenselva4538 Před 5 měsíci +3

    Nala manasu! God gave everything. God bless him

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 Před 5 měsíci +2

    இறுதியில் இவர் பேசியதை கேட்டு அழுத்துவிட்டேன் 🙏

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Před 5 měsíci +7

    Such a motivational video for every youngster blaming of unemployment 70 years young thattha is very much inspiration for each and every youngster thanks a lot to msf

  • @gunasekaransargunam121
    @gunasekaransargunam121 Před 5 měsíci +3

    வாழ்த்துக்கள் அய்யா சூப்பர் 👍🙏🙏🙏🙏

  • @bennytc7190
    @bennytc7190 Před 5 měsíci +3

    Vanakam Ayya. God bless Thatha with good health to run the hotel for long time. Thanks to MSF for positive and encouraging video. ❤❤❤❤❤⚘👍🙏👏👏👏👏👏😃😃😃😃

  • @niceguy4632
    @niceguy4632 Před 5 měsíci +2

    I am really proud of you for finding those good person ❤

  • @karthikc5145
    @karthikc5145 Před 5 měsíci +3

    ennam pol vaazhkaii..........nallaa iruum iyaaa .....vaazhga valamudan

  • @suse2047
    @suse2047 Před 5 měsíci +2

    I❤ madras street food channel❤❤

  • @vijaybhaskar1192
    @vijaybhaskar1192 Před 5 měsíci +2

    Pure soul

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 Před 5 měsíci +1

    இதுபோன்ற மனிதர்கள் இருப்பதால்தான் இயங்குகிறது இவ்வுலகம்.

  • @ramanikrishna3837
    @ramanikrishna3837 Před 5 měsíci +2

    Maruginra ulagathil Maratha mamanithar. Great person

  • @magendralingam7501
    @magendralingam7501 Před 5 měsíci +2

    Nicely maintained village food stall. Idly looks soft and smooth, with Sambar must be excellent. Thanks for reviewing small hard working people 😊😊😊

  • @janardhanansriram314
    @janardhanansriram314 Před 5 měsíci +1

    Great human being

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 5 měsíci +1

    GOD BLESS You Aiyaa 🙏
    Tq MSF

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 Před 5 měsíci +2

    Ayya 🙏 🙏 🙏 🙏 🙏. Valga Valamudan 🙌. Om Namah Shivaya 🙏.

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 5 měsíci +1

    Aandal hotel,
    (Ayya not using mobile phone)
    melur to azhagarkovil road,
    Kidaripatti, Tamil Nadu 625301
    maps.app.goo.gl/1VMMQNfug9EyvtSJ6

  • @OdinHardware
    @OdinHardware Před 5 měsíci +1

    Tears rolled on

  • @PyKnot
    @PyKnot Před 5 měsíci +1

    இட்லி பாா்க்கவே superb ஆக இருக்கு.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 5 měsíci +2

    Vowwwww 😘 😘.. Hot.. Hotter.. Hottest idlis +சாம்பார்+சட்னி.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊

  • @praveenm3684
    @praveenm3684 Před 5 měsíci +1

    His resolve. Old man stands high..Salute.

  • @mrswarna5958
    @mrswarna5958 Před 5 měsíci +1

    Good find msf as usual.. thatha is a good soul ..

  • @mra6798
    @mra6798 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @thangamanisivan8288
    @thangamanisivan8288 Před 5 měsíci +1

    எங்கள் மாமா

  • @v.kavitha8953
    @v.kavitha8953 Před 5 měsíci +1

    Good, great find MSF

  • @arulgopal294
    @arulgopal294 Před 5 měsíci +1

    Great person

  • @balaishu531
    @balaishu531 Před 5 měsíci +2

    Madurai makkal na summa va

  • @shanmugaprabu
    @shanmugaprabu Před 5 měsíci +2

    வாழும் தெய்வங்கள்

  • @soulcurry_in
    @soulcurry_in Před 5 měsíci +1

    Superb vlog Prabhu

  • @PrasadSJesus
    @PrasadSJesus Před 5 měsíci

    Appreciate MSF Team!

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 Před 5 měsíci +1

    Super thalivaa.super man

  • @arun-aka
    @arun-aka Před 5 měsíci +1

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 Před 4 měsíci

    அருமையான மனிதர் ❤❤

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn Před 5 měsíci +1

    Ayya vazgha Valamudan🌸🌸🌸

  • @radhakrishnansumathi9370
    @radhakrishnansumathi9370 Před 5 měsíci +1

    He was a godblessed man.we prayed for his long live ❤

  • @praja7844
    @praja7844 Před 5 měsíci +1

    ❤People's channel one&only MSF🎉 UNIQUE.....

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Před 5 měsíci +1

    Strong man with principles

  • @worldview5996
    @worldview5996 Před 5 měsíci

    அருமை ஐயா❤

  • @selvarajl410
    @selvarajl410 Před 28 dny +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂 God is with in us🎉🎉 honestly dedicated services of work🎉🎉

  • @Call_me_suryapurple
    @Call_me_suryapurple Před 5 měsíci +1

    Solla vaarthai illai dedicated to all members👍💜

  • @selvarajl410
    @selvarajl410 Před 28 dny

    ❤ Almighty God is every where🎉 honestly dedicated services of work🎉

  • @maninovelties.7768
    @maninovelties.7768 Před 5 měsíci +1

    அருமை

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Před 5 měsíci +2

    வணக்கம் நண்பர்களே

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 5 měsíci +1

    தரமோ தரம்ங்க ❤️💞❣️🙏🙏🙏

  • @balasubramani3261
    @balasubramani3261 Před 5 měsíci +1

    I ❤this video🙏

  • @sunderr3846
    @sunderr3846 Před 5 měsíci

    இந்த பெரியவர் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்

  • @bharathisaravanan9018
    @bharathisaravanan9018 Před 5 měsíci +1

    Great Ayya. U r lot of Punniyam. Keep it up

  • @aiswaryaaiswarya434
    @aiswaryaaiswarya434 Před 5 měsíci +1

    Great 👍

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 5 měsíci

    Great❤❤❤
    Msf❤❤🎉

  • @kodigril6144
    @kodigril6144 Před 4 měsíci

    இதெல்லாம் பாருங்கள் என் உயிரினும் மேலான உடன்பிறப்பு களே

  • @vijayavijaya362
    @vijayavijaya362 Před 11 dny

    Enga oru super thatha❤

  • @karuppachamysiva3406
    @karuppachamysiva3406 Před 5 měsíci +2

    எங்க பக்கத்து ஊர் ஐயா இட்லி நல்ல இருக்கும் நல்ல தன்மையானவர்

  • @selvarajl410
    @selvarajl410 Před 29 dny

    Prasadham🎉🎉 pola🎉🎉 taste🎉 excellent taste🎉 20 idli easya sappadalam🎉

  • @ajith9354
    @ajith9354 Před 5 měsíci +1

    Super🎉

  • @user-eq8vs7lb4l
    @user-eq8vs7lb4l Před 5 měsíci +1

    SUPER SIR

  • @karthikmoopanar9634
    @karthikmoopanar9634 Před 5 měsíci +1

    Nice job bro ❤

  • @saravanann5963
    @saravanann5963 Před 5 měsíci +1

    Honest man ❤

  • @vv1633
    @vv1633 Před 5 měsíci

    Super bro

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Před 5 měsíci

    Nice to see banana leaf. In chennai you will get plastic paper with sweage

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 5 měsíci +1

    நைஸ்

  • @kasthuribala7576
    @kasthuribala7576 Před 5 měsíci +1

    Nice anna

  • @selvarajl410
    @selvarajl410 Před 29 dny

    Vadipatt to kidaripatti 30 km 🎉 near bus stop🎉 honestly dedicated services

  • @murali-hg2sq
    @murali-hg2sq Před 5 měsíci +1

    🙏🙏🌹🌹👏👏

  • @adityabala7786
    @adityabala7786 Před 5 měsíci +1

    இவர் தெய்வம் அண்ணா

  • @malaganesan262
    @malaganesan262 Před 5 měsíci +1

    ❤❤❤❤❤

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox Před 5 měsíci +1

    Msf❤❤❤

  • @jayaramansubbarayan717
    @jayaramansubbarayan717 Před 5 měsíci +1

    🎉

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Před 5 měsíci +1

    🙏👌👏👍

  • @snehakumar1570
    @snehakumar1570 Před 5 měsíci +1

    🙂🌟🙏.

  • @salaimathi7763
    @salaimathi7763 Před 4 měsíci +1

    அரசு அதிகாரி யாராவது உதவி பண்ணுனிங்க நன்றி இருக்கும்

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 5 měsíci +1

    MSF fans like poduga

  • @ravir6052
    @ravir6052 Před 5 měsíci +1

    நீங்க நல்லா இருக்குன்னு சாமி

  • @adityabala7786
    @adityabala7786 Před 5 měsíci +1

    இரண்டு இட்லி சேர்த்து சாப்படுங்க அம்மா சொல்லி அடுத்து இந்த ஐயா என்ன சொல்ல கண்ணில் தண்ணீர் வருது

  • @shriniiyer9724
    @shriniiyer9724 Před 2 měsíci

    He is india

  • @kesavanr6760
    @kesavanr6760 Před 5 měsíci

    😢